अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
किं पुनस्तदेकमनेकधा भिन्नं करणम् ? इत्युच्यते-கிம் புநஸ்ததே3கமநேகதா4 பி4ந்நம் கரணம் ? இத்யுச்யதே-
(ச.பா) (அ.கை) மேலும் அது ஒன்றே பலவாறான கர்மத்தோடு கூடியதா? அல்லது அதுவே பலவிதமான கரணங்களாகிறதா? எனில் கூறப்படுகிறது:-
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

यदेतद्धृदयं मनश्चैतत् । संज्ञानमाज्ञानं विज्ञानं प्रज्ञानं मेधा दृष्टिर्धृतिर्मतिर्मनीषा जूतिः स्मृतिः सङ्कल्पः क्रतुरसुः कामो वश इति । सर्वाण्येवैतानि प्रज्ञानस्य नामधेयानि भवन्ति ॥ २ ॥யதே3தத்3த்4ருத3யம் மநஶ்சைதத் । ஸம்ஜ்ஞாநமாஜ்ஞாநம் விஜ்ஞாநம் ப்ரஜ்ஞாநம் மேதா4 த்3ருஷ்டிர்த்4ருதிர்மதிர்மநீஷா ஜூதி꞉ ஸ்ம்ருதி꞉ ஸங்கல்ப꞉ க்ரதுரஸு꞉ காமோ வஶ இதி । ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞாநஸ்ய நாமதே4யாநி ப4வந்தி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदुक्तं पुरस्तात् प्रजानां रेतो हृदयं हृदयस्य रेतो मनः मनसा सृष्टा आपश्च वरुणश्च हृदयान्मनो मनसश्चन्द्रमाः, तदेवैतद्धृदयं मनश्च, एकमेव तदनेकधा । एतेनान्तःकरणेनैकेन चक्षुर्भूतेन रूपं पश्यति, श्रोत्रभूतेन शृणोति, घ्राणभूतेन जिघ्रति, वाग्भूतेन वदति, जिह्वाभूतेन रसयति, स्वेनैव विकल्पनारूपेण मनसा सङ्कल्पयति, हृदयरूपेणाध्यवस्यति । तस्मात्सर्वकरणविषयव्यापारकमेकमिदं करणं सर्वोपलब्ध्यर्थमुपलब्धुः ।யது3க்தம் புரஸ்தாத் ப்ரஜாநாம் ரேதோ ஹ்ருத3யம் ஹ்ருத3யஸ்ய ரேதோ மந꞉ மநஸா ஸ்ருஷ்டா ஆபஶ்ச வருணஶ்ச ஹ்ருத3யாந்மநோ மநஸஶ்சந்த்3ரமா꞉, ததே3வைதத்3த்4ருத3யம் மநஶ்ச, ஏகமேவ தத3நேகதா4 । ஏதேநாந்த꞉கரணேநைகேந சக்ஷுர்பூ4தேந ரூபம் பஶ்யதி, ஶ்ரோத்ரபூ4தேந ஶ்ருணோதி, க்4ராணபூ4தேந ஜிக்4ரதி, வாக்3பூ4தேந வத3தி, ஜிஹ்வாபூ4தேந ரஸயதி, ஸ்வேநைவ விகல்பநாரூபேண மநஸா ஸங்கல்பயதி, ஹ்ருத3யரூபேணாத்4யவஸ்யதி । தஸ்மாத்ஸர்வகரணவிஷயவ்யாபாரகமேகமித3ம் கரணம் ஸர்வோபலப்3த்4யர்த2முபலப்3து4꞉ ।
तथा च कौषीतकिनाम् ‘प्रज्ञया वाचं समारुह्य वाचा सर्वाणि नामान्याप्नोति प्रज्ञया चक्षुः समारुह्य चक्षुषा सर्वाणि रूपाण्याप्नोति’ (कौ. उ. ३ । ६) इत्यादि । वाजसनेयके च — ‘मनसा ह्येव पश्यति मनसा शृणोति हृदयेन हि रूपाणि विजानाति’ (बृ. उ. १ । ५ । ३) इत्यादि । तस्माद्धृदयमनोवाच्यस्य सर्वोपलब्धिकरणत्वं प्रसिद्धम् । तदात्मकश्च प्राणः ‘यो वै प्राणः, सा प्रज्ञा या वै प्रज्ञा स प्राणः’ (कौ. उ. ३ । ३) इति हि ब्राह्मणम् ।ததா2 ச கௌஷீதகிநாம் ‘ப்ரஜ்ஞயா வாசம் ஸமாருஹ்ய வாசா ஸர்வாணி நாமாந்யாப்நோதி ப்ரஜ்ஞயா சக்ஷு꞉ ஸமாருஹ்ய சக்ஷுஷா ஸர்வாணி ரூபாண்யாப்நோதி’ (கௌ. உ. 3 । 6) இத்யாதி3 । வாஜஸநேயகே ச — ‘மநஸா ஹ்யேவ பஶ்யதி மநஸா ஶ்ருணோதி ஹ்ருத3யேந ஹி ரூபாணி விஜாநாதி’ (ப்3ரு. உ. 1 । 5 । 3) இத்யாதி3 । தஸ்மாத்3த்4ருத3யமநோவாச்யஸ்ய ஸர்வோபலப்3தி4கரணத்வம் ப்ரஸித்3த4ம் । ததா3த்மகஶ்ச ப்ராண꞉ ‘யோ வை ப்ராண꞉, ஸா ப்ரஜ்ஞா யா வை ப்ரஜ்ஞா ஸ ப்ராண꞉’ (கௌ. உ. 3 । 3) இதி ஹி ப்3ராஹ்மணம் ।
करणसंहतिरूपश्च प्राण इत्यवोचाम प्राणसंवादादौ । तस्माद्यत्पद्भ्यां प्रापद्यत, तद्ब्रह्म तदुपलब्धुरुपलब्धिकरणत्वेन गुणभूतत्वान्नैव तद्वस्तु ब्रह्म उपास्य आत्मा भवितुमर्हति । पारिशेष्याद्यस्योपलब्धुरुपलब्ध्यर्था एतस्य हृदयमनोरूपस्य करणस्य वृत्तयो वक्ष्यमाणाः, स उपलब्धा उपास्य आत्मा नोऽस्माकं भवितुमर्हतीति निश्चयं कृतवन्तः ।கரணஸம்ஹதிரூபஶ்ச ப்ராண இத்யவோசாம ப்ராணஸம்வாதா3தௌ3 । தஸ்மாத்3யத்பத்3ப்4யாம் ப்ராபத்3யத, தத்3ப்3ரஹ்ம தது3பலப்3து4ருபலப்3தி4கரணத்வேந கு3ணபூ4தத்வாந்நைவ தத்3வஸ்து ப்3ரஹ்ம உபாஸ்ய ஆத்மா ப4விதுமர்ஹதி । பாரிஶேஷ்யாத்3யஸ்யோபலப்3து4ருபலப்3த்4யர்தா2 ஏதஸ்ய ஹ்ருத3யமநோரூபஸ்ய கரணஸ்ய வ்ருத்தயோ வக்ஷ்யமாணா꞉, ஸ உபலப்3தா4 உபாஸ்ய ஆத்மா நோ(அ)ஸ்மாகம் ப4விதுமர்ஹதீதி நிஶ்சயம் க்ருதவந்த꞉ ।
तदन्तःकरणोपाधिस्थस्योपलब्धुः प्रज्ञानरूपस्य ब्रह्मण उपलब्ध्यर्था या अन्तःकरणवृत्तयो बाह्यान्तर्वर्तिविषयविषयाः, ता इमा उच्यन्ते — संज्ञानं संज्ञप्तिः चेतनभावः ; आज्ञानम् आज्ञप्तिः ईश्वरभावः ; विज्ञानं कलादिपरिज्ञानम् ; प्रज्ञानं प्रज्ञप्तिः प्रज्ञता ; मेधा ग्रन्थधारणसामर्थ्यम् ; दृष्टिः इन्द्रियद्वारा सर्वविषयोपलब्धिः ; धृतिः धारणम् अवसन्नानां शरीरेन्द्रियाणां ययोत्तम्भनं भवति ; ‘धृत्या शरीरमुद्वहन्ति’ इति हि वदन्ति ; मतिः मननम् ; मनीषा तत्र स्वातन्त्र्यम् ; जूतिः चेतसो रुजादिदुःखित्वभावः ; स्मृतिः स्मरणम् ; सङ्कल्पः शुक्लकृष्णादिभावेन सङ्कल्पनं रूपादीनाम् ; क्रतुः अध्यवसायः ; असुः प्राणनादिजीवनक्रियानिमित्ता वृत्तिः ; कामः असंनिहितविषयाकाङ्क्षा तृष्णा ; वशः स्त्रीव्यतिकराद्यभिलाषः ; इत्येवमाद्या अन्तःकरणवृत्तयः उपलब्धुरुपलब्ध्यर्थत्वाच्छुद्धप्रज्ञानरूपस्य ब्रह्मण उपाधिभूतास्तदुपाधिजनितगुणनामधेयानि संज्ञानादीनि सर्वाण्येवैतानि प्रज्ञप्तिमात्रस्य प्रज्ञानस्य नामधेयानि भवन्ति, न स्वतः साक्षात् । तथा चोक्तम् ‘प्राणन्नेव प्राणो नाम भवति’ (बृ. उ. १ । ४ । ७) इत्यादि ॥தத3ந்த꞉கரணோபாதி4ஸ்த2ஸ்யோபலப்3து4꞉ ப்ரஜ்ஞாநரூபஸ்ய ப்3ரஹ்மண உபலப்3த்4யர்தா2 யா அந்த꞉கரணவ்ருத்தயோ பா3ஹ்யாந்தர்வர்திவிஷயவிஷயா꞉, தா இமா உச்யந்தே — ஸம்ஜ்ஞாநம் ஸம்ஜ்ஞப்தி꞉ சேதநபா4வ꞉ ; ஆஜ்ஞாநம் ஆஜ்ஞப்தி꞉ ஈஶ்வரபா4வ꞉ ; விஜ்ஞாநம் கலாதி3பரிஜ்ஞாநம் ; ப்ரஜ்ஞாநம் ப்ரஜ்ஞப்தி꞉ ப்ரஜ்ஞதா ; மேதா4 க்3ரந்த2தா4ரணஸாமர்த்2யம் ; த்3ருஷ்டி꞉ இந்த்3ரியத்3வாரா ஸர்வவிஷயோபலப்3தி4꞉ ; த்4ருதி꞉ தா4ரணம் அவஸந்நாநாம் ஶரீரேந்த்3ரியாணாம் யயோத்தம்ப4நம் ப4வதி ; ‘த்4ருத்யா ஶரீரமுத்3வஹந்தி’ இதி ஹி வத3ந்தி ; மதி꞉ மநநம் ; மநீஷா தத்ர ஸ்வாதந்த்ர்யம் ; ஜூதி꞉ சேதஸோ ருஜாதி3து3꞉கி2த்வபா4வ꞉ ; ஸ்ம்ருதி꞉ ஸ்மரணம் ; ஸங்கல்ப꞉ ஶுக்லக்ருஷ்ணாதி3பா4வேந ஸங்கல்பநம் ரூபாதீ3நாம் ; க்ரது꞉ அத்4யவஸாய꞉ ; அஸு꞉ ப்ராணநாதி3ஜீவநக்ரியாநிமித்தா வ்ருத்தி꞉ ; காம꞉ அஸம்நிஹிதவிஷயாகாங்க்ஷா த்ருஷ்ணா ; வஶ꞉ ஸ்த்ரீவ்யதிகராத்3யபி4லாஷ꞉ ; இத்யேவமாத்3யா அந்த꞉கரணவ்ருத்தய꞉ உபலப்3து4ருபலப்3த்4யர்த2த்வாச்சு2த்3த4ப்ரஜ்ஞாநரூபஸ்ய ப்3ரஹ்மண உபாதி4பூ4தாஸ்தது3பாதி4ஜநிதகு3ணநாமதே4யாநி ஸம்ஜ்ஞாநாதீ3நி ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞப்திமாத்ரஸ்ய ப்ரஜ்ஞாநஸ்ய நாமதே4யாநி ப4வந்தி, ந ஸ்வத꞉ ஸாக்ஷாத் । ததா2 சோக்தம் ‘ப்ராணந்நேவ ப்ராணோ நாம ப4வதி’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) இத்யாதி3 ॥
(ச.பா) முன்பு எது பிரஜைகளின் ரேதோ ரூபமான ஹிருதயம் என்றும், அந்த ஹிருதயத்தின் ரேதோ ரூபமானது (சார பூதமானது) மனஸ் என்றும், அந்த மனதால் தண்ணீரும், அதன் தேவதையான வருணனும் உண்டாயின என்றும், அந்த ஹிருதயத்திலிருந்து மனசும், மனதிலிருந்து சந்திரனும், அதுவே ஹிருதயம் என்றும் கூறப்பட்டு, ஹிருதயமும், மனமும் ஒன்றே அதுவே பலவாராக செயல்படுகிறது என்று விளக்கப்பட்டது. இத்தகைய ஒரே அந்தக்கரணமானது சக்ஷுஸ் பூதமாகும் பொழுது ரூபத்தைப் பார்க்கிறது. சுரோத்திர பூதமாகி சப்தங்களைக் கேட்கிறது. நுகரும் இந்திரியபூதமாக ஆகி மணத்தை நுகர்கிறது. வாக் பூதமாக ஆகி பேசுகிறது. நாக்கு பூதமாக ஆகி ருசியை சுவைக்கிறது. தன்னுடைய விகல்பரூபமான மனதால் எல்லாவற்றையும் விகல்பிக்கிறது. கடைசியில் ஹிருதய ரூபமாய் முடிவுறுகிறது. எனவே எல்லா கரண விஷயங்களின் வியாபாரமாகும். இந்த ஒரு கரணமே விஷயங்களை நுகருபவனுக்கு அதை நுகர்வதற்கான சாதனமாக ஆகிறது.
(ச.பா) இதையே கௌசீதகர்கள் இவ்வாறு கூறுவர். “प्रज्ञया वाचं समारुह्य वाचा सर्वाणि नामात्याप्नोति। प्रज्ञया चक्षु समारुध्य चक्षुषा सर्वाणि रूपाण्याप्नोति” பிரக்ஞையுடன் வாக் இந்திரியத்தில் பிரவேசித்து வாக்கால் எல்லா நாமங்களையும் அடைகிறான். அவ்வாறே பிரக்ஞையால் சக்ஷீர் இந்திரியத்தில் பிரவேசித்து எல்லா ரூபங்களையும் அடைகிறான் என்பன போன்ற வாக்கியங்கள் இதையே விவரிக்கின்றன. மேலும் வாஜசனேயத்தில் “मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति ह्य्दयेन हि रूपाणि जानाति” மனத்தினாலேயே பார்க்கிறான். மனதாலேயே கேட்கிறான். வருதயத்தினாலேயே ரூபங்களை அறிகிறான் என்பன போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுகிறது. எனவே ஹிருதயம், மனம் என்று சொல்லப்படுகிற அல்லது ஹிருதயம் எனப்படும், மனஸ் சப்தவாக்கியமாய் உள்ள அந்தக் கரணத்திற்கே எல்லா விஷயங்களையும் அடையும் தன்மை பிரசித்தமானது. அந்த ஸ்வரூபமானதே பிராணனும் ஆகும். “यो वै प्राणः सा प्रज्ञा या वै प्रज्ञा स प्राणः” எந்த ஒரு பிராணன் உண்டோ அதுவே பிரக்ஞை எனப்படும். எது பிரக்ஞை எனப்படுகிறதோ அதுவே பிராணனாகும் என்று பிராஹ்மண வாக்கியங்கள் கூறுகின்றன.
(ச.பா) இந்தக் கரணங்களின் சேர்க்கை ரூபமானது அதாவது கரணங்கள் செயல்படும் தன்மையை பெற்றிருப்பது பிராணன் என்று பிராணசம்வாதங்களில் விளக்கியுள்ளோம். எனவே எது இந்த வழிமுறைகளால் அடையப்படுகிறதோ அது பிரஹ்மமாகும். அது அறிய வேண்டியவனுக்கு அறியத்தக்க கரணமாயும், குண பூதமாய் உள்ளதால் அந்த வஸ்து பிரஹ்மம் என்று உபாசிக்கத்தக்க வஸ்து ஆகாது. இவ்வாறு பகுத்துப் பார்க்கும் பொழுது எது அடையத்தக்கதோ அது அடையத்தக்கவனான மனோரூபமான ஹிருதயத்திற்கு கரணமான விருத்திகள் என்று கூறப்பட்டுள்ளனவேயன்றி அது நம்மால் அடையப்பட்டு உபாசிக்கக்கூடிய ஆத்மாவாக நமக்கு ஆகாது என்று அவர்கள் விசாரித்து நிச்சயம் செய்தனர்.
(ச.பா) அது அந்தக் கரணம் என்ற உபாதியில் நிலை பெற்றுள்ள அறிபவனான பிராக்ஞான ரூபத்தை உடைய பிரஹ்மத்திற்கு இவைகளை அறிவதற்காக பாஹ்யமாயும் அந்தரமாயும் எந்த அந்தக்கரண விருத்திகள் உண்டோ அவை இங்கு விளக்கப்படுகின்றன. சம்ஞானம் என்பது சேதனத்தின் பாவமாகும். ஆக்ஞானம் என்பது கட்டளையிடும் ஈசுவரபாவமாகும். விக்ஞானம் என்பது கலைகளைப் பற்றிய ஞானமாகும். பிரக்ஞானம் என்பது ஞப்தி என்ற பிரக்ஞையாகும். மேதை என்பது கற்ற நூ ல்களை மனதில் இருத்திக்கொள்ளும் சாமர்த்தியமாகும். திருஷ்ட்டி என்பது இந்திரியங்களின் வாயிலாக எல்லா விஷயங்களையும் அடைதலாகும். திருதி: என்பது தளர்ந்த சரீர இந்திரியங்களை மேன்படுத்திக் கொண்டுவந்து ஒரு நிலையில் நிறுத்திக் கொள்வது ஆகும். இந்த திருதி என்ற தைரியத்தால் சரீரத்தை சுமக்கிறான் என்று கூறுகின்றனர். மதி என்பது மனனமாகும். அந்த மனனத்தில் பெரும் சுதந்திரத் தன்மை மனீஷா எனப்பட்டது. ஜுதி: என்பது சரீரத்தில் ஏற்படும் துன்பங்களால் மனதிற்கு ஏற்படும் துக்கமாகும். ஸ்மிருதி என்பது ஸ்மரணம் ஆகும். சங்கல்பம் என்பது ரூபங்களை வெளுப்பு, கருப்பு போன்று சங்கல்பித்தலாகும். க்ருது: என்பது ஒரு தீர்மானம் செய்தல், அசு: என்பது மூசசு விடுதல் போன்ற ஜீவனக் கிரியைக்கு நிமித்தமாயுள்ள விருத்தியாகும். காமம் என்பது நம்மிடம் இல்லாத பொருளில், அதை அடைய நாம்படும் வேட்கையாகும். வச: ஸ்திரீ முதலான நமக்கு மாறுபட்ட விஷயங்களில் கொள்ளும் அபிலாஷையாகும் என்பன போன்ற அந்தக்கரண விருத்திகள் பிரக்ஞப்தி மாத்திரமாய் உள்ள அடைய விரும்புகிறவனுக்கு அதை அடையும் விஷயரூபமாய் உள்ளதால் இவை சுத்தப்பிரக்ஞான ரூபமான பிரஹ்மத்திற்கு உபாதி பூதமானவை. அந்த உபாதியால் உண்டான குணங்களால் ஏற்பட்ட பெயர்களே இந்த சம்ஞானம் முதலியவைகள். இவையாவும் பிரக்ஞப்தி மாத்திரமாய் உள்ள பிரக்ஞானத்திற்கு நாமதேயங்களேயாகும். இவை நேரிடையாக அதனுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. இதுவே கூறப்பட்டுள்ளது. “प्राणन्नेव प्राणो नाम भवति” ஜீவன நிமித்தமான ஸ்வாசம் விடுவதால் இவன் பிராணன் என்ற பெயர் பெற்றவனாக ஆகின்றான்.