अद्वैतभारती
सूत्रम् १९ஸூத்ரம் 19 / ३२32
अन्तर्याम्यधिकरणम्அந்தர்யாம்யதி4கரணம்

न च स्मार्तमतद्धर्माभिलापात् ॥ १९ ॥ந ச ஸ்மார்தமதத்3த4ர்மாபி4லாபாத் ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — अदृष्टत्वादयो धर्माः साङ्ख्यस्मृतिकल्पितस्य प्रधानस्याप्युपपद्यन्ते, रूपादिहीनतया तस्य तैरभ्युपगमात् ।‘अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः’ (मनु. १ । ५)इति हि स्मरन्ति । तस्यापि नियन्तृत्वं सर्वविकारकारणत्वादुपपद्यते । तस्मात्प्रधानमन्तर्यामिशब्दं स्यात् ।‘ईक्षतेर्नाशब्दम्’ (ब्र. सू. १ । १ । ५)इत्यत्र निराकृतमपि सत् प्रधानमिहादृष्टत्वादिव्यपदेशसम्भवेन पुनराशङ्क्यते ।ஸ்யாதே3தத் — அத்3ருஷ்டத்வாத3யோ த4ர்மா꞉ ஸாங்க்2யஸ்ம்ருதிகல்பிதஸ்ய ப்ரதா4நஸ்யாப்யுபபத்3யந்தே, ரூபாதி3ஹீநதயா தஸ்ய தைரப்4யுபக3மாத் ।‘அப்ரதர்க்யமவிஜ்ஞேயம் ப்ரஸுப்தமிவ ஸர்வத꞉’ (மநு. 1 । 5)இதி ஹி ஸ்மரந்தி । தஸ்யாபி நியந்த்ருத்வம் ஸர்வவிகாரகாரணத்வாது3பபத்3யதே । தஸ்மாத்ப்ரதா4நமந்தர்யாமிஶப்3த3ம் ஸ்யாத் ।‘ஈக்ஷதேர்நாஶப்3த3ம்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 5)இத்யத்ர நிராக்ருதமபி ஸத் ப்ரதா4நமிஹாத்3ருஷ்டத்வாதி3வ்யபதே3ஶஸம்ப4வேந புநராஶங்க்யதே ।
अत उत्तरमुच्यते — न च स्मार्तं प्रधानमन्तर्यामिशब्दं भवितुमर्हति । कस्मात् ? अतद्धर्माभिलापात् । यद्यप्यदृष्टत्वादिव्यपदेशः प्रधानस्य सम्भवति, तथापि न द्रष्टृत्वादिव्यपदेशः सम्भवति, प्रधानस्याचेतनत्वेन तैरभ्युपगमात् ।‘अदृष्टो द्रष्टाश्रुतः श्रोतामतो मन्ताविज्ञातो विज्ञाता’ (बृ. उ. ३ । ७ । २३)इति हि वाक्यशेष इह भवति । आत्मत्वमपि न प्रधानस्योपपद्यते ॥ १९ ॥அத உத்தரமுச்யதே — ந ச ஸ்மார்தம் ப்ரதா4நமந்தர்யாமிஶப்3த3ம் ப4விதுமர்ஹதி । கஸ்மாத் ? அதத்3த4ர்மாபி4லாபாத் । யத்3யப்யத்3ருஷ்டத்வாதி3வ்யபதே3ஶ꞉ ப்ரதா4நஸ்ய ஸம்ப4வதி, ததா2பி ந த்3ரஷ்ட்ருத்வாதி3வ்யபதே3ஶ꞉ ஸம்ப4வதி, ப்ரதா4நஸ்யாசேதநத்வேந தைரப்4யுபக3மாத் ।‘அத்3ருஷ்டோ த்3ரஷ்டாஶ்ருத꞉ ஶ்ரோதாமதோ மந்தாவிஜ்ஞாதோ விஜ்ஞாதா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இதி ஹி வாக்யஶேஷ இஹ ப4வதி । ஆத்மத்வமபி ந ப்ரதா4நஸ்யோபபத்3யதே ॥ 19 ॥
यदि प्रधानमात्मत्वद्रष्टृत्वाद्यसम्भवान्नान्तर्याम्यभ्युपगम्यते, शारीरस्तर्ह्यन्तर्यामी भवतु । शारीरो हि चेतनत्वाद्द्रष्टा श्रोता मन्ता विज्ञाता च भवति, आत्मा च प्रत्यक्त्वात् । अमृतश्च, धर्माधर्मफलोपभोगोपपत्तेः । अदृष्टत्वादयश्च धर्माः शारीरे प्रसिद्धाः । दर्शनादिक्रियायाः कर्तरि प्रवृत्तिविरोधात् ।‘न दृष्टेर्द्रष्टारं पश्येः’ (बृ. उ. ३ । ४ । २)इत्यादिश्रुतिभ्यश्च । तस्य च कार्यकरणसङ्घातमन्तर्यमयितुं शीलम् , भोक्तृत्वात् । तस्माच्छारीरोऽन्तर्यामीत्यत उत्तरं पठति —யதி3 ப்ரதா4நமாத்மத்வத்3ரஷ்ட்ருத்வாத்3யஸம்ப4வாந்நாந்தர்யாம்யப்4யுபக3ம்யதே, ஶாரீரஸ்தர்ஹ்யந்தர்யாமீ ப4வது । ஶாரீரோ ஹி சேதநத்வாத்3த்3ரஷ்டா ஶ்ரோதா மந்தா விஜ்ஞாதா ச ப4வதி, ஆத்மா ச ப்ரத்யக்த்வாத் । அம்ருதஶ்ச, த4ர்மாத4ர்மப2லோபபோ4கோ3பபத்தே꞉ । அத்3ருஷ்டத்வாத3யஶ்ச த4ர்மா꞉ ஶாரீரே ப்ரஸித்3தா4꞉ । த3ர்ஶநாதி3க்ரியாயா꞉ கர்தரி ப்ரவ்ருத்திவிரோதா4த் ।‘ந த்3ருஷ்டேர்த்3ரஷ்டாரம் பஶ்யே꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 2)இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச । தஸ்ய ச கார்யகரணஸங்கா4தமந்தர்யமயிதும் ஶீலம் , போ4க்த்ருத்வாத் । தஸ்மாச்சா2ரீரோ(அ)ந்தர்யாமீத்யத உத்தரம் பட2தி —
பூர்வபக்ஷம்: இது இருக்கட்டும், பார்க்கப்படாத தன்மை முதலான தர்மங்கள் ஸாங்கிய ஸ்மிருதியில் கல்பிக்கப்பட்டிருக்கிற பிரதானத்திற்கும் பொருந்து கின்றன. ரூபம் முதலியது இல்லாததாக பிரதானம் அவர்களால் ஒப்புக்கொள்ளப்படுவதால் ‘யுக்திக்கு எட்டாதது, அறியமுடியாதது, எல்லாப்பக்கத்திலும் நன்கு தூங்குவதுபோல் உள்ளது' (மனு 1-5) என்றல்லவா ஸ்மரிக்கிறார்கள்! எல்லா விகாரங்களுக்கும் காரணமா யிருப்பதால் அதற்கும் நியமனம் செய்யும் தன்மை பொருந்தும். ஆகையால் அந்தர்யாமீ என்ற சப்தத்தால் சொல்லப்படுவது பிரதானமாயிருக்கலாம். 'பார்ப்பதினால் சப்தமற்றது இல்லை' (ஸூத்ரம் 1 1-5) என்ற இடத்தில் நிராகரிக்கப்பட்டபோதிலும், இங்கே பார்க்கப்படாத தன்மை முதலிய சப்தமிருப்பதினால் மறுபடியும் பிரதானம் சங்கிக்கப்படுகிறது.
ஸித்தாந்தம்: அதனால் பதில் சொல்லப்படுகிறது ‘ஸ்மார்த்தமும் இல்லை' பிரதானம் அந்தர்யாமீ என்ற சப்தமுள்ளதாக இருக்க நியாயமில்லை. ஏன்? ‘அதைவிட வேறான சேதனனின் தர்மம் சொல்லியிருப்பதால்' பார்க்கப்படாத தன்மை முதலியதை சொல்வது பிரதானத் திற்கு பொருந்துமேயானலும், அப்பொழுதும் பார்க்கும் தன்மை முதலியதை சொல்வது ஸம்பவிக்காது, பிரதான மானது அசேதனமாக அவர்களால் ஒப்புக்கொள்ளப்படு வதால், இங்கேயோ பின் வாக்கியத்தில் 'பார்க்கப்படாதவர் பார்க்கிறவர், கேட்கப்படாதவர் கேட்கிறவர், நினைக்கப் படாதவர் நினைப்பவர், அறியப்படாதவர் அறிகிறவர்' (பிருஹத் 3-7-23) என்றல்லவா இருக்கிறது? ஆத்மத் தன்மையும் பிரதானத்திற்கு பொருந்தாது.
பூர்வபக்ஷம்: ஆத்மத்தன்மை பார்க்கும் தன்மை முதலியது ஸம்பவிக்காததினால் பிரதானம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆனால், அப்பொழுது அந்தர்யாமீ என்பது சாரீரனாக இருக்கட்டுமே? சாரீரனோ, சேதனனாயிருப்பதால், பார்க்கிறவனாகவும், கேட்கிற வனாகவும், நினைக்கிறவனாகவும், அறிகிறவனாகவும் இருக்கிறான்; உள்ளேயிருப்பதால் ஆத்மாவும்கூட, தர்மங்களுக்கும், அதர்மங்களுக்கும் உள்ள பலன்களை அனுபவிக்க வேண்டியது நியாயமானதினால், மரண மற்றவனும்கூட, பார்க்கப்படாத தன்மை முதலிய தர்மங் களும் சாரீர்னிடத்தில் பிரஸித்தமாயுள்ளவை, பார்ப்பது முதலான கிரியைக்கு கிரியை செய்பவனிடத்தில் பிரவிருத்தி விரோதப்படுமானதினால். 'பார்வையைப் பார்ப் பவனே நீ பார்க்கமுடியாது' (பிருஹத் 3-4-2) என்பது முதலான சுருதிகளால். போக்தாவாக இருப்பதால் அவனுக்கும் சரீர இந்திரியங்களை உள்ளிருந்து நியமனம் செய்யும் யோக்கியதையும் இருக்கிறது, ஆகையால் சாரீரன் அந்தர்யாமீ என்று இதற்கு பதில் சொல்கிறார்:-