सूत्रम् १३ஸூத்ரம் 13 / ३२32
अन्तराधिकरणम्அந்தராதி4கரணம்
अन्तर उपपत्तेः ॥ १३ ॥அந்தர உபபத்தே꞉ ॥ 13 ॥
छायाजीवौ देवतेशौ वाऽसौ योऽक्षणि दृश्यते ॥
आधारदृश्यतोक्त्येशादन्येषु त्रिषु कश्चन ॥ ७ ॥
कं खं ब्रह्म यदुक्तं प्राक्तदेवाक्षण्युपास्यते ॥
वामनीत्वादिनाऽन्येषु नामृतत्वादिसम्भवः ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाசா2யாஜீவௌ தே3வதேஶௌ வா(அ)ஸௌ யோ(அ)க்ஷணி த்3ருஶ்யதே ॥
ஆதா4ரத்3ருஶ்யதோக்த்யேஶாத3ந்யேஷு த்ரிஷு கஶ்சந ॥ 7 ॥
கம் க2ம் ப்3ரஹ்ம யது3க்தம் ப்ராக்ததே3வாக்ஷண்யுபாஸ்யதே ॥
வாமநீத்வாதி3நா(அ)ந்யேஷு நாம்ருதத்வாதி3ஸம்ப4வ꞉ ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்கண்ணில் எது தெரியப்படுகிறதாகச் சொல்லப்படு கிறதோ, அது (கண்ணில் தோன்றும்) பிரதிபிம்பமா? ஜீவனா? தேவதையா? ஈசுவரரா? ஆதாரமுடையதாயிருத்தல், பார்க்கப் படுந்தன்மை, இரண்டும் சொல்லியிருப்பதால் ஈசுவரரைத் தவிர்த்து மற்றுள்ள மூன்றில் ஏதேனும் ஒன்று.
முன்னால் எந்த பிரஹ்மம் ஸுகம், ஆகாசம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அதுவேதான் கண்ணில் உபாஸிக்கப்படுகிறது. வாமனீ என்பது முதலான தன்மையும் (பிரஹ்மத்தைத் தவிர) மற்றவைகளில் மரணமற்ற தன்மையும் ஸம்பவிக்காது.
முன்னால் எந்த பிரஹ்மம் ஸுகம், ஆகாசம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அதுவேதான் கண்ணில் உபாஸிக்கப்படுகிறது. வாமனீ என்பது முதலான தன்மையும் (பிரஹ்மத்தைத் தவிர) மற்றவைகளில் மரணமற்ற தன்மையும் ஸம்பவிக்காது.
संस्कृतम्
தமிழ்
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति । तद्यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति वर्त्मनी एव गच्छति’ (छा. उ. ४ । १५ । १)इत्यादि श्रूयते । तत्र संशयः — किमयं प्रतिबिम्बात्माक्ष्यधिकरणो निर्दिश्यते, अथ विज्ञानात्मा, उत देवतात्मेन्द्रियस्याधिष्ठाता, अथवेश्वर इति ।‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி । தத்3யத்3யப்யஸ்மிந்ஸர்பிர்வோத3கம் வா ஸிஞ்சதி வர்த்மநீ ஏவ க3ச்ச2தி’ (சா2. உ. 4 । 15 । 1)இத்யாதி3 ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய꞉ — கிமயம் ப்ரதிபி3ம்பா3த்மாக்ஷ்யதி4கரணோ நிர்தி3ஶ்யதே, அத2 விஜ்ஞாநாத்மா, உத தே3வதாத்மேந்த்3ரியஸ்யாதி4ஷ்டா2தா, அத2வேஶ்வர இதி ।
य एषोऽक्षिणि पुरषोदृश्यते एष आत्मेति होवाच एतद्द्घृतमभयं एतद् ब्रह्मेतिய ஏஷோ(அ)க்ஷிணி புரஷோத்3ருஶ்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத்3த்3க்4ருதமப4யம் ஏதத்3 ப்3ரஹ்மேதி
किं तावत्प्राप्तम् ? छायात्मा पुरुषप्रतिरूप इति । कुतः ? तस्य दृश्यमानत्वप्रसिद्धेः, ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ इति च प्रसिद्धवदुपदेशात् । विज्ञानात्मनो वायं निर्देश इति युक्तम् । स हि चक्षुषा रूपं पश्यंश्चक्षुषि सन्निहितो भवति । आत्मशब्दश्चास्मिन्पक्षेऽनुकूलो भवति । आदित्यपुरुषो वा चक्षुषोऽनुग्राहकः प्रतीयते —‘रश्मिभिरेषोऽस्मिन्प्रतिष्ठितः’ (बृ. उ. ५ । ५ । २)इति श्रुतेः, अमृतत्वादीनां च देवतात्मन्यपि कथञ्चित्सम्भवात् । नेश्वरः, स्थानविशेषनिर्देशात् — इत्येवं प्राप्ते ब्रूमः —கிம் தாவத்ப்ராப்தம் ? சா2யாத்மா புருஷப்ரதிரூப இதி । குத꞉ ? தஸ்ய த்3ருஶ்யமாநத்வப்ரஸித்3தே4꞉, ‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ இதி ச ப்ரஸித்3த4வது3பதே3ஶாத் । விஜ்ஞாநாத்மநோ வாயம் நிர்தே3ஶ இதி யுக்தம் । ஸ ஹி சக்ஷுஷா ரூபம் பஶ்யம்ஶ்சக்ஷுஷி ஸந்நிஹிதோ ப4வதி । ஆத்மஶப்3த3ஶ்சாஸ்மிந்பக்ஷே(அ)நுகூலோ ப4வதி । ஆதி3த்யபுருஷோ வா சக்ஷுஷோ(அ)நுக்3ராஹக꞉ ப்ரதீயதே —‘ரஶ்மிபி4ரேஷோ(அ)ஸ்மிந்ப்ரதிஷ்டி2த꞉’ (ப்3ரு. உ. 5 । 5 । 2)இதி ஶ்ருதே꞉, அம்ருதத்வாதீ3நாம் ச தே3வதாத்மந்யபி கத2ஞ்சித்ஸம்ப4வாத் । நேஶ்வர꞉, ஸ்தா2நவிஶேஷநிர்தே3ஶாத் — இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
परमेश्वर एवाक्षिण्यभ्यन्तरः पुरुष इहोपदिष्ट इति । कस्मात् ? उपपत्तेः । उपपद्यते हि परमेश्वरे गुणजातमिहोपदिश्यमानम् । आत्मत्वं तावन्मुख्यया वृत्त्या परमेश्वरे उपपद्यते, ‘स आत्मा तत्त्वमसि’ इति श्रुतेः । अमृतत्वाभयत्वे च तथा परमेश्वरानुरूपमेतदक्षिस्थानम् । यथा हि परमेश्वरः सर्वदोषैरलिप्तः, अपहतपाप्मत्वादिश्रवणात्; तथाक्षिस्थानं सर्वलेपरहितमुपदिष्टम् ‘तद्यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति, वर्त्मनी एव गच्छति’ इति श्रुतेः । संयद्वामत्वादिगुणोपदेशश्च तस्मिन्नवकल्पते ।‘एतं संयद्वाम इत्याचक्षते । एतं हि सर्वाणि एष उ एव वामनीरेष हि सर्वाणि वामानि नयति ।’ (छा. उ. ४ । १५ । ३)‘एष उ एव भामनीरेष हि सर्वेषु लोकेषु भाति’ (छा. उ. ४ । १५ । ४)इति च । अत उपपत्तेरन्तरः परमेश्वरः ॥ १३ ॥பரமேஶ்வர ஏவாக்ஷிண்யப்4யந்தர꞉ புருஷ இஹோபதி3ஷ்ட இதி । கஸ்மாத் ? உபபத்தே꞉ । உபபத்3யதே ஹி பரமேஶ்வரே கு3ணஜாதமிஹோபதி3ஶ்யமாநம் । ஆத்மத்வம் தாவந்முக்2யயா வ்ருத்த்யா பரமேஶ்வரே உபபத்3யதே, ‘ஸ ஆத்மா தத்த்வமஸி’ இதி ஶ்ருதே꞉ । அம்ருதத்வாப4யத்வே ச ததா2 பரமேஶ்வராநுரூபமேதத3க்ஷிஸ்தா2நம் । யதா2 ஹி பரமேஶ்வர꞉ ஸர்வதோ3ஷைரலிப்த꞉, அபஹதபாப்மத்வாதி3ஶ்ரவணாத்; ததா2க்ஷிஸ்தா2நம் ஸர்வலேபரஹிதமுபதி3ஷ்டம் ‘தத்3யத்3யப்யஸ்மிந்ஸர்பிர்வோத3கம் வா ஸிஞ்சதி, வர்த்மநீ ஏவ க3ச்ச2தி’ இதி ஶ்ருதே꞉ । ஸம்யத்3வாமத்வாதி3கு3ணோபதே3ஶஶ்ச தஸ்மிந்நவகல்பதே ।‘ஏதம் ஸம்யத்3வாம இத்யாசக்ஷதே । ஏதம் ஹி ஸர்வாணி ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி ।’ (சா2. உ. 4 । 15 । 3)‘ஏஷ உ ஏவ பா4மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா4தி’ (சா2. உ. 4 । 15 । 4)இதி ச । அத உபபத்தேரந்தர꞉ பரமேஶ்வர꞉ ॥ 13 ॥
[உபகோஸலன் ஸத்யகாம ஜாபாலரிடம் கல்வி கற்க குருகுலவாஸம் செய்தான். 12 வருஷம் ஆகியும் இவனுக்கு குரு வித்யாப்யாஸத்தை பூர்த்திசெய்ய வில்லை. இவனுக்குப்பின் வந்தவர்கள் பூர்த்தியாகி வீட்டுக்குச் சென்றார்கள். ‘அக்னிக்கு நன்றாக சுச்ரூஷை செய்யும் உபகோஸலனுக்குத் தாங்கள் வித்யை உபதேசம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அக்னி தங்களை வெறுக்கும்' என்று குருபத்னி தன் பர்த்தாவிடம் பிரார்த்தித்தாள். இதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். உபகோசலன் தன் நிலைமையை எண்ணி மனோவியாதியால் சாப்பிடாமல் பட்டினியாக அக்னிஹோத்ரசாலையில் இருந்தான். குருபத்னி வற்புறுத்தியும் இவன் சாப்பிடவில்லை. இதை கண்டு அக்னிதேவதைகள் உபகோஸலனுக்கு அக்னி வித்யையையும் ஆத்மவித்யையையும் உபதேசித்து ‘இனி வித்யா பலனையடைவதற்கு வேண்டிய வழியை உனக்கு உன் குரு உபதேசித்து பூர்த்தி செய்வார்' என்று சொன்னார்கள். அயலூரிலிருந்து வந்த குரு சிஷ்யனைப் பார்த்து 'உன் முகம் ப்ரஹ்மவித்தின் முகம்போல காண்கிறதே! உனக்கு யார் உபதேசித்தார்' என்று கேட்டார். உபகோஸலன் குறிப்பால் அக்னியைகாட்டி அவர்கள் செய்த உபதேசத்தையும் கூறினான். உடனே குரு ப்ரஹ்மவித்யையை உனக்கு பூர்ணமாக உபதேசிக்கிறேன். 'ப்ரம்ஹோபாஸகனிடம் எந்தப்பாபமும் ஒட்டாது' என்று கூறி உபதேசிக்கிறார்.
இங்கு கண்ணில் காணப்படுவதாகக் கூறப்படும் புருஷன் பிரதிபிம்பமா? ஜீவனா? ஆதித்ய தேவதையா? பரமாத்மாவா? என்று ஸம்சயம் இங்கு புருஷனுக்கு கண் என்னும் இருப்பிடத்தைக் கூறி காணப்படுவதாக கூறியிருப்பதால் பரமாத்மா அல்ல. அவருக்கு ஆதாரம் கிடையாது. அவரைக் காணமுடியாது. பிரதிபிம்பம் ஜீவன், தேவதை இவைகளில் ஏதாவது ஒன்று என்று பூர்வபக்ஷம்.
முன்னால் ‘कं ब्रहा खं ब्रहा’ என்று கூறப்பட்ட ப்ரஹ்ம மேதான் இங்கு கண்ணில் உபாஸிக்கத்தக்கதாக உபதேசிக் கப்படுகிறது. கர்மபலனைத் தருதல் அமிருதம் அபயம் இவையெல்லாம் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு யாரிடமும் பொருந்தாது. ஆகையால் கண்ணில் உபாஸிக்கப்படும் புருஷன் ப்ரஹ்மம்தான் என்று ஸித்தாந்தம்].
“எந்த இந்த புருஷன், கண்ணில் காணப் படுகிறாரோ இவர் ஆத்மா என்று சொன்னார் இது அமிருதம் (மரணமற்றது), பயமற்றது, இது பிரஹ்மம் என்று. ஆகையால் அதில் நெய்யையோ, ஜலத்தையோ தெளித்தாலும் இமைகளையே அடைகிறது" என்பது முதலியது சொல்லப்படுகிறது (சாந். 4-15-1), அங்கே, இது கண்ணில் இருப்பதான பிரதிபிம்ப ஸ்வரூபம் சொல்லப்படுகிறதா, அல்லது ஜீவாத்மாவா, அல்லது இந்திரியத்தின் அதிஷ்டான தேவதையா, அல்லது ஈசுவரனா என்று ஸந்தேஹம்.
முன்னால் ‘कं ब्रहा खं ब्रहा’ என்று கூறப்பட்ட ப்ரஹ்ம மேதான் இங்கு கண்ணில் உபாஸிக்கத்தக்கதாக உபதேசிக் கப்படுகிறது. கர்மபலனைத் தருதல் அமிருதம் அபயம் இவையெல்லாம் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு யாரிடமும் பொருந்தாது. ஆகையால் கண்ணில் உபாஸிக்கப்படும் புருஷன் ப்ரஹ்மம்தான் என்று ஸித்தாந்தம்].
“எந்த இந்த புருஷன், கண்ணில் காணப் படுகிறாரோ இவர் ஆத்மா என்று சொன்னார் இது அமிருதம் (மரணமற்றது), பயமற்றது, இது பிரஹ்மம் என்று. ஆகையால் அதில் நெய்யையோ, ஜலத்தையோ தெளித்தாலும் இமைகளையே அடைகிறது" என்பது முதலியது சொல்லப்படுகிறது (சாந். 4-15-1), அங்கே, இது கண்ணில் இருப்பதான பிரதிபிம்ப ஸ்வரூபம் சொல்லப்படுகிறதா, அல்லது ஜீவாத்மாவா, அல்லது இந்திரியத்தின் அதிஷ்டான தேவதையா, அல்லது ஈசுவரனா என்று ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? புருஷன் மாதிரி ரூபமுள்ள நிழல் (பிரதிபிம்பம்) என்று. எதனால்? அதற்கு பார்க்கப்படும் தன்மை பிரஸித்தமாயிருப்பதால் ‘எந்த இந்த புருஷன் கண்ணில் காணப்படுகிறாரோ' என்று பிரஸித்தம் போலவே சொல்லியிருப்பதால்.
அல்லது இது ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்பது பொருந்தும். அது அல்லவா கண்ணினால் ரூபத்தைப பார்த்துக்கொண்டு கண்ணில் இருக்கிறான், ‘ஆத்மா' என்ற சப்தமும் இந்த பக்ஷத்தில் அனுகூலமாக இருக்கிறது.
அல்லது கண்ணுக்கு அனுக்ரஹம் செய்யும் ஆதித்ய புருஷனாக அறியலாம். ‘இவர் இதில் கிரணங்களால் நிலைத்திருக்கிறார்' (பிருஹத் 5-5-2) என்ற சுருதியினால்; மரணமற்ற தன்மை முதலிய வைகளும் எப்படியாவது தேவதாத்மாவிலும் ஸம்பவிக் கக்கூடியதால்.
குறிப்பிட்ட இடம் சொல்லியிருப்பதால், ஈசுவரன் இல்லை.
அல்லது இது ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்பது பொருந்தும். அது அல்லவா கண்ணினால் ரூபத்தைப பார்த்துக்கொண்டு கண்ணில் இருக்கிறான், ‘ஆத்மா' என்ற சப்தமும் இந்த பக்ஷத்தில் அனுகூலமாக இருக்கிறது.
அல்லது கண்ணுக்கு அனுக்ரஹம் செய்யும் ஆதித்ய புருஷனாக அறியலாம். ‘இவர் இதில் கிரணங்களால் நிலைத்திருக்கிறார்' (பிருஹத் 5-5-2) என்ற சுருதியினால்; மரணமற்ற தன்மை முதலிய வைகளும் எப்படியாவது தேவதாத்மாவிலும் ஸம்பவிக் கக்கூடியதால்.
குறிப்பிட்ட இடம் சொல்லியிருப்பதால், ஈசுவரன் இல்லை.
ஸித்தாந்தம்: என்று ஏற்படும்போது சொல்கிறோம் பரமேசுவரர் தான் கண்ணில் உள்ளேயிருக்கும் புருஷனாக இங்கே உபதேசிக்கப்பட்டிருக்கிறார், என்று. எதினால்? “பொருந்துவதால்" இங்கே உபதேசிக் கப்படுகிற குண ஸமூஹம் பரமேசுவரரிடம் பொருந்துகின்றது அல்லவா? ஆத்மாவாயிருக்கும் தன்மை முக்கியமான விருத்தியால் (நேரே) பரமேசுவரரிடத்தில் பொருந்துகிறது. "அவர் ஆத்மா, அது நீ" என்ற சுருதியினால். மரணமற்ற தன்மையும் பயமற்ற தன்மையும் அவர் விஷயத்தில் அடிக்கடி வேதத்தில் கேட்கப்படுகின்றன. அப்படியே இந்தக் கண்ணும் பரமேசுவரனுக்குத் தகுந்த இடம். பாபமற்றவர் என்பது முதலியது காணுவதால் பரமேசுவரர் எவ்விதம் எவ்வித தோஷங்களாலும் ஒட்டப்படுவ தில்லையோ, அப்படியே எவ்வித ஒட்டுதலுமற்ற கண்ணாகிற ஸ்தானம் உபதேசிக்கப்பட்டிருக்கிறது, ‘ஆகையால் இதில் நெய்யோ, ஜலமோ தெளிக்கப்பட்டால் இமைகளையே அடைகிறது' என்ற சுருதியிலிருந்து ‘ஸம்யத்வாம’த் தன்மை முதலிய குணங்களின் உபதேசமும் அவரிடத்தில் பொருந்துகிறது, 'இவரை ஸம்யத்வாமர் என்று சொல்கிறார்கள். இவரை எதிர்பார்த் தல்லவா எல்லா வாமங்களும் (கர்ம பலன்களும்) ஏற்படுகின்றன. இவரே தான் வாமனீ; எல்லா வாமங்களையும் இவரல்லவா கொண்டுசேர்க்கிறார்”, 'இவரே பாமனீ; எல்லா உலகங்களிலும் இவரல்லவா பிரகாசிக்கிறார்” என்றும்.
ஆகையால் பொருந்துவதால் உள்ளேயிருப்பவர் பரமேசுவரர்.
ஆகையால் பொருந்துவதால் உள்ளேயிருப்பவர் பரமேசுவரர்.