अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / ३२32
गुहाप्रविष्टाधिकरणम्கு3ஹாப்ரவிஷ்டாதி4கரணம்

विशेषणाच्च ॥ १२ ॥விஶேஷணாச்ச ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विशेषणं च विज्ञानात्मपरमात्मनोरेव भवति ।‘आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु’ (क. उ. १ । ३ । ३)इत्यादिना परेण ग्रन्थेन रथिरथादिरूपककल्पनया विज्ञानात्मानं रथिनं संसारमोक्षयोर्गन्तारं कल्पयति ।‘सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम्’ (क. उ. १ । ३ । ९)परमात्मानं गन्तव्यं कल्पयति । तथा‘तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् । अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति’ (क. उ. १ । २ । १२)इति पूर्वस्मिन्नपि ग्रन्थे मन्तृमन्तव्यत्वेनैतावेव विशेषितौ । प्रकरणं चेदं परमात्मनः । ‘ब्रह्मविदो वदन्ति’ इति च वक्तृविशेषोपादानं परमात्मपरिग्रहे घटते । तस्मादिह जीवपरमात्मानावुच्येयाताम् ।விஶேஷணம் ச விஜ்ஞாநாத்மபரமாத்மநோரேவ ப4வதி ।‘ஆத்மாநம் ரதி2நம் வித்3தி4 ஶரீரம் ரத2மேவ து’ (க. உ. 1 । 3 । 3)இத்யாதி3நா பரேண க்3ரந்தே2ந ரதி2ரதா2தி3ரூபககல்பநயா விஜ்ஞாநாத்மாநம் ரதி2நம் ஸம்ஸாரமோக்ஷயோர்க3ந்தாரம் கல்பயதி ।‘ஸோ(அ)த்4வந꞉ பாரமாப்நோதி தத்3விஷ்ணோ꞉ பரமம் பத3ம்’ (க. உ. 1 । 3 । 9)பரமாத்மாநம் க3ந்தவ்யம் கல்பயதி । ததா2‘தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மநுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் க3ஹ்வரேஷ்ட2ம் புராணம் । அத்4யாத்மயோகா3தி4க3மேந தே3வம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி’ (க. உ. 1 । 2 । 12)இதி பூர்வஸ்மிந்நபி க்3ரந்தே2 மந்த்ருமந்தவ்யத்வேநைதாவேவ விஶேஷிதௌ । ப்ரகரணம் சேத3ம் பரமாத்மந꞉ । ‘ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி’ இதி ச வக்த்ருவிஶேஷோபாதா3நம் பரமாத்மபரிக்3ரஹே க4டதே । தஸ்மாதி3ஹ ஜீவபரமாத்மாநாவுச்யேயாதாம் ।
एष एव न्यायः‘द्वा सुपर्णा सयुजा सखाया’ (मु. उ. ३ । १ । १)इत्येवमादिष्वपि । तत्रापि ह्यध्यात्माधिकारान्न प्राकृतौ सुपर्णावुच्येते । ‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति’ इत्यदनलिङ्गाद्विज्ञानात्मा भवति ।‘अनश्नन्नन्योऽभिचाकशीति’ (मु. उ. ३ । १ । १)इत्यनशनचेतनत्वाभ्यां परमात्मा । अनन्तरे च मन्त्रे तावेव द्रष्टृद्रष्टव्यभावेन विशिनष्टि —‘समाने वृक्षे पुरुषो निमग्नोऽनीशया शोचति मुह्यमानः । जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः’ (मु. उ. ३ । १ । २)इति ॥ஏஷ ஏவ ந்யாய꞉‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா’ (மு. உ. 3 । 1 । 1)இத்யேவமாதி3ஷ்வபி । தத்ராபி ஹ்யத்4யாத்மாதி4காராந்ந ப்ராக்ருதௌ ஸுபர்ணாவுச்யேதே । ‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தி’ இத்யத3நலிங்கா3த்3விஜ்ஞாநாத்மா ப4வதி ।‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி’ (மு. உ. 3 । 1 । 1)இத்யநஶநசேதநத்வாப்4யாம் பரமாத்மா । அநந்தரே ச மந்த்ரே தாவேவ த்3ரஷ்ட்ருத்3ரஷ்டவ்யபா4வேந விஶிநஷ்டி —‘ஸமாநே வ்ருக்ஷே புருஷோ நிமக்3நோ(அ)நீஶயா ஶோசதி முஹ்யமாந꞉ । ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யந்யமீஶமஸ்ய மஹிமாநமிதி வீதஶோக꞉’ (மு. உ. 3 । 1 । 2)இதி ॥
अपर आह — ‘द्वा सुपर्णा’ इति नेयमृगस्याधिकरणस्य सिद्धान्तं भजते, पैङ्गिरहस्यब्राह्मणेनान्यथा व्याख्यातत्वात् — ‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्तीति सत्त्वमनश्नन्नन्योऽभिचाकशीतीत्यनश्नन्नन्योऽभिपश्यति ज्ञस्तावेतौ सत्त्वक्षेत्रज्ञौ’ इति । सत्त्वशब्दो जीवः क्षेत्रज्ञशब्दः परमात्मेति यदुच्यते, तन्न; सत्त्वक्षेत्रज्ञशब्दयोरन्तःकरणशारीरपरतया प्रसिद्धत्वात् । तत्रैव च व्याख्यातत्वात् — ‘तदेतत्सत्त्वं येन स्वप्नं पश्यति, अथ योऽयं शारीर उपद्रष्टा स क्षेत्रज्ञस्तावेतौ सत्त्वक्षेत्रज्ञौ’ इति । नाप्यस्याधिकरणस्य पूर्वपक्षं भजते । न ह्यत्र शारीरः क्षेत्रज्ञः कर्तृत्वभोक्तृत्वादिना संसारधर्मेणोपेतो विवक्ष्यते ।அபர ஆஹ — ‘த்3வா ஸுபர்ணா’ இதி நேயம்ருக3ஸ்யாதி4கரணஸ்ய ஸித்3தா4ந்தம் ப4ஜதே, பைங்கி3ரஹஸ்யப்3ராஹ்மணேநாந்யதா2 வ்யாக்2யாதத்வாத் — ‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தீதி ஸத்த்வமநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதீத்யநஶ்நந்நந்யோ(அ)பி4பஶ்யதி ஜ்ஞஸ்தாவேதௌ ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞௌ’ இதி । ஸத்த்வஶப்3தோ3 ஜீவ꞉ க்ஷேத்ரஜ்ஞஶப்3த3꞉ பரமாத்மேதி யது3ச்யதே, தந்ந; ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞஶப்3த3யோரந்த꞉கரணஶாரீரபரதயா ப்ரஸித்3த4த்வாத் । தத்ரைவ ச வ்யாக்2யாதத்வாத் — ‘ததே3தத்ஸத்த்வம் யேந ஸ்வப்நம் பஶ்யதி, அத2 யோ(அ)யம் ஶாரீர உபத்3ரஷ்டா ஸ க்ஷேத்ரஜ்ஞஸ்தாவேதௌ ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞௌ’ இதி । நாப்யஸ்யாதி4கரணஸ்ய பூர்வபக்ஷம் ப4ஜதே । ந ஹ்யத்ர ஶாரீர꞉ க்ஷேத்ரஜ்ஞ꞉ கர்த்ருத்வபோ4க்த்ருத்வாதி3நா ஸம்ஸாரத4ர்மேணோபேதோ விவக்ஷ்யதே ।
कथं तर्हि ? सर्वसंसारधर्मातीतो ब्रह्मस्वभावश्चैतन्यमात्रस्वरूपः; ‘अनश्नन्नन्योऽभिचाकशीतीत्यनश्नन्नन्योऽभिपश्यति ज्ञः’ इति वचनात् , ‘तत्त्वमसि’‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २)इत्यादिश्रुतिस्मृतिभ्यश्च । तावता च विद्योपसंहारदर्शनमेवमेवावकल्पते, ‘तावेतौ सत्त्वक्षेत्रज्ञौ न ह वा एवंविदि किञ्चन रज आध्वंसते’ इत्यादि । कथं पुनरस्मिन्पक्षे ‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्तीति सत्त्वम्’ इत्यचेतने सत्त्वे भोक्तृत्ववचनमिति, उच्यते — नेयं श्रुतिरचेतनस्य सत्त्वस्य भोक्तृत्वं वक्ष्यामीति प्रवृत्ता; किं तर्हि ? चेतनस्य क्षेत्रज्ञस्याभोक्तृत्वं ब्रह्मस्वभावतां च वक्ष्यामीति । तदर्थं सुखादिविक्रियावति सत्त्वे भोक्तृत्वमध्यारोपयति ।கத2ம் தர்ஹி ? ஸர்வஸம்ஸாரத4ர்மாதீதோ ப்3ரஹ்மஸ்வபா4வஶ்சைதந்யமாத்ரஸ்வரூப꞉; ‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதீத்யநஶ்நந்நந்யோ(அ)பி4பஶ்யதி ஜ்ஞ꞉’ இதி வசநாத் , ‘தத்த்வமஸி’‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4’ (ப4. கீ3. 13 । 2)இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிப்4யஶ்ச । தாவதா ச வித்3யோபஸம்ஹாரத3ர்ஶநமேவமேவாவகல்பதே, ‘தாவேதௌ ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞௌ ந ஹ வா ஏவம்விதி3 கிஞ்சந ரஜ ஆத்4வம்ஸதே’ இத்யாதி3 । கத2ம் புநரஸ்மிந்பக்ஷே ‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தீதி ஸத்த்வம்’ இத்யசேதநே ஸத்த்வே போ4க்த்ருத்வவசநமிதி, உச்யதே — நேயம் ஶ்ருதிரசேதநஸ்ய ஸத்த்வஸ்ய போ4க்த்ருத்வம் வக்ஷ்யாமீதி ப்ரவ்ருத்தா; கிம் தர்ஹி ? சேதநஸ்ய க்ஷேத்ரஜ்ஞஸ்யாபோ4க்த்ருத்வம் ப்3ரஹ்மஸ்வபா4வதாம் ச வக்ஷ்யாமீதி । தத3ர்த2ம் ஸுகா2தி3விக்ரியாவதி ஸத்த்வே போ4க்த்ருத்வமத்4யாரோபயதி ।
इदं हि कर्तृत्वं भोक्तृत्वं च सत्त्वक्षेत्रज्ञयोरितरेतरस्वभावाविवेककृतं कल्प्यते । परमार्थतस्तु नान्यतरस्यापि सम्भवति, अचेतनत्वात्सत्त्वस्य, अविक्रियत्वाच्च क्षेत्रज्ञस्य । अविद्याप्रत्युपस्थापितस्वभावत्वाच्च सत्त्वस्य सुतरां न सम्भवति । तथा च श्रुतिः —‘यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादिना स्वप्नदृष्टहस्त्यादिव्यवहारवदविद्याविषय एव कर्तृत्वादिव्यवहारं दर्शयति ।‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादिना च विवेकिनः कर्तृत्वादिव्यवहाराभवं दर्शयति ॥ १२ ॥இத3ம் ஹி கர்த்ருத்வம் போ4க்த்ருத்வம் ச ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞயோரிதரேதரஸ்வபா4வாவிவேகக்ருதம் கல்ப்யதே । பரமார்த2தஸ்து நாந்யதரஸ்யாபி ஸம்ப4வதி, அசேதநத்வாத்ஸத்த்வஸ்ய, அவிக்ரியத்வாச்ச க்ஷேத்ரஜ்ஞஸ்ய । அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதஸ்வபா4வத்வாச்ச ஸத்த்வஸ்ய ஸுதராம் ந ஸம்ப4வதி । ததா2 ச ஶ்ருதி꞉ —‘யத்ர வா அந்யதி3வ ஸ்யாத்தத்ராந்யோ(அ)ந்யத்பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3நா ஸ்வப்நத்3ருஷ்டஹஸ்த்யாதி3வ்யவஹாரவத3வித்3யாவிஷய ஏவ கர்த்ருத்வாதி3வ்யவஹாரம் த3ர்ஶயதி ।‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3நா ச விவேகிந꞉ கர்த்ருத்வாதி3வ்யவஹாராப4வம் த3ர்ஶயதி ॥ 12 ॥
விசே ஷணமும், விக்ஞானாத்மா பரமாத்மா இவர்களுக்குத் தான் இருக்கிறது. ‘ஆத்மாவை ரதஸ்வாமியாகவும் சரீரத்தை ரதமாகவுமே அறிந்துகொள்' (காடக 1-3-3) என்பது முதலிய மேலுள்ள கிரந்தத்தினால் ரதஸ்வாமி ரதம் முதலான ரூபகங்களைக் கல்பிப்பதினால், ரதஸ்வாமியான விக்ஞானாத்மாவை ஸம்ஸாரம் மோக்ஷம் இவைகளில் போகிறவனாக கல்பிக்கிறது. ‘அவன் வழியினுடைய எல்லையை அடைகிறான்; அது விஷ்ணுவின் (வியாபகமான பிரஹ்மத்தின்) உத்தமமான ஸ்தானம்' (காடக. 1-3-9) என்று பரமாத்மாவை அடையப்பட வேண்டியவராகவும் கல்பிக்கிறது. அப்படியே முன்னுள்ள கிரந்தத்திலும் ‘ஸுலபமாய் பார்க்க முடியாததாய், மறைந்துள்ளதாய், உள்ளேநுழைந்ததாய், குஹையிலிருப்பதாய், ஆழத்தில் இருப்பதாய், புராணமாய், இருக்கும் தேவனை (ஸ்வயம் பிரகாச வஸ்துவை) அத்யாத்மயோகத்தினால் (ஆத்மாவில் சித்தத்தை நிறுத்துவதால்) ஏற்படும் அறிவினால் அறிந்து தீரனாய் (சுத்தமான புத்தியுள்ளவனாய்) இருப்பவன் ஹர்ஷத் தையும், சோகத்தையும் விட்டுவிடுவான்' (காடக. 1-2-12) என்று அறிகிறவனாகவும், அறியப்படுவதாகவும் இந்த இரண்டு ஆத்மாக்களே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரகரணமும், பரமாத்மாவைச் சேர்ந்தது ‘பிரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்' என்று சொல்லுகிறவர்களின் விசேஷத்தைக் காட்டுவதும் பரமாத்மாவை எடுத்துக்கொண்டால் தான் பொருத்த மாகும். ஆகையால் இங்கே ஜீவனும் பரமாத்மாவுமே சொல்லப்படுகிறார்கள்.
இதே நியாயம்தான் "கூடவே சேர்ந்து இருக்கும் நண்பர்களான இரண்டு கருடர்கள்" (முண்டக 3-1-1) என்பது முதலிய இடங்களிலும், அங்கேயும் அத்யாத்ம பிரகரணமானதினால் ஸாதாரண கருடர்கள் சொல்லப் படவில்லை. “அவைகளில் ஒன்று கர்ம பலனை நன்கு சாப்பிடுகிறது” என்று சாப்பிடுவதான லிங்கத்தினால் விக்ஞானாத்மாவாக ஆகிறது. "மற்றவர் சாப்பிடாமல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்" என்று சாப்பிடாத தினாலும் அறிவுள்ளதினாலும் பரமாத்மாவாக ஆகிறது. அடுத்த மந்திரத்திலும் அவ்விருவர்களையே பார்க்கிற வனாகவும் பார்க்கப்படுவதாகவும் உள்ள தன்மையுடன் வித்தியாஸத்தை காட்டுகிறது. "ஒரே மரத்தில் ஆளும் தன்மையில்லாததினால் மூழ்கினவனாய் மோஹமடைந் தவனாய் புருஷன் துக்கமடைகிறான். எப்பொழுது ஸேவிக்கப்படுபவராய் ஆளுபவராய் உள்ள மற்றவரைப் பார்க்கிறானோ அப்பொழுது இவருடைய மஹிமையை அடைகிறான் துக்கம் விலகினவனாக ஆகிறான்” (முண்டக 3-1-2) என்று.
வேறொருவர் சொல்கிறார்- ‘இரண்டு கருடர்கள்' என்ற இந்த ருக் இந்த அதிகரணத்தினுடைய ஸித்தாந் தத்தை தழுவினதாக இல்லை. பைங்கிரஹஸ்ய பிராஹ்மணத்தினால் வேறு விதமாக வியாக்யானம் செய்யப்பட்டிருக்கிறபடியால், 'அவை இரண்டில் ஒன்று கர்ம பலனை நன்கு சாப்பிடுகிறது என்பது ஸத்வம் (புத்தி); மற்றொன்று சாப்பிடாமல் பிரகாசிக்கிறது என்பது ஞன் (ஜீவன்) அவை இந்த ஸத்வமும் (புத்தியும்) க்ஷேத்திரக்ஞனும் (ஜீவனும்)' என்று; ஸத்வம் என்ற சப்தத்தால் ஜீவனும், க்ஷேத்ரக்ஞன் என்ற சப்தத்தால் பரமாத்மாவும் குறிக்கப்படுகிறது என்று எது சொல்லப் படுகிறதோ, அது சரியல்ல, ஸத்வ சப்தமும் க்ஷேத்திரக் ஞசப்தமும் அந்த:கரணத்திலும் (புத்தியிலும்) சாரீரனிடத் திலும் (ஜீவனிடத்திலும்) தாத்பர்யமுள்ளதாக பிரஸித்தமா னதினால் மேலும் அங்கேயே ‘எதனால் ஸ்வப்னத்தைப் பார்க்கிறானோ அது இந்த ஸத்வம், எந்த இது சரீரத்தில் இருந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக் கிறதோ அது க்ஷேத்திரக்ஞன்; அவை இந்த ஸத்வமும் க்ஷேத்திரக் ஞனும் என்று வியாக்யானம் செய்யப்பட்டிருப்பதால்.

இந்த அதிகரணத்திற்கு பூர்வபக்ஷமாகவும் அது ஆகாது. அங்கே கர்த்தாத்தன்மை போக்தாத்தன்மை முதலிய ஸம்ஸார தர்மத்தினுடன் கூடிய சாரீரனான க்ஷேத்திரக்ஞன் இங்கு சொல்ல உத்தேசிக்கப்படவில்லை.
அப்படியானால் எப்படி? எல்லா ஸம்ஸார தர்மங்களுக்கும் மேல் போனதாய், பிரஹ்ம ஸ்வரூபமாய், சைதன்ய மாத்திரத்தை ஸ்வரூபமாயுடையதாய் (சொல்ல உத்தேசம்), 'சாப்பிடாமல் மற்றவர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது சாப்பிடாமல் மற்றவர் ஞராக (அறிவு ஸ்வரூபராக) பார்த்துக்கொண்டிருக்கிறார்' என்ற வசனத்தினால். 'அது நீ' 'க்ஷேஷத்திரக்ஞனையும் நானாக அறி' (கீதை 13-2) என்பது முதலிய சுருதி ஸ்மிருதி களிலிருந்தும் ‘அவை இந்த ஸத்வமும் க்ஷேத்திரக்ஞனும். இவ்விதம் அறிகிறவனிடத்தில் எந்த அழுக்கும் ஒட்டுவ தில்லை' என்பது முதலிய இத்துடன் வித்யையை முடித்து விடுவதும் இவ்விதமிருந்தால்தான் நியாயமாகும்.

இந்த பக்ஷத்தில் 'அவர்களுக்குள் ஒருவன் கர்மபலனை நன்கு சாப்பிடுகிறான் என்பது ஸத்வம்' என்று அசேதனமான ஸத்வத்தில் சாப்பிடுகிறவன் என்ற தன்மையை சொன்னது எப்படி? சொல்லுகிறோம். இந்த சுருதி அசேதனமான ஸத்வத்திற்கு சாப்பிடுகிறவன் என்ற தன்மையைச் சொல்லுகிறேன் என்று பிரவிருத் திக்கவில்லை. அப்படியானால் எப்படி? சேதனனாயுள்ள க்ஷேத்திரக்ஞனுக்கு போக்தாவென்ற தன்மையில்லை என்பதையும் பிரஹ்ம ஸ்வபாவமாகவே இருக்கும் தன்மை யையும் சொல்லுகிறேன் என்று (பிரவிருத்தித்திருக் கிறது). அதற்காக ஸுகம் முதலான விகாரங்களையுடைய ஸத்வத்தினிடத்தில் போக்தா என்ற தன்மையை ஆரோபணம் செய்கிறது (ஏற்றி வைக்கிறது).
இந்த கர்த்தா என்ற தன்மையும் போக்தா என்ற தன்மையும் ஸத்வத்தினுடையவும் க்ஷேத்திரக்ஞனு டையவும் ஒன்றுக்கொன்று ஸ்வபாவத்தைப் பிரித்தறியா ததினால் ஏற்பட்டு கல்பிக்கப்படுகிறது. வாஸ்தவத்திலோ இவ்விரண்டில் எதற்கும் ஸம்பவிக்காது; அசேதன மானதினால் ஸத்வத்திற்கு, விகாரமற்றதினால் க்ஷேத்திரக்ஞனுக்கு (ஸம்பவிக்காது) அவித்யையினால் ஏற்படுத்தப்பட்ட ஸ்வபாவமுள்ளதால் ஸத்வத்திற்கு கொஞ்சமேனும் ஸம்பவிக்காது. அப்படியே சுருதியும் 'எங்கே வேறுபோலிருக்குமோ அங்கே ஒருவன் மற்றதை பார்க்கலாம்' என்பது முதலானதினால், ஸ்வப்னத்தில் காணப்பட்ட யானை முதலான வியவஹாரங்களைப் போல, அவித்யை விஷயத்தில் தான் செய்கிறவன் என்ற தன்மை முதலிய வியவஹாரம் என்று காட்டுகிறது. 'எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே இருக்குமோ அங்கே எதினால் எதை பார்ப்பான்' (பிருஹத் 4-5-15) என்பது முதலானதினால் பகுத்தறிவு உள்ளவனுக்கு செய்கிறவன் என்ற தன்மை முதலிய வியவஹாரம் கிடையாதென் பதையும் காட்டுகிறது.