अद्वैतभारती
सूत्रम् १०ஸூத்ரம் 10 / ३२32
अत्त्रधिकरणम्அத்த்ரதி4கரணம்

प्रकरणाच्च ॥ १० ॥ப்ரகரணாச்ச ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च परमात्मैवेहात्ता भवितुमर्हति; यत्कारणं प्रकरणमिदं परमात्मनः —‘न जायते म्रियते वा विपश्चित्’ (क. उ. १ । २ । १८)इत्यादि । प्रकृतग्रहणं च न्याय्यम् । ‘क इत्था वेद यत्र सः’ इति च दुर्विज्ञानत्वं परमात्मलिङ्गम् ॥ १० ॥இதஶ்ச பரமாத்மைவேஹாத்தா ப4விதுமர்ஹதி; யத்காரணம் ப்ரகரணமித3ம் பரமாத்மந꞉ —‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’ (க. உ. 1 । 2 । 18)இத்யாதி3 । ப்ரக்ருதக்3ரஹணம் ச ந்யாய்யம் । ‘க இத்தா2 வேத3 யத்ர ஸ꞉’ இதி ச து3ர்விஜ்ஞாநத்வம் பரமாத்மலிங்க3ம் ॥ 10 ॥
இதனாலேயும் பரமாத்மாதான் அத்தாவாக இருப்பது நியாயம், என்ன காரணமென்றால் இந்த பிரகரணம் 'பிறப்பதில்லை, இறப்பதில்லை, ஞானஸ்வரூபர்' (காடக. 1-2-18) என்பது முதலியன பிரஹ்மத்தைக் குறிப்பவை. பிரகிருதமாயுள்ளதை எடுத்துக்கொள்வதுதான் நியாயம். 'அவர் எங்கேயிருக்கிறாரோ அதை இவ்வாறு என்று யார்தான் அறிவார்' என்று அறியமுடியாத்தன்மையும் பரமாத்மாவிற்கு லிங்கம் (அடையாளம்).