अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १४14

तदपानेनाजिघृक्षत्तदावयत् । सैषोऽन्नस्य ग्रहो यद्वायुरन्नायुर्वा एष यद्वायुः ॥ १० ॥தத3பாநேநாஜிக்4ருக்ஷத்ததா3வயத் । ஸைஷோ(அ)ந்நஸ்ய க்3ரஹோ யத்3வாயுரந்நாயுர்வா ஏஷ யத்3வாயு꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्प्राणेन तच्चक्षुषा तच्छ्रोत्रेण तत्त्वचा तन्मनसा तच्छिश्नेन तेन तेन करणव्यापारेण अन्नं ग्रहीतुमशक्नुवन्पश्चात् अपानेन वायुना मुखच्छिद्रेण तत् अन्नम् अजिघृक्षत् , तदावयत् तदन्नमेवं जग्राह अशितवान् । तेन स एषः अपानवायुः अन्नस्य ग्रहः अन्नग्राहक इत्येतत् । यद्वायुः यो वायुरन्नायुः अन्नबन्धनोऽन्नजीवनो वै प्रसिद्धः, स एष यो वायुः ॥தத்ப்ராணேந தச்சக்ஷுஷா தச்ச்2ரோத்ரேண தத்த்வசா தந்மநஸா தச்சி2ஶ்நேந தேந தேந கரணவ்யாபாரேண அந்நம் க்3ரஹீதுமஶக்நுவந்பஶ்சாத் அபாநேந வாயுநா முக2ச்சி2த்3ரேண தத் அந்நம் அஜிக்4ருக்ஷத் , ததா3வயத் தத3ந்நமேவம் ஜக்3ராஹ அஶிதவாந் । தேந ஸ ஏஷ꞉ அபாநவாயு꞉ அந்நஸ்ய க்3ரஹ꞉ அந்நக்3ராஹக இத்யேதத் । யத்3வாயு꞉ யோ வாயுரந்நாயு꞉ அந்நப3ந்த4நோ(அ)ந்நஜீவநோ வை ப்ரஸித்3த4꞉, ஸ ஏஷ யோ வாயு꞉ ॥
(ச.பா) அதை பிராணனாலும் சக்ஷுஸாலும், காதாலும், துவக் இந்திரியத்தாலும், மனதாலும், ஜனனேந்திரியத்தாலும், அதாவது அந்த, அந்த கரண வியாபாரத்தால் அன்னத்தை கிரஹிக்கமுடியாததாகி பின் அபான வாயுவால் முகத்துவாரத்தின் வழியாக அன்னத்தை உள்ளே இழுத்தது., இவ்வாறு அன்னத்தை சாப்பிட்டான். அதனாலேயே இந்த அபான வாயு அன்னகிராஹகம் (அன்னத்தை இழுப்பது என்று கூறப்பட்டது). எந்த வாயு அன்னத்திற்கு ஆயுள் என்றும் அன்னத்தைக் கட்டும் கயிறு என்றும், அன்னத்தால் ஜீவிப்பது என்றும், லோகத்தில் பிரசித்தமாக உள்ளது.