अद्वैतभारती
सूत्रम् ४ஸூத்ரம் 4 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்

कर्मकर्तृव्यपदेशाच्च ॥ ४ ॥கர்மகர்த்ருவ்யபதே3ஶாச்ச ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न शारीरो मनोमयत्वादिगुणः; यस्मात्कर्मकर्तृव्यपदेशो भवति —‘एतमितः प्रेत्याभिसम्भवितास्मि’ (छा. उ. ३ । १४ । ४)इति । एतमिति प्रकृतं मनोमयत्वादिगुणमुपास्यमात्मानं कर्मत्वेन प्राप्यत्वेन व्यपदिशति; अभिसम्भवितास्मीति शारीरमुपासकं कर्तृत्वेन प्रापकत्वेन । अभिसम्भवितास्मीति प्राप्तास्मीत्यर्थः । न च सत्यां गतावेकस्य कर्मकर्तृव्यपदेशो युक्तः । तथोपास्योपासकभावोऽपि भेदाधिष्ठान एव । तस्मादपि न शारीरो मनोमयत्वादिविशिष्टः ॥ ४ ॥இதஶ்ச ந ஶாரீரோ மநோமயத்வாதி3கு3ண꞉; யஸ்மாத்கர்மகர்த்ருவ்யபதே3ஶோ ப4வதி —‘ஏதமித꞉ ப்ரேத்யாபி4ஸம்ப4விதாஸ்மி’ (சா2. உ. 3 । 14 । 4)இதி । ஏதமிதி ப்ரக்ருதம் மநோமயத்வாதி3கு3ணமுபாஸ்யமாத்மாநம் கர்மத்வேந ப்ராப்யத்வேந வ்யபதி3ஶதி; அபி4ஸம்ப4விதாஸ்மீதி ஶாரீரமுபாஸகம் கர்த்ருத்வேந ப்ராபகத்வேந । அபி4ஸம்ப4விதாஸ்மீதி ப்ராப்தாஸ்மீத்யர்த2꞉ । ந ச ஸத்யாம் க3தாவேகஸ்ய கர்மகர்த்ருவ்யபதே3ஶோ யுக்த꞉ । ததோ2பாஸ்யோபாஸகபா4வோ(அ)பி பே4தா3தி4ஷ்டா2ந ஏவ । தஸ்மாத3பி ந ஶாரீரோ மநோமயத்வாதி3விஶிஷ்ட꞉ ॥ 4 ॥
இதனாலும் மனோயமத்தன்மை முதலிய குணமுள்ளது சாரீரன் அல்ல, ‘இங்கிருந்து போய் இவரை அடைகிறவனாக இருக்கிறேன்' (சாந். 3-14-4) என்று கர்மாவாகவும், கர்த்தாவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிற தென்பதால். மனோமயத்தன்மை முதலிய குணத்தோடு கூடினவராய் உபாஸிக்கப்படுகிறவராய் பிரகிருதமாயுள்ள ஆத்மாவை 'இவரை' என்று கர்மாவாக (இரண்டாவது வேற்றுமையில்) அடையப்படுபவராக குறிப்பிடுகிறது. உபாஸிக்கிறவனான சாரீர்கனை ‘அடைகிறவனாக இருக்கிறேன்' என்று கர்த்தாவாக (முதல் வேற்றுமையில்) அடைகிறவனாக (குறிப்பிடுகிறது 'அபிஸம்பவிதா அஸ்மி' என்பது ‘அடைகிறவனாக இருக்கிறேன்' என்று அர்த்தம். நேராக அர்த்தம் சொல்லும்படியான அவகாசம் இருக்கு மேயானால் ஒருவனையே கர்மாவாகவும், கர்த்தாவாகவும் குறிப்பிடுவது நியாயமாகாது. அப்படியே, உபாஸிக்கப்படு பவர் உபாஸிக்கிறவர் என்ற தன்மையும்கூட பேதத்தை அடிப்படையாயுள்ளது. ஆகையினாலும் மனோமயத் தன்மை முதலியதுடன் கூடினது சாரீரன் அல்ல.