अद्वैतभारती
मन्त्रः २४மந்த்ர꞉ 24 / २५25

नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः ।
नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ २४ ॥
நாவிரதோ து3ஶ்சரிதாந்நாஶாந்தோ நாஸமாஹித꞉ ।
நாஶாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न दुश्चरितात् प्रतिषिद्धाच्छ्रुतिस्मृत्यविहितात्पापकर्मणः अविरतः अनुपरतः । नापि इन्द्रियलौल्यात् अशान्तः अनुपरतः । नापि असमाहितःअनेकाग्रमनाः विक्षिप्तचित्तः । समाहितचित्तोऽपि सन्समाधानफलार्थित्वात् नापि अशान्तमानसः व्यापृतचित्तो वा । प्रज्ञानेन ब्रह्मविज्ञानेन एनं प्रकृतमात्मानम् आप्नुयात् , यस्तु दुश्चरिताद्विरत इन्द्रियलौल्याच्च, समाहितचित्तः समाधानफलादप्युपशान्तमानसश्चाचार्यवान् प्रज्ञानेन एवं यथोक्तमात्मानं प्राप्नोतीत्यर्थः ॥ந து3ஶ்சரிதாத் ப்ரதிஷித்3தா4ச்ச்2ருதிஸ்ம்ருத்யவிஹிதாத்பாபகர்மண꞉ அவிரத꞉ அநுபரத꞉ । நாபி இந்த்3ரியலௌல்யாத் அஶாந்த꞉ அநுபரத꞉ । நாபி அஸமாஹித꞉அநேகாக்3ரமநா꞉ விக்ஷிப்தசித்த꞉ । ஸமாஹிதசித்தோ(அ)பி ஸந்ஸமாதா4நப2லார்தி2த்வாத் நாபி அஶாந்தமாநஸ꞉ வ்யாப்ருதசித்தோ வா । ப்ரஜ்ஞாநேந ப்3ரஹ்மவிஜ்ஞாநேந ஏநம் ப்ரக்ருதமாத்மாநம் ஆப்நுயாத் , யஸ்து து3ஶ்சரிதாத்3விரத இந்த்3ரியலௌல்யாச்ச, ஸமாஹிதசித்த꞉ ஸமாதா4நப2லாத3ப்யுபஶாந்தமாநஸஶ்சாசார்யவாந் ப்ரஜ்ஞாநேந ஏவம் யதோ2க்தமாத்மாநம் ப்ராப்நோதீத்யர்த2꞉ ॥
यस्त्वनेवंभूतःயஸ்த்வநேவம்பூ4த꞉
(அனுவாதம்) சுருதி ஸ்மிருதிகளில் விலக்கப்பட்டதான பாவ கர்மாக்களில் இருந்து விலகாதவனால் இந்த ஆத்மா அடைய முடியாது. இந்திரியங்களின் சஞ்சலத்தால் சாந்தி அடையாதவனால் அடைய முடியாது. மனமானது ஒரு நிலையில் நிறுத்தப்பட்ட பொழுதும் அநேக வெளி விஷயங்களில் நோக்குள்ளவன் கலங்கிய சித்தமுள்ளவன், அவன் மனதை ஒரு நிலைப்படுத்தினாலும் சமாதியில் உள்ள பலத்தில் இச்சை உள்ளவனாய் சாந்தமற்ற கலங்கிய மனமுடையவன் பிரக்ஞானத்தினால் அதாவது பிரஹ்ம்ம ஞானத்தினால் இந்த ஆத்மாவை அடைய முடியாது. எவன் ஒருவன் துர் நடவடிக்கைகளில் இருந்து விலகியும் இந்திரியங்களின் சஞ்சலத்திலிருந்து ஓய்வடைந்தும் உள்ள சமாஹிதசித்தமுள்ளவனாய் சமாதி பலனிலும் உபசாந்தி அடைந்த மனதுடையவன் சிறந்த ஆசார்யனை அடைந்து அவர் உபதேசித்த ஞானத்தினால் ஆத்மாவை அடைவான் என்பது பொருள்.
(அ-கை) எவன் இவ்வாறு இல்லையோ