सूत्रम् २०ஸூத்ரம் 20 / ३२32
अन्तर्याम्यधिकरणम्அந்தர்யாம்யதி4கரணம்
शारीरश्चोभयेऽपि हि भेदेनैनमधीयते ॥ २० ॥ஶாரீரஶ்சோப4யே(அ)பி ஹி பே4தே3நைநமதீ4யதே ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नेति पूर्वसूत्रादनुवर्तते । शारीरश्च नान्तर्यामी स्यात् । कस्मात् ? यद्यपि द्रष्टृत्वादयो धर्मास्तस्य सम्भवन्ति, तथापि घटाकाशवदुपाधिपरिच्छिन्नत्वान्न कार्त्स्न्येन पृथिव्यादिष्वन्तरवस्थातुं नियन्तुं च शक्नोति । अपि चोभयेऽपि हि शाखिनः काण्वा माध्यन्दिनाश्चान्तर्यामिणो भेदेनैनं शारीरं पृथिव्यादिवदधिष्ठानत्वेन नियम्यत्वेन चाधीयते —‘यो विज्ञाने तिष्ठन्’ (बृ. उ. ३ । ७ । २२)इति काण्वाः । ‘य आत्मनि तिष्ठन्’ इति माध्यन्दिनाः । ‘य आत्मनि तिष्ठन्’ इत्यस्मिंस्तावत् पाठे भवत्यात्मशब्दः शारीरस्य वाचकः । ‘यो विज्ञाने तिष्ठन्’ इत्यस्मिन्नपि पाठे विज्ञानशब्देन शारीर उच्यते, विज्ञानमयो हि शारीर इति । तस्माच्छारीरादन्य ईश्वरोऽन्तर्यामीति सिद्धम् ।நேதி பூர்வஸூத்ராத3நுவர்ததே । ஶாரீரஶ்ச நாந்தர்யாமீ ஸ்யாத் । கஸ்மாத் ? யத்3யபி த்3ரஷ்ட்ருத்வாத3யோ த4ர்மாஸ்தஸ்ய ஸம்ப4வந்தி, ததா2பி க4டாகாஶவது3பாதி4பரிச்சி2ந்நத்வாந்ந கார்த்ஸ்ந்யேந ப்ருதி2வ்யாதி3ஷ்வந்தரவஸ்தா2தும் நியந்தும் ச ஶக்நோதி । அபி சோப4யே(அ)பி ஹி ஶாகி2ந꞉ காண்வா மாத்4யந்தி3நாஶ்சாந்தர்யாமிணோ பே4தே3நைநம் ஶாரீரம் ப்ருதி2வ்யாதி3வத3தி4ஷ்டா2நத்வேந நியம்யத்வேந சாதீ4யதே —‘யோ விஜ்ஞாநே திஷ்ட2ந்’ (ப்3ரு. உ. 3 । 7 । 22)இதி காண்வா꞉ । ‘ய ஆத்மநி திஷ்ட2ந்’ இதி மாத்4யந்தி3நா꞉ । ‘ய ஆத்மநி திஷ்ட2ந்’ இத்யஸ்மிம்ஸ்தாவத் பாடே2 ப4வத்யாத்மஶப்3த3꞉ ஶாரீரஸ்ய வாசக꞉ । ‘யோ விஜ்ஞாநே திஷ்ட2ந்’ இத்யஸ்மிந்நபி பாடே2 விஜ்ஞாநஶப்3தே3ந ஶாரீர உச்யதே, விஜ்ஞாநமயோ ஹி ஶாரீர இதி । தஸ்மாச்சா2ரீராத3ந்ய ஈஶ்வரோ(அ)ந்தர்யாமீதி ஸித்3த4ம் ।
कथं पुनरेकस्मिन्देहे द्वौ द्रष्टारावुपपद्येते यश्चायमीश्वरोऽन्तर्यामी, यश्चायमितरः शारीरः ? का पुनरिहानुपपत्तिः ? ‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ इत्यादिश्रुतिवचनं विरुध्येत । अत्र हि प्रकृतादन्तर्यामिणोऽन्यं द्रष्टारं श्रोतारं मन्तारं विज्ञातारं चात्मानं प्रतिषेधति । नियन्त्रन्तरप्रतिषेधार्थमेतद्वचनमिति चेत् , न; नियन्त्रन्तराप्रसङ्गादविशेषश्रवणाच्च ।கத2ம் புநரேகஸ்மிந்தே3ஹே த்3வௌ த்3ரஷ்டாராவுபபத்3யேதே யஶ்சாயமீஶ்வரோ(அ)ந்தர்யாமீ, யஶ்சாயமிதர꞉ ஶாரீர꞉ ? கா புநரிஹாநுபபத்தி꞉ ? ‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ இத்யாதி3ஶ்ருதிவசநம் விருத்4யேத । அத்ர ஹி ப்ரக்ருதாத3ந்தர்யாமிணோ(அ)ந்யம் த்3ரஷ்டாரம் ஶ்ரோதாரம் மந்தாரம் விஜ்ஞாதாரம் சாத்மாநம் ப்ரதிஷேத4தி । நியந்த்ரந்தரப்ரதிஷேதா4ர்த2மேதத்3வசநமிதி சேத் , ந; நியந்த்ரந்தராப்ரஸங்கா3த3விஶேஷஶ்ரவணாச்ச ।
अत्रोच्यते — अविद्याप्रत्युपस्थापितकार्यकरणोपाधिनिमित्तोऽयं शारीरान्तर्यामिणोर्भेदव्यपदेशः, न पारमार्थिकः । एको हि प्रत्यगात्मा भवति, न द्वौ प्रत्यगात्मानौ सम्भवतः । एकस्यैव तु भेदव्यवहार उपाधिकृतः, यथा घटाकाशो महाकाश इति । ततश्च ज्ञातृज्ञेयादिभेदश्रुतयः प्रत्यक्षादीनि च प्रमाणानि संसारानुभवो विधिप्रतिषेधशास्त्रं चेति सर्वमेतदुपपद्यते । तथा च श्रुतिः — ‘यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति’ इत्यविद्याविषये सर्वं व्यवहारं दर्शयति । ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ इति विद्याविषये सर्वं व्यवहारं वारयति ॥ २० ॥அத்ரோச்யதே — அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதகார்யகரணோபாதி4நிமித்தோ(அ)யம் ஶாரீராந்தர்யாமிணோர்பே4த3வ்யபதே3ஶ꞉, ந பாரமார்தி2க꞉ । ஏகோ ஹி ப்ரத்யகா3த்மா ப4வதி, ந த்3வௌ ப்ரத்யகா3த்மாநௌ ஸம்ப4வத꞉ । ஏகஸ்யைவ து பே4த3வ்யவஹார உபாதி4க்ருத꞉, யதா2 க4டாகாஶோ மஹாகாஶ இதி । ததஶ்ச ஜ்ஞாத்ருஜ்ஞேயாதி3பே4த3ஶ்ருதய꞉ ப்ரத்யக்ஷாதீ3நி ச ப்ரமாணாநி ஸம்ஸாராநுப4வோ விதி4ப்ரதிஷேத4ஶாஸ்த்ரம் சேதி ஸர்வமேதது3பபத்3யதே । ததா2 ச ஶ்ருதி꞉ — ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி’ இத்யவித்3யாவிஷயே ஸர்வம் வ்யவஹாரம் த3ர்ஶயதி । ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ இதி வித்3யாவிஷயே ஸர்வம் வ்யவஹாரம் வாரயதி ॥ 20 ॥
ஸித்தாந்தம்: முன் ஸூத்திரத்திலிருந்து 'இல்லை' என்பது கூடவே வருகிறது. சாரீரனும் அந்தர்யாமியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. ஏன்? பார்க்கும் தன்மை முதலிய தர்மங்கள் அவனுக்கு ஸம்பவிக்கும் என்றிருந் தாலும், அப்படியும் குடத்திலுள்ள ஆகாசத்தைப் போல் உபாதியினால் வரையறுக்கப்பட்டிருப்பதினால் பிருதிவீ முதலியவைகளில் பூராவும் இருக்கவும் நியமனம் செய்யவும் சக்தியற்றது. தவிரவும் ‘இருவருமே', காண்வசா கையைச் சேர்ந்தவர்களும் மாத்யந்தினசாகையைச் சேர்ந்தவர்களும், இந்த சாரீரனை அந்தர்யாமிக்கு வேறாகவும், பிருதிவீ முதலானது போல இருப்பிடமாகவும், நியமனம் செய்யப்படுவதாகவும், சொல்லுகிறார்கள், ‘எவர் விக்ஞானத்தில் இருந்துகொண்டு' (பிருஹத். 3-7-22) என்று காண்வர்கள்; 'எவர் ஆத்மாவில் இருந்துகொண்டு' என்று மாத்தியந்தினர்கள். ‘எவர் ஆத்மாவில் இருந்து கொண்டு' என்ற இந்த பாடத்தில் ஆத்மா என்ற சப்தம் சாரீரனை சொல்வதாக இருக்கிறது; 'எவர் விக்ஞானத்தில் இருந்து கொண்டு' என்றஇந்தப் பாடத்திலும் விக்ஞானம் என்ற சப்தத்தினால் சாரீரன் சொல்லப்படுகிறான்; விக்ஞா னமயன் அல்லவா சாரீரன்? ஆகையால் சாரீரனைவிட வேறாக உள்ள ஈசுவரன் அந்தர்யாமீ என்று ஸித்தம்.
பூர்வபக்ஷம்: அப்படியானால், ஒரே தேஹத்தில், இந்த ஈசுவரனாகிய அந்தர்யாமீ எவரோ, வேறாயுள்ள இந்த சாரீரன் எவனோ ஆக, இரண்டு பார்க்கிறவர்கள் என்பது எப்படிப் பொருந்தும்? இங்கே பொருந்தாது எது? ‘இவரைவிட வேறாக பார்க்கிறவன் கிடையாது' என்பது முதலிய சுருதி வசனம் விரோதப்படும். இங்கேயோ, பிரகிருதமான அந்தர்யாமியைத் தவிர வேறாக பார்ப்பவனாயும், கேட்கிறவனாயும், நினைக்கிறவனாயும், அறிகிறவனாயும் உள்ள ஆத்மாவை மறுக்கிறது. வேறு நியந்தாவை மறுப்பதற்காக இந்த வசனம் என்றால் சரியல்ல, வேறு நியந்தாவுக்கு பிரஸங்கமேயில்லாத தாலும், பொதுவாகவே சொல்லப்பட்டிருத்தலாலும்.
ஸித்தாந்தம்: இங்கே சொல்கிறோம் சாரீரன் அந்தர்யாமி. இவர்களுக்குள் பேதத்தைச் சொல்வது அவித் யையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சரீரம் இந்திரியமாகிய உபாதியை நிமித்தமாயுள்ளது. இது பாரமார்த்திகம் (வாஸ்தவமாயுள்ளது) அல்ல. உள்ளே இருக்கும் ஆத்மா ஒருவர்தான். உள்ளேயுள்ள ஆத்மாக்கள் இரண்டு ஸம்பவிக்காது. ஒருவருக்கே உபாதியினால் பேதவிய வஹாரம் ஏற்பட்டது, குடத்து ஆகாசம் பெரிய ஆகாசம் என்பது எப்படியோ அப்படி, அதினாலேயே அறிகிறவன் அறியப்படுவது முதலிய பேதத்தைச் சொல்லும் சுருதிகள், பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்கள், ஸம்ஸாரத்தின் அனுபவம், விதிபிரதி ஷேதங்களைச் சொல்லும் சாஸ்திரம், இந்த எல்லாம் பொருந்துகின்றன. அப்படியே சுருதியும் ‘எங்கே இரண்டாயிருக்கும் தன்மைபோல் இருக்கிறதோ, அங்கே ஒருவன் மற்றதைப் பார்ப்பான்' என்று அவித் யைக்கு விஷயமாயுள்ளதில் தான் எல்லா வியவஹாரமும் என்று காட்டுகிறது. 'எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மா வாகவேயிருக்குமோ. அப்பொழுது எதினால் எதை பார்ப்பான்' என்று வித்யைக்கு விஷயமாயுள்ளதில் எல்லா வியவஹாரத் தையும் மறுக்கிறது.