सूत्रम् ५ஸூத்ரம் 5 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்
शब्दविशेषात् ॥ ५ ॥ஶப்3த3விஶேஷாத் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च शारीरादन्यो मनोमयत्वादिगुणः; यस्माच्छब्दविशेषो भवति समानप्रकरणे श्रुत्यन्तरे —‘यथा व्रीहिर्वा यवो वा श्यामाको वा श्यामाकतण्डुलो वैवमयमन्तरात्मन्पुरुषो हिरण्मयः’ (श. ब्रा. १० । ६ । ३ । २)इति । शारीरस्यात्मनो यः शब्दोऽभिधायकः सप्तम्यन्तः — अन्तरात्मन्निति; तस्माद्विशिष्टोऽन्यः प्रथमान्तः पुरुषशब्दो मनोमयत्वादिविशिष्टस्यात्मनोऽभिधायकः । तस्मात्तयोर्भेदोऽधिगम्यते ॥ ५ ॥இதஶ்ச ஶாரீராத3ந்யோ மநோமயத்வாதி3கு3ண꞉; யஸ்மாச்ச2ப்3த3விஶேஷோ ப4வதி ஸமாநப்ரகரணே ஶ்ருத்யந்தரே —‘யதா2 வ்ரீஹிர்வா யவோ வா ஶ்யாமாகோ வா ஶ்யாமாகதண்டு3லோ வைவமயமந்தராத்மந்புருஷோ ஹிரண்மய꞉’ (ஶ. ப்3ரா. 10 । 6 । 3 । 2)இதி । ஶாரீரஸ்யாத்மநோ ய꞉ ஶப்3தோ3(அ)பி4தா4யக꞉ ஸப்தம்யந்த꞉ — அந்தராத்மந்நிதி; தஸ்மாத்3விஶிஷ்டோ(அ)ந்ய꞉ ப்ரத2மாந்த꞉ புருஷஶப்3தோ3 மநோமயத்வாதி3விஶிஷ்டஸ்யாத்மநோ(அ)பி4தா4யக꞉ । தஸ்மாத்தயோர்பே4தோ3(அ)தி4க3ம்யதே ॥ 5 ॥
இதினாலும் மனோமயத்தன்மை முதலிய குணமுள்ளது சாரீரனைவிட வேறு, இதைப்போலுள்ள பிரகரணத்தில் வேறு சுருதியில் சப்தத்தில் வித்யாஸம் இருக்கிறது என்பதினால்! ‘ஆத்மாவில் உள்ளேயிருக்கும் இந்த ஸ்வர்ணமயமான புருஷன் நெல் அல்லது யவம் அல்லது சியாமாகம் அல்லது சியாமாக அரிசி எப்படியோ அப்படி' (சதபத பிராஹ்மணம் 10 6-3-2) என்று சாரீரனான ஆத்மாவைச் சொல்லும் சப்தம் எதுவோ அது 'ஆத்மாவில் உள்ளே' என்று ஏழாம் வேற்றுமையில் முடிவுள்ளதாயிருக்கிறது. அதிலிருந்து வித்யாஸப்பட்ட தாயுள்ள வேறான, முதல் வேற்றுமையில் முடிவுள்ளதான ‘புருஷன்’ என்ற சப்தம் மனோமயத்தன்மை முதலியதுடன் கூடின ஆத்மாவை சொல்வதாக இருக்கிறது. ஆகையால் அவ்விருவருக்கும் பேதம் அறியப்படுகிறது.