अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8

तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी तस्योदिति नाम स एष सर्वेभ्यः पाप्मभ्य उदित उदेति ह वै सर्वेभ्यः पाप्मभ्यो य एवं वेद ॥ ७ ॥தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவமக்ஷிணீ தஸ்யோதி3தி நாம ஸ ஏஷ ஸர்வேப்4ய꞉ பாப்மப்4ய உதி3த உதே3தி ஹ வை ஸர்வேப்4ய꞉ பாப்மப்4யோ ய ஏவம் வேத3 ॥ 7 ॥

தமிழ்குரங்கின் உட்காரும் இடத்தில் உள்ளது போன்ற சிகப்பு நிறமுடைய தாமரை போன்று அதற்கு இரண்டு கண்கள். அதற்கு “उत्” (உத்) என்ற பெயர். ஏன்எனில் எல்லா பாபங்களைக் காட்டிலும் மேலே சென்றுவிட்டது. எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாக எல்லா பாபங்களில் இருந்தும் மேலே கிழம்புகிறான், (கடக்கிறான் என்பது பொருள்).
संस्कृतम्
தமிழ்
तस्य एवं सर्वतः सुवर्णवर्णस्याप्यक्ष्णोर्विशेषः । कथम् ? तस्य यथा कपेः मर्कटस्य आसः कप्यासः ; आसेरुपवेशनार्थस्य करणे घञ् ; कपिपृष्ठान्तः येनोपविशति ; कप्यास इव पुण्डरीकम् अत्यन्ततेजस्वि एवम् देवस्य अक्षिणी ; उपमितोपमानत्वात् न हीनोपमा ।தஸ்ய ஏவம் ஸர்வத꞉ ஸுவர்ணவர்ணஸ்யாப்யக்ஷ்ணோர்விஶேஷ꞉ । கத2ம் ? தஸ்ய யதா2 கபே꞉ மர்கடஸ்ய ஆஸ꞉ கப்யாஸ꞉ ; ஆஸேருபவேஶநார்த2ஸ்ய கரணே க4ஞ் ; கபிப்ருஷ்டா2ந்த꞉ யேநோபவிஶதி ; கப்யாஸ இவ புண்ட3ரீகம் அத்யந்ததேஜஸ்வி ஏவம் தே3வஸ்ய அக்ஷிணீ ; உபமிதோபமாநத்வாத் ந ஹீநோபமா ।
तस्य एवंगुणविशिष्टस्य गौणमिदं नाम उदिति ; कथं गौणत्वम् ? स एषः देवः सर्वेभ्यः पाप्मभ्यः पाप्मना सह तत्कार्येभ्य इत्यर्थः, ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्यादि वक्ष्यति, उदितः उत् इतः, उद्गत इत्यर्थः । अतः असौ उन्नामा । तम् एवंगुणसम्पन्नमुन्नामानं यथोक्तेन प्रकारेण यो वेद सोऽप्येवमेव उदेति उद्गच्छति सर्वेभ्यः पाप्मभ्यः — ह वै इत्यवधारणार्थौ निपातौ — उदेत्येवेत्यर्थः ॥தஸ்ய ஏவம்கு3ணவிஶிஷ்டஸ்ய கௌ3ணமித3ம் நாம உதி3தி ; கத2ம் கௌ3ணத்வம் ? ஸ ஏஷ꞉ தே3வ꞉ ஸர்வேப்4ய꞉ பாப்மப்4ய꞉ பாப்மநா ஸஹ தத்கார்யேப்4ய இத்யர்த2꞉, ‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1) இத்யாதி3 வக்ஷ்யதி, உதி3த꞉ உத் இத꞉, உத்3க3த இத்யர்த2꞉ । அத꞉ அஸௌ உந்நாமா । தம் ஏவம்கு3ணஸம்பந்நமுந்நாமாநம் யதோ2க்தேந ப்ரகாரேண யோ வேத3 ஸோ(அ)ப்யேவமேவ உதே3தி உத்3க3ச்ச2தி ஸர்வேப்4ய꞉ பாப்மப்4ய꞉ — ஹ வை இத்யவதா4ரணார்தௌ2 நிபாதௌ — உதே3த்யேவேத்யர்த2꞉ ॥
तस्योद्गीथत्वं देवस्य आदित्यादीनामिव विवक्षित्वा आह —தஸ்யோத்3கீ3த2த்வம் தே3வஸ்ய ஆதி3த்யாதீ3நாமிவ விவக்ஷித்வா ஆஹ —
இவ்வாறு எங்கும் சுவர்ண வர்ணமாய் இருந்தாலும் (கண்களில்) நேத்திரங்களில் ஒரு விசேஷம் இருக்கிறது. அது எவ்வாறு? அந்த தேவனுக்கு கபியினுடைய ஆச குரங்கினுடைய முடிவான பாகம் எதனால் உட்காருகிறதோ அதுவாகும். எவ்வாறு கபி ஆசம் போன்ற சிகப்பு நிறமுடைய தாமரை போன்ற தேஜஸ் உடைய கண்கள் உடையது, இங்கு கபியாசம் என்பது குரங்கின் உட்காரும் கடைசி பாகம் உபமானமாக கூறப்பட்டது. கண்களை தாமரை போன்ற நிறமுடையது என்ற உபமானமாக வந்தது. இது உபமானத்தின் உபமானமாக உள்ளது. இழிவான உபமானம் அல்ல.
இவ்வாறு குண விசேஷம் உள்ளதின் கெளணமான இதன் பெயர் “उत्” (உத்) ஆகும். எவ்வாறு கெளணத்துவம்? அந்த இந்த தேவன் எல்லா பாபங்களில் இருந்து அதாவது பாபங்களுடன் கூடிய காரியங்களைக் கடந்து மேல் செல்கிறான். அதனால் அது “उत्” (உத்) என்ற நாமம் உடையதாகிறது. “य आत्मापहतपाप्मा” (ய ஆத்மாபஹதபாப்மா) முதலியவைகளை சுருதி இனிக் கூறப்போகிறது. “उदित” (உதித) “उत्” (உத்) மேலே “इत” (இத:) இதிலிருந்து (பாபங்களில் இருந்து) கடந்து மேல் செல்கிறது என்பது பொருள். ஆகையால் அதற்கு “उत्” (உத்) என்ற பெயர். அந்த இவ்வாறு குணமுடைய “उत्” (உத்) பெயருடையதை கூறப்பட்டவாறு எவன் அறிகிறானோ அவனும் எல்லா பாபங்களையும் கடந்து (उत्) மேலே செல்கின்றான். (ह वा) (ஹ வா) இவை அவதாரண அர்த்தமுடைய நிபாதம். அதாவது மேலே எழுந்து செல்கிறது என்பது பொருள்.
ஆதித்யன் முதலியவைகளுக்கு சமானமாக இந்த “उत्” (உத் எனப்படும்) தேவனுக்கும் உத்கீதத்துவம் கூறவிரும்பி சுருதி இவ்வாறு கூறுகிறது.