सूत्रम् ८ஸூத்ரம் 8 / ३२32
सर्वत्रप्रसिद्ध्यधिकरणम्ஸர்வத்ரப்ரஸித்3த்4யதி4கரணம்
सम्भोगप्राप्तिरिति चेन्न वैशेष्यात् ॥ ८ ॥ஸம்போ4க3ப்ராப்திரிதி சேந்ந வைஶேஷ்யாத் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
व्योमवत्सर्वगतस्य ब्रह्मणः सर्वप्राणिहृदयसम्बन्धात् , चिद्रूपतया च शारीरादविशिष्टत्वात् , सुखदुःखादिसम्भोगोऽप्यविशिष्टः प्रसज्येत । एकत्वाच्च; न हि परस्मादात्मनोऽन्यः कश्चिदात्मा संसारी विद्यते,‘नान्योऽतोऽस्ति विज्ञाता’ (बृ. उ. ३ । ७ । २३)इत्यादिश्रुतिभ्यः । तस्मात्परस्यैव ब्रह्मणः सम्भोगप्राप्तिरिति चेत् , न; वैशेष्यात् । न तावत्सर्वप्राणिहृदयसम्बन्धात् शारीरवद्ब्रह्मणः सम्भोगप्रसङ्गः, वैशेष्यात् । विशेषो हि भवति शारीरपरमेश्वरयोः । एकः कर्ता भोक्ता धर्माधर्मादिसाधनः सुखदुःखादिमांश्च । एकस्तद्विपरीतोऽपहतपाप्मत्वादिगुणः । एतस्मादनयोर्विशेषादेकस्य भोगः, नेतरस्य ।வ்யோமவத்ஸர்வக3தஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸர்வப்ராணிஹ்ருத3யஸம்ப3ந்தா4த் , சித்3ரூபதயா ச ஶாரீராத3விஶிஷ்டத்வாத் , ஸுக2து3꞉கா2தி3ஸம்போ4கோ3(அ)ப்யவிஶிஷ்ட꞉ ப்ரஸஜ்யேத । ஏகத்வாச்ச; ந ஹி பரஸ்மாதா3த்மநோ(அ)ந்ய꞉ கஶ்சிதா3த்மா ஸம்ஸாரீ வித்3யதே,‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி விஜ்ஞாதா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । தஸ்மாத்பரஸ்யைவ ப்3ரஹ்மண꞉ ஸம்போ4க3ப்ராப்திரிதி சேத் , ந; வைஶேஷ்யாத் । ந தாவத்ஸர்வப்ராணிஹ்ருத3யஸம்ப3ந்தா4த் ஶாரீரவத்3ப்3ரஹ்மண꞉ ஸம்போ4க3ப்ரஸங்க3꞉, வைஶேஷ்யாத் । விஶேஷோ ஹி ப4வதி ஶாரீரபரமேஶ்வரயோ꞉ । ஏக꞉ கர்தா போ4க்தா த4ர்மாத4ர்மாதி3ஸாத4ந꞉ ஸுக2து3꞉கா2தி3மாம்ஶ்ச । ஏகஸ்தத்3விபரீதோ(அ)பஹதபாப்மத்வாதி3கு3ண꞉ । ஏதஸ்மாத3நயோர்விஶேஷாதே3கஸ்ய போ4க3꞉, நேதரஸ்ய ।
यदि च सन्निधानमात्रेण वस्तुशक्तिमनाश्रित्य कार्यसम्बन्धोऽभ्युपगम्येत, आकाशादीनामपि दाहादिप्रसङ्गः । सर्वगतानेकात्मवादिनामपि समावेतौ चोद्यपरिहारौ । यदप्येकत्वाद्ब्रह्मण आत्मान्तराभावाच्छारीरस्य भोगेन ब्रह्मणो भोगप्रसङ्ग इति, अत्र वदामः — इदं तावद्देवानांप्रियः प्रष्टव्यः; कथमयं त्वयात्मान्तराभावोऽध्यवसित इति । ‘तत्त्वमसि’ ‘अहं ब्रह्मास्मि’ ‘नान्योऽतोऽस्ति विज्ञाता’ इत्यादिशास्त्रेभ्य इति चेत् , यथाशास्त्रं तर्हि शास्त्रीयोऽर्थः प्रतिपत्तव्यः, न तत्रार्धजरतीयं लभ्यम् । शास्त्रं च ‘तत्त्वमसि’ इत्यपहतपाप्मत्वादिविशेषणं ब्रह्म शारीरस्यात्मत्वेनोपदिशच्छारीरस्यैव तावदुपभोक्तृत्वं वारयति । कुतस्तदुपभोगेन ब्रह्मण उपभोगप्रसङ्गः ।யதி3 ச ஸந்நிதா4நமாத்ரேண வஸ்துஶக்திமநாஶ்ரித்ய கார்யஸம்ப3ந்தோ4(அ)ப்4யுபக3ம்யேத, ஆகாஶாதீ3நாமபி தா3ஹாதி3ப்ரஸங்க3꞉ । ஸர்வக3தாநேகாத்மவாதி3நாமபி ஸமாவேதௌ சோத்3யபரிஹாரௌ । யத3ப்யேகத்வாத்3ப்3ரஹ்மண ஆத்மாந்தராபா4வாச்சா2ரீரஸ்ய போ4கே3ந ப்3ரஹ்மணோ போ4க3ப்ரஸங்க3 இதி, அத்ர வதா3ம꞉ — இத3ம் தாவத்3தே3வாநாம்ப்ரிய꞉ ப்ரஷ்டவ்ய꞉; கத2மயம் த்வயாத்மாந்தராபா4வோ(அ)த்4யவஸித இதி । ‘தத்த்வமஸி’ ‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ ‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி விஜ்ஞாதா’ இத்யாதி3ஶாஸ்த்ரேப்4ய இதி சேத் , யதா2ஶாஸ்த்ரம் தர்ஹி ஶாஸ்த்ரீயோ(அ)ர்த2꞉ ப்ரதிபத்தவ்ய꞉, ந தத்ரார்த4ஜரதீயம் லப்4யம் । ஶாஸ்த்ரம் ச ‘தத்த்வமஸி’ இத்யபஹதபாப்மத்வாதி3விஶேஷணம் ப்3ரஹ்ம ஶாரீரஸ்யாத்மத்வேநோபதி3ஶச்சா2ரீரஸ்யைவ தாவது3பபோ4க்த்ருத்வம் வாரயதி । குதஸ்தது3பபோ4கே3ந ப்3ரஹ்மண உபபோ4க3ப்ரஸங்க3꞉ ।
अथागृहीतं शारीरस्य ब्रह्मणैकत्वम् , तदा मिथ्याज्ञाननिमित्तः शारीरस्योपभोगः । न तेन परमार्थरूपस्य ब्रह्मणः संस्पर्शः । न हि बालैस्तलमलिनतादिभिर्व्योम्नि विकल्प्यमाने तलमलिनतादिविशिष्टमेव परमार्थतो व्योम भवति । तदाह — न वैशेष्यादिति नैकत्वेऽपि शारीरस्योपभोगेन ब्रह्मण उपभोगप्रसङ्गः, वैशेष्यात् । विशेषो हि भवति मिथ्याज्ञानसम्यग्ज्ञानयोः । मिथ्याज्ञानकल्पित उपभोगः, सम्यग्ज्ञानदृष्टमेकत्वम् । न च मिथ्याज्ञानकल्पितेनोपभोगेन सम्यग्ज्ञानदृष्टं वस्तु संस्पृश्यते । तस्मान्नोपभोगगन्धोऽपि शक्य ईश्वरस्य कल्पयितुम् ॥ ८ ॥அதா2க்3ருஹீதம் ஶாரீரஸ்ய ப்3ரஹ்மணைகத்வம் , ததா3 மித்2யாஜ்ஞாநநிமித்த꞉ ஶாரீரஸ்யோபபோ4க3꞉ । ந தேந பரமார்த2ரூபஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸம்ஸ்பர்ஶ꞉ । ந ஹி பா3லைஸ்தலமலிநதாதி3பி4ர்வ்யோம்நி விகல்ப்யமாநே தலமலிநதாதி3விஶிஷ்டமேவ பரமார்த2தோ வ்யோம ப4வதி । ததா3ஹ — ந வைஶேஷ்யாதி3தி நைகத்வே(அ)பி ஶாரீரஸ்யோபபோ4கே3ந ப்3ரஹ்மண உபபோ4க3ப்ரஸங்க3꞉, வைஶேஷ்யாத் । விஶேஷோ ஹி ப4வதி மித்2யாஜ்ஞாநஸம்யக்3ஜ்ஞாநயோ꞉ । மித்2யாஜ்ஞாநகல்பித உபபோ4க3꞉, ஸம்யக்3ஜ்ஞாநத்3ருஷ்டமேகத்வம் । ந ச மித்2யாஜ்ஞாநகல்பிதேநோபபோ4கே3ந ஸம்யக்3ஜ்ஞாநத்3ருஷ்டம் வஸ்து ஸம்ஸ்ப்ருஶ்யதே । தஸ்மாந்நோபபோ4க3க3ந்தோ4(அ)பி ஶக்ய ஈஶ்வரஸ்ய கல்பயிதும் ॥ 8 ॥
ஆகாசம் போல எங்குமுள்ள பிரஹ்மத்திற்கு எல்லா பிராணிகளுடைய ஹ்ருதயங்களுடன் ஸம்பந்த மிருப்பதால், சைதன்ய ஸ்வரூபமாயிருப்பதால் சாரீரனை விட்டு வேறில்லாததால், ஸுகம், துக்கம் முதலிய வற்றின் போகமும் வித்யாசமன்னியில் ஏற்படும். ஒன்றாயிருப் பதாலும், பரமாத்மாவுக்கு வேறாக ஸம்ஸாரி என்று ஒரு ஆத்மாவும் கிடையாதே 'இவரைத்தவிர வேறு அறிகிறவன் கிடையாது' (பிருஹத் 3-7-23) என்பது முதலிய சுருதிகளால். ஆகையால் பரமாத்மாவிற்குத்தான் ஸம்ஸார ஸம்பந்தமான போகங்களின் அடைவு, என்றால்.
அப்படியல்ல ‘வித்தியாஸமிருப்பதால்' எல்லா பிராணிகளுடைய ஹ்ருதயங்களுடன் ஸம்பந்தமிருப் பதால் சாரீரனைப்போல ஸம்போகம் ஏற்படுமென்பது இல்லை, வித்தியாஸமிருப்பதால், சாரீரனுக்கும், பரமேசுவரனுக்கும் வித்தியாஸம் இருப்பது பிரஸித்தம். ஒருவன் கர்த்தா, போக்தா, தர்மாதர்மங்களை ஸாதனமாக உடையவன், ஸூகம், துக்கம் முதலியதுடன் கூடியவனும்; மற்றவர் அதற்கு நேர் விபரீதமாய் பாபமற்ற தன்மை முதலான குணங்களுடையவர். இவ்விருவர்களுக்குள் இந்த வித்தியாஸம் இருப்பதால் ஒருவனுக்கு போகம், மற்றவருக்கு இல்லை.

வஸ்துவின் சக்தியை கவனிக்காமல், பக்கத்தி லிருப்பதினால் மாத்திரம் கார்யத்துடன் ஸம்பந்தம் உண்டென்று ஒப்புக்கொள்ளும்பக்ஷத்தில், ஆகாசம் முதலியவைகளுக்குக்கூட எரிவது முதலானது ஏற்பட வேண்டும்.
எங்குமுள்ளதாக அநேக ஆத்மாக்கள் உண்டென்று சொல்கிறவர்களுக்கும் இந்த கேள்வியும், பரிஹாரமும் ஸமமே.
பிரஹ்மம் ஒன்றாயிருப்பதால், வேறு ஆத்மா கிடையாததினால், சாரீரனுடைய போகத்தினால் பிரஹ்மத்திற்கும் போகம் ஏற்படுமே என்பது எதுவோ அவ்விஷயத்தில் சொல்கிறோம்; இது உன்னை கேட்க வேண்டியிருக்கிறது - வேறு ஆத்மா கிடையாதென்ற இந்த விஷயம் உன்னால் எப்படி தீர்மானிக்கப்பட்டது? 'நீ அதாக இருக்கிறாய்' 'நான் பிரஹ்மமாயிருக்கிறேன்,’ ‘இவரைத் தவிர வேறு அறிகிறவர் இல்லை' இது முதலான சாஸ்திரப்படியென்றால், சாஸ்திரத்தில் காண்கிறபடி அதன் அர்த்தம் ஒப்புக்கொள்ளப்படவேண்டும்; அதில் 'பாதி கிழவி' என்ற நியாயம் ஏற்படக்கூடாது. சாஸ்திரமோ, பாபமற்ற தன்மை முதலான விசேஷணங்களை உடைய பிரஹ்மத்தை சாரீரனுடைய ஆத்மாவாக 'தத்துவம் அஸி (நீ அது)' என்று உபதேசித்துக்கொண்டு, சாரீரனுக்கே போக்தாவாயிருக்கும் தன்மையை மறுக்கிறது. அதனுடைய போகத்தினால் பிரஹ்மத்திற்கு போகம் ஏற்படுவது எப்படி?

சாரீரனுக்கு பிரஹ்மத்துடன் ஒன்றாயிருக்கும் தன்மை அறியப்படவில்லையென்றாலோ, அப்பொழுது மித்யையான அக்ஞானத்தை காரணமாயுள்ள போகம் சாரீரனுக்கு உண்டு. அத்துடன் வாஸ்தவ ஸ்வரூபமான பிரஹ்மத்திற்கு ஸம்பந்தமே கிடையாது. பாலர்களால் தளமாயிருக்கும் தன்மை அழுக்காயிருக்கும் தன்மை முதலியவைகளுடன் கூடியதாக ஆகாசம் கல்பிக்கப் படும்போது, வாஸ்தவமாகவே ஆகாசம் தளமாயிருக்கும் தன்மை அழுக்காயிருக்கும் தன்மை முதலியவைகளுடன் கூடினதாக ஆகிவிடுகிறதில்லையல்லவா? அதைச் சொல்கிறார் 'இல்லை வித்தியாஸம் இருப்பதால்' என்று. ஒன்றாயிருக்கும் தன்மையிருந்தாலும்கூட சாரீரனுடைய போகத்தினால் பிரஹ்மத்திற்கு போகம் ஏற்படும் என்பது கிடையாது, 'வித்தியாஸம் இருப்பதால்' பொய்யான அக்ஞானம் சரியான ஞானம் என்பதினால் வித்தியாஸம் இருக்கிறதல்லவா? பொய்யான அக்ஞானத்தினால் கல்பிக்கப்பட்டது போகம், சரியான ஞானத்தினால் அறியப்பட்டது ஒன்றாயிருக்கும் தன்மை பொய்யான அக்ஞானத்தினால் கல்பிக்கப்பட்ட போகத்தினால் சரியான ஞானத்தினால் அறியப்பட்ட வஸ்துவை தொடமுடியாது (பாதிக்கப்படமுடியாது). ஆகையால் ஈசுவரனுக்கு போகத்தின் கந்தம்கூட கல்பிக்கமுடியாது.