सूत्रम् ७ஸூத்ரம் 7 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்
अर्भकौकस्त्वात्तद्व्यपदेशाच्च नेति चेन्न निचाय्यत्वादेवं व्योमवच्च ॥ ७ ॥அர்ப4கௌகஸ்த்வாத்தத்3வ்யபதே3ஶாச்ச நேதி சேந்ந நிசாய்யத்வாதே3வம் வ்யோமவச்ச ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अर्भकमल्पम् ओको नीडम् , ‘एष म आत्मान्तर्हृदये’ इति परिच्छिन्नायतनत्वात् , स्वशब्देन च ‘अणीयान्व्रीहेर्वा यवाद्वा’ इत्यणीयस्त्वव्यपदेशात् , शारीर एवाराग्रमात्रो जीव इहोपदिश्यते, न सर्वगतः परमात्मा — इति यदुक्तं तत्परिहर्तव्यम् । अत्रोच्यते — नायं दोषः । न तावत्परिच्छिन्नदेशस्य सर्वगतत्वव्यपदेशः कथमप्युपपद्यते । सर्वगतस्य तु सर्वदेशेषु विद्यमानत्वात्परिच्छिन्नदेशव्यपदेशोऽपि कयाचिदपेक्षया सम्भवति । यथा समस्तवसुधाधिपतिरपि हि सन् अयोध्याधिपतिरिति व्यपदिश्यते । कया पुनरपेक्षया सर्वगतः सन्नीश्वरोऽर्भकौका अणीयांश्च व्यपदिश्यत इति । निचाय्यत्वादेवमिति ब्रूमः ।அர்ப4கமல்பம் ஓகோ நீட3ம் , ‘ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருத3யே’ இதி பரிச்சி2ந்நாயதநத்வாத் , ஸ்வஶப்3தே3ந ச ‘அணீயாந்வ்ரீஹேர்வா யவாத்3வா’ இத்யணீயஸ்த்வவ்யபதே3ஶாத் , ஶாரீர ஏவாராக்3ரமாத்ரோ ஜீவ இஹோபதி3ஶ்யதே, ந ஸர்வக3த꞉ பரமாத்மா — இதி யது3க்தம் தத்பரிஹர்தவ்யம் । அத்ரோச்யதே — நாயம் தோ3ஷ꞉ । ந தாவத்பரிச்சி2ந்நதே3ஶஸ்ய ஸர்வக3தத்வவ்யபதே3ஶ꞉ கத2மப்யுபபத்3யதே । ஸர்வக3தஸ்ய து ஸர்வதே3ஶேஷு வித்3யமாநத்வாத்பரிச்சி2ந்நதே3ஶவ்யபதே3ஶோ(அ)பி கயாசித3பேக்ஷயா ஸம்ப4வதி । யதா2 ஸமஸ்தவஸுதா4தி4பதிரபி ஹி ஸந் அயோத்4யாதி4பதிரிதி வ்யபதி3ஶ்யதே । கயா புநரபேக்ஷயா ஸர்வக3த꞉ ஸந்நீஶ்வரோ(அ)ர்ப4கௌகா அணீயாம்ஶ்ச வ்யபதி3ஶ்யத இதி । நிசாய்யத்வாதே3வமிதி ப்3ரூம꞉ ।
एवम् अणीयस्त्वादिगुणगणोपेत ईश्वरः, तत्र हृदयपुण्डरीके निचाय्यो द्रष्टव्य उपदिश्यते; यथा सालग्रामे हरिः । तत्रास्य बुद्धिविज्ञानं ग्राहकम् । सर्वगतोऽपीश्वरस्तत्रोपास्यमानः प्रसीदति । व्योमवच्चैतद्द्रष्टव्यम् । यथा सर्वगतमपि सद्व्योम सूचीपाशाद्यपेक्षयार्भकौकोऽणीयश्च व्यपदिश्यते, एवं ब्रह्मापि । तदेवं निचाय्यत्वापेक्षं ब्रह्मणोऽर्भकौकस्त्वमणीयस्त्वं च, न पारमार्थिकम् । तत्र यदाशङ्क्यते — हृदयायतनत्वाद्ब्रह्मणो हृदयानां च प्रतिशरीरं भिन्नत्वाद्भिन्नायतनानां च शुकादीनामनेकत्वसावयवत्वानित्यत्वादिदोषदर्शनाद्ब्रह्मणोऽपि तत्प्रसङ्ग इति, तदपि परिहृतं भवति ॥ ७ ॥ஏவம் அணீயஸ்த்வாதி3கு3ணக3ணோபேத ஈஶ்வர꞉, தத்ர ஹ்ருத3யபுண்ட3ரீகே நிசாய்யோ த்3ரஷ்டவ்ய உபதி3ஶ்யதே; யதா2 ஸாலக்3ராமே ஹரி꞉ । தத்ராஸ்ய பு3த்3தி4விஜ்ஞாநம் க்3ராஹகம் । ஸர்வக3தோ(அ)பீஶ்வரஸ்தத்ரோபாஸ்யமாந꞉ ப்ரஸீத3தி । வ்யோமவச்சைதத்3த்3ரஷ்டவ்யம் । யதா2 ஸர்வக3தமபி ஸத்3வ்யோம ஸூசீபாஶாத்3யபேக்ஷயார்ப4கௌகோ(அ)ணீயஶ்ச வ்யபதி3ஶ்யதே, ஏவம் ப்3ரஹ்மாபி । ததே3வம் நிசாய்யத்வாபேக்ஷம் ப்3ரஹ்மணோ(அ)ர்ப4கௌகஸ்த்வமணீயஸ்த்வம் ச, ந பாரமார்தி2கம் । தத்ர யதா3ஶங்க்யதே — ஹ்ருத3யாயதநத்வாத்3ப்3ரஹ்மணோ ஹ்ருத3யாநாம் ச ப்ரதிஶரீரம் பி4ந்நத்வாத்3பி4ந்நாயதநாநாம் ச ஶுகாதீ3நாமநேகத்வஸாவயவத்வாநித்யத்வாதி3தோ3ஷத3ர்ஶநாத்3ப்3ரஹ்மணோ(அ)பி தத்ப்ரஸங்க3 இதி, தத3பி பரிஹ்ருதம் ப4வதி ॥ 7 ॥
‘அர்பகம்’ சிறிது, 'ஒகஸ்' கூடு. 'இந்த என் ஆத்மா ஹ்ருதயத்தில் உள்ளே' என்று சுருங்கின இடமுள்ள தினாலும், தன் சப்தத்தினாலேயே ‘நெல்லைவிட, யவத்தைவிட சிறிது' என்று சிறியதாயிருக்கும் தன்மை குறிப்பிடப்பட்டிருப்பதாலும், ஊசி முனையளவு மாத்திர முள்ள சாரீரனாகிற ஜீவன்தான் இங்கே உபதேசிக்கப் படுகிறது. எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவல்ல, என்று எது சொல்லப்பட்டதோ அது பரிஹரிக்கப்பட வேண்டியது.
அதில் சொல்லப்படுகிறது, இது தோஷம் இல்லை யென்று. சிறிய இடமுள்ளதற்கு எங்குமுள்ள தன்மையை பதேசிப்பது எவ்விதத்திலும் பொருந்தாது; எங்குமுள்ள தற்கோ, எல்லா இடங்களிலும் இருப்பதால், சிறிய இடத்தை குறிப்பிடுவதும், எதையேனும் அபேக்ஷித்து ஸம்பவிக்கக் கூடியதே. பூமி முழுவதற்கும் அதிபதியாயி ருப்பவரும்கூட அயோத்யைக்கு அதிபதி என்று குறிப்பி டப்படுவது போல. எந்த அபேக்ஷையினால் எங்குமுள்ள ஈசுவரன் சிறிய இடமுள்ளவர், மிகவும் சிறியவர் என்று சொல்லப்படுகிறார், என்றால் 'தியானம் செய்யப்பட வேண்டிய தன்மையால் இவ்விதம்’ என்கிறோம்.

இவ்விதம், மிகவும் சிறியவராயிருக்கும் தன்மை முதலிய குண ஸமுதாயத்துடன் கூடினவராக ஈசுவரன் அங்கே ஹ்ருதயகமலத்தில் நிசாய்யராக-தியானிக்கப்பட வேண்டியவராக - உபதேசம் செய்யப்படுகிறார், சாலக்ரா மத்தில் விஷ்ணு எப்படியோ அப்படி அங்கே, (ஹ்ருத யத்தில்) இவரை கிரஹிப்பது புத்தியினால் அறிவது.
ஈசுவரன் எங்குமிருப்பவரானாலும் அங்கே உபாஸிக்கப்பட்டவராய் பிரஸாதத்தை அடைகிறார் ‘ஆகாசத்தைப்போலவும்' இதை அறிய வேண்டும். எங்கு முள்ளதாயிருக்கும் ஆகாசமும் ஊசி, கயிறு முதலியதை அபேக்ஷித்து சிறிய இடமுள்ளதாகவும் மிகச் சிறியதாகவும் எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அப்படியே பிரஹ்மமும் இவ்விதம் உபாஸிக்கப்படவேண்டிய தன்மையை அபேக்ஷித்து சிறிய இடமுள்ளதன்மையும் மிகச்சிறியதா யிருக்கும் தன்மையும் பிரஹ்மத்திற்கு உண்டு. இது பாரமார்த்திகம் (வாஸ்தவமாயுள்ளது) இல்லை.
பிரஹ்மத்திற்கு ஹ்ருதயத்தை இருப்பிடமாயுடைய தன்மையிருப்பதினாலும், ஹ்ருதய ரூபமான இருப்பிடங் களும் ஒவ்வொரு சரீரத்திலும் வேறுபட்டிருப்பதாலும், வேறுபட்ட இருப்பிடங்களையுடைய கிளி முதலியவைக ளுக்கு பலவாயிருக்கும் தன்மை, அவயவங்களோடு கூடிய தாயிருக்கும் தன்மை, அநித்யமாயிருக்கும் தன்மை முதலான தோஷங்கள் காணுவதால், பிரஹ்மத்திற்கும் அதைப்போல ஏற்படுமே என்று அங்கு எது ஆக்ஷேபிக்கப்பட்டதோ, அதுவும் பரிஹரிக்கப்பட்டதாக ஆகிறது.