अद्वैतभारती
सूत्रम् १४ஸூத்ரம் 14 / ३२32
अन्तराधिकरणम्அந்தராதி4கரணம்

स्थानादिव्यपदेशाच्च ॥ १४ ॥ஸ்தா2நாதி3வ்யபதே3ஶாச்ச ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कथं पुनराकाशवत्सर्वगतस्य ब्रह्मणोऽक्ष्यल्पं स्थानमुपपद्यत इति, अत्रोच्यते — भवेदेषानवकॢप्तिः, यद्येतदेवैकं स्थानमस्य निर्दिष्टं भवेत् । सन्ति ह्यन्यान्यपि पृथिव्यादीनि स्थानान्यस्य निर्दिष्टानि —‘यः पृथिव्यां तिष्ठन्’ (बृ. उ. ३ । ७ । ३)इत्यादिना । तेषु हि चक्षुरपि निर्दिष्टम् ‘यश्चक्षुषि तिष्ठन्’ इति ।கத2ம் புநராகாஶவத்ஸர்வக3தஸ்ய ப்3ரஹ்மணோ(அ)க்ஷ்யல்பம் ஸ்தா2நமுபபத்3யத இதி, அத்ரோச்யதே — ப4வேதே3ஷாநவக்லுப்தி꞉, யத்3யேததே3வைகம் ஸ்தா2நமஸ்ய நிர்தி3ஷ்டம் ப4வேத் । ஸந்தி ஹ்யந்யாந்யபி ப்ருதி2வ்யாதீ3நி ஸ்தா2நாந்யஸ்ய நிர்தி3ஷ்டாநி —‘ய꞉ ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந்’ (ப்3ரு. உ. 3 । 7 । 3)இத்யாதி3நா । தேஷு ஹி சக்ஷுரபி நிர்தி3ஷ்டம் ‘யஶ்சக்ஷுஷி திஷ்ட2ந்’ இதி ।
स्थानादिव्यपदेशादित्यादिग्रहणेनैतद्दर्शयति — न केवलं स्थानमेवैकमनुचितं ब्रह्मणो किं तर्हि ? नाम रूपमित्येवंजातीयकमप्यनामरूपस्य ब्रह्मणोऽनुचितं निर्दिश्यमानं दृश्यते —‘तस्योदिति नाम’ (छा. उ. १ । ६ । ७)‘हिरण्यश्मश्रुः’ इत्यादि । निर्गुणमपि सद्ब्रह्म नामरूपगतैर्गुणैः सगुणमुपासनार्थं तत्र तत्रोपदिश्यत इत्येतदप्युक्तमेव । सर्वगतस्यापि ब्रह्मण उपलब्ध्यर्थं स्थानविशेषो न विरुध्यते, सालग्राम इव विष्णोरित्येतदप्युक्तमेव ॥ १४ ॥ஸ்தா2நாதி3வ்யபதே3ஶாதி3த்யாதி3க்3ரஹணேநைதத்3த3ர்ஶயதி — ந கேவலம் ஸ்தா2நமேவைகமநுசிதம் ப்3ரஹ்மணோ கிம் தர்ஹி ? நாம ரூபமித்யேவம்ஜாதீயகமப்யநாமரூபஸ்ய ப்3ரஹ்மணோ(அ)நுசிதம் நிர்தி3ஶ்யமாநம் த்3ருஶ்யதே —‘தஸ்யோதி3தி நாம’ (சா2. உ. 1 । 6 । 7)‘ஹிரண்யஶ்மஶ்ரு꞉’ இத்யாதி3 । நிர்கு3ணமபி ஸத்3ப்3ரஹ்ம நாமரூபக3தைர்கு3ணை꞉ ஸகு3ணமுபாஸநார்த2ம் தத்ர தத்ரோபதி3ஶ்யத இத்யேதத3ப்யுக்தமேவ । ஸர்வக3தஸ்யாபி ப்3ரஹ்மண உபலப்3த்4யர்த2ம் ஸ்தா2நவிஶேஷோ ந விருத்4யதே, ஸாலக்3ராம இவ விஷ்ணோரித்யேதத3ப்யுக்தமேவ ॥ 14 ॥
ஆகாசம் போல எங்குமிருக்கும் பிரஹ்மத்திற்கு சிறிய இடமான கண் எப்படிப் பொருந்தும்? என்றால் இங்கே சொல்கிறோம். இவருக்கு இந்த இடம் ஒன்று தான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறதாயிருந்தால், இந்த புதிய கல்பனை ஏற்படலாம். பிருதீவி முதலான வேறு இடங்கள் கூட இவருக்குக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே, 'எவர் பிருதிவியில் இருந்து கொண்டு' (பிருஹத் 3-7-3) என்பது முதலியதால். அவைகளுக்குள் கண்ணும் சொல்லப்பட்டிருக்கிறது 'எவர் கண்ணில் இருந்து கொண்டு' என்று.
‘ஸ்தானம் முதலியதை குறிப்பிட்டிருப்பதால்' என்பதில் ‘முதலியது' என்று சொல்லியிருப்பதினால், பிரஹ்மத்திற்கு உசிதமில்லாததாக ஸ்தானம் ஒன்று மாத்திரம்தான் குறிப்பிட்டதாகக் காணப்படுகிறது என்பதில்லை என்ற இதையும் காட்டுகிறார். அப்படி யென்றால் என்ன? நாமரூபமற்ற பிரஹ்மத்திற்கு உசிதமில்லாத நாமரூபம் என்பது போலுள்ளதும்கூட குறிப்பிடப்படுவதாகக் காணப்படுகிறது, ‘அதற்கு உத் என்று பெயர்', 'ஸ்வர்ணமயமான மீசையுள்ளவர்' என்பது முதலியது. குணமற்றதாய் இருக்கும் பிரஹ்மமும்கூட நாமரூபங்களிலுள்ள குணங்களோடு ஸ்குணமாக உபாஸனைக்காக ஆங்காங்கு உபதேசிக்கப்பட்டிருக்கிறது என்ற இதுவும் சொல்லப்பட்டதே. எங்குமுள்ள பிரஹ்மத்திற்கும் அறிய வேண்டியதற்காக குறிப்பிட்ட ஸ்தானம் விரோதமில்லை, விஷ்ணுவிற்கு சாலக்கிராமம் போல, என்ற இதுவும் சொல்லப்பட்டதே.