अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / ३२32
अन्तराधिकरणम्அந்தராதி4கரணம்

अनवस्थितेरसम्भवाच्च नेतरः ॥ १७ ॥அநவஸ்தி2தேரஸம்ப4வாச்ச நேதர꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तं छायात्मा, विज्ञानात्मा, देवतात्मा वा स्यादक्षिस्थान इति, अत्रोच्यते — न च्छायात्मादिरितर इह ग्रहणमर्हति । कस्मात् ? अनवस्थितेः । न तावच्छायात्मनश्चक्षुषि नित्यमवस्थानं सम्भवति । यदैव हि कश्चित्पुरुषश्चक्षुरासीदति, तदा चक्षुषि पुरुषच्छाया दृश्यते । अपगते तस्मिन्न दृश्यते । ‘य एषोऽक्षिणि पुरुषः’ इति च श्रुतिः सन्निधानात्स्वचक्षुषि दृश्यमानं पुरुषमुपास्यत्वेनोपदिशति । न चोपासनाकाले च्छायाकरं कञ्चित्पुरुषं चक्षुःसमीपे सन्निधाप्योपास्त इति युक्तं कल्पयितुम् ।‘अस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति’ (छा. उ. ८ । ९ । १)इति श्रुतिश्छायात्मनोऽप्यनवस्थितत्वं दर्शयति । असम्भवाच्च तस्मिन्नमृतत्वादीनां गुणानां न च्छायात्मनि प्रतीतिः ।யத்புநருக்தம் சா2யாத்மா, விஜ்ஞாநாத்மா, தே3வதாத்மா வா ஸ்யாத3க்ஷிஸ்தா2ந இதி, அத்ரோச்யதே — ந ச்சா2யாத்மாதி3ரிதர இஹ க்3ரஹணமர்ஹதி । கஸ்மாத் ? அநவஸ்தி2தே꞉ । ந தாவச்சா2யாத்மநஶ்சக்ஷுஷி நித்யமவஸ்தா2நம் ஸம்ப4வதி । யதை3வ ஹி கஶ்சித்புருஷஶ்சக்ஷுராஸீத3தி, ததா3 சக்ஷுஷி புருஷச்சா2யா த்3ருஶ்யதே । அபக3தே தஸ்மிந்ந த்3ருஶ்யதே । ‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷ꞉’ இதி ச ஶ்ருதி꞉ ஸந்நிதா4நாத்ஸ்வசக்ஷுஷி த்3ருஶ்யமாநம் புருஷமுபாஸ்யத்வேநோபதி3ஶதி । ந சோபாஸநாகாலே ச்சா2யாகரம் கஞ்சித்புருஷம் சக்ஷு꞉ஸமீபே ஸந்நிதா4ப்யோபாஸ்த இதி யுக்தம் கல்பயிதும் ।‘அஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி’ (சா2. உ. 8 । 9 । 1)இதி ஶ்ருதிஶ்சா2யாத்மநோ(அ)ப்யநவஸ்தி2தத்வம் த3ர்ஶயதி । அஸம்ப4வாச்ச தஸ்மிந்நம்ருதத்வாதீ3நாம் கு3ணாநாம் ந ச்சா2யாத்மநி ப்ரதீதி꞉ ।
तथा विज्ञानात्मनोऽपि साधारणे कृत्स्नशरीरेन्द्रियसम्बन्धे सति न चक्षुष्येवावस्थितत्वं शक्यं वक्तुम् । ब्रह्मणस्तु सर्वव्यापिनोऽपि दृष्ट उपलब्ध्यर्थो हृदयादिदेशविशेषसम्बन्धः । समानश्च विज्ञानात्मन्यप्यमृतत्वादीनां गुणानामसम्भवः । यद्यपि विज्ञानात्मा परमात्मनोऽनन्य एव, तथाप्यविद्याकामकर्मकृतं तस्मिन्मर्त्यत्वमध्यारोपितं भयं चेत्यमृतत्वाभयत्वे नोपपद्येते । संयद्वामत्वादयश्चैतस्मिन्ननैश्वर्यादनुपपन्ना एव ।ததா2 விஜ்ஞாநாத்மநோ(அ)பி ஸாதா4ரணே க்ருத்ஸ்நஶரீரேந்த்3ரியஸம்ப3ந்தே4 ஸதி ந சக்ஷுஷ்யேவாவஸ்தி2தத்வம் ஶக்யம் வக்தும் । ப்3ரஹ்மணஸ்து ஸர்வவ்யாபிநோ(அ)பி த்3ருஷ்ட உபலப்3த்4யர்தோ2 ஹ்ருத3யாதி3தே3ஶவிஶேஷஸம்ப3ந்த4꞉ । ஸமாநஶ்ச விஜ்ஞாநாத்மந்யப்யம்ருதத்வாதீ3நாம் கு3ணாநாமஸம்ப4வ꞉ । யத்3யபி விஜ்ஞாநாத்மா பரமாத்மநோ(அ)நந்ய ஏவ, ததா2ப்யவித்3யாகாமகர்மக்ருதம் தஸ்மிந்மர்த்யத்வமத்4யாரோபிதம் ப4யம் சேத்யம்ருதத்வாப4யத்வே நோபபத்3யேதே । ஸம்யத்3வாமத்வாத3யஶ்சைதஸ்மிந்நநைஶ்வர்யாத3நுபபந்நா ஏவ ।
देवतात्मनस्तु ‘रश्मिभिरेषोऽस्मिन्प्रतिष्ठितः’ इति श्रुतेः यद्यपि चक्षुष्यवस्थानं स्यात् , तथाप्यात्मत्वं तावन्न सम्भवति, पराग्रूपत्वात् । अमृतत्वादयोऽपि न सम्भवन्ति, उत्पत्तिप्रलयश्रवणात् । अमरत्वमपि देवानां चिरकालावस्थानापेक्षम् । ऐश्वर्यमपि परमेश्वरायत्तम् , न स्वाभाविकम्;‘भीषास्माद्वातः पवते । भीषोदेति सूर्यः । भीषास्मादग्निश्चेन्द्रश्च । मृत्युर्धावति पञ्चमः’ (तै. उ. २ । ८ । १)इति मन्त्रवर्णात् । तस्मात्परमेश्वर एवायमक्षिस्थानः प्रत्येतव्यः । अस्मिंश्च पक्षे ‘दृश्यते’ इति प्रसिद्धवदुपादानं शास्त्राद्यपेक्षं विद्वद्विषयं प्ररोचनार्थमिति व्याख्येयम् ॥ १७ ॥தே3வதாத்மநஸ்து ‘ரஶ்மிபி4ரேஷோ(அ)ஸ்மிந்ப்ரதிஷ்டி2த꞉’ இதி ஶ்ருதே꞉ யத்3யபி சக்ஷுஷ்யவஸ்தா2நம் ஸ்யாத் , ததா2ப்யாத்மத்வம் தாவந்ந ஸம்ப4வதி, பராக்3ரூபத்வாத் । அம்ருதத்வாத3யோ(அ)பி ந ஸம்ப4வந்தி, உத்பத்திப்ரலயஶ்ரவணாத் । அமரத்வமபி தே3வாநாம் சிரகாலாவஸ்தா2நாபேக்ஷம் । ஐஶ்வர்யமபி பரமேஶ்வராயத்தம் , ந ஸ்வாபா4விகம்;‘பீ4ஷாஸ்மாத்3வாத꞉ பவதே । பீ4ஷோதே3தி ஸூர்ய꞉ । பீ4ஷாஸ்மாத3க்3நிஶ்சேந்த்3ரஶ்ச । ம்ருத்யுர்தா4வதி பஞ்சம꞉’ (தை. உ. 2 । 8 । 1)இதி மந்த்ரவர்ணாத் । தஸ்மாத்பரமேஶ்வர ஏவாயமக்ஷிஸ்தா2ந꞉ ப்ரத்யேதவ்ய꞉ । அஸ்மிம்ஶ்ச பக்ஷே ‘த்3ருஶ்யதே’ இதி ப்ரஸித்3த4வது3பாதா3நம் ஶாஸ்த்ராத்3யபேக்ஷம் வித்3வத்3விஷயம் ப்ரரோசநார்த2மிதி வ்யாக்2யேயம் ॥ 17 ॥
கண்ணை ஸ்தானமாகவுடையது பிரதிபிம்ப ஆத்மாவாகவோ, விக்ஞானாத்மாவாகவோ, தேவதாத் மாவாகவோ, இருக்கலாம் என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம்; பிரதிபிம்ப ஆத்மா முதலியமற்றது இங்கே எடுத்துக்கொள்ளத்தக்கதில்லை. ஏன்? ‘நிலையான இருப்பு இல்லாததினால்'. பிரதிபிம்ப ஆத்மாவிற்கு எப்பொழுதும் கண்ணில் இருப்பது ஸம்பவிக்காது. எப்பொழுது ஒரு புருஷன் கண்ணின் அருகில் வருகிறானோ, அப்பொழுதுதான் (அவன்) கண்ணில் (இந்த) புருஷனுடைய பிரதிபிம்பம் காணப்படும்; அவன் விலகிவிட்டால் காணப்படாது. மேலும் “எந்த இந்த புருஷன் கண்ணில்” என்ற சுருதி சமீபமானதினால் தன் கண்ணில் காணப்படும் புருஷனை உபாஸிக்கத் தகுந்தவராக உபதேசிக்கிறது. (தன் கண்ணில் தெரியும் புருஷனைத் தான் பார்க்கமுடியாது.) தவிரவும், உபாஸனை செய்யும் காலத்தில் பிரதிபிம்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புருஷனை கண்ணுக்கு ஸமீபத்தில் இருக்கும்படிச் செய்துகொண்டு உபாஸிக்கிறான் என்று கல்பிப்பது யுக்தமில்லை. (பிரதிபிம்பத்தைக் கொடுக்கும் பிம்பமான) 'இந்த சரீரத்தின் மறைவையனுஸரித்தே இது (பிரதிபிம்பம்) மறைந்துவிடுகிறது' (சாந். 8-9-1) என்று சுருதி, பிரதிபிம்ப ஆத்மாவின் நிலை இல்லாமையையும் காட்டுகிறது. அந்த பிரதிபிம்ப ஆத்மாவில் மரணமற்ற தன்மை முதலான குணங்களுக்கு ஸம்பவமில்லாததாலும், பிரதிபிம்பாத் மாவுக்கு கிரஹணமில்லை.
அப்படியே விக்ஞானாத்மாவிற்கும் பொதுவாக பூரா சரீரம் இந்திரியங்கள் இவைகளுடன் ஸம்பந்தமிருக்கும் போது கண்ணில் மாத்திரம் இருப்பதாக சொல்ல முடியாது. பிரஹ்மத்திற்கோ, வியாபியாயிருந்தபோதிலும், அறிய வேண்டியதற்காக ஹ்ருதயம் முதலான குறிப்பிட்ட இடங்களின் ஸம்பந்தம் காணப்படுகிறது. விக்ஞானாத் மாவிலும் மரணமற்ற தன்மை முதலான குணங்களுக்கு ஸம்பவம் இல்லை என்பது ஸமம்.

விக்ஞானாத்மா பரமாத்மாவிடமிருந்து வேறுபடா மலே இருந்தபோதிலும், அப்படியும் அதனிடத்தில் அவித்யை காமம் கர்மா இவைகளால் உண்டாகும் மரணமுள்ள தன்மையும், பயமும் ஆரோபிக்கப் பட்டிருக்கும் காரணத்தினால் மரணமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும் பொருந்தாது. ஸம்யத்வாமத்தன்மை முதலானவைகளும் இவனிடத்தில் ஈசுவரத்தன்மை யில்லாததினால், பொருந்தாதவைகளே.
தேவதாத்மாவிற்கோ 'இவர் இதில் கிரணங்களால் நிலைத்திருக்கிறார்' என்ற சுருதியினால் கண்ணில் இருப்பு இருந்த போதிலும், அப்படியும் ஆத்மாவாயிருக்கும் தன்மை ஸம்பவிக்காது, வெளியிலுள்ள ஸ்வரூபமுள்ளதால், மரணமற்ற தன்மை முதலியவைகளும் ஸம்பவிக்காது. உத்பத்தி பிரளயம்சொல்லப்பட்டிருப்பதால். தேவர்களுக்கு மரணமற்ற தன்மையென்பதும் வெகுகாலம் இருப்பதை அபேக்ஷித்துத்தான். ஐசுவர்யமும், பரமேசுவரருக்குக் கட்டுப்பட்டது, ஸ்வபாவமாக உள்ள தில்லை. ‘இவரிடமிருந்து பயத்தினால் வாயு வீசுகிறார், பயத்தினால் ஸூர்யன் உதிக்கிறார், இவரிடமிருந்து பயத்தினால் அக்னியும் இந்திரனும் தம் தம் காரியங்களைச் செய்கிறார்கள். ஐந்தாவதான மிருத்யு ஓடுகிறான். (தைத்திரீய. 28) என்ற மந்திர வர்ணத்தினால்’ ஆகையால் கண்ணை ஸ்தானமாயுடைய இவர் பரமேசுவரர்தான் என்று அறிந்துகொள்ளவேண்டியது. இந்த பக்ஷத்திலோ 'பார்க்கப் படுகிறது' என்று பிரஸித்தம்போல சொல்லப் பட்டிருப்பது சாஸ்திரம் முதலியதை அபேக்ஷித்த வித்வான்களின் அனுபவத்தையொட்டியது இது உபாஸனத்தில் ருசி உண்டு பண்ணுவதற்காக என்று வியாக்யானம் செய்யவேண்டும்.