मन्त्रः १८மந்த்ர꞉ 18 / २५25
न जायते म्रियते वा विपश्चिन्नायं कुतश्चिन्न बभूव कश्चित् ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ १८ ॥ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சிந்நாயம் குதஶ்சிந்ந ப3பூ4வ கஶ்சித் ।
அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(அ)யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஶரீரே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न जायते नोत्पद्यते म्रियते वा न म्रियते च उत्पत्तिमतो वस्तुनोऽनित्यस्यानेका विक्रियाः, तासामाद्यन्ते जन्मविनाशलक्षणे विक्रिये इहात्मनि प्रतिषिध्येते प्रथमं सर्वविक्रियाप्रतिषेधार्थं न जायते म्रियते वेति । विपश्चित् मेधावी अपरिलुप्तचैतन्यस्वभावत्वात् ।ந ஜாயதே நோத்பத்3யதே ம்ரியதே வா ந ம்ரியதே ச உத்பத்திமதோ வஸ்துநோ(அ)நித்யஸ்யாநேகா விக்ரியா꞉, தாஸாமாத்3யந்தே ஜந்மவிநாஶலக்ஷணே விக்ரியே இஹாத்மநி ப்ரதிஷித்4யேதே ப்ரத2மம் ஸர்வவிக்ரியாப்ரதிஷேதா4ர்த2ம் ந ஜாயதே ம்ரியதே வேதி । விபஶ்சித் மேதா4வீ அபரிலுப்தசைதந்யஸ்வபா4வத்வாத் ।
किञ्च, नायमात्मा कुतश्चित् कारणान्तरात् बभूव न प्रभूतः । अस्माच्चात्मनो न बभूव कश्चिदर्थान्तरभूतः । अतोऽयमात्मा अजो नित्यः शाश्वतः अपक्षयविवर्जितः । यो ह्यशाश्वतः, सोऽपक्षीयते ; अयं तु शाश्वतः अत एव पुराणः पुरापि नव एवेति । यो ह्यवयवोपचयद्वारेणाभिनिर्वर्त्यते, स इदानीं नवः, यथा कुड्यादिः ; तद्विपरीतस्त्वात्मा पुराणो वृद्धिविवर्जित इत्यर्थः । यत एवम् , अतः न हन्यते न हिंस्यते हन्यमाने शस्त्रादिभिः शरीरे ; तत्स्थोऽप्याकाशवदेव ॥கிஞ்ச, நாயமாத்மா குதஶ்சித் காரணாந்தராத் ப3பூ4வ ந ப்ரபூ4த꞉ । அஸ்மாச்சாத்மநோ ந ப3பூ4வ கஶ்சித3ர்தா2ந்தரபூ4த꞉ । அதோ(அ)யமாத்மா அஜோ நித்ய꞉ ஶாஶ்வத꞉ அபக்ஷயவிவர்ஜித꞉ । யோ ஹ்யஶாஶ்வத꞉, ஸோ(அ)பக்ஷீயதே ; அயம் து ஶாஶ்வத꞉ அத ஏவ புராண꞉ புராபி நவ ஏவேதி । யோ ஹ்யவயவோபசயத்3வாரேணாபி4நிர்வர்த்யதே, ஸ இதா3நீம் நவ꞉, யதா2 குட்3யாதி3꞉ ; தத்3விபரீதஸ்த்வாத்மா புராணோ வ்ருத்3தி4விவர்ஜித இத்யர்த2꞉ । யத ஏவம் , அத꞉ ந ஹந்யதே ந ஹிம்ஸ்யதே ஹந்யமாநே ஶஸ்த்ராதி3பி4꞉ ஶரீரே ; தத்ஸ்தோ2(அ)ப்யாகாஶவதே3வ ॥
(அனுவாதம்) உண்டாவதும் இல்லை, மரிப்பதும் இல்லை. உற்பத்தி உடைய அநித்தியவஸ்துக்களுக்கே அநேக விதமான மாறுபாடுகள் (விகாரங்கள்) உள்ளன. ஆகையால் ஆரம்பமும் முடிவும் உடையவைகளுக்கே பிறப்பு, அழிவு முதலிய விகாரங்கள் இந்த ஆத்மாவிடத்தில் கிடையாது. முதலில் பிறப்பு இறப்பு அற்றது என்று கூறியது எல்லா மாறுபாடுகளும் அற்றது என்பதற்காக, அது அந்த ஆத்மா மாறுபாடு அற்று இருப்பதால் (விபச்சித்) மேதாவி எனப்படும்.
(அனுவாதம்) மேலும் இந்த ஆத்ம ஏதோ ஒரு காரணத்திலிருந்து உண்டாகவில்லை. ஆத்மா தன்னிடத்திலுருந்து ஏதோ ஒரு வேறு வஸ்துவாக தோன்றவில்லை. ஆகையால் ஆத்மா பிறப்பற்றது, நித்யமானது, எப்பொழுதும் உள்ளது, வளர்வதும் கிடையாது, எது நிலை அற்றதோ அதுவே விருத்தியுடையதாகும். இந்த ஆத்மா சாஸ்வதமானது. ஆகையால் அது புராண: எனப்படுகிறது. முன்னும் புதிதாகவே இருக்கிறது. குடம் முதலியவைகள் போல் எது அவயமுடையதாய் இருப்பதே விருத்தி (ஆரம்பம்) உடையதாய் புதிது என்கிறோம். ஆனால் இங்கு ஆத்மா அதற்குமாறாய் எப்பொழுதும் புதிதாகவே இருக்கிறது. அதற்கு விருத்தி கிடையாது. சாஸ்திரங்களால் சரீரத்தை வெட்டி ஹிம்சித்தாலும் அது ஹிம்சைக்கு உள்ளாகாது. சரீரத்தில் இருந்தாலும் ஆகாசம் போல் அசங்கமாய் இருக்கிறது.