सूत्रम् १५ஸூத்ரம் 15 / ३२32
अन्तराधिकरणम्அந்தராதி4கரணம்
सुखविशिष्टाभिधानादेव च ॥ १५ ॥ஸுக2விஶிஷ்டாபி4தா4நாதே3வ ச ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च नैवात्र विवदितव्यम् — किं ब्रह्मास्मिन्वाक्येऽभिधीयते, न वेति । सुखविशिष्टाभिधानादेव ब्रह्मत्वं सिद्धम् । सुखविशिष्टं हि ब्रह्म यद्वाक्योपक्रमे प्रक्रान्तम्‘प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्म’ (छा. उ. ४ । १० । ४)इति, तदेवेहाभिहितम्; प्रकृतपरिग्रहस्य न्याय्यत्वात् ,‘आचार्यस्तु ते गतिं वक्ता’ (छा. उ. ४ । १४ । १)इति च गतिमात्राभिधानप्रतिज्ञानात् । कथं पुनर्वाक्योपक्रमे सुखविशिष्टं ब्रह्म विज्ञायत इति, उच्यते —‘प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्म’ (छा. उ. ४ । १० । ४)इत्येतदग्नीनां वचनं श्रुत्वोपकोसल उवाच — ‘विजानाम्यहं यत्प्राणो ब्रह्म, कं च तु खं च न विजानामि’ इति । तत्रेदं प्रतिवचनम् — ‘यद्वाव कं तदेव खं यदेव खं तदेव कम्’ इति । तत्र खंशब्दो भूताकाशे निरूढो लोके ।அபி ச நைவாத்ர விவதி3தவ்யம் — கிம் ப்3ரஹ்மாஸ்மிந்வாக்யே(அ)பி4தீ4யதே, ந வேதி । ஸுக2விஶிஷ்டாபி4தா4நாதே3வ ப்3ரஹ்மத்வம் ஸித்3த4ம் । ஸுக2விஶிஷ்டம் ஹி ப்3ரஹ்ம யத்3வாக்யோபக்ரமே ப்ரக்ராந்தம்‘ப்ராணோ ப்3ரஹ்ம கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்ம’ (சா2. உ. 4 । 10 । 4)இதி, ததே3வேஹாபி4ஹிதம்; ப்ரக்ருதபரிக்3ரஹஸ்ய ந்யாய்யத்வாத் ,‘ஆசார்யஸ்து தே க3திம் வக்தா’ (சா2. உ. 4 । 14 । 1)இதி ச க3திமாத்ராபி4தா4நப்ரதிஜ்ஞாநாத் । கத2ம் புநர்வாக்யோபக்ரமே ஸுக2விஶிஷ்டம் ப்3ரஹ்ம விஜ்ஞாயத இதி, உச்யதே —‘ப்ராணோ ப்3ரஹ்ம கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்ம’ (சா2. உ. 4 । 10 । 4)இத்யேதத3க்3நீநாம் வசநம் ஶ்ருத்வோபகோஸல உவாச — ‘விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்3ரஹ்ம, கம் ச து க2ம் ச ந விஜாநாமி’ இதி । தத்ரேத3ம் ப்ரதிவசநம் — ‘யத்3வாவ கம் ததே3வ க2ம் யதே3வ க2ம் ததே3வ கம்’ இதி । தத்ர க2ம்ஶப்3தோ3 பூ4தாகாஶே நிரூடோ4 லோகே ।
यदि तस्य विशेषणत्वेन कंशब्दः सुखवाची नोपादीयेत, तथा सति केवले भूताकाशे ब्रह्मशब्दो नामादिष्विव प्रतीकाभिप्रायेण प्रयुक्त इति प्रतीतिः स्यात् । तथा कंशब्दस्य विषयेन्द्रियसम्पर्कजनिते सामये सुखे प्रसिद्धत्वात् , यदि तस्य खंशब्दो विशेषणत्वेन नोपादीयेत; लौकिकं सुखं ब्रह्मेति प्रतीतिः स्यात् । इतरेतरविशेषितौ तु कंखंशब्दौ सुखात्मकं ब्रह्म गमयतः । तत्र द्वितीये ब्रह्मशब्देऽनुपादीयमाने ‘कं खं ब्रह्म’ इत्येवोच्यमाने कंशब्दस्य विशेषणत्वेनैवोपयुक्तत्वात्सुखस्य गुणस्याध्येयत्वं स्यात् । तन्मा भूत् — इत्युभयोः कंखंशब्दयोर्ब्रह्मशब्दशिरस्त्वम् — ‘कं ब्रह्म खं ब्रह्म’ इति । इष्टं हि सुखस्यापि गुणस्य गुणिवद्ध्येयत्वम् । तदेवं वाक्योपक्रमे सुखविशिष्टं ब्रह्मोपदिष्टम् ।யதி3 தஸ்ய விஶேஷணத்வேந கம்ஶப்3த3꞉ ஸுக2வாசீ நோபாதீ3யேத, ததா2 ஸதி கேவலே பூ4தாகாஶே ப்3ரஹ்மஶப்3தோ3 நாமாதி3ஷ்விவ ப்ரதீகாபி4ப்ராயேண ப்ரயுக்த இதி ப்ரதீதி꞉ ஸ்யாத் । ததா2 கம்ஶப்3த3ஸ்ய விஷயேந்த்3ரியஸம்பர்கஜநிதே ஸாமயே ஸுகே2 ப்ரஸித்3த4த்வாத் , யதி3 தஸ்ய க2ம்ஶப்3தோ3 விஶேஷணத்வேந நோபாதீ3யேத; லௌகிகம் ஸுக2ம் ப்3ரஹ்மேதி ப்ரதீதி꞉ ஸ்யாத் । இதரேதரவிஶேஷிதௌ து கம்க2ம்ஶப்3தௌ3 ஸுகா2த்மகம் ப்3ரஹ்ம க3மயத꞉ । தத்ர த்3விதீயே ப்3ரஹ்மஶப்3தே3(அ)நுபாதீ3யமாநே ‘கம் க2ம் ப்3ரஹ்ம’ இத்யேவோச்யமாநே கம்ஶப்3த3ஸ்ய விஶேஷணத்வேநைவோபயுக்தத்வாத்ஸுக2ஸ்ய கு3ணஸ்யாத்4யேயத்வம் ஸ்யாத் । தந்மா பூ4த் — இத்யுப4யோ꞉ கம்க2ம்ஶப்3த3யோர்ப்3ரஹ்மஶப்3த3ஶிரஸ்த்வம் — ‘கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்ம’ இதி । இஷ்டம் ஹி ஸுக2ஸ்யாபி கு3ணஸ்ய கு3ணிவத்3த்4யேயத்வம் । ததே3வம் வாக்யோபக்ரமே ஸுக2விஶிஷ்டம் ப்3ரஹ்மோபதி3ஷ்டம் ।
प्रत्येकं च गार्हपत्यादयोऽग्नयः स्वं स्वं महिमानमुपदिश्य ‘एषा सोम्य तेऽस्मद्विद्यात्मविद्या च’ इत्युपसंहरन्तः पूर्वत्र ब्रह्म निर्दिष्टमिति ज्ञापयन्ति । ‘आचार्यस्तु ते गतिं वक्ता’ इति च गतिमात्राभिधानप्रतिज्ञानमर्थान्तरविवक्षां वारयति ।‘यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यते’ (छा. उ. ४ । १४ । ३)इति चाक्षिस्थानं पुरुषं विजानतः पापेनानुपघातं ब्रुवन्नक्षिस्थानस्य पुरुषस्य ब्रह्मत्वं दर्शयति । तस्मात्प्रकृतस्यैव ब्रह्मणोऽक्षिस्थानतां संयद्वामत्वादिगुणतां चोक्त्वा अर्चिरादिकां तद्विदो गतिं वक्ष्यामीत्युपक्रमते —‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाच’ (छा. उ. ४ । १५ । १)इति ॥ १५ ॥ப்ரத்யேகம் ச கா3ர்ஹபத்யாத3யோ(அ)க்3நய꞉ ஸ்வம் ஸ்வம் மஹிமாநமுபதி3ஶ்ய ‘ஏஷா ஸோம்ய தே(அ)ஸ்மத்3வித்3யாத்மவித்3யா ச’ இத்யுபஸம்ஹரந்த꞉ பூர்வத்ர ப்3ரஹ்ம நிர்தி3ஷ்டமிதி ஜ்ஞாபயந்தி । ‘ஆசார்யஸ்து தே க3திம் வக்தா’ இதி ச க3திமாத்ராபி4தா4நப்ரதிஜ்ஞாநமர்தா2ந்தரவிவக்ஷாம் வாரயதி ।‘யதா2 புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த ஏவமேவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே’ (சா2. உ. 4 । 14 । 3)இதி சாக்ஷிஸ்தா2நம் புருஷம் விஜாநத꞉ பாபேநாநுபகா4தம் ப்3ருவந்நக்ஷிஸ்தா2நஸ்ய புருஷஸ்ய ப்3ரஹ்மத்வம் த3ர்ஶயதி । தஸ்மாத்ப்ரக்ருதஸ்யைவ ப்3ரஹ்மணோ(அ)க்ஷிஸ்தா2நதாம் ஸம்யத்3வாமத்வாதி3கு3ணதாம் சோக்த்வா அர்சிராதி3காம் தத்3விதோ3 க3திம் வக்ஷ்யாமீத்யுபக்ரமதே —‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச’ (சா2. உ. 4 । 15 । 1)இதி ॥ 15 ॥
மேலும் இந்த வாக்கியத்தில் பிரஹ்மம் சொல்லப்படுகிறதா இல்லையா என்று விவாதிக்க டமேயில்லை; ஸுகத்துடன் கூடியவர் என்று சொல்லியிருப்பதினாலேயே பிரஹ்மமாயிருப்பது ஸித்தம். வாக்கியத்தின் ஆரம்பத்தில் ‘பிராணன் பிரஹ்மம் கம் (ஸுகம்) பிரஹ்மம், கம் (ஆகாசம்) பிரஹ்மம்' என்று ஸுகத்துடன் கூடினதாக எந்த பிரஹ்மம் துவக்கப் பட்டதோ அதேயல்லவா இங்கே சொல்லப் பட்டிருக்கிறது? பிரகிருதத்தை எடுத்துக்கொள்வதே நியாயமாகுமாதலால். 'ஆசார்யர் உனக்கு கதியை சொல்லுவார்’ (சாந்.4-14-2) என்று கதிமாத்திரம் சொல்வது என்பதில் பிரதிக்ஞையிருப்பதாலும்.
வாக்கியத்தின் ஆரம்பத்தில் ஸுகத்துடன் கூடின பிரஹ்மம் என்று எப்படி அறியப்படுகிறது? என்றால் சொல்கிறோம். 'பிராணன் பிரஹ்மம், ஸுகம் பிரஹ்மம், ஆகாசம் பிரஹ்மம்' என்ற இந்த அக்னிகளுடைய வார்த்தையைக் கேட்டு, உபகோஸலர் 'பிராணன் எப்படி பிரஹ்மம் என்பதை அறிகிறேன். ஆனால் ஸுகமும் ஆகாசமும் என்பதை அறியவில்லை' என்று கேட்கிறார். அதற்கு ‘எது ஸுகமோ அதுவே ஆகாசம், எது ஆகாசமோ அதுவே ஸுகம்' என்ற இது பதில் வசனம். அங்கே கம் என்ற சப்தம் உலகத்தில் பூதாகாசத்தில் ரூடியாயிருக்கிறது.

அதற்கு விசேஷணமாக ஸுகத்தைச் சொல்கிற கம் என்ற சப்தம் சொல்லப்படாமலிருந்தால் நாமம் முதலியது களில் போல, வெறும் பூதாகாசத்தில் பிரதீகம் என்ற அபிப்பிராயத்துடன் பிரஹ்மம் என்ற சப்தம் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படலாம். அப்படியே கம் என்ற சப்தம் விஷயங்களுக்கும் இந்திரியங்களுக்கும் உள்ள சேர்க்கையினால் ஏற்படுவதாய் தோஷமுள்ளதாயுள்ள ஸுகத்தில் பிரஸித்தமாயிருப்பதால் அதற்கு கம் என்ற சப்தம் விசே ஷணமாக எடுத்துக் கொள்ளவில்லையானால் உலகத்திலுள்ள ஸுகமே பிரஹ்மம் என்ற எண்ணம் ஏற்படலாம். ஒன்றுக்கொன்று விசேஷணமாயுடைய கம் கம் என்ற சப்தங்களோ ஸுகஸ்வரூபமாயுள்ள பிரஹ்மத்தை அறிவிக்கின்றன.
அங்கே இரண்டாவது பிரஹ்மம் என்ற சப்தம் இல்லையானால் 'கம் கம் பிரஹ்ம' என்று மாத்திரம் சொல்லப்படுமேயானால், கம் என்ற சப்தம் விசே ஷண மாகவே உபயோகிக்கப்பட்டதாய் ஆகிவிடுகிறபடியால், ஸுகத்திற்கு த்யானிக்கப்படும் தன்மையில்லாது போய்விடும்; அது ஏற்படக்கூடாதென்று, கம் கம் இரண்டு சப்தங்களுக்குமே 'கம் பிரஹ்ம, கம் பிரஹ்ம' என்று பிரஹ்ம சப்தத்தை மேலாலுள்ள தன்மை (கொடுக்கப் பட்டிருக்கிறது). குணமாயுள்ள ஸுகத்திற்கும் கூட, குணியைப்போல, தியானம் செய்யவேண்டிய தன்மை விரும்பப்படுகிறதல்லவா? ஆகையால் இவ்விதம் வாக்கியத்தின் ஆரம்பத்தில் ஸுகத்துடன் கூடின பிரஹ்மம் உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கார்ஹபத்யம் முதலான அக்னிகள் தனித்தனியே தங்கள் தங்கள் மஹிமையை உபதேசித்துவிட்டு, 'ஹே ஸோம்ய, உனக்கு (சொன்ன) இது எங்கள் வித்யை, ஆத்ம வித்யையும் கூட' என்று முடிக்கிறவர்கள் முன்னால் பிரஹ்மம் காட்டப்பட்டதென்பதை ஞாபகப்படுத்துகின் றனர். ‘ஆசார்யரோ உனக்குக் கதியைச்சொல்வார்' என்று கதிமாத்திரத்தை சொல்வதை பிரதிக்ஞை செய்வது வேறு விஷயத்தைச் சொல்ல விருப்பமென்பதை மறுக்கிறது.
“எப்படி தாமரை இலையில் ஜலம் ஒட்டுகிற தில்லையோ, அப்படியே இவ்விதம் அறிபவனிடத்தில் பாபச்செயல் ஒட்டுவதில்லை” என்று கண்ணை ஸ்தான மாகவுடைய புருஷனை அறிபவனுக்கு பாபத்தினால் கெடுதலில்லை என்று சொல்லிக்கொண்டு கண்ணை ஸ்தானமாகவுடைய புருஷனுக்கு பிரஹ்மத்தன்மையைக் காட்டுகிறது.
ஆகையால் பிரகிருதமாயுள்ள பிரஹ்மத்திற்கே தான் கண்ணை ஸ்தானமாகவுடைய தன்மையையும், ஸம்யத் வாமத்தன்மை முதலான குணங்களோடு கூடி இருக்கும் தன்மையையும் சொல்லிவிட்டு, அதை அறிந்தவனுக்கு அர்ச்சிஸை முதலிலுடைய கதியை சொல்லுகிறேன் என்று எந்த இந்த புருஷன் கண்ணில் பார்க்கப்படுகிறாரோ இவர் ஆத்மா என்று சொன்னார் (சா. 4-15-1) என்று ஆரம்பிக்கிறது.