अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / ३२32
अन्तराधिकरणम्அந்தராதி4கரணம்

श्रुतोपनिषत्कगत्यभिधानाच्च ॥ १६ ॥ஶ்ருதோபநிஷத்கக3த்யபி4தா4நாச்ச ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्चाक्षिस्थानः पुरुषः परमेश्वरः, यस्माच्छ्रुतोपनिषत्कस्य श्रुतरहस्यविज्ञानस्य ब्रह्मविदो या गतिर्देवयानाख्या प्रसिद्धा श्रुतौ —‘अथोत्तरेण तपसा ब्रह्मचर्येण श्रद्धया विद्ययात्मानमन्विष्यादित्यमभिजयन्ते । एतद्वै प्राणानामायतनमेतदमृतमभयमेतत्परायणमेतस्मान्न पुनरावर्तन्ते’ (प्र. उ. १ । १०)इति, स्मृतावपि —‘अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् । तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः’ (भ. गी. ८ । २४)इति, सैवेहाक्षिपुरुषविदोऽभिधीयमाना दृश्यते ।இதஶ்சாக்ஷிஸ்தா2ந꞉ புருஷ꞉ பரமேஶ்வர꞉, யஸ்மாச்ச்2ருதோபநிஷத்கஸ்ய ஶ்ருதரஹஸ்யவிஜ்ஞாநஸ்ய ப்3ரஹ்மவிதோ3 யா க3திர்தே3வயாநாக்2யா ப்ரஸித்3தா4 ஶ்ருதௌ —‘அதோ2த்தரேண தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா வித்3யயாத்மாநமந்விஷ்யாதி3த்யமபி4ஜயந்தே । ஏதத்3வை ப்ராணாநாமாயதநமேதத3ம்ருதமப4யமேதத்பராயணமேதஸ்மாந்ந புநராவர்தந்தே’ (ப்ர. உ. 1 । 10)இதி, ஸ்ம்ருதாவபி —‘அக்3நிர்ஜ்யோதிரஹ꞉ ஶுக்ல꞉ ஷண்மாஸா உத்தராயணம் । தத்ர ப்ரயாதா க3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிதோ3 ஜநா꞉’ (ப4. கீ3. 8 । 24)இதி, ஸைவேஹாக்ஷிபுருஷவிதோ3(அ)பி4தீ4யமாநா த்3ருஶ்யதே ।
‘अथ यदु चैवास्मिञ्छव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेवाभिसम्भवन्ति’ इत्युपक्रम्य‘आदित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवपथो ब्रह्मपथ एतेन प्रतिपद्यमाना इमं मानवमावर्तं नावर्तन्ते’ (छा. उ. ४ । १५ । ५)इति । तदिह ब्रह्मविद्विषयया प्रसिद्धया गत्या अक्षिस्थानस्य ब्रह्मत्वं निश्चीयते ॥ १६ ॥‘அத2 யது3 சைவாஸ்மிஞ்ச2வ்யம் குர்வந்தி யதி3 ச நார்சிஷமேவாபி4ஸம்ப4வந்தி’ இத்யுபக்ரம்ய‘ஆதி3த்யாச்சந்த்3ரமஸம் சந்த்3ரமஸோ வித்3யுதம் தத்புருஷோ(அ)மாநவ꞉ ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயத்யேஷ தே3வபதோ2 ப்3ரஹ்மபத2 ஏதேந ப்ரதிபத்3யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே’ (சா2. உ. 4 । 15 । 5)இதி । ததி3ஹ ப்3ரஹ்மவித்3விஷயயா ப்ரஸித்3த4யா க3த்யா அக்ஷிஸ்தா2நஸ்ய ப்3ரஹ்மத்வம் நிஶ்சீயதே ॥ 16 ॥
இதினாலும் கண்ணை ஸ்தானமாயுடைய புருஷர் பரமேசுவரர் எதனால், என்றால், உபநிஷத்தை கேட்டறிந்தவனுக்கு (ரஹஸ்யமான உபாஸனத்தைக் கேட்டு அறிந்து அனுஷ்டித்த ப்ரஹ்மவித்துக்கு ப்ரஹ்மோபாஸகனுக்கு) தேவயானம் என்ற பெயருடைய எந்த கதியானது 'பிறகு தபஸினால் பிரஹ்மசர்யத்தினால் சிரத்தையினால் உபாஸனையினால் ஆத்மாவைத் தேடியடைந்து வடக்குவழியாக ஆதித்யனை ஜயிக்கிறார்கள். (ஆதித்யன் வாயிலாக ஸகுண ப்ரஹ்ம ஸ்தானத்தை அடைகின்றனர்) இதுதான் பிராணன் களுக்கு இருப்பிடம், இது மரணமற்றது, பயமற்றது, இது மேலான அடையவேண்டிய ஸ்தானம். இதிலிருந்து மறுபடியும் திரும்புவதில்லை" (பிரசன் 1-10) என்று சுருதியிலும், ஸ்மிருதியிலும், "ஜ்யோதிரபிமானி தேவதையான அக்னி, பகல், சுகலபக்ஷம், ஆறு மாஸங்களாகிற உத்தராயணம் அதில் போகிற பிரஹ்மத்தையறிந்த ஜனங்கள் பிரஹ்மத்தை அடைகி றார்கள்” (கீதை 8-24) என்றும், பிரஸித்தமாயுள்ளதோ, அதுவேதான் இங்கு கண்ணிலுள்ள புருஷனை அறிபவனுக்கு சொல்லப்படுவதாகக் காணப்படுகிறது.
"இவர்கள் விஷயத்தில் பிரேத கர்மாவை செய்தாலும் சரி செய்யாமலிருந்தாலும் சரி, அர்ச்சிஸ் ஸையே அடைகிறார்கள்” என்று ஆரம்பித்து "ஆதித்ய னிலிருந்து சந்திரனை, சந்திரனிலிருந்து மின்னலை, அங்கு மனு ஸிருஷ்டியில் உட்படாத புருஷன், அவன் இவர்களை பிரஹ்மம் கொண்டுபோய் சேர்க்கிறான். இது தேவயானம், பிரஹ்மத்தையடைய வழி. இது வழியாகப் போகிறவர்கள் மனு ஸம்பந்தமான சுழலுக்குத் திரும்புவ தில்லை" (சாந். 4-15-6) என்று.

ஆகையால் இங்கே பிரஹ்மோபாஸகன் விஷயமாய் பிரஸித்தமாயுள்ள கதி சொல்லியிருப்பதால், கண்ணை ஸ்தானமாயுடையவருக்கு பிரஹ்மத்தன்மை நிச்சயிக்கப் படுகிறது.