अद्वैतभारती
मन्त्रः २३மந்த்ர꞉ 23 / २५25

नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूंस्वाम् ॥ २३ ॥
நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந ।
யமேவைஷ வ்ருணுதே தேந லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம் ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नायमात्मा प्रवचनेन अनेकवेदस्वीकरणेन लभ्यः ज्ञेयः ; नापि मेधया ग्रन्थार्थधारणशक्त्या ; न बहुना श्रुतेन न बाहुश्रुत्येन केवलेन । केन तर्हि लभ्य इति, उच्यते —நாயமாத்மா ப்ரவசநேந அநேகவேத3ஸ்வீகரணேந லப்4ய꞉ ஜ்ஞேய꞉ ; நாபி மேத4யா க்3ரந்தா2ர்த2தா4ரணஶக்த்யா ; ந ப3ஹுநா ஶ்ருதேந ந பா3ஹுஶ்ருத்யேந கேவலேந । கேந தர்ஹி லப்4ய இதி, உச்யதே —
यमेव स्वमात्मानम् एष साधको वृणुते प्रार्थयते, तेनैवात्मना वरित्रा स्वयमात्मा लभ्यः ज्ञायत इत्येतत् । निष्कामश्चात्मानमेव प्रार्थयते । आत्मनैवात्मा लभ्यत इत्यर्थः । कथं लभ्यत इति, उच्यते — तस्यात्मकामस्य एष आत्मा विवृणुते प्रकाशयति पारमार्थिकीं स्वां तनूं स्वकीयं याथात्म्यमित्यर्थः ॥யமேவ ஸ்வமாத்மாநம் ஏஷ ஸாத4கோ வ்ருணுதே ப்ரார்த2யதே, தேநைவாத்மநா வரித்ரா ஸ்வயமாத்மா லப்4ய꞉ ஜ்ஞாயத இத்யேதத் । நிஷ்காமஶ்சாத்மாநமேவ ப்ரார்த2யதே । ஆத்மநைவாத்மா லப்4யத இத்யர்த2꞉ । கத2ம் லப்4யத இதி, உச்யதே — தஸ்யாத்மகாமஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ப்ரகாஶயதி பாரமார்தி2கீம் ஸ்வாம் தநூம் ஸ்வகீயம் யாதா2த்ம்யமித்யர்த2꞉ ॥
किञ्चान्यत् ।கிஞ்சாந்யத் ।
(அனுவாதம்) இந்த ஆத்மா அநேக வேதங்களைக் கற்றலாகிற பிரவசனத்தினால் அறிய முடியாது. சாஸ்த்திரார்த் தங்களை நன்றாக தாரணை செய்யும் சக்தியினாலும் அறிய முடியாது. குரு உபதேசமின்றி அநேக விதமான சிரவணத்தினாலும் அறிய முடியாது. அவ்வாறானால் எதனால் அதை அடையமுடியும் என்பதை உபதேசிக்கிறார்.
(அனுவாதம்) சாதகனானவன் எந்த தன் ஆத்மாவை அடைய பிரார்த்திக்கிறானோ அந்த சாதகனால் தான் விரும்பிய ஆத்மாவை அடையக் கூடியவனாகிறான். தன் ஆத்மாவை அடைவதில் இச்சை உள்ளவனுக்கே இந்த ஆத்மாவானது தன்னுடைய யதார்த்தத்தைப் பிரகாசப்படுத்துகிறது. எவ்வாறு அறியப்படுகிறது என்பது கூறப்படுகிறது. ஆத்மாவை அடைய விருப்பமுள்ளவனுக்கு இந்த ஆத்மா பிரகாசப்படுத்தப்படுகிறது. அதாவது பாரமார்த்திகமான தன்னுடைய ஸ்வரூபத்தை யதார்த்த ஸ்வரூபத்தைப் பிரகாசப்படுத்துகிறது.
(அ-கை) மேலும் மற்றொன்று உள்ளது.