सूत्रम् १८ஸூத்ரம் 18 / ३२32
अन्तर्याम्यधिकरणम्அந்தர்யாம்யதி4கரணம்
अन्तर्याम्यधिदैवादिषु तद्धर्मव्यपदेशात् ॥ १८ ॥அந்தர்யாம்யதி4தை3வாதி3ஷு தத்3த4ர்மவ்யபதே3ஶாத் ॥ 18 ॥
प्रधानं जीव ईशो वा कोऽन्तर्यामी जगत्प्रति ॥
कारणत्वात्प्रधानं स्याज्जीवो वा कर्मणो मुखात् ॥ ९ ॥
जीवैकत्वामृतत्वादेरन्तर्यामी परेश्वरः ॥
द्रष्टृत्वादेर्न प्रधानं न जीवोऽपि नियम्यतः ॥ १० ॥
--वैयासिकन्यायमालाப்ரதா4நம் ஜீவ ஈஶோ வா கோ(அ)ந்தர்யாமீ ஜக3த்ப்ரதி ॥
காரணத்வாத்ப்ரதா4நம் ஸ்யாஜ்ஜீவோ வா கர்மணோ முகா2த் ॥ 9 ॥
ஜீவைகத்வாம்ருதத்வாதே3ரந்தர்யாமீ பரேஶ்வர꞉ ॥
த்3ரஷ்ட்ருத்வாதே3ர்ந ப்ரதா4நம் ந ஜீவோ(அ)பி நியம்யத꞉ ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஜகத்தையுத்தேசித்து அந்தர்யாமீ (உள்ளிருந்து நியமனம் செய்கிறவர்) யார்? பிரதானமா? ஜீவனா? ஈசுவரரா? (ஜகத்திற்கு) காரணமாயிருப்பதால் பிரதானமாயிருக்கலாம். அல்லது (ஜீவர்கள் கர்மபலனை அனுபவிப்பதற்காகவே ஜகத் ஸ்ருஷ்டிக்கப்படுவதால்) கர்மாவின் மூலமாய் ஜீவன் (அந்தர்யாமியாகவிருக்கலாம்).
ஜீவனுடன் ஒன்றாயிருக்கும் தன்மை, மரணமற்றி ருக்கும் தன்மை, முதலியவை சொல்லியிருப்பதால் அந்தர் யாமி பரமேசுவரர்தான். "பார்க்கிறவர்” என்ற தன்மை முதலிய திருப்பதால் பிரதானம் அல்ல. நியமிக்கப்படும் தன்மை ஜீவனுக் கிருப்பதால், ஜீவனுமல்ல.

संस्कृतम्
தமிழ்
‘य इमं च लोकं परं च लोकं सर्वाणि च भूतानि योऽन्तरो यमयति’ (बृ. उ. ३ । ७ । १)इत्युपक्रम्य श्रूयते —‘यः पृथिव्यां तिष्ठन्पृथिव्या अन्तरो यं पृथिवी न वेद यस्य पृथिवी शरीरं यः पृथिवीमन्तरो यमयत्येष त आत्मान्तर्याम्यमृतः’ (बृ. उ. ३ । ७ । ३)इत्यादि । अत्राधिदैवतमधिलोकमधिवेदमधियज्ञमधिभूतमध्यात्मं च कश्चिदन्तरवस्थितो यमयिता अन्तर्यामीति श्रूयते । स किमधिदैवाद्यभिमानी देवतात्मा कश्चित् , किं वा प्राप्ताणिमाद्यैश्वर्यः कश्चिद्योगी, किं वा परमात्मा, किं वार्थान्तरं किञ्चित् , इत्यपूर्वसंज्ञादर्शनात्संशयः ।‘ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி ச பூ4தாநி யோ(அ)ந்தரோ யமயதி’ (ப்3ரு. உ. 3 । 7 । 1)இத்யுபக்ரம்ய ஶ்ரூயதே —‘ய꞉ ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந்ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய꞉ ப்ருதி2வீமந்தரோ யமயத்யேஷ த ஆத்மாந்தர்யாம்யம்ருத꞉’ (ப்3ரு. உ. 3 । 7 । 3)இத்யாதி3 । அத்ராதி4தை3வதமதி4லோகமதி4வேத3மதி4யஜ்ஞமதி4பூ4தமத்4யாத்மம் ச கஶ்சித3ந்தரவஸ்தி2தோ யமயிதா அந்தர்யாமீதி ஶ்ரூயதே । ஸ கிமதி4தை3வாத்3யபி4மாநீ தே3வதாத்மா கஶ்சித் , கிம் வா ப்ராப்தாணிமாத்3யைஶ்வர்ய꞉ கஶ்சித்3யோகீ3, கிம் வா பரமாத்மா, கிம் வார்தா2ந்தரம் கிஞ்சித் , இத்யபூர்வஸம்ஜ்ஞாத3ர்ஶநாத்ஸம்ஶய꞉ ।
किं तावन्नः प्रतिभाति ? संज्ञाया अप्रसिद्धत्वात्संज्ञिनाप्यप्रसिद्धेनार्थान्तरेण केनचिद्भवितव्यमिति । अथवा नानिरूपितरूपमर्थान्तरं शक्यमस्त्यभ्युपगन्तुम् । अन्तर्यामिशब्दश्चान्तर्यमनयोगेन प्रवृत्तो नात्यन्तमप्रसिद्धः । तस्मात्पृथिव्याद्यभिमानी कश्चिद्देवोऽन्तर्यामी स्यात् । तथा च श्रूयते —‘पृथिव्येव यस्यायतनमग्निर्लोको मनो ज्योतिः’ (बृ. उ. ३ । ९ । १०)इत्यादि । स च कार्यकरणवत्त्वात्पृथिव्यादीनन्तस्तिष्ठन्यमयतीति युक्तं देवतात्मनो यमयितृत्वम् । योगिनो वा कस्यचित्सिद्धस्य सर्वानुप्रवेशेन यमयितृत्वं स्यात् । न तु परमात्मा प्रतीयेत, अकार्यकरणत्वात् — इत्येवं प्राप्ते इदमुच्यते —கிம் தாவந்ந꞉ ப்ரதிபா4தி ? ஸம்ஜ்ஞாயா அப்ரஸித்3த4த்வாத்ஸம்ஜ்ஞிநாப்யப்ரஸித்3தே4நார்தா2ந்தரேண கேநசித்3ப4விதவ்யமிதி । அத2வா நாநிரூபிதரூபமர்தா2ந்தரம் ஶக்யமஸ்த்யப்4யுபக3ந்தும் । அந்தர்யாமிஶப்3த3ஶ்சாந்தர்யமநயோகே3ந ப்ரவ்ருத்தோ நாத்யந்தமப்ரஸித்3த4꞉ । தஸ்மாத்ப்ருதி2வ்யாத்3யபி4மாநீ கஶ்சித்3தே3வோ(அ)ந்தர்யாமீ ஸ்யாத் । ததா2 ச ஶ்ரூயதே —‘ப்ருதி2வ்யேவ யஸ்யாயதநமக்3நிர்லோகோ மநோ ஜ்யோதி꞉’ (ப்3ரு. உ. 3 । 9 । 10)இத்யாதி3 । ஸ ச கார்யகரணவத்த்வாத்ப்ருதி2வ்யாதீ3நந்தஸ்திஷ்ட2ந்யமயதீதி யுக்தம் தே3வதாத்மநோ யமயித்ருத்வம் । யோகி3நோ வா கஸ்யசித்ஸித்3த4ஸ்ய ஸர்வாநுப்ரவேஶேந யமயித்ருத்வம் ஸ்யாத் । ந து பரமாத்மா ப்ரதீயேத, அகார்யகரணத்வாத் — இத்யேவம் ப்ராப்தே இத3முச்யதே —
योऽन्तर्याम्यधिदैवादिषु श्रूयते, स परमात्मैव स्यात् , नान्य इति । कुतः ? तद्धर्मव्यपदेशात् । तस्य हि परमात्मनो धर्मा इह निर्दिश्यमाना दृश्यन्ते । पृथिव्यादि तावदधिदैवादिभेदभिन्नं समस्तं विकारजातमन्तस्तिष्ठन्यमयतीति परमात्मनो यमयितृत्वं धर्म उपपद्यते । सर्वविकारकारणत्वे सति सर्वशक्त्युपपत्तेः । ‘एष त आत्मान्तर्याम्यमृतः’ इति चात्मत्वामृतत्वे मुख्ये परमात्मन उपपद्येते ।யோ(அ)ந்தர்யாம்யதி4தை3வாதி3ஷு ஶ்ரூயதே, ஸ பரமாத்மைவ ஸ்யாத் , நாந்ய இதி । குத꞉ ? தத்3த4ர்மவ்யபதே3ஶாத் । தஸ்ய ஹி பரமாத்மநோ த4ர்மா இஹ நிர்தி3ஶ்யமாநா த்3ருஶ்யந்தே । ப்ருதி2வ்யாதி3 தாவத3தி4தை3வாதி3பே4த3பி4ந்நம் ஸமஸ்தம் விகாரஜாதமந்தஸ்திஷ்ட2ந்யமயதீதி பரமாத்மநோ யமயித்ருத்வம் த4ர்ம உபபத்3யதே । ஸர்வவிகாரகாரணத்வே ஸதி ஸர்வஶக்த்யுபபத்தே꞉ । ‘ஏஷ த ஆத்மாந்தர்யாம்யம்ருத꞉’ இதி சாத்மத்வாம்ருதத்வே முக்2யே பரமாத்மந உபபத்3யேதே ।
‘यं पृथिवी न वेद’ इति च पृथिवीदेवताया अविज्ञेयमन्तर्यामिणं ब्रुवन्देवतात्मनोऽन्यमन्तर्यामिणं दर्शयति । पृथिवी देवता ह्यहमस्मि पृथिवीत्यात्मानं विजानीयात् । तथा ‘अदृष्टोऽश्रुतः’ इत्यादिव्यपदेशो रूपादिविहीनत्वात्परमात्मन उपपद्यत इति । यत्त्वकार्यकरणस्य परमात्मनो यमयितृत्वं नोपपद्यत इति, नैष दोषः; यान्नियच्छति तत्कार्यकरणैरेव तस्य कार्यकरणवत्त्वोपपत्तेः । तस्याप्यन्यो नियन्तेत्यनवस्थादोषश्च न सम्भवति, भेदाभावात् । भेदे हि सत्यनवस्थादोषोपपत्तिः । तस्मात्परमात्मैवान्तर्यामी ॥ १८ ॥‘யம் ப்ருதி2வீ ந வேத3’ இதி ச ப்ருதி2வீதே3வதாயா அவிஜ்ஞேயமந்தர்யாமிணம் ப்3ருவந்தே3வதாத்மநோ(அ)ந்யமந்தர்யாமிணம் த3ர்ஶயதி । ப்ருதி2வீ தே3வதா ஹ்யஹமஸ்மி ப்ருதி2வீத்யாத்மாநம் விஜாநீயாத் । ததா2 ‘அத்3ருஷ்டோ(அ)ஶ்ருத꞉’ இத்யாதி3வ்யபதே3ஶோ ரூபாதி3விஹீநத்வாத்பரமாத்மந உபபத்3யத இதி । யத்த்வகார்யகரணஸ்ய பரமாத்மநோ யமயித்ருத்வம் நோபபத்3யத இதி, நைஷ தோ3ஷ꞉; யாந்நியச்ச2தி தத்கார்யகரணைரேவ தஸ்ய கார்யகரணவத்த்வோபபத்தே꞉ । தஸ்யாப்யந்யோ நியந்தேத்யநவஸ்தா2தோ3ஷஶ்ச ந ஸம்ப4வதி, பே4தா3பா4வாத் । பே4தே3 ஹி ஸத்யநவஸ்தா2தோ3ஷோபபத்தி꞉ । தஸ்மாத்பரமாத்மைவாந்தர்யாமீ ॥ 18 ॥
[பிருஹதாரண்யக உபநிஷத்தில் 3-வது அத்யா யத்தில் உள்ள அந்தர்யாமி பிராஹ்மணம் இந்த அதிகர ணத்திற்கு விஷயம். இங்கு அந்தர்யாமி என்ற பெயரில் எல்லா இடங்களிலும் உள்ளே இருந்துகொண்டு அடக்கி ஆள்பவராகக் குறிப்பிடப்படுகிறார். இந்த அந்தர்யாமி பிரதானமா? ஒரு தேவதையா? அணிமாதி ஸித்திகள் பெற்ற யோகீசுவரரா? பரமாத்மாவா? என்று ஸந்தேஹம்.
ஜகத்திற்கு பிரதானம் காரணமானதால் அதற்கு நியமனம் பொருந்தும். ஆகவே அந்தர்யாமி பிரதானம் அல்லது பிருதிவ்யாதி அபிமானி தேவதைக்கும், ஸித்திகள் பெற்ற யோகிக்கும் உள்ளே இருந்து கொண்டு நியமனம் பொருந்தும், இவர்கள் அந்தர்யாமியாயிருக் கலாம். ஜீவன் தனது கர்மாமூலம் அந்தர்யாமி ஆகலாம். பரமாத்மாவுக்கு சரீரமில்லாததால் அந்தர்யாமியாக முடியாது என்று பூர்வபக்ஷம்.
ஜீவனோடு அபேதம், மரணமில்லாமை முதலானவை ப்ரஹ்மத்தைத் தவிர வேறுயாருக்கும் ஸம்பிக்காது. ஜீவனும், ஈசுவரனுக்கு கட்டுப்பட்டவன். எல்லாரையும் நியமனம் செய்யமுடியாது. பார்க்கும் தன்மை முதலான சேதன தர்மம் ஜடமான பிரதானத்திற்கு பொருந்தாது. பிரதானம் ஆத்மாவாக முடியாது. “ஆகையால் அந்தர்யாமி பரமாத்மாதான் என்று ஸித்தாந்தம்”
‘எவர் இந்த லோகத்தையும், பரலோகத்தையும் எல்லா பிராணிகளையும் உள்ளேயிருந்து நியமனம் செய்கிறாரோ' என்று ஆரம்பித்து 'எவர் பிருதிவியில் இருந்து கொண்டு, பிருதிவிக்கு உள்ளேயிருப்பவராய் எவரை பிருதிவீ அறிவதில்லையோ, எவருக்கு பிருதிவீ சரீரமோ, எவர் பிருதிவியை உள்ளேயிருந்துகொண்டு நியமனம் செய்கிறாரோ' இவர் உன் ஆத்மா, அந்தர்யாமீ, மரணமற்றவர் (பிருஹத் 3-7-1, 2) என்பது முதலியது சொல்லப்படுகிறது. இங்கே தேவதா விஷயமாயும், லோகங்கள் விஷயமாயும், வேதங்கள் விஷயமாயும், யக்ஞம் விஷயமாயும், பூதங்கள் விஷயமாயும், சரீரம் விஷயமாயும் ஒருவர் உள்ளேயிருந்துகொண்டு நியமனம் செய்வதாக ‘அந்தர்யாமீ என்று சொல்லப்படுகிறார். அவர் அதிதைவம் முதலானதை அபிமானிக்கும் ஏதோ ஒரு தேவதாத்மாவா, அல்லது அணிமா முதலான ஐசுவர்யத்தை யடைந்துள்ள ஏதேனும் ஒரு யோகியா, பரமாத்மாவா, வேறு ஏதேனும் வஸ்துவா, என்று இதுவரை முன்கேட்கப் படாத புதிய பெயர் காணுவதால் ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: நமக்கு என்ன தோன்றுகிறது? பெயர் பிரஸித்தமில்லாததினால், பெயரையுடையதும் பிரஸித்த மில்லாத வேறு ஏதேனும் வஸ்துவாயிருக்க வேண்டும் என்று. அல்லது, விளக்கிக் காட்டமுடியாத ஸ்வரூபத்துடன் வேறு ஒரு வஸ்து இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள முடியாது. அந்தர்யாமீ என்ற சப்தமும், உள்ளேயிருந்து நியமனம் என்ற அவயவார்த்தத்தால் பிரவிருத்தித்திருக் கிறது. பூராவும் பிரஸித்தமில்லாததில்லை. ஆகையால் பிருதிவீ முதலியதில் அபிமானிக்கும் ஏதோ ஒரு தேவதை அந்தர்யாமீயாய் இருக்கலாம். அப்படியே "எவருக்கு பிருதிவியே இருப்பிடமோ (சரீரமோ) அக்னி - கண். ஜ்யோதிஸ்மனஸ்” (பிருஹத் 3-9-10) என்பது முதலியது சொல்லப்பட்டிருக்கிறது. அவர் சரீரம் இந்திரியங்களுடன கூடினவராயிருப்பதால் உள்ளே யிருந்துகொண்டு பிருதிவீ முதலானவைகளை நியமனம் செய்கிறார் என்று தேவதாத்மாவுக்கு நியமனம் செய்யும் தன்மை பொருந்தும். ஏதேனும் யோகஸித்தியை அடைந்திருக்கும் ஏதோ ஒரு யோகிக்காவது எல்லாவற்றிலும் உள்ளே புகுந்து கொள்வதால் நியமனம் செய்யும் தன்மை இருக்கலாம். பரமாத்மாவுக்கோ சரீரம் இந்திரியம் இல்லாததினால் (அத்தன்மை) இருக்காது, என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது இது சொல்லப்படுகிறது. எவர் அதிதைவம் முதலியவைகளில் அந்தர்யாமீ என்று சொல்லப்படுகிறாரோ, அவர் பரமாத் மாதான், வேறுயாரும் இல்லை. ஏன்? 'அவருடைய தர்மங்களைக் குறிப்பிடுவதால்' அந்த பரமாத்மா வினுடைய தர்மங்கள் அல்லவா இங்கே குறிப்பிடப் படுவதாகக் காண்கின்றன? அதிதைவம் முதலான பேதத்தினால் வேறுபட்டிருக்கும் பிருதிவீ முதலான ஸமஸ்தமான விகாரக்கூட்டத்தையும் உள்ளேயிருந்து கொண்டு நியமனம் செய்கிறார் என்ற காரணத்தால் நியமனம் செய்யும் தன்மை என்ற தர்மம் பரமாத்மாவிற்குப் பொருந்தும், எல்லா விகாரத்திற்கும் காரணமாயி ருப்பதினால் எல்லா சக்தியும் பொருந்துமானதினால் ‘இவர் உன் ஆத்மா அந்தர்யாமீ மரணமற்றவர்’ என்று ஆத்மத்தன்மையும் மரணமற்ற தன்மையும் முக்கியமாக பரமாத்மாவிடத்திலேயே பொருந்தும்.
'எவரை பிருதிவீ அறிவதில்லையோ' என்று பிருதிவீ தேவதையால் அறியமுடியாததாக அந்தர் யாமியைச் சொல்வதும், தேவதாத்மாவுக்கு வேறாக அந்தர்யாமியைக் காட்டுகிறது. பிருதிவீ தேவதையோ 'நான் பிருதிவியாய் இருக்கிறேன்' என்று தன்னை அறிந்துகொள்ள முடியுமல்லவா? அப்படியே 'பார்க்கப் படாமலிருப்பவர்' கேட்கப்படாமலிருப்பவர் என்பது முதலிய குறிப்பிடல், ரூபம் முதலியது இல்லாததினால், பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று.
சரீரம் இந்திரியமில்லாத பரமாத்மாவுக்கு நியமனம் செய்யும் தன்மை பொருந்தாது என்பது எதுவோ, அது தோஷமில்லை. எவர்களை நியமனம் செய்கிறாரோ, அவர்களுடைய சரீரம் இந்திரியங்களினாலேயே இவருக்கு சரீரம் இந்திரியமுடைய தன்மை பொருந்துமாதலால். அவரை நியமனம் செய்கிறவர் வேறு என்று அனவஸ்தா (முடிவின்மை) என்ற தோஷம் ஏற்படாது பேதமில்லாத தினால். பேதம் இருந்தாலல்லவா அனவஸ்தா தோஷம் பொருந்தும்?
ஆகையால் பரமாத்மாதான் அந்தர்யாமீ (18)