मन्त्रः २०மந்த்ர꞉ 20 / २५25
अणोरणीयान्महतो महीयानात्मास्य जन्तोर्निहितो गुहायाम् ।
तमक्रतुः पश्यति वीतशोको धातुप्रसादान्महिमानमात्मनः ॥ २० ॥அணோரணீயாந்மஹதோ மஹீயாநாத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு3ஹாயாம் ।
தமக்ரது꞉ பஶ்யதி வீதஶோகோ தா4துப்ரஸாதா3ந்மஹிமாநமாத்மந꞉ ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अणोः सूक्ष्मात् अणीयान् श्यामाकादेरणुतरः । महतो महत्परिमाणात् महीयान् महत्तरः पृथिव्यादेः ; अणु महद्वा यदस्ति लोके वस्तु, तत्तेनैवात्मना नित्येनात्मवत्सम्भवति । तदात्मना विनिर्मुक्तमसत्सम्पद्यते । तस्मादसावेवात्मा अणोरणीयान्महतो महीयान् , सर्वनामरूपवस्तूपाधिकत्वात् । स च आत्मा अस्य जन्तोः ब्रह्मादिस्तम्बपर्यन्तस्य प्राणिजातस्य गुहायां हृदये निहितः आत्मभूतः स्थित इत्यर्थः ।அணோ꞉ ஸூக்ஷ்மாத் அணீயாந் ஶ்யாமாகாதே3ரணுதர꞉ । மஹதோ மஹத்பரிமாணாத் மஹீயாந் மஹத்தர꞉ ப்ருதி2வ்யாதே3꞉ ; அணு மஹத்3வா யத3ஸ்தி லோகே வஸ்து, தத்தேநைவாத்மநா நித்யேநாத்மவத்ஸம்ப4வதி । ததா3த்மநா விநிர்முக்தமஸத்ஸம்பத்3யதே । தஸ்மாத3ஸாவேவாத்மா அணோரணீயாந்மஹதோ மஹீயாந் , ஸர்வநாமரூபவஸ்தூபாதி4கத்வாத் । ஸ ச ஆத்மா அஸ்ய ஜந்தோ꞉ ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தஸ்ய ப்ராணிஜாதஸ்ய கு3ஹாயாம் ஹ்ருத3யே நிஹித꞉ ஆத்மபூ4த꞉ ஸ்தி2த இத்யர்த2꞉ ।
तम् आत्मानं दर्शनश्रवणमननविज्ञानलिङ्गम् अक्रतुः अकामः, दृष्टादृष्टबाह्यविषयेभ्य उपरतबुद्धिरित्यर्थः । यदा चैवं तदा मनआदीनि करणानि धातवः शरीरस्य धारणात्प्रसीदन्तीत्येषां धातूनां प्रसादादात्मनो महिमानं कर्मनिमित्तवृद्धिक्षयरहितं पश्यति अयमहमस्मीति साक्षाद्विजानाति ; ततो विगतशोको भवति ॥தம் ஆத்மாநம் த3ர்ஶநஶ்ரவணமநநவிஜ்ஞாநலிங்க3ம் அக்ரது꞉ அகாம꞉, த்3ருஷ்டாத்3ருஷ்டபா3ஹ்யவிஷயேப்4ய உபரதபு3த்3தி4ரித்யர்த2꞉ । யதா3 சைவம் ததா3 மநஆதீ3நி கரணாநி தா4தவ꞉ ஶரீரஸ்ய தா4ரணாத்ப்ரஸீத3ந்தீத்யேஷாம் தா4தூநாம் ப்ரஸாதா3தா3த்மநோ மஹிமாநம் கர்மநிமித்தவ்ருத்3தி4க்ஷயரஹிதம் பஶ்யதி அயமஹமஸ்மீதி ஸாக்ஷாத்3விஜாநாதி ; ததோ விக3தஶோகோ ப4வதி ॥
अन्यथा दुर्विज्ञेयोऽयमात्मा कामिभिः प्राकृतपुरुषैर्यस्मात्அந்யதா2 து3ர்விஜ்ஞேயோ(அ)யமாத்மா காமிபி4꞉ ப்ராக்ருதபுருஷைர்யஸ்மாத்
(அனுவாதம்) அணுபரிணாமம் உள்ள ஸ்யாமாக என்ற தானியத்தைக் காட்டிலும் மிகவும் சூக்ஷ்மமானது பிரிதிவி முதலிய பெரியதாய் உள்ளதைக் காட்டிலும் மிகப் பெரியது. உலகில் மிக சூக்ஷ்மமாகவோ, மிகப் பெரிதாக உள்ள வஸ்துக்கள் எவை உள்ளனவோ அவை எல்லாம் அந்த நித்யமான ஆத்மாவினால் ஆத்மாவை போல் தோன்றுகின்றது. அவை ஆத்மாவிடமிருந்து விடுபட்டால் அது அசத்தாகிவிடும். ஆகையால் எல்லா நாம ரூபங்களும் ஆத்மாவிற்கு உபாதியாய் இருப்பதால் அணுவிற்கு அணுவாயும், மஹத்திற்கு மஹத்தாயும் இந்த ஆத்மா உள்ளது. இந்த ஆத்மாவானது இந்த பிரஹ்மா முதல் ஸ்தம்ப பரியந்தம் உள்ள எல்லா ஜீவராசிகளினுடைய குகையாகிய இருதயத்தில் வைக்கப்பட்டு ஆத்மாவாய் விளங்குகிறது, அதாவது எல்லோருள்ளும் அந்தராத்மாவாய் இருக்கிறது என்பது பொருள்.
(அனுவாதம்) அந்த பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், அறிதல், இவைகளை லிங்கமாக (கிரியா பதமாக) உடைய ஆத்மா அகர்த்தா காமமற்றது, திருஷ்ட்ட அதிருஷ்ட்ட வெளி விஷயங்களில் இருந்து நீங்கிய புத்தி என்பது பொருள். எப்பொழுது இவ்வாறோ அப்பொழுது மன முதலிய கரணங்களாகிய தாதுக்கள் அதாவது சரீரத்தை தரிப்பதால் அந்த தாதுக்களுடைய பிரசாதத்தால் ஆத்மாவினுடைய மஹிமையாகிய கர்மநிமித்தத்தால் உண்டாகும் வளர்ச்சி, குறைதல் அற்றதாய் பார்க்கிறது. அது நானாய் இருக்கிறேன் என்று சாக்ஷாத்தாய் அறிகிறது. ஆகையால் துக்கமற்றதாய் ஆகிறது.
(அ-கை) மற்ற காமம் உள்ள சாதாரண மனிதர்களுக்கு இந்த ஆத்மாவை அறிவது மிகக் கடினம் எதனால் எனில்.