सूत्रम् ६ஸூத்ரம் 6 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்
स्मृतेश्च ॥ ६ ॥ஸ்ம்ருதேஶ்ச ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्मृतिश्च शारीरपरमात्मनोर्भेदं दर्शयति —‘ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति । भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया’ (भ. गी. १८ । ६१)इत्याद्या ।ஸ்ம்ருதிஶ்ச ஶாரீரபரமாத்மநோர்பே4த3ம் த3ர்ஶயதி —‘ஈஶ்வர꞉ ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே(அ)ர்ஜுந திஷ்ட2தி । ப்4ராமயந்ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா’ (ப4. கீ3. 18 । 61)இத்யாத்3யா ।
अत्राह — कः पुनरयं शारीरो नाम परमात्मनोऽन्यः, यः प्रतिषिध्यते — ‘अनुपपत्तेस्तु न शारीरः’ इत्यादिना ? श्रुतिस्तु‘नान्योऽतोऽस्ति द्रष्टा नान्योऽतोऽस्ति श्रोता’ (बृ. उ. ३ । ७ । २३)इत्येवंजातीयका परमात्मनोऽन्यमात्मानं वारयति । तथा स्मृतिरपि‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत’ (भ. गी. १३ । २)इत्येवंजातीयकेति ।அத்ராஹ — க꞉ புநரயம் ஶாரீரோ நாம பரமாத்மநோ(அ)ந்ய꞉, ய꞉ ப்ரதிஷித்4யதே — ‘அநுபபத்தேஸ்து ந ஶாரீர꞉’ இத்யாதி3நா ? ஶ்ருதிஸ்து‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி ஶ்ரோதா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இத்யேவம்ஜாதீயகா பரமாத்மநோ(அ)ந்யமாத்மாநம் வாரயதி । ததா2 ஸ்ம்ருதிரபி‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத’ (ப4. கீ3. 13 । 2)இத்யேவம்ஜாதீயகேதி ।
अत्रोच्यते — सत्यमेवैतत् , पर एवात्मा देहेन्द्रियमनोबुद्ध्युपाधिभिः परिच्छिद्यमानो बालैः शारीर इत्युपचर्यते । यथा घटकरकाद्युपाधिवशादपरिच्छिन्नमपि नभः परिच्छिन्नवदवभासते, तद्वत् । तदपेक्षया च कर्मत्वकर्तृत्वादिभेदव्यवहारो न विरुध्यते प्राक् ‘तत्त्वमसि’ इत्यात्मैकत्वोपदेशग्रहणात् । गृहीते त्वात्मैकत्वे बन्धमोक्षादिसर्वव्यवहारपरिसमाप्तिरेव स्यात् ॥ ६ ॥அத்ரோச்யதே — ஸத்யமேவைதத் , பர ஏவாத்மா தே3ஹேந்த்3ரியமநோபு3த்3த்4யுபாதி4பி4꞉ பரிச்சி2த்3யமாநோ பா3லை꞉ ஶாரீர இத்யுபசர்யதே । யதா2 க4டகரகாத்3யுபாதி4வஶாத3பரிச்சி2ந்நமபி நப4꞉ பரிச்சி2ந்நவத3வபா4ஸதே, தத்3வத் । தத3பேக்ஷயா ச கர்மத்வகர்த்ருத்வாதி3பே4த3வ்யவஹாரோ ந விருத்4யதே ப்ராக் ‘தத்த்வமஸி’ இத்யாத்மைகத்வோபதே3ஶக்3ரஹணாத் । க்3ருஹீதே த்வாத்மைகத்வே ப3ந்த4மோக்ஷாதி3ஸர்வவ்யவஹாரபரிஸமாப்திரேவ ஸ்யாத் ॥ 6 ॥
சாரீரனுக்கும், பரமாத்மாவிற்கும் உள்ள பேதத்தை ஹே அர்ஜுனா எல்லா பிராணிகளுடைய ஹ்ருதயத்தில் எல்லா பிராணிகளையும் யந்திரத்தில் ஏற்றினவைகளைப் போல, மாயையினால் சுழற்றிக்கொண்டு ஈசுவரன் இருக்கிறார்’ (கீதை 18-61) என்பது முதலான ஸ்மிருதிகளும் காட்டுகின்றன.
இங்கு சொல்கிறான்: 'பொருந்தாததினால் சாரீரன் இல்லை’ என்பது முதலியதினால் எது மறுக்கப் படுகிறதோ இந்த பரமாத்மாவுக்கு வேறாயுள்ள, சாரீரன் என்பவன் யார்? சுருதியோ ‘இவரை விட பார்க்கிறவன் வேறு இல்லை, இவரை விட கேட்கிறவன் வேறு இல்லை' (பிருஹ 3-7-23) என்பது போன்றவை பரமாத்மாவிற்கு வேறான ஆத்மாவை மறுக்கின்றது. அப்படியே ஸ்மிருதியும் ‘எல்லா சேஷத்திரங்களிலும், க்ஷேத்திரக் ஞனையும் கூட நான் என்று அறிந்துகொள். ஹே அர்ஜுனா’ (கீதை 13-2) என்பது போலுள்ளது என்று.
இங்கு சொல்கிறோம்: இது ஸத்யம்தான், பரமாத்மாதான் தேஹம், இந்திரியம், மனஸ், புத்தி என்கிற உபாதிகளால் வரையறுக்கப்பட்டு பாலர்களால் (விவேக மில்லாதவர்களால்) சாரீரன் என்று உபசாரமாய் சொல்லப் படுகிறார். குடம், கரகம் முதலான உபாதிகளின் காரணமாக (எவ்விதத்திலும்) வரையறுக்கப்படாத ஆகாசம்கூட வரையறுக்கப்பட்டது போல் தோன்றுகிறது. எப்படியோ, அதைப்போல. அதை அபேக்ஷித்து, ‘அது நீ’ என்று ஆத்மாவின் ஒன்றாயிருக்கும் தன்மை விஷயமான உபதேசத்தை கிரகிப்பதற்கு முன்னால், கர்மா, கர்த்தா இவைகளின் தன்மை முதலான பேத விஷயமான வியவஹாரம் விரோதப்படாது. ஆத்மாவின் ஒன்றா யிருக்கும் தன்மை கிரஹிக்கப்பட்டு விட்டாலோ பந்தம் மோக்ஷம் முதலான எல்லா வியவஹாரங்களுக்கும் முடிவே ஏற்படும்.