अद्वैतभारती
मन्त्रः २२மந்த்ர꞉ 22 / २५25

अशरीरं शरीरेषु अनवस्थेष्ववस्थितम् ।
महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति ॥ २२ ॥
அஶரீரம் ஶரீரேஷு அநவஸ்தே2ஷ்வவஸ்தி2தம் ।
மஹாந்தம் விபு4மாத்மாநம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अशरीरः स्वेन रूपेणाकाशकल्प आत्मा तम् अशरीरं शरीरेषु देवपितृमनुष्यादिशरीरेषु अनवस्थेषु अवस्थितिरहितेष्वनित्येषु अवस्थितं नित्यम् अविकृतमित्येतत् । महान्तम् । महत्त्वस्यापेक्षिकत्वशङ्कायामाह — विभुं व्यापिनम् आत्मानम् ; आत्मग्रहणं स्वतोऽनन्यत्वप्रदर्शनार्थम् । आत्मशब्दः प्रत्यगात्मविषय एव मुख्यः तमीदृशामात्मानं मत्वा अयमहमिति, धीरः धीमान् न शोचति । न ह्येवंविधस्वात्मविदः शोकोपपत्तिः ॥அஶரீர꞉ ஸ்வேந ரூபேணாகாஶகல்ப ஆத்மா தம் அஶரீரம் ஶரீரேஷு தே3வபித்ருமநுஷ்யாதி3ஶரீரேஷு அநவஸ்தே2ஷு அவஸ்தி2திரஹிதேஷ்வநித்யேஷு அவஸ்தி2தம் நித்யம் அவிக்ருதமித்யேதத் । மஹாந்தம் । மஹத்த்வஸ்யாபேக்ஷிகத்வஶங்காயாமாஹ — விபு4ம் வ்யாபிநம் ஆத்மாநம் ; ஆத்மக்3ரஹணம் ஸ்வதோ(அ)நந்யத்வப்ரத3ர்ஶநார்த2ம் । ஆத்மஶப்3த3꞉ ப்ரத்யகா3த்மவிஷய ஏவ முக்2ய꞉ தமீத்3ருஶாமாத்மாநம் மத்வா அயமஹமிதி, தீ4ர꞉ தீ4மாந் ந ஶோசதி । ந ஹ்யேவம்வித4ஸ்வாத்மவித3꞉ ஶோகோபபத்தி꞉ ॥
यद्यपि दुर्विज्ञेयोऽयमात्मा तथाप्युपायेन सुविज्ञेय एवेत्याह —யத்3யபி து3ர்விஜ்ஞேயோ(அ)யமாத்மா ததா2ப்யுபாயேந ஸுவிஜ்ஞேய ஏவேத்யாஹ —
(அனுவாதம்) அசரீரம் என்பது சுவரூபமாய் ஆகாசத்திற்கு ஒப்பானது ஆத்மா. அந்த சரீரமானது தேவ, பித்ரு, மனுஷ்ய முதலிய சரீரங்களாகிய நிலை பெறாத அதாவது இருப்பு இல்லாத சரீரங்களில் நித்யமாய் விகாரமற்றதாய் இருக்கின்றது. மஹாந்தம் அதாவது மஹத்துவத்தின் ஆபேக்ஷிகசங்கை எழும்பொழுது விபு என்று கூறுகிறார். விபு என்பது வியாபக ஆத்மாவை குறிக்கிறது. ஆத்மா பிரத்யக் ஆத்மாவாக கிரஹித்துக் கொள்வது, இரண்டும் ஒன்றே என்பதைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். இங்கு ஆத்ம சப்தமானது பிரத்யக் ஆத்ம விஷயமே முக்கியமாகும். இவ்வாறாக ஆத்மாவை அறிந்து அது நான் என்று தீரன் அதாவது புத்திமான் துக்கத்தை அடையமாட்டான். இவ்விதமான ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை அடையமாட்டான்.
(அ-கை) இந்த ஆத்மாவை அறிவது மிகக் கடினமானதாயினும் உபாயத்தினால் சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்பதை கூறுகிறார்