अद्वैतभारती
सूत्रम् ३ஸூத்ரம் 3 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்

अनुपपत्तेस्तु न शारीरः ॥ ३ ॥அநுபபத்தேஸ்து ந ஶாரீர꞉ ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पूर्वेण सूत्रेण ब्रह्मणि विवक्षितानां गुणानामुपपत्तिरुक्ता । अनेन शारीरे तेषामनुपपत्तिरुच्यते । तुशब्दोऽवधारणार्थः । ब्रह्मैवोक्तेन न्यायेन मनोमयत्वादिगुणम्; न तु शारीरो जीवो मनोमयत्वादिगुणः; यत्कारणम् — ‘सत्यसङ्कल्पः’ ‘आकाशात्मा’ ‘अवाकी’ ‘अनादरः’ ‘ज्यायान्पृथिव्याः’ इति चैवंजातीयका गुणा न शारीरे आञ्जस्येनोपपद्यन्ते । शारीर इति शरीरे भव इत्यर्थः । नन्वीश्वरोऽपि शरीरे भवति । सत्यम् , शरीरे भवति; न तु शरीर एव भवति; ‘ज्यायान्पृथिव्या ज्यायानन्तरिक्षात्’‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ (शत. ब्रा. १० । ६ । ३ । २)इति च व्यापित्वश्रवणात् । जीवस्तु शरीर एव भवति, तस्य भोगाधिष्ठानाच्छरीरादन्यत्र वृत्त्यभावात् ॥ ३ ॥பூர்வேண ஸூத்ரேண ப்3ரஹ்மணி விவக்ஷிதாநாம் கு3ணாநாமுபபத்திருக்தா । அநேந ஶாரீரே தேஷாமநுபபத்திருச்யதே । துஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ । ப்3ரஹ்மைவோக்தேந ந்யாயேந மநோமயத்வாதி3கு3ணம்; ந து ஶாரீரோ ஜீவோ மநோமயத்வாதி3கு3ண꞉; யத்காரணம் — ‘ஸத்யஸங்கல்ப꞉’ ‘ஆகாஶாத்மா’ ‘அவாகீ’ ‘அநாத3ர꞉’ ‘ஜ்யாயாந்ப்ருதி2வ்யா꞉’ இதி சைவம்ஜாதீயகா கு3ணா ந ஶாரீரே ஆஞ்ஜஸ்யேநோபபத்3யந்தே । ஶாரீர இதி ஶரீரே ப4வ இத்யர்த2꞉ । நந்வீஶ்வரோ(அ)பி ஶரீரே ப4வதி । ஸத்யம் , ஶரீரே ப4வதி; ந து ஶரீர ஏவ ப4வதி; ‘ஜ்யாயாந்ப்ருதி2வ்யா ஜ்யாயாநந்தரிக்ஷாத்’‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ (ஶத. ப்3ரா. 10 । 6 । 3 । 2)இதி ச வ்யாபித்வஶ்ரவணாத் । ஜீவஸ்து ஶரீர ஏவ ப4வதி, தஸ்ய போ4கா3தி4ஷ்டா2நாச்ச2ரீராத3ந்யத்ர வ்ருத்த்யபா4வாத் ॥ 3 ॥
முந்தின ஸூத்ரத்தினால் சொல்ல விரும்பப்படும் குணங்களுக்கு பிரஹ்மத்தினிடத்தில் பொருத்தம் சொல்லப்பட்டது. இந்த ஸூத்ரத்தினால் அவைகளுக்கு சாரீரனிடத்தில் (ஜீவனிடத்தில்) பொருத்தமில்லையென்று சொல்லப்படுகிறது. 'து' என்ற சப்தம் உறுதிப்படுத்துவதில் தாத்பர்யமுள்ளது. எடுத்துக்காட்டிய நியாயத்தினால் பிரஹ்மம்தான் மனோமயத்தன்மை முதலிய குணங்களையுடையது. சாரீரனான ஜீவன் மனேமயத் தன்மை முதலிய குணங்களையுடையவனாக இல்லை. ஏனென்றால் 'ஸத்ய ஸங்கல்பர், ஆகாசாத்மா, வாக்கில்லாதவர், விருப்பமில்லாதவர், பூமியை விட பெரியவர்' என்னும் இதுபோலுள்ள குணங்கள் சாரீரனிடத்தில் நேராக பொருந்தாது. சாரீரன் என்பது சரீரத்தில் இருப்பவன் என்று அர்த்தம். ஈசுவரனும்தான் சரீரத்தில் இருக்கிறாரேயென்றால், வாஸ்தவம் சரீரத்தில் இருக்கிறார். ஆனால் சரீரத்தில் மாத்திரம் இருக்கிறார் என்றில்லை, ‘பூமியைவிட பெரியவர், அந்தரி க்ஷத்தைவிடப் பெரியவர்’, ‘ஆகாசத்தைப்போல எங்கும் உள்ளவர், எப்பொழுதும் இருப்பவர்' என்று வியாபியாய் இருக்கும் தன்மை சொல்லப்படுவதால், ஜீவனோ சரீரத்தில் மாத்திரம்தான் இருக்கிறான். போகத்திற்கு இருப்பிடமான சரீரத்தைத் தவிர வேறு இடத்தில் அவனுக்கு இருப்பு இல்லாததினால்.