अद्वैतभारती
सूत्रम् ९ஸூத்ரம் 9 / ३२32
अत्त्रधिकरणम्அத்த்ரதி4கரணம்

अत्ता चराचरग्रहणात् ॥ ९ ॥அத்தா சராசரக்3ரஹணாத் ॥ 9 ॥

जीवोऽग्निरीशो वाऽत्ता स्यादोदने जीव इष्यताम् ॥
स्वाद्वत्तीति श्रुतेर्वह्निर्वाऽग्निरन्नाद इत्यतः ॥ ३ ॥
ब्रह्मक्षत्रादिजगतो भोज्यत्वात्स्यादिहेश्वरः ॥
ईशप्रश्नोत्तरत्वाच्च संहारस्तस्य चातृता ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
ஜீவோ(அ)க்3நிரீஶோ வா(அ)த்தா ஸ்யாதோ3த3நே ஜீவ இஷ்யதாம் ॥
ஸ்வாத்3வத்தீதி ஶ்ருதேர்வஹ்நிர்வா(அ)க்3நிரந்நாத3 இத்யத꞉ ॥ 3 ॥
ப்3ரஹ்மக்ஷத்ராதி3ஜக3தோ போ4ஜ்யத்வாத்ஸ்யாதி3ஹேஶ்வர꞉ ॥
ஈஶப்ரஶ்நோத்தரத்வாச்ச ஸம்ஹாரஸ்தஸ்ய சாத்ருதா ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்சாப்பிடுகிறவர் ஜீவனா? அக்னியா? ஈசுவரரா? அன்னம் என்றிருப்பதினால் 'पिप्पलं स्वाद्रु अति' “கர்மபலனை ருசியாய் சாப்பிடுகிறான்" என்று (ஜீவனைப்பற்றி) சுருதி சொல்வதினால் ஜீவனையே வைத்துக் கொள்ளலாம் அல்லது अग्निः अत्रादः அக்னி அன்னத்தை சாப்பிடுகிறவர்” என்ற சுருதியினால் அக்னியாக இருக்கலாம்.

இங்கே பிராஹ்மணர், க்ஷத்திரியர் முதலான ஜகத்தே சாப்பிடப்படும் வஸ்துவாகச் சொல்லியிருப்பதாலும், ஈசுவரர் விஷயமான கேள்விக்கே இந்த வாக்கியம் பதிலாக விருப்ப தினாலும், ஈசுவரராகத்தான் இருக்க வேண்டும். ஸம்ஹாரம் செய்வது அவருக்கு சாப்பிடும் தன்மையாம்.
संस्कृतम्
தமிழ்
कठवल्लीषु पठ्यते‘यस्य ब्रह्म च क्षत्रं चोभे भवत ओदनः । मृत्युर्यस्योपसेचनं क इत्था वेद यत्र सः’ (क. उ. १ । २ । २५)इति । अत्र कश्चिदोदनोपसेचनसूचितोऽत्ता प्रतीयते । तत्र किमग्निरत्ता स्यात् , उत जीवः, अथवा परमात्मा, इति संशयः । विशेषानवधारणात् । त्रयाणां चाग्निजीवपरमात्मनामस्मिन्ग्रन्थे प्रश्नोपन्यासोपलब्धेः ।கட2வல்லீஷு பட்2யதே‘யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே4 ப4வத ஓத3ந꞉ । ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா2 வேத3 யத்ர ஸ꞉’ (க. உ. 1 । 2 । 25)இதி । அத்ர கஶ்சிதோ3த3நோபஸேசநஸூசிதோ(அ)த்தா ப்ரதீயதே । தத்ர கிமக்3நிரத்தா ஸ்யாத் , உத ஜீவ꞉, அத2வா பரமாத்மா, இதி ஸம்ஶய꞉ । விஶேஷாநவதா4ரணாத் । த்ரயாணாம் சாக்3நிஜீவபரமாத்மநாமஸ்மிந்க்3ரந்தே2 ப்ரஶ்நோபந்யாஸோபலப்3தே4꞉ ।
किं तावत्प्राप्तम् ? अग्निरत्तेति । कुतः ?‘अग्निरन्नादः’ (बृ. उ. १ । ४ । ६)इति श्रुतिप्रसिद्धिभ्याम् । जीवो वा अत्ता स्यात्‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति’ (मु. उ. ३ । १ । १)इति दर्शनात् । न परमात्मा, ‘अनश्नन्नन्योऽभिचाकशीति’ इति दर्शनादित्येवं प्राप्ते ब्रूमः —கிம் தாவத்ப்ராப்தம் ? அக்3நிரத்தேதி । குத꞉ ?‘அக்3நிரந்நாத3꞉’ (ப்3ரு. உ. 1 । 4 । 6)இதி ஶ்ருதிப்ரஸித்3தி4ப்4யாம் । ஜீவோ வா அத்தா ஸ்யாத்‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தி’ (மு. உ. 3 । 1 । 1)இதி த3ர்ஶநாத் । ந பரமாத்மா, ‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி’ இதி த3ர்ஶநாதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
अत्तात्र परमात्मा भवितुमर्हति । कुतः ? चराचरग्रहणात् । चराचरं हि स्थावरजङ्गमं मृत्यूपसेचनमिहाद्यत्वेन प्रतीयते । तादृशस्य चाद्यस्य न परमात्मनोऽन्यः कार्त्स्न्येनात्ता सम्भवति । परमात्मा तु विकारजातमुपसंहरन्सवॆमतीत्युपपधते ।அத்தாத்ர பரமாத்மா ப4விதுமர்ஹதி । குத꞉ ? சராசரக்3ரஹணாத் । சராசரம் ஹி ஸ்தா2வரஜங்க3மம் ம்ருத்யூபஸேசநமிஹாத்3யத்வேந ப்ரதீயதே । தாத்3ருஶஸ்ய சாத்3யஸ்ய ந பரமாத்மநோ(அ)ந்ய꞉ கார்த்ஸ்ந்யேநாத்தா ஸம்ப4வதி । பரமாத்மா து விகாரஜாதமுபஸம்ஹரந்ஸவெமதீத்யுபபத4தே ।
नन्विह चराचरग्रहणं नोपलभ्यते, कथं सिद्धवच्चराचरग्रहणं हेतुत्वेनोपादीयते ? नैष दोषः, मृत्यूपसेचनत्वेनेहाद्यत्वेन सर्वस्य प्राणिनिकायस्य प्रतीयमानत्वात् , ब्रह्मक्षत्रयोश्च प्राधान्यात्प्रदर्शनार्थत्वोपपत्तेः । यत्तु परमात्मनोऽपि नात्तृत्वं सम्भवति ‘अनश्नन्नन्योऽभिचाकशीति’ इति दर्शनादिति, अत्रोच्यते — कर्मफलभोगस्य प्रतिषेधकमेतद्दर्शनम् , तस्य सन्निहितत्वात् । न विकारसंहारस्य प्रतिषेधकम् , सर्ववेदान्तेषु सृष्टिस्थितिसंहारकारणत्वेन ब्रह्मणः प्रसिद्धत्वात् । तस्मात्परमात्मैवेहात्ता भवितुमर्हति ॥ ९ ॥நந்விஹ சராசரக்3ரஹணம் நோபலப்4யதே, கத2ம் ஸித்3த4வச்சராசரக்3ரஹணம் ஹேதுத்வேநோபாதீ3யதே ? நைஷ தோ3ஷ꞉, ம்ருத்யூபஸேசநத்வேநேஹாத்3யத்வேந ஸர்வஸ்ய ப்ராணிநிகாயஸ்ய ப்ரதீயமாநத்வாத் , ப்3ரஹ்மக்ஷத்ரயோஶ்ச ப்ராதா4ந்யாத்ப்ரத3ர்ஶநார்த2த்வோபபத்தே꞉ । யத்து பரமாத்மநோ(அ)பி நாத்த்ருத்வம் ஸம்ப4வதி ‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி’ இதி த3ர்ஶநாதி3தி, அத்ரோச்யதே — கர்மப2லபோ4க3ஸ்ய ப்ரதிஷேத4கமேதத்3த3ர்ஶநம் , தஸ்ய ஸந்நிஹிதத்வாத் । ந விகாரஸம்ஹாரஸ்ய ப்ரதிஷேத4கம் , ஸர்வவேதா3ந்தேஷு ஸ்ருஷ்டிஸ்தி2திஸம்ஹாரகாரணத்வேந ப்3ரஹ்மண꞉ ப்ரஸித்3த4த்வாத் । தஸ்மாத்பரமாத்மைவேஹாத்தா ப4விதுமர்ஹதி ॥ 9 ॥
என்ற கடோபநிஷத்வாக்யம் இந்த அதிகரணத்திற்கு விஷயம் இங்கு பிரஹ்மக்ஷத்ரங்களை அன்னமாகவும், மிருத்யுவை வியஞ்ஜனமாகவும் கொண்டு அத்தாவாக குறிப்பிடப்படுபவன் ஜீவனா? அக்னியா? பரமேசுவரனா? என்று ஸந்தேஹம். 'ருசியாக சாப்பிடுகிறான்' என்று கூறியிருப்பதால் ஜீவன் அல்லது அன்னத்தை சாப்பிடுகிறவராக அக்னியைக் கூறியிருப்பதால் அத்தா அக்னி. பரமாத்மாவை சாப்பிடாதவராகக் கூறியிருப்பதால் இங்கு அத்தா பிரஹ்மமல்ல என்பது பூர்வபக்ஷம்.

இங்கு பிரஹ்மக்ஷத்ரபதம் உலகம் முழுவதையும் குறிக்கிறது. உலகம் முழுவதையும் யாரும் சாப்பிட முடியாது. ஆகையால் சாப்பிட்டவுடன் அன்னம் நாசம் அடைவதுபோல் ஸர்வ பிரபஞ்சமும் நாசமடைவதாகக் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தையழிக்கிற மிருத்யுவை வியஞ்ஜனமாகக் கூறியிருப்பதாலும் இந்த அர்த்தம்தான் பொருந்தும். பிரபஞ்சத்தையழிக்கிறவன் ஈசுவரனாகத் தான் இருக்கமுடியும். ஜீவன் அல்ல. ஆதலால் பிரபஞ்சத்தை (படைத்துக் காப்பாற்றி) அழிக்கும் அத்தா ஈசுவரன்தான் என்பது ஸித்தாந்தம். ஈசுவரனைப் பற்றிய கேள்விக்கு இது பதிலானதாலும் இங்கு ஈசுவரன் தான் குறிப்பிடப்படுகிறான். இங்கு சாப்பிடுவது என்பதற்கு ஸம்ஹாரம் செய்வது என்று பொருள்.

மிருத்யுவுடன் சேர்த்து உலகையழிக்கும் ஸர்வஜகத் காரணனான ஸகுண ஈசுவரன் எந்த நிர்குண ஸ்வரூபத்தில் கல்பிதமோ அந்த அதிஷ்டான ஸ்வரூபத்தை இவ்விதம் என்று யார் அறிவான்? இந்திரியம் முதலான அறிவின் கருவிகளுக்கு எட்டாதது என்று ஸித்தாந்தப்படி சுருதியின் அர்த்தம்).

கடோபநிஷத் வல்லிகளில் ‘எவருக்கு பிராஹ்மணர் க்ஷத்திரியர் இருவரும் அன்னமோ, எவருக்கு மிருத்யு அன்னத்துடன்கூடச் சேர்க்கப்படும் பொருளோ, அவர் எங்கேயிருக்கிறாரோ அவரை இவ்வாறு என்று யார்தான் அறிவார்' (1-2-24) என்று சொல்லப்படுகிறது. அங்கு அன்னம், கூடச்சேர்க்கப்படும் பொருள் என்பதினால் ஸுசிக்கப்பட்டவராய் யாரோ சாப்பிடுகிறவர் இருப்பதாகத் தெரிகிறது. இங்கே சாப்பிடுகிறவர் அக்னியாக இருக்கலாமா, அல்லது ஜீவனா, அல்லது பரமாத்மாவா, என்று ஸந்தேகம், குறிப்பிட்டு தீர்மானமில்லாததினால். இந்த கிரந்தத்தில் அக்னி, ஜீவன், பரமாத்மா மூவருக்குமே கேள்வியும் விவரிப்பும் காணுவதால்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? “அத்தா” (சாப்பிடுகிறவர்) அக்னியென்று ஏன்? “அக்னி அன்னம் சாப்பிடுகிறவர்" (பிருஹத் 1-4-6) என்ற சுருதியினாலும் பிரஸித்தியிருப்பதினாலும், அல்லது ஜீவன் அத்தாவாக இருக்கலாம். “அவ்விருவர்களில் ஒருவன் கர்ம பலனை நன்கு சாப்பிடுகிறான்” என்று காணுவதால், “சாப்பிடாமல் மற்றவர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்" (முண்டக 3-1-1) என்று காண்பதால் பரமாத்மா அல்ல என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்: இங்கே “அத்தா” பரமாத்மாவாக இருப்பதுதான் நியாயம். ஏன்? “சரம் அசரம் இவைகளை சொல்லியிருப்பதால்" சரம் அசரம் அசைகிறவை, அசையாதவை, மிருத்யுவாகிய கூடச்சேர்ப்பது, இவை இங்கே சாப்பிடப்படுபவைகளாகத் தெரிகிறது. அவ்விதம் சாப்பிடக்கூடியது முழுவதையும் சாப்பிடுகிறவர் பரமாத்மாவைத் தவிர்த்து வேறு யாரும் இருக்க முடியாது. பரமாத்மாவோ, உண்டாயுள்ளதின் கூட்டத்தை உபஸம்ஹரிக்கிறவர், எல்லாவற்றையும் சாப்பிடுகிறவர் என்பது பொருந்தும்.
இங்கு சராசரம் சொல்லியிருப்பது காணவேயில் லையே, அப்படியிருக்க சராசரங்களை சொல்லியிருப் பதாக வைத்துக்கொண்டு எப்படி அது காரணமாக எடுத் துக்கொள்ளப்படுகிறது? என்றால், இது தோஷமில்லை. மிருத்யுவை கூடச் சேர்ப்பதென்று சொல்லியிருப்பதால் எல்லா பிராணிக்கூட்டமும் அறியப்படுவதினாலும், பிராஹ்மணர் க்ஷத்திரியர் இருவருக்கும் முக்கியத் தன்மையிருப்பதால் உதாஹரணமென்பது பொருந்து மானதினாலும்.

‘சாப்பிடாமல் மற்றவர் பிரகாசித்துக் கொண்டி ருக்கிறார்’ என்று காணுவதால் பரமாத்மாவுக்கு சாப்பிடுகிறவர் என்ற தன்மை ஸம்பவிக்காது என்று எதுவோ, அதில் சொல்கிறோம். 'பிப்பலம்' என்று கர்ம பலனைப் பக்கத்தில் சொல்லியிருப்பதால் இந்த சுருதி கர்ம பலனை மறுக்கிறது. உண்டானவைகளை ஸம்ஹாரம் செய்வதை மறுப்பது அல்ல. எல்லா உபநிஷத்துக்களிலும் ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரம் இவைகளுக்குக் காரணமாக பிரஹ்மம் பிரஸித்தமா யிருப்பதால்.

ஆகையால் இங்கே சாப்பிடுகிறவர் பரமாத்மா வாகவே இருப்பதுதான் நியாயம்.