मन्त्रः १९மந்த்ர꞉ 19 / २५25
हन्ता चेन्मन्यते हन्तुं हतश्चेन्मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ॥ஹந்தா சேந்மந்யதே ஹந்தும் ஹதஶ்சேந்மந்யதே ஹதம் ।
உபௌ4 தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ॥ 19 ॥
தமிழ்(இத்தகைய அசங்க ஸ்வபாவமான, அதாவது எப்பற்றும் அற்ற ஆன்மாவை அறியாது சரீரமே ஆன்மா என்று எண்ணியவன் தன்னை)
संस्कृतम्
தமிழ்
एवं भूतमप्यात्मानं शरीरमात्रात्मदृष्टिः हन्ता चेत् यदि मन्यते चिन्तयति इच्छति हन्तुं हनिष्याम्येनमिति योऽप्यन्यो हतः सोऽपि चेन्मन्यते हतमात्मानं हतोऽहमिति उभावपि तौ न विजानीतः स्वमात्मानम् ; यतः नायं हन्ति अविक्रियत्वादात्मनः, तथा न हन्यते आकाशवदविक्रियत्वादेव । अतोऽनात्मज्ञविषय एव धर्माधर्मादिलक्षणः संसारः नात्मज्ञस्य, श्रुतिप्रामाण्यान्न्यायाच्च धर्माधर्माद्यनुपपत्तेः ॥ஏவம் பூ4தமப்யாத்மாநம் ஶரீரமாத்ராத்மத்3ருஷ்டி꞉ ஹந்தா சேத் யதி3 மந்யதே சிந்தயதி இச்ச2தி ஹந்தும் ஹநிஷ்யாம்யேநமிதி யோ(அ)ப்யந்யோ ஹத꞉ ஸோ(அ)பி சேந்மந்யதே ஹதமாத்மாநம் ஹதோ(அ)ஹமிதி உபா4வபி தௌ ந விஜாநீத꞉ ஸ்வமாத்மாநம் ; யத꞉ நாயம் ஹந்தி அவிக்ரியத்வாதா3த்மந꞉, ததா2 ந ஹந்யதே ஆகாஶவத3விக்ரியத்வாதே3வ । அதோ(அ)நாத்மஜ்ஞவிஷய ஏவ த4ர்மாத4ர்மாதி3லக்ஷண꞉ ஸம்ஸார꞉ நாத்மஜ்ஞஸ்ய, ஶ்ருதிப்ராமாண்யாந்ந்யாயாச்ச த4ர்மாத4ர்மாத்3யநுபபத்தே꞉ ॥
कथं पुनरात्मानं जानातीति, उच्यते —கத2ம் புநராத்மாநம் ஜாநாதீதி, உச்யதே —
(அனுவாதம்) இவ்வாறு உள்ள ஆத்மாவை சரீர மாத்திரத்தில் ஆத்ம புத்தி உள்ளவன் கொல்லுவதற்கு (அடிப்பதற்கு) கர்த்தாவாகத் தன்னை எண்ணி இந்த ஆத்மாவை கொல்லும் (அடித்தல்) செயலுக்கு கர்த்தாவாக்கி இவனைக் கொல்லப்போகிறேன் என்று எண்ணுபவனும், இவனைக் காட்டிலும் வேறு ஒருவனை அடிக்கப்பட்டவன் எவனோ அவனும் நான் அடிக்கப்பட்டேன் என ஆத்மாவை ஹனனக்கிரியை உடையவனாய் எண்ணுகிறவனுமாகிய அவ்விருவரும் தங்களது யதார்த்த ஆத்மஸ்வரூபத்தை அறிந்தவர்களாகார். ஏன் எனில் ஆத்மா கிரியை அற்றதால் கொல்லுவதும், கொல்லப்படுவதும் அன்று. இவ்வாறு ஆகாசம் போல் அவிக்கிரியையாய் இருப்பதால் ஆத்மா ஹனனக்கிரியைக்கு கர்த்தா ஆவதில்லை. ஆகையால் அக்ஞானிக்கே தர்மாதர்மங்கள் ஆகிற சம்சாரம் ஆத்ம ஞானிக்கோவெனில் சம்சாரமானது கிடையாது. ச்ருதி பிரமாணத்தாலும், யுத்தியினாலும் தர்மாதர்மங்கள் ஆத்மக் ஞானிக்குப் பொருந்தாது.
(அ-கை)ஆனால் எவ்வாறு ஆன்மாவை அறிகிறான் என்பது கூறப்படுகிறது.