अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / ३२32
गुहाप्रविष्टाधिकरणम्கு3ஹாப்ரவிஷ்டாதி4கரணம்

गुहां प्रविष्टावात्मानौ हि तद्दर्शनात् ॥ ११ ॥கு3ஹாம் ப்ரவிஷ்டாவாத்மாநௌ ஹி தத்3த3ர்ஶநாத் ॥ 11 ॥

गुहां प्रविष्टौ धीजीवौ जीवेशौ वा हृदि स्थितेः ॥
छायातपाभ्यां दृष्टान्ताद्धीजीवौ स्तो विलक्षणौ ॥ ५ ॥
पिबन्ताविति चैतन्यं द्वयोर्जीवेश्वरौ ततः ॥
हृत्स्थानमुपलब्ध्यै स्याद्वैलक्षण्यमुपाधितः ॥ ६ ॥
--वैयासिकन्यायमाला
கு3ஹாம் ப்ரவிஷ்டௌ தீ4ஜீவௌ ஜீவேஶௌ வா ஹ்ருதி3 ஸ்தி2தே꞉ ॥
சா2யாதபாப்4யாம் த்3ருஷ்டாந்தாத்3தீ4ஜீவௌ ஸ்தோ விலக்ஷணௌ ॥ 5 ॥
பிப3ந்தாவிதி சைதந்யம் த்3வயோர்ஜீவேஶ்வரௌ தத꞉ ॥
ஹ்ருத்ஸ்தா2நமுபலப்3த்4யை ஸ்யாத்3வைலக்ஷண்யமுபாதி4த꞉ ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்(புத்தி) குஹையில் புகுந்திருப்பது புத்தியும் ஜீவனுமா? அல்லது ஜீவனும் ஈசுவரனுமா? ஹ்ருதயத்தில் இருப்பதாகச் சொல்வதினாலும், நிழல் வெய்யில் என்று திருஷ்டாந்தம் சொல்லியிருப்பதினாலும், ஒன்றுக்கொன்று (ஜடம் சைதன்யம் என்று) வேறுபட்டுள்ள புத்தியும் ஜீவனுமாகத்தான் இருக்க வேண்டும்.

அருந்துகிறவர்கள் என்பதால் இருவருக்கும் அறிவு இருக்க வேண்டும். ஆகையால் இவரிருவரும் ஜீவனும் ஈசுவர ரும் தான். ஹ்ருதயத்தில் இருத்தல் அறிய வேண்டியதற் காகவாகும். ஒருவருக்கொருவர் வேறுபடுதல் உபாதிகளினால் இருக்கக்கூடும்.
संस्कृतम्
தமிழ்
कठवल्लीष्वेव पठ्यते —‘ऋतं पिबन्तौ सुकृतस्य लोके गुहां प्रविष्टौ परमे परार्धे । छायातपौ ब्रह्मविदो वदन्ति पञ्चाग्नयो ये च त्रिणाचिकेताः’ (क. उ. १ । ३ । १)इति । तत्र संशयः — किमिह बुद्धिजीवौ निर्दिष्टौ, उत जीवपरमात्मानाविति । यदि बुद्धिजीवौ, ततो बुद्धिप्रधानात्कार्यकरणसङ्घाताद्विलक्षणो जीवः प्रतिपादितो भवति । तदपीह प्रतिपादयितव्यम् ,‘येयं प्रेते विचिकित्सा मनुष्येऽस्तीत्येके नायमस्तीति चैके । एतद्विद्यामनुशिष्टस्त्वयाहं वराणामेष वरस्तृतीयः’ (क. उ. १ । १ । २०)इति पृष्टत्वात् ।கட2வல்லீஷ்வேவ பட்2யதே —‘ருதம் பிப3ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு3ஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே4 । சா2யாதபௌ ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பஞ்சாக்3நயோ யே ச த்ரிணாசிகேதா꞉’ (க. உ. 1 । 3 । 1)இதி । தத்ர ஸம்ஶய꞉ — கிமிஹ பு3த்3தி4ஜீவௌ நிர்தி3ஷ்டௌ, உத ஜீவபரமாத்மாநாவிதி । யதி3 பு3த்3தி4ஜீவௌ, ததோ பு3த்3தி4ப்ரதா4நாத்கார்யகரணஸங்கா4தாத்3விலக்ஷணோ ஜீவ꞉ ப்ரதிபாதி3தோ ப4வதி । தத3பீஹ ப்ரதிபாத3யிதவ்யம் ,‘யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே(அ)ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே । ஏதத்3வித்3யாமநுஶிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய꞉’ (க. உ. 1 । 1 । 20)இதி ப்ருஷ்டத்வாத் ।
अथ जीवपरमात्मानौ, ततो जीवाद्विलक्षणः परमात्मा प्रतिपादितो भवति । तदपीह प्रतिपादयितव्यम् —‘अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् । अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद’ (क. उ. १ । २ । १४)इति पृष्टत्वात् । अत्राहाक्षेप्ता — उभावप्येतौ पक्षौ न सम्भवतः । कस्मात् ? ऋतपानं कर्मफलोपभोगः, ‘सुकृतस्य लोके’ इति लिङ्गात् । तच्च चेतनस्य क्षेत्रज्ञस्य सम्भवति, नाचेतनाया बुद्धेः । ‘पिबन्तौ’ द्विवचनेन द्वयोः पानं दर्शयति श्रुतिः । अतो बुद्धिक्षेत्रज्ञपक्षस्तावन्न सम्भवति ।அத2 ஜீவபரமாத்மாநௌ, ததோ ஜீவாத்3விலக்ஷண꞉ பரமாத்மா ப்ரதிபாதி3தோ ப4வதி । தத3பீஹ ப்ரதிபாத3யிதவ்யம் —‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத3ந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் । அந்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத3’ (க. உ. 1 । 2 । 14)இதி ப்ருஷ்டத்வாத் । அத்ராஹாக்ஷேப்தா — உபா4வப்யேதௌ பக்ஷௌ ந ஸம்ப4வத꞉ । கஸ்மாத் ? ருதபாநம் கர்மப2லோபபோ4க3꞉, ‘ஸுக்ருதஸ்ய லோகே’ இதி லிங்கா3த் । தச்ச சேதநஸ்ய க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸம்ப4வதி, நாசேதநாயா பு3த்3தே4꞉ । ‘பிப3ந்தௌ’ த்3விவசநேந த்3வயோ꞉ பாநம் த3ர்ஶயதி ஶ்ருதி꞉ । அதோ பு3த்3தி4க்ஷேத்ரஜ்ஞபக்ஷஸ்தாவந்ந ஸம்ப4வதி ।
अत एव क्षेत्रज्ञपरमात्मपक्षोऽपि न सम्भवति । चेतनेऽपि परमात्मनि ऋतपानासम्भवात् ,‘अनश्नन्नन्योऽभिचाकशीति’ (मु. उ. ३ । १ । १)इति मन्त्रवर्णादिति । अत्रोच्यते — नैष दोषः; छत्रिणो गच्छन्तीत्येकेनापि च्छत्रिणा बहूनामच्छत्रिणां छत्रित्वोपचारदर्शनात् । एवमेकेनापि पिबता द्वौ पिबन्तावुच्येयाताम् । यद्वा जीवस्तावत्पिबति । ईश्वरस्तु पाययति । पाययन्नपि पिबतीत्युच्यते, पाचयितर्यपि पक्तृत्वप्रसिद्धिदर्शनात् । बुद्धिक्षेत्रज्ञपरिग्रहोऽपि सम्भवति; करणे कर्तृत्वोपचारात् । ‘एधांसि पचन्ति’ इति प्रयोगदर्शनात् । न चाध्यात्माधिकारेऽन्यौ कौचिद्द्वावृतं पिबन्तौ सम्भवतः । तस्माद्बुद्धिजीवौ स्यातां जीवपरमात्मानौ वेति संशयः ॥அத ஏவ க்ஷேத்ரஜ்ஞபரமாத்மபக்ஷோ(அ)பி ந ஸம்ப4வதி । சேதநே(அ)பி பரமாத்மநி ருதபாநாஸம்ப4வாத் ,‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி’ (மு. உ. 3 । 1 । 1)இதி மந்த்ரவர்ணாதி3தி । அத்ரோச்யதே — நைஷ தோ3ஷ꞉; ச2த்ரிணோ க3ச்ச2ந்தீத்யேகேநாபி ச்ச2த்ரிணா ப3ஹூநாமச்ச2த்ரிணாம் ச2த்ரித்வோபசாரத3ர்ஶநாத் । ஏவமேகேநாபி பிப3தா த்3வௌ பிப3ந்தாவுச்யேயாதாம் । யத்3வா ஜீவஸ்தாவத்பிப3தி । ஈஶ்வரஸ்து பாயயதி । பாயயந்நபி பிப3தீத்யுச்யதே, பாசயிதர்யபி பக்த்ருத்வப்ரஸித்3தி4த3ர்ஶநாத் । பு3த்3தி4க்ஷேத்ரஜ்ஞபரிக்3ரஹோ(அ)பி ஸம்ப4வதி; கரணே கர்த்ருத்வோபசாராத் । ‘ஏதா4ம்ஸி பசந்தி’ இதி ப்ரயோக3த3ர்ஶநாத் । ந சாத்4யாத்மாதி4காரே(அ)ந்யௌ கௌசித்3த்3வாவ்ருதம் பிப3ந்தௌ ஸம்ப4வத꞉ । தஸ்மாத்3பு3த்3தி4ஜீவௌ ஸ்யாதாம் ஜீவபரமாத்மாநௌ வேதி ஸம்ஶய꞉ ॥
किं तावत्प्राप्तम् ? बुद्धिक्षेत्रज्ञाविति । कुतः ? ‘गुहां प्रविष्टौ’ इति विशेषणात् । यदि शरीरं गुहा, यदि वा हृदयम् , उभयथापि बुद्धिक्षेत्रज्ञौ गुहां प्रविष्टावुपपद्येते । न च सति सम्भवे सर्वगतस्य ब्रह्मणो विशिष्टदेशत्वं युक्तं कल्पयितुम् । ‘सुकृतस्य लोके’ इति च कर्मगोचरानतिक्रमं दर्शयति । परमात्मा तु न सुकृतस्य वा दुष्कृतस्य वा गोचरे वर्तते,‘न कर्मणा वर्धते नो कनीयान्’ (बृ. उ. ४ । ४ । २३)इति श्रुतेः । ‘छायातपौ’ इति च चेतनाचेतनयोर्निर्देश उपपद्यते, छायातपवत्परस्परविलक्षणत्वात् । तस्माद्बुद्धिक्षेत्रज्ञाविहोच्येयातामित्येवं प्राप्ते ब्रूमः—கிம் தாவத்ப்ராப்தம் ? பு3த்3தி4க்ஷேத்ரஜ்ஞாவிதி । குத꞉ ? ‘கு3ஹாம் ப்ரவிஷ்டௌ’ இதி விஶேஷணாத் । யதி3 ஶரீரம் கு3ஹா, யதி3 வா ஹ்ருத3யம் , உப4யதா2பி பு3த்3தி4க்ஷேத்ரஜ்ஞௌ கு3ஹாம் ப்ரவிஷ்டாவுபபத்3யேதே । ந ச ஸதி ஸம்ப4வே ஸர்வக3தஸ்ய ப்3ரஹ்மணோ விஶிஷ்டதே3ஶத்வம் யுக்தம் கல்பயிதும் । ‘ஸுக்ருதஸ்ய லோகே’ இதி ச கர்மகோ3சராநதிக்ரமம் த3ர்ஶயதி । பரமாத்மா து ந ஸுக்ருதஸ்ய வா து3ஷ்க்ருதஸ்ய வா கோ3சரே வர்ததே,‘ந கர்மணா வர்த4தே நோ கநீயாந்’ (ப்3ரு. உ. 4 । 4 । 23)இதி ஶ்ருதே꞉ । ‘சா2யாதபௌ’ இதி ச சேதநாசேதநயோர்நிர்தே3ஶ உபபத்3யதே, சா2யாதபவத்பரஸ்பரவிலக்ஷணத்வாத் । தஸ்மாத்3பு3த்3தி4க்ஷேத்ரஜ்ஞாவிஹோச்யேயாதாமித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉—
विज्ञानात्मपरमात्मानाविहोच्येयाताम् । कस्मात् ? आत्मानौ हि तावुभावपि चेतनौ समानस्वभावौ । संख्याश्रवणे च समानस्वभावेष्वेव लोके प्रतीतिर्दृश्यते । ‘अस्य गोर्द्वितीयोऽन्वेष्टव्यः’ इत्युक्ते, गौरेव द्वितीयोऽन्विष्यते, नाश्वः पुरुषो वा । तदिह ऋतपानेन लिङ्गेन निश्चिते विज्ञानात्मनि द्वितीयान्वेषणायां समानस्वभावश्चेतनः परमात्मैव प्रतीयते ।விஜ்ஞாநாத்மபரமாத்மாநாவிஹோச்யேயாதாம் । கஸ்மாத் ? ஆத்மாநௌ ஹி தாவுபா4வபி சேதநௌ ஸமாநஸ்வபா4வௌ । ஸம்க்2யாஶ்ரவணே ச ஸமாநஸ்வபா4வேஷ்வேவ லோகே ப்ரதீதிர்த்3ருஶ்யதே । ‘அஸ்ய கோ3ர்த்3விதீயோ(அ)ந்வேஷ்டவ்ய꞉’ இத்யுக்தே, கௌ3ரேவ த்3விதீயோ(அ)ந்விஷ்யதே, நாஶ்வ꞉ புருஷோ வா । ததி3ஹ ருதபாநேந லிங்கே3ந நிஶ்சிதே விஜ்ஞாநாத்மநி த்3விதீயாந்வேஷணாயாம் ஸமாநஸ்வபா4வஶ்சேதந꞉ பரமாத்மைவ ப்ரதீயதே ।
ननूक्तं गुहाहितत्वदर्शनान्न परमात्मा प्रत्येतव्य इति; गुहाहितत्वदर्शनादेव परमात्मा प्रत्येतव्य इति वदामः । गुहाहितत्वं तु श्रुतिस्मृतिष्वसकृत्परमात्मन एव दृश्यते —‘गुहाहितं गह्वरेष्ठं पुराणम्’ (क. उ. १ । २ । १२)‘यो वेद निहितं गुहायां परमे व्योमन्’ (तै. उ. २ । १ । १)‘आत्मानमन्विच्छ गुहां प्रविष्टम्’ इत्याद्यासु ।நநூக்தம் கு3ஹாஹிதத்வத3ர்ஶநாந்ந பரமாத்மா ப்ரத்யேதவ்ய இதி; கு3ஹாஹிதத்வத3ர்ஶநாதே3வ பரமாத்மா ப்ரத்யேதவ்ய இதி வதா3ம꞉ । கு3ஹாஹிதத்வம் து ஶ்ருதிஸ்ம்ருதிஷ்வஸக்ருத்பரமாத்மந ஏவ த்3ருஶ்யதே —‘கு3ஹாஹிதம் க3ஹ்வரேஷ்ட2ம் புராணம்’ (க. உ. 1 । 2 । 12)‘யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமந்’ (தை. உ. 2 । 1 । 1)‘ஆத்மாநமந்விச்ச2 கு3ஹாம் ப்ரவிஷ்டம்’ இத்யாத்3யாஸு ।
सर्वगतस्यापि ब्रह्मण उपलब्ध्यर्थो देशविशेषोपदेशो न विरुध्यत इत्येतदप्युक्तमेव । सुकृतलोकवर्तित्वं तु च्छत्रित्ववदेकस्मिन्नपि वर्तमानमुभयोरविरुद्धम् । ‘छायातपौ’ इत्यप्यविरुद्धम्; छायातपवत्परस्परविलक्षणत्वात्संसारित्वासंसारित्वयोः, अविद्याकृतत्वात्संसारित्वस्य पारमार्थिकत्वाच्चासंसारित्वस्य । तस्माद्विज्ञानात्मपरमात्मानौ गुहां प्रविष्टौ गृह्येते ॥ ११ ॥ஸர்வக3தஸ்யாபி ப்3ரஹ்மண உபலப்3த்4யர்தோ2 தே3ஶவிஶேஷோபதே3ஶோ ந விருத்4யத இத்யேதத3ப்யுக்தமேவ । ஸுக்ருதலோகவர்தித்வம் து ச்ச2த்ரித்வவதே3கஸ்மிந்நபி வர்தமாநமுப4யோரவிருத்3த4ம் । ‘சா2யாதபௌ’ இத்யப்யவிருத்3த4ம்; சா2யாதபவத்பரஸ்பரவிலக்ஷணத்வாத்ஸம்ஸாரித்வாஸம்ஸாரித்வயோ꞉, அவித்3யாக்ருதத்வாத்ஸம்ஸாரித்வஸ்ய பாரமார்தி2கத்வாச்சாஸம்ஸாரித்வஸ்ய । தஸ்மாத்3விஜ்ஞாநாத்மபரமாத்மாநௌ கு3ஹாம் ப்ரவிஷ்டௌ க்3ருஹ்யேதே ॥ 11 ॥
कुतश्च विज्ञानात्मपरमात्मानौ गृह्येते ? —குதஶ்ச விஜ்ஞாநாத்மபரமாத்மாநௌ க்3ருஹ்யேதே ? —
என்ற வாக்கியம் இந்த அதிகரணத்திற்கு விஷயம். இங்கு சரீரத்தில் ஹ்ருதயத்தில் குஹையில் பிரவேசித்தவர்களாக இருவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் புத்தி ஜீவர்களா? ஜீவபரமாத்மாக்களா என்று ஸந்தேஹம். நிழலையும், வெய்யிலையும் திருஷ்டாந்தமாகக் கூறியிருப்பதால் ஜடர், சேதனர் என்று மாறுபட்ட ஸ்வபாவமுள்ள . புத்தி ஜீவர்களைத்தான் இம்மந்திரம் குறிக்கிறது. ஒரே மாதிரி ஸ்வபாவமுள்ள சேதனர்களான ஜீவேச்வரர்களையல்ல என்று பூர்வபக்ஷம்.

पिबन्तौ என்று சேதன தர்மமானபானம் சொல்லி யிருப்பதால் சேதனர்களான ஜீவேசுவரர்கள் தான் குஹையில் இருப்பவர்கள். எங்கும் நிறைந்த ஈசுவரனை அறிந்து கொள்வதற்காக ஹ்ருதய ஸ்தானம் சொல்லப் பட்டது. இருவர்களும் சேதனர்களானாலும் உபாதி மூலம் வைலக்ஷண்யமும் உண்டு என்று ஸித்தாந்தம்]

கடவல்லிகளிலேயே ‘அவசியம் ஏற்படும் கர்ம பலனை அனுபவிக்கிறவர்களாக, தான் செய்த கர்மாவின் கார்யமான தேஹத்தில் ஹிருதயத்திலுள்ள குகையில் நிழலும், வெய்யிலும் போல, இருவர் புகுந்திருக்கிறார்கள் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்களும், எவர்கள் நாசிகேதாக்கினியை மூன்று தரம் சயனம் செய்தவர்களாய் ஐந்து அக்னிகளுடனிருக்கிறார்களோ அவர்களும் சொல்லுகிறார்கள்' (காடக 1-3-1) என்று சொல்லப்பட்டி ருக்கிறது. இங்கே குறிப்பிட்டிருக்கும் இருவர் புத்தியும் ஜீவனுமா, அல்லது ஜீவனும் பரமாத்மாவுமா, என்று அங்கே ஸந்தேஹம்.

புத்தியும், ஜீவனும் என்றிருந்தால், அப்பொழுது புத்தியை பிரதானமாகவுடைய சரீர இந்திரியங்களின் கூட்டத்திலிருந்து வேறுபட்டதாக ஜீவன் பிரதிபாதிக்கப் பட்டதாக ஆகும். அதுவும் இங்கே பிரதிபாதிக்கப்பட வேண்டியதுதான், 'மனுஷியன் இறந்துவிட்டால் இவன் இருக்கிறான் என்று சிலர், இவன் இல்லை என்று சிலர் என்று இந்த ஸம்சயம் எதுவோ, அதை தங்களால் சொல்லப்பட்டு நான் தெரிந்து கொள்ளவேண்டும். வரன்களுக்குள் இது மூன்றாவது வரன்' (காடக. 1-1-20) என்று கேட்கப்பட்டிருப்பதினால்.
அல்லது, ஜீவனும் பரமாத்மாவும் என்றிருந்தால், அப்பொழுது ஜீவனுக்கு வேறாயுள்ள பரமாத்மா பிரதிபாதிக்கப்பட்டதாக ஆகும். அதுவும் இங்கே பிரதிபாதிக்கப்பட வேண்டியதுதான், 'தர்மத்திலிருந்து வேறாயும், அதர்மத்திலிருந்து வேறாயும் செய்யப்பட்டது, செய்யப்படாதது என்ற இதிலிருந்து வேறாயும், உண்டானதிலிருந்தும் உண்டாகப்போவதிலிருந்தும் வேறாயும், எந்த அதைப் பார்க்கிறீரோ, அதைச் சொல்லும்’ (காடக. 1-2-14) என்று கேட்கப் பட்டிருப்பதினால்.

இங்கே ஆக்ஷிேபிக்கிறவன் சொல்கிறான்: இந்த இரண்டு பக்ஷங்களுமே ஸம்பவிக்காது. ஏன்? ‘ருதபானம்’ என்பது, ‘நன்கு செய்யப்பட்டதின் கார்யமான தேஹத்தில்’ என்ற லிங்கத்தினால், கர்மபலனை அனுபவிப்பது என்று ஆகிறது; அது சேதனனான க்ஷேத்திரக்ஞனுக்கு (ஜீவனுக்கு) ஸம்பவிக்கும், அசேதனமான புத்திக்கு ஸம்பவிக்காது. 'சாப்பிடுகிற இருவர்' என்று த்விவசனத்தினால் இரண்டு பேர்களுக்கு சாப்பிடுவதை சுருதி காட்டுகிறது. ஆகையினாலும் புத்தியும், ஜீவனும் என்ற பக்ஷம் ஸம்பவிக்காது.
அதனாலேயே ஜீவனும், பரமாத்மாவும் என்கிற பக்ஷமும் ஸம்பவிக்காது, சேதனனாயிருந்த போதிலும் பரமாத்மாவினிடத்தில் ‘ருதபானம்’ (கர்மபலனை அனுபவிப்பது) ஸம்பவிக்காததினால், ‘சாப்பிடாமல் மற்றவர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்' என்ற மந்திர வர்ணத்தினால், என்று

இங்கு சொல்கிறோம்; இது தோஷமில்லை. ஒருவன் மாத்திரம் குடையுடனிருந்தாலும் கூட 'குடையுள்ளவர்கள் போகிறார்கள்' என்று பலர்களுக்கு குடையுள்ள தன்மை உபசாரமாக காணுவதால், அவ்விதமே ஒருவர் சாப்பிட்டாலும்கூட இருவரும் சாப்பிட்டதாக சொல்லப்படலாம். அல்லது ஜீவன் சாப்பிடுகிறான். ஈசுவரனோ சாப்பிடும்படிச் செய்கிறான். சாப்பிடச் செய்கிறவனும்கூட சாப்பிடுகிறான் என்று சொல்லப் படுவான். பாகம் (சமையல்) செய்விப்பவனிடத்திலும் பாகம் செய்கிறவன் என்ற பிரஸித்தி காணுவதால்.

புத்தியையும், ஜீவனையும் எடுத்துக்கொள்வதும் ஸம்பவிக்கும், கருவியினிடத்தில் செய்யும் தன்மைக்கு உபசாரமாய் பிரயோகமிருப்பதினால், விறகு பாகம் செய்கிறது என்று பிரயோகம் காணுவதால்.

அத்யாத்மத்தைச் சொல்லும் பிரகரணத்தில் கர்மபலனை சாப்பிடுகிறவர்களாக வேறு இரண்டு யாரும் ஸம்பவிக்காது ஆகையால் புத்தியும், ஜீவனும் இருக்கலாம், அல்லது ஜீவனும் பரமாத்மாவும் இருக்கலாம் என்பதினால் ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? புத்தியும், ஜீவனும் என்று, ஏன்? "குகையில் புகுந்திருப்பவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறபடியால், குஹை என்பது சரீரமானாலும் அல்லது ஹ்ருதயமானாலும், இரண்டு முறையிலும் புத்தியும் ஜீவனும் குஹையில் புகுந்திருப்பவர்கள் என்பது பொருந்தும். இது ஸம்பவிக்கும்போது, எங்குமுள்ள பிரஹ்மத்திற்கு குறிப்பிட்ட தேசமுள்ளதான தன்மையை கல்பிப்பது யுக்தமில்லை. "நன்கு செய்யப்பட்டதின் கார்யமான தேஹத்தில்” என்று கர்மாவிற்கு உள்பட்டு மீறாமல் இருப்பதைக் காட்டுகிறது. பரமாத்மாவோ நல்லதாக செய்யப்பட்டதற்கோ கெடுதலாய் செய்யப் பட்டதற்கோ உள்பட்டத்தில் இருப்பதில்லை, “கர்மாவினால் விருத்தியடைவதில்லை. குறைந்தவனாக ஆவதுமில்லை” என்று சுருதியினால். மேலும், "நிழல் வெய்யில்" என்பதினால் சேதனத்தையும் அசேதனத் தையும் குறிப்பிடுவது பொருந்தும், நிழலையும், வெய்யிலையும் போல, ஒன்றுக்கொன்று மாறுபட்டி ருப்பதால், ஆகையால் புத்தியும் ஜீவனும் இங்கே சொல்லப்படுகிறார்கள் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்கி றோம்; விக்ஞானாத்மா (ஜீவன்) பரமாத்மா என்ற இருவர் இங்கே சொல்லப்படுகிறார்கள். என்ன காரணத்தினால்? அவ்விருவர்களும் ‘ஆத்மாக்கள்’ சேதனர்கள், ஸமானமான ஸ்வபாவமுள்ளவர்கள், அல்லவா? எண்ணிக்கையைக் கேட்டதும் ஸமானமான ஸ்வபாவமுள்ளவைகள் விஷயமாகவே உலகத்தில் அறிவது காணப்படுகிறது. ‘இந்தப் பசுமாட்டிற்கு இரண்டாவது தேடப்படவேண்டும்' என்று சொன்னால், இரண்டாவதாக பசுமாடுதான் தேடப்படும். குதிரையோ, மனிதனோ அல்ல. அதினால் இங்கே கர்மபலனை சாப்பிடுகிறதென்ற லிங்கத்தினால் ஒன்று விக்ஞானாத்மாவென்று நிச்சயிக்கப்படுவதால், இரண்டாவதை தேடும்போது ஸமானமான ஸ்வபாவத் தையுடைய சேதனனான பரமாத்மாதான் அறியப்படும்.
குகையில் இருப்பது என காணுவதால் பரமாத்மா என்று அறியக்கூடாது என்று சொல்லப்பட்டதேயென் றால், குஹையில் இருப்பது என காணுவதினாலேயே பரமாத்மா என்று அறிய வேண்டும் என்று சொல்கிறோம். குஹையில் இருப்பது என்பதோ பரமாத்மாவுக்குத்தான் சுருதிஸ்மிருதிகளில் பலதடவை காணப்படுகிறது. ‘குஹையில் இருப்பவராய் மிகவும் ஒளிந்திருப்பவராய் புராணராய்' (காடக 1-2-12), 'எவர் குஹையில் உத்தமமான ஆகாசத்தில் இருப்பவரை அறிகிறாரோ' (தைத்திரீய 2−1) 'குஹையில் புகுந்திருக்கும் ஆத்மாவை தேடியடை' என்பது முதலியவைகளில்.
எங்குமுள்ள பிரஹ்மத்திற்கும் அறிய வேண்டிய தற்காக குறிப்பிட்ட இடத்தை உபதேசிப்பது விருத்த மில்லை என்கிற இதுவும் சொல்லப்பட்டதே. நன்கு செய்யப்பட்ட கர்மாவின் பலனாகிய லோகத்தில் (சரீரத்தில்) இருப்பதும், குடைபிடிக்கும் தன்மைபோல, ஒருவரிடத்தில் இருப்பது இருவருக்கும் சொல்லப் படுவது விருத்தமில்லை. நிழல், வெய்யில் என்பதும் விருத்தமில்லை. ஸம்ஸாரித் தன்மையும் ஸம்ஸாரி யில்லாத தன்மையும், நிழல், வெய்யில் போல, ஒன்றுக் கொன்று வேறுபட்டிருப்பதால்; ஸம்ஸாரித்தன்மை அவித்தையினால் ஏற்பட்டதினாலும் ஸம்ஸாரியில்லாத் தன்மை வாஸ்தவமாயுள்ளதினாலும்.

ஆகையால் விக்ஞானாத்மாவும் பரமாத்மாவும் தான் குஹையில் புகுந்திருப்பவர்களென்று அறியப்படுகிறது.
விக்ஞானாத்மாவும் பரமாத்மாவும் தான் என்று வேறு எந்தக் காரணத்தினால் அறியப்படுகிறது?-