मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8
तस्यर्क्च साम च गेष्णौ तस्मादुद्गीथस्तस्मात्त्वेवोद्गातैतस्य हि गाता स एष ये चामुष्मात्पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां चेत्यधिदैवतम् ॥ ८ ॥தஸ்யர்க்ச ஸாம ச கே3ஷ்ணௌ தஸ்மாது3த்3கீ3த2ஸ்தஸ்மாத்த்வேவோத்3கா3தைதஸ்ய ஹி கா3தா ஸ ஏஷ யே சாமுஷ்மாத்பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே தே3வகாமாநாம் சேத்யதி4தை3வதம் ॥ 8 ॥
தமிழ்அந்த தேவனுக்கு ரிக், சாமம் ஆகியவை இரண்டு பக்ஷங்களாகும். அதனால் அந்த தேவன் உத்கீத்தரூபன். மேலும் இதனால் (இதை கானம் செய்வதால்) உத்காதா எனப்படுகிறான். ஏன் எனில் அந்த இதை “उत्” (உத்) கானம் செய்கிறவனாகின்றான். அந்த இந்த உத் நாமம் உடைய தேவன் இந்த (ஆதித்ய லோகத்தைக்காட்டிலும்) மேலே உள்ள லோகமாகும். மேலும் தேவதைகளின் காமனைகளையும் ஆளுகின்றார். இது அதிதைவத உத்கீத உபாசனையாகும்.
संस्कृतम्
தமிழ்
तस्य ऋक्च साम च गेष्णौ पृथिव्याद्युक्तलक्षणे पर्वणी । सर्वात्मा हि देवः । परापरलोककामेशितृत्वादुपपद्यते पृथिव्यग्न्याद्यृक्सामगेष्णत्वम् , सर्वयोनित्वाच्च ।தஸ்ய ருக்ச ஸாம ச கே3ஷ்ணௌ ப்ருதி2வ்யாத்3யுக்தலக்ஷணே பர்வணீ । ஸர்வாத்மா ஹி தே3வ꞉ । பராபரலோககாமேஶித்ருத்வாது3பபத்3யதே ப்ருதி2வ்யக்3ந்யாத்3ய்ருக்ஸாமகே3ஷ்ணத்வம் , ஸர்வயோநித்வாச்ச ।
यत एवमुन्नामा च असौ ऋक्सामगेष्णश्च तस्मादृक्सामगेष्णत्वे प्राप्ते उद्गीथत्वमुच्यते परोक्षेण, परोक्षप्रियत्वाद्देवस्य, तस्मादुद्गीथ इति । तस्मात्त्वेव हेतोः उदं गायतीत्युग्दाता । यस्माद्धि एतस्य यथोक्तस्योन्नाम्नः गाता असौ अतो युक्ता उद्गीतेति नामप्रसिद्धिः उद्गातुः ।யத ஏவமுந்நாமா ச அஸௌ ருக்ஸாமகே3ஷ்ணஶ்ச தஸ்மாத்3ருக்ஸாமகே3ஷ்ணத்வே ப்ராப்தே உத்3கீ3த2த்வமுச்யதே பரோக்ஷேண, பரோக்ஷப்ரியத்வாத்3தே3வஸ்ய, தஸ்மாது3த்3கீ3த2 இதி । தஸ்மாத்த்வேவ ஹேதோ꞉ உத3ம் கா3யதீத்யுக்3தா3தா । யஸ்மாத்3தி4 ஏதஸ்ய யதோ2க்தஸ்யோந்நாம்ந꞉ கா3தா அஸௌ அதோ யுக்தா உத்3கீ3தேதி நாமப்ரஸித்3தி4꞉ உத்3கா3து꞉ ।
स एषः देवः उन्नामा ये च अमुष्मात् आदित्यात् पराञ्चः परागञ्चनात् ऊर्ध्वा लोकाः तेषां लोकानां च ईष्टे न केवलमीशितृत्वमेव, च - शब्दाद्धारयति च, ‘स दाधार पृथिवीं द्यामुतेमाम्’ (ऋ. सं. मं. १० । १२१ । १) इत्यादिमन्त्रवर्णात् । किञ्च, देवकामानामीष्टे इति एतत् अधिदैवतं देवताविषयं देवस्योद्गीथस्य स्वरूपमुक्तम् ॥ஸ ஏஷ꞉ தே3வ꞉ உந்நாமா யே ச அமுஷ்மாத் ஆதி3த்யாத் பராஞ்ச꞉ பராக3ஞ்சநாத் ஊர்த்4வா லோகா꞉ தேஷாம் லோகாநாம் ச ஈஷ்டே ந கேவலமீஶித்ருத்வமேவ, ச - ஶப்3தா3த்3தா4ரயதி ச, ‘ஸ தா3தா4ர ப்ருதி2வீம் த்3யாமுதேமாம்’ (ரு. ஸம். மம். 10 । 121 । 1) இத்யாதி3மந்த்ரவர்ணாத் । கிஞ்ச, தே3வகாமாநாமீஷ்டே இதி ஏதத் அதி4தை3வதம் தே3வதாவிஷயம் தே3வஸ்யோத்3கீ3த2ஸ்ய ஸ்வரூபமுக்தம் ॥
அதன் ரிக்கும் சாமமும் பக்ஷமாகும். அதாவது முன்பு கூறப்பட்ட பிருதிவீ முதலிய லக்ஷணங்கள் அந்த தேவனின் பக்ஷமாகும். பராபர லோகங்களின் காமங்களை ஆள்வதாலும் எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதாலும் பிருதிவீ அக்னி முதலியவைகளுக்கு ரிக் சாமம் பக்ஷங்களாவது பொருத்தமாகிறது.
எதனால் இவ்வாறு “उत्” என்ற பெயர் உடையதாய் ரிக் சாமங்கள் இரண்டும் பக்ஷங்கள் உடையதாய் இருக்கிறதோ அதனால் ரிக் சாம பக்ஷங்கள் உடையதால் அடையப்பட்ட உத்கீதத்தை தேவனுக்கு பரோக்ஷம் பிரியமானதால் பரோக்ஷ ரூபமாய் பிரதிபாதனம் செய்யப்பட்டது. அதனால் உத்கீதமாகும். அந்த காரணத்தினால் இந்த “उत्” (உத்)தை கானம் செய்வதால் உத்காதா. இவ்வாறு எதனால் மேலே கூறப்பட்ட “उत्” (உத்) என்ற பெயருடைய தேவனை கானம் செய்வதால் உத்காதா. ஆகையால் உத்காதாவிற்கு உத்காதா என்ற பெயர் பிரசித்தமாய் இருப்பது உசிதமே.
அந்த இந்த “उत्” (உத்) என்ற பெயருடைய இந்த ஆதித்ய லோகத்தைக்காட்டிலும் மேலானதை அறிந்ததினால் அதைக்காட்டிலும் வேறான மேலே உள்ள லோகங்களை ஆள்கிறது. அது ஆள்வது மட்டும் அல்ல “च” (ச) சப்தத்தால் அது அதை தரிக்கிறது (தாங்குகிறது) என்று சித்திக்கிறது. அவ்வாறே “स दाधार पृथिवीं द्यामुतेमाम्” என்ற மந்திர வர்ணத்தால் சித்திக்கிறது. மேலும் தேவதைகளின் காமனைகளையும் ஈடுபடுத்துகிறது (ஆள்கிறது). இவ்வாறு இந்த தேவதையின் உத்கீதாவின் அதிதைவத்வ அதாவது தேவதா விஷய ஸ்வரூபம் கூறப்பட்டது.