मन्त्रः २१மந்த்ர꞉ 21 / २५25
आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः ।
कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ॥ २१ ॥ஆஸீநோ தூ3ரம் வ்ரஜதி ஶயாநோ யாதி ஸர்வத꞉ ।
கஸ்தம் மதா3மத3ம் தே3வம் மத3ந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आसीनः अवस्थितोऽचल एव सन् दूरं व्रजति शयानः याति सर्वतः, एवमसावात्मा देवो मदामदः समदोऽमदश्च सहर्षोऽहर्षश्च विरुद्धधर्मवानतोऽशक्यत्वाज्ज्ञातुं कः तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ।ஆஸீந꞉ அவஸ்தி2தோ(அ)சல ஏவ ஸந் தூ3ரம் வ்ரஜதி ஶயாந꞉ யாதி ஸர்வத꞉, ஏவமஸாவாத்மா தே3வோ மதா3மத3꞉ ஸமதோ3(அ)மத3ஶ்ச ஸஹர்ஷோ(அ)ஹர்ஷஶ்ச விருத்3த4த4ர்மவாநதோ(அ)ஶக்யத்வாஜ்ஜ்ஞாதும் க꞉ தம் மதா3மத3ம் தே3வம் மத3ந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ।
अस्मदादेरेव सूक्ष्मबुद्धेः पण्डितस्य विज्ञेयोऽयमात्मा स्थितिगतिनित्यानित्यादिविरुद्धानेकधर्मोपाधिकत्वाद्विरुद्धधर्मवान् विश्वरूप इव चिन्तामणिवत्कस्यचिदवभासते । अतो दुर्विज्ञेयत्वं दर्शयति — कस्तं मदन्यो ज्ञातुमर्हतीति ।அஸ்மதா3தே3ரேவ ஸூக்ஷ்மபு3த்3தே4꞉ பண்டி3தஸ்ய விஜ்ஞேயோ(அ)யமாத்மா ஸ்தி2திக3திநித்யாநித்யாதி3விருத்3தா4நேகத4ர்மோபாதி4கத்வாத்3விருத்3த4த4ர்மவாந் விஶ்வரூப இவ சிந்தாமணிவத்கஸ்யசித3வபா4ஸதே । அதோ து3ர்விஜ்ஞேயத்வம் த3ர்ஶயதி — கஸ்தம் மத3ந்யோ ஜ்ஞாதுமர்ஹதீதி ।
करणानामुपशमः शयनं करणजनितस्यैकदेशविज्ञानस्योपशमः शयानस्य भवति । यदा चैवं केवलसामान्यविज्ञानत्वात्सर्वतो यातीव यदा विशेषविज्ञानस्थः स्वेन रूपेण स्थित एव सन् मनआदिगतिषु तदुपाधिकत्वाद्दूरं व्रजतीव । स चेहैव वर्तते ॥கரணாநாமுபஶம꞉ ஶயநம் கரணஜநிதஸ்யைகதே3ஶவிஜ்ஞாநஸ்யோபஶம꞉ ஶயாநஸ்ய ப4வதி । யதா3 சைவம் கேவலஸாமாந்யவிஜ்ஞாநத்வாத்ஸர்வதோ யாதீவ யதா3 விஶேஷவிஜ்ஞாநஸ்த2꞉ ஸ்வேந ரூபேண ஸ்தி2த ஏவ ஸந் மநஆதி3க3திஷு தது3பாதி4கத்வாத்3தூ3ரம் வ்ரஜதீவ । ஸ சேஹைவ வர்ததே ॥
तद्विज्ञानाच्च शोकात्यय इत्यपि दर्शयति —தத்3விஜ்ஞாநாச்ச ஶோகாத்யய இத்யபி த3ர்ஶயதி —
(அனுவாதம்) அசையாமல் இருந்து கொண்டே வெகு தூரம் செல்கிறது. படுத்துக் கொண்டே எல்லா இடத்திற்கும் செல்கிறது. இவ்வாறு இந்த ஆத்மாவாகிய தேவன் சந்தோஷமாயும், சந்தோஷம் அற்றவனாயும் விருத்ததர்மங்களை உடையவனாய் இருப்பவன். ஆகையால் அவனை அறிவது முடியாததால் அந்த மதாமத தேவனை (ஆத்மாவை) என்னைத் தவிர எவன்தான் அறிவதற்கு தகுதி உள்ளவனாவான்.
(அனுவாதம்) எங்களைப் போன்ற சூக்ஷ்ம புத்தியுள்ள பண்டிதர்களுக்கே ஆத்மா நன்றாக அறியத்தக்கதாகிறது. இருத்தல், செல்லுதல், நித்யம், அநித்யம், போன்ற மாறுபாடுடைய (விருத்த) தர்மங்களான உபாதிகளை உடையதாய் இருப்பதாலும் சிந்தாமணியைப் போன்றும் விச்வரூபத்தைப் போன்றும் தோன்றுகின்றது. ஆகையால் என்னைத் தவிர யாரால்தான் அதை அறிய முடியும் என்று கூறியதால் ஆத்மாவை அறிவது என்பது மிகக் கடினம் என்று உணர்த்தப்படுகிறது.
(அனுவாதம்) இந்திரியங்களாகிய கரணங்களின் உபசமமே (அடக்குதலே) சயனமாகும். இந்திரியங்களால் உண்டாகும் ஏகதேச விஞ்ஞானத்தின் உபசமம் (அடங்குதல்) சயனிப்பவனுக்கு உண்டாகும். எப்பொழுது இவ்வாறு சாமான்ய விஞ்ஞானம் இருக்கும் பொழுது எங்கும் செல்வது போலவும், எப்பொழுது விசேஷ விஞ்ஞானத்தில் இருந்து கொண்டு தன் ஸ்வரூபத்தில் இருந்து கொண்டு மனம் செல்லும் வழிகளில் அதனுடைய உபாதியாய் இருப்பதால் தூரமாய் செல்லுவது போல் தோன்றுகிறது. ஆனால் அது இங்கேயே இருக்கிறது.
(அ-கை) அதை அறிவதனால் துக்கத்தையும் கடக்க முடியும் என்பதையும் தெரிவிக்கிறார்.