अद्वैतभारती
मन्त्रः २५மந்த்ர꞉ 25 / २५25

यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः ।
मृत्युर्यस्योपसेचनं क इत्था वेद यत्र सः ॥ २५ ॥
யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே4 ப4வத ஓத3ந꞉ ।
ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா2 வேத3 யத்ர ஸ꞉ ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्त्वनेवंभूतः यस्य आत्मनः ब्रह्म च क्षत्रं च ब्रह्मक्षत्रे सर्वधर्मविधारके अपि सर्वप्राणभूते उभे ओदनः अशनं भवतः स्याताम् , सर्वहरोऽपि मृत्युः यस्य उपसेचनमिवौदनस्य, अशनत्वेऽप्यपर्याप्तः, तं प्राकृतबुद्धिर्यथोक्तसाधनानभियुक्तः सन् कः इत्था इत्थमेवं यथोक्तसाधनवानिवेत्यर्थः, वेद विजानाति यत्र सः आत्मेति ॥யஸ்த்வநேவம்பூ4த꞉ யஸ்ய ஆத்மந꞉ ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் ச ப்3ரஹ்மக்ஷத்ரே ஸர்வத4ர்மவிதா4ரகே அபி ஸர்வப்ராணபூ4தே உபே4 ஓத3ந꞉ அஶநம் ப4வத꞉ ஸ்யாதாம் , ஸர்வஹரோ(அ)பி ம்ருத்யு꞉ யஸ்ய உபஸேசநமிவௌத3நஸ்ய, அஶநத்வே(அ)ப்யபர்யாப்த꞉, தம் ப்ராக்ருதபு3த்3தி4ர்யதோ2க்தஸாத4நாநபி4யுக்த꞉ ஸந் க꞉ இத்தா2 இத்த2மேவம் யதோ2க்தஸாத4நவாநிவேத்யர்த2꞉, வேத3 விஜாநாதி யத்ர ஸ꞉ ஆத்மேதி ॥
(அனுவாதம்) எல்லா தர்மங்களையும் தாங்கு கின்றவர்களும், எல்லோரையும் காப்பாற்றுகின்றவர்களாகிய பிராஹ்மணர் க்ஷத்திரியர்கள் எந்த ஆத்மாவிற்கு உணவாகும், எல்லோரையும் கொல்லுகின்றவரான ம்ருத்யுவும் எந்த உணவிற்கு ஊறுகாய் போல் இருக்கிறார். சாப்பிட்ட பின்பும் அது அவருக்கு போறாததாகும். அந்த ஆத்மாவை சாதாரண புத்தியுடன் சாதனமற்று இவ்வாறு இருந்துகொண்டு எவ்வாறு முன்பு கூறிய சாதனவான் போல் அந்த ஆத்மாவை எவ்வாறு அறிய முடியும்.