अद्वैतभारती
सूत्रम् २१ஸூத்ரம் 21 / ३२32
अदृश्यत्वाधिकरणम्அத்3ருஶ்யத்வாதி4கரணம்

अदृश्यत्वादिगुणको धर्मोक्तेः ॥ २१ ॥அத்3ருஶ்யத்வாதி3கு3ணகோ த4ர்மோக்தே꞉ ॥ 21 ॥

भूतयोनिः प्रधानं वा जीवो वा यदि वेश्वरः ॥
आद्यौ पक्षावुपादाननिमित्तत्वाभिधानतः ॥ ११ ॥
ईश्वरो भूतयोनिः स्यात्सर्वज्ञत्वाादिकीर्तनात् ॥
दिव्याद्युक्तेर्न जीवः स्यान्न प्रधानं भिदोक्तितः ॥ १२ ॥
--वैयासिकन्यायमाला
பூ4தயோநி꞉ ப்ரதா4நம் வா ஜீவோ வா யதி3 வேஶ்வர꞉ ॥
ஆத்3யௌ பக்ஷாவுபாதா3நநிமித்தத்வாபி4தா4நத꞉ ॥ 11 ॥
ஈஶ்வரோ பூ4தயோநி꞉ ஸ்யாத்ஸர்வஜ்ஞத்வாாதி3கீர்தநாத் ॥
தி3வ்யாத்3யுக்தேர்ந ஜீவ꞉ ஸ்யாந்ந ப்ரதா4நம் பி4தோ3க்தித꞉ ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்"பூதயோநி" (பூதங்களுக்குக் காரணம் என்பது பிரதானமா? அல்லது ஜீவனா? அல்லது ஈசுவரரா? "யோனி" என்ற சப்தம் காரணத்தைக் குறிக்கும் ஆனதினால் காரணம் என்பது உபாதான காரணம், நிமித்த காரணம் என்று இருவிதமாயிருப்பதால் முதலில் சொன்ன இரண்டு பக்ஷங்களும் (பிரதானம், ஜீவன்) தான் இருக்க வேண்டும்.

ஸர்வக்ஞத்தன்மை முதலியது சொல்லியிருப்பதால் "பூதயோனி" ஈசுவரராகத்தான் இருக்க வேண்டும். “திவ்யம்” என்பது முதலியது சொல்லியிருப்பதால் ஜீவன் அல்ல. வேற்றுமை சொல்லியிருப்பதால் பிரதானமும் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘अथ परा यया तदक्षरमधिगम्यते’(मु. उ. १ । १ । ५),‘यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रमवर्णमचक्षुःश्रोत्रं तदपाणिपादम् , नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः’ (मु. उ. १ । १ । ६)इति श्रूयते । तत्र संशयः — किमयमदृश्यत्वादिगुणको भूतयोनिः प्रधानं स्यात् , उत शारीरः, आहोस्वित्परमेश्वर इति ।‘அத2 பரா யயா தத3க்ஷரமதி4க3ம்யதே’(மு. உ. 1 । 1 । 5),‘யத்தத3த்3ரேஶ்யமக்3ராஹ்யமகோ3த்ரமவர்ணமசக்ஷு꞉ஶ்ரோத்ரம் தத3பாணிபாத3ம் , நித்யம் விபு4ம் ஸர்வக3தம் ஸுஸூக்ஷ்மம் தத3வ்யயம் யத்3பூ4தயோநிம் பரிபஶ்யந்தி தீ4ரா꞉’ (மு. உ. 1 । 1 । 6)இதி ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய꞉ — கிமயமத்3ருஶ்யத்வாதி3கு3ணகோ பூ4தயோநி꞉ ப்ரதா4நம் ஸ்யாத் , உத ஶாரீர꞉, ஆஹோஸ்வித்பரமேஶ்வர இதி ।
[अथ परा यया तदक्षरमधिगम्यते यत्तदद्रेयं भूतयोनिं परिपश्यन्ति धीराः[அத2 பரா யயா தத3க்ஷரமதி4க3ம்யதே யத்தத3த்3ரேயம் பூ4தயோநிம் பரிபஶ்யந்தி தீ4ரா꞉
तत्र प्रधानमचेतनं भूतयोनिरिति युक्तम् , अचेतनानामेव तस्य दृष्टान्तत्वेनोपादानात् ।‘यथोर्णनाभिः सृजते गृह्णते च यथा पृथिव्यामोषधयः सम्भवन्ति । यथा सतः पुरुषात्केशलोमानि तथाक्षरात्सम्भवतीह विश्वम्’ (मु. उ. १ । १ । ७)इति । ननूर्णनाभिः पुरुषश्च चेतनाविह दृष्टान्तत्वेनोपात्तौ; नेति ब्रूमः । न हि केवलस्य चेतनस्य तत्र सूत्रयोनित्वं केशलोमयोनित्वं चास्ति । चेतनाधिष्ठितं ह्यचेतनमूर्णनाभिशरीरं सूत्रस्य योनिः, पुरुषशरीरं च केशलोम्नामिति प्रसिद्धम् ।தத்ர ப்ரதா4நமசேதநம் பூ4தயோநிரிதி யுக்தம் , அசேதநாநாமேவ தஸ்ய த்3ருஷ்டாந்தத்வேநோபாதா3நாத் ।‘யதோ2ர்ணநாபி4꞉ ஸ்ருஜதே க்3ருஹ்ணதே ச யதா2 ப்ருதி2வ்யாமோஷத4ய꞉ ஸம்ப4வந்தி । யதா2 ஸத꞉ புருஷாத்கேஶலோமாநி ததா2க்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம்’ (மு. உ. 1 । 1 । 7)இதி । நநூர்ணநாபி4꞉ புருஷஶ்ச சேதநாவிஹ த்3ருஷ்டாந்தத்வேநோபாத்தௌ; நேதி ப்3ரூம꞉ । ந ஹி கேவலஸ்ய சேதநஸ்ய தத்ர ஸூத்ரயோநித்வம் கேஶலோமயோநித்வம் சாஸ்தி । சேதநாதி4ஷ்டி2தம் ஹ்யசேதநமூர்ணநாபி4ஶரீரம் ஸூத்ரஸ்ய யோநி꞉, புருஷஶரீரம் ச கேஶலோம்நாமிதி ப்ரஸித்3த4ம் ।
अपि च पूर्वत्रादृष्टत्वाद्यभिलापसम्भवेऽपि द्रष्टृत्वाद्यभिलापासम्भवान्न प्रधानमभ्युपगतम् । इह त्वदृश्यत्वादयो धर्माः प्रधाने सम्भवन्ति । न चात्र विरुध्यमानो धर्मः कश्चिदभिलप्यते । ननु‘यः सर्वज्ञः सर्ववित्’ (मु. उ. १ । १ । ९)इत्ययं वाक्यशेषोऽचेतने प्रधाने न सम्भवति, कथं प्रधानं भूतयोनिः प्रतिज्ञायत इति; अत्रोच्यते — ‘यया तदक्षरमधिगम्यते’ ‘यत्तदद्रेश्यम्’ इत्यक्षरशब्देनादृश्यत्वादिगुणकं भूतयोनिं श्रावयित्वा, पुनरन्ते श्रावयिष्यति —‘अक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २)इति । तत्र यः परोऽक्षराच्छ्रुतः, स सर्वज्ञः सर्ववित्सम्भविष्यति । प्रधानमेव त्वक्षरशब्दनिर्दिष्टं भूतयोनिः । यदा तु योनिशब्दो निमित्तवाची, तदा शारीरोऽपि भूतयोनिः स्यात् , धर्माधर्माभ्यां भूतजातस्योपार्जनादिति ।அபி ச பூர்வத்ராத்3ருஷ்டத்வாத்3யபி4லாபஸம்ப4வே(அ)பி த்3ரஷ்ட்ருத்வாத்3யபி4லாபாஸம்ப4வாந்ந ப்ரதா4நமப்4யுபக3தம் । இஹ த்வத்3ருஶ்யத்வாத3யோ த4ர்மா꞉ ப்ரதா4நே ஸம்ப4வந்தி । ந சாத்ர விருத்4யமாநோ த4ர்ம꞉ கஶ்சித3பி4லப்யதே । நநு‘ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்’ (மு. உ. 1 । 1 । 9)இத்யயம் வாக்யஶேஷோ(அ)சேதநே ப்ரதா4நே ந ஸம்ப4வதி, கத2ம் ப்ரதா4நம் பூ4தயோநி꞉ ப்ரதிஜ்ஞாயத இதி; அத்ரோச்யதே — ‘யயா தத3க்ஷரமதி4க3ம்யதே’ ‘யத்தத3த்3ரேஶ்யம்’ இத்யக்ஷரஶப்3தே3நாத்3ருஶ்யத்வாதி3கு3ணகம் பூ4தயோநிம் ஶ்ராவயித்வா, புநரந்தே ஶ்ராவயிஷ்யதி —‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ (மு. உ. 2 । 1 । 2)இதி । தத்ர ய꞉ பரோ(அ)க்ஷராச்ச்2ருத꞉, ஸ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்ஸம்ப4விஷ்யதி । ப்ரதா4நமேவ த்வக்ஷரஶப்3த3நிர்தி3ஷ்டம் பூ4தயோநி꞉ । யதா3 து யோநிஶப்3தோ3 நிமித்தவாசீ, ததா3 ஶாரீரோ(அ)பி பூ4தயோநி꞉ ஸ்யாத் , த4ர்மாத4ர்மாப்4யாம் பூ4தஜாதஸ்யோபார்ஜநாதி3தி ।
एवं प्राप्ते अभिधीयते — योऽयमदृश्यत्वादिगुणको भूतयोनिः, स परमेश्वर एव स्यात् , नान्य इति । कथमेतदवगम्यते ? धर्मोक्तेः । परमेश्वरस्य हि धर्म इहोच्यमानो दृश्यते — ‘यः सर्वज्ञः सर्ववित्’ इति । न हि प्रधानस्याचेतनस्य शारीरस्य वोपाधिपरिच्छिन्नदृष्टेः सर्वज्ञत्वं सर्ववित्त्वं वा सम्भवति । नन्वक्षरशब्दनिर्दिष्टाद्भूतयोनेः परस्यैव तत्सर्वज्ञत्वं सर्ववित्त्वं च, न भूतयोनिविषयमित्युक्तम्; अत्रोच्यते — नैवं सम्भवति; यत्कारणम् ‘अक्षरात्सम्भवतीह विश्वम्’ इति प्रकृतं भूतयोनिमिह जायमानप्रकृतित्वेन निर्दिश्य, अनन्तरमपि जायमानप्रकृतित्वेनैव सर्वज्ञं निर्दिशति — ‘यः सर्वज्ञः सर्वविद्यस्य ज्ञानमयं तपः । तस्मादेतद्ब्रह्म नाम रूपमन्नं च जायते’ इति ।ஏவம் ப்ராப்தே அபி4தீ4யதே — யோ(அ)யமத்3ருஶ்யத்வாதி3கு3ணகோ பூ4தயோநி꞉, ஸ பரமேஶ்வர ஏவ ஸ்யாத் , நாந்ய இதி । கத2மேதத3வக3ம்யதே ? த4ர்மோக்தே꞉ । பரமேஶ்வரஸ்ய ஹி த4ர்ம இஹோச்யமாநோ த்3ருஶ்யதே — ‘ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்’ இதி । ந ஹி ப்ரதா4நஸ்யாசேதநஸ்ய ஶாரீரஸ்ய வோபாதி4பரிச்சி2ந்நத்3ருஷ்டே꞉ ஸர்வஜ்ஞத்வம் ஸர்வவித்த்வம் வா ஸம்ப4வதி । நந்வக்ஷரஶப்3த3நிர்தி3ஷ்டாத்3பூ4தயோநே꞉ பரஸ்யைவ தத்ஸர்வஜ்ஞத்வம் ஸர்வவித்த்வம் ச, ந பூ4தயோநிவிஷயமித்யுக்தம்; அத்ரோச்யதே — நைவம் ஸம்ப4வதி; யத்காரணம் ‘அக்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம்’ இதி ப்ரக்ருதம் பூ4தயோநிமிஹ ஜாயமாநப்ரக்ருதித்வேந நிர்தி3ஶ்ய, அநந்தரமபி ஜாயமாநப்ரக்ருதித்வேநைவ ஸர்வஜ்ஞம் நிர்தி3ஶதி — ‘ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்3யஸ்ய ஜ்ஞாநமயம் தப꞉ । தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமந்நம் ச ஜாயதே’ இதி ।
तस्मान्निर्देशसाम्येन प्रत्यभिज्ञायमानत्वात्प्रकृतस्यैवाक्षरस्य भूतयोनेः सर्वज्ञत्वं सर्ववित्त्वं च धर्म उच्यत इति गम्यते । ‘अक्षरात्परतः परः’ इत्यत्रापि न प्रकृताद्भूतयोनेरक्षरात्परः कश्चिदभिधीयते । कथमेतदवगम्यते ?‘येनाक्षरं पुरुषं वेद सत्यं प्रोवाच तां तत्त्वतो ब्रह्मविद्याम्’ (मु. उ. १ । २ । १३)इति प्रकृतस्यैवाक्षरस्य भूतयोनेरदृश्यत्वादिगुणकस्य वक्तव्यत्वेन प्रतिज्ञातत्वात् । कथं तर्हि ‘अक्षरात्परतः परः’ इति व्यपदिश्यत इति ? उत्तरसूत्रे तद्वक्ष्यामः ।தஸ்மாந்நிர்தே3ஶஸாம்யேந ப்ரத்யபி4ஜ்ஞாயமாநத்வாத்ப்ரக்ருதஸ்யைவாக்ஷரஸ்ய பூ4தயோநே꞉ ஸர்வஜ்ஞத்வம் ஸர்வவித்த்வம் ச த4ர்ம உச்யத இதி க3ம்யதே । ‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ இத்யத்ராபி ந ப்ரக்ருதாத்3பூ4தயோநேரக்ஷராத்பர꞉ கஶ்சித3பி4தீ4யதே । கத2மேதத3வக3ம்யதே ?‘யேநாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச தாம் தத்த்வதோ ப்3ரஹ்மவித்3யாம்’ (மு. உ. 1 । 2 । 13)இதி ப்ரக்ருதஸ்யைவாக்ஷரஸ்ய பூ4தயோநேரத்3ருஶ்யத்வாதி3கு3ணகஸ்ய வக்தவ்யத்வேந ப்ரதிஜ்ஞாதத்வாத் । கத2ம் தர்ஹி ‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ இதி வ்யபதி3ஶ்யத இதி ? உத்தரஸூத்ரே தத்3வக்ஷ்யாம꞉ ।
अपि चात्र द्वे विद्ये वेदितव्ये उक्ते — ‘परा चैवापरा च’ इति । तत्रापरामृग्वेदादिलक्षणां विद्यामुक्त्वा ब्रवीति ‘अथ परा यया तदक्षरमधिगम्यते’ इत्यादि । तत्र परस्या विद्याया विषयत्वेनाक्षरं श्रुतम् । यदि पुनः परमेश्वरादन्यददृश्यत्वादिगुणकमक्षरं परिकल्प्येत, नेयं परा विद्या स्यात् । परापरविभागो ह्ययं विद्ययोः अभ्युदयनिःश्रेयसफलतया परिकल्प्यते । न च प्रधानविद्या निःश्रेयसफला केनचिदभ्युपगम्यते । तिस्रश्च विद्याः प्रतिज्ञायेरन्, त्वत्पक्षेऽक्षराद्भूतयोनेः परस्य परमात्मनः प्रतिपाद्यमानत्वात् । द्वे एव तु विद्ये वेदितव्ये इह निर्दिष्टे ।அபி சாத்ர த்3வே வித்3யே வேதி3தவ்யே உக்தே — ‘பரா சைவாபரா ச’ இதி । தத்ராபராம்ருக்3வேதா3தி3லக்ஷணாம் வித்3யாமுக்த்வா ப்3ரவீதி ‘அத2 பரா யயா தத3க்ஷரமதி4க3ம்யதே’ இத்யாதி3 । தத்ர பரஸ்யா வித்3யாயா விஷயத்வேநாக்ஷரம் ஶ்ருதம் । யதி3 புந꞉ பரமேஶ்வராத3ந்யத3த்3ருஶ்யத்வாதி3கு3ணகமக்ஷரம் பரிகல்ப்யேத, நேயம் பரா வித்3யா ஸ்யாத் । பராபரவிபா4கோ3 ஹ்யயம் வித்3யயோ꞉ அப்4யுத3யநி꞉ஶ்ரேயஸப2லதயா பரிகல்ப்யதே । ந ச ப்ரதா4நவித்3யா நி꞉ஶ்ரேயஸப2லா கேநசித3ப்4யுபக3ம்யதே । திஸ்ரஶ்ச வித்3யா꞉ ப்ரதிஜ்ஞாயேரந், த்வத்பக்ஷே(அ)க்ஷராத்3பூ4தயோநே꞉ பரஸ்ய பரமாத்மந꞉ ப்ரதிபாத்3யமாநத்வாத் । த்3வே ஏவ து வித்3யே வேதி3தவ்யே இஹ நிர்தி3ஷ்டே ।
‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३)इति चैकविज्ञानेन सर्वविज्ञानापेक्षणं सर्वात्मके ब्रह्मणि विवक्ष्यमाणेऽवकल्पते, नाचेतनमात्रैकायतने प्रधाने, भोग्यव्यतिरिक्ते वा भोक्तरि । अपि च‘स ब्रह्मविद्यां सर्वविद्याप्रतिष्ठामथर्वाय ज्येष्ठपुत्राय प्राह’ (मु. उ. १ । १ । १)इति ब्रह्मविद्यां प्राधान्येनोपक्रम्य परापरविभागेन परां विद्यामक्षराधिगमनीं दर्शयन् तस्या ब्रह्मविद्यात्वं दर्शयति । सा च ब्रह्मविद्यासमाख्या तदधिगम्यस्य अक्षरस्याब्रह्मत्वे बाधिता स्यात् ।‘கஸ்மிந்நு ப4க3வோ விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ (மு. உ. 1 । 1 । 3)இதி சைகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநாபேக்ஷணம் ஸர்வாத்மகே ப்3ரஹ்மணி விவக்ஷ்யமாணே(அ)வகல்பதே, நாசேதநமாத்ரைகாயதநே ப்ரதா4நே, போ4க்3யவ்யதிரிக்தே வா போ4க்தரி । அபி ச‘ஸ ப்3ரஹ்மவித்3யாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2மத2ர்வாய ஜ்யேஷ்ட2புத்ராய ப்ராஹ’ (மு. உ. 1 । 1 । 1)இதி ப்3ரஹ்மவித்3யாம் ப்ராதா4ந்யேநோபக்ரம்ய பராபரவிபா4கே3ந பராம் வித்3யாமக்ஷராதி4க3மநீம் த3ர்ஶயந் தஸ்யா ப்3ரஹ்மவித்3யாத்வம் த3ர்ஶயதி । ஸா ச ப்3ரஹ்மவித்3யாஸமாக்2யா தத3தி4க3ம்யஸ்ய அக்ஷரஸ்யாப்3ரஹ்மத்வே பா3தி4தா ஸ்யாத் ।
अपरा ऋग्वेदादिलक्षणा कर्मविद्या ब्रह्मविद्योपक्रमे उपन्यस्यते ब्रह्मविद्याप्रशंसायै —‘प्लवा ह्येते अदृढा यज्ञरूपा अष्टादशोक्तमवरं येषु कर्म । एतच्छ्रेयो येऽभिनन्दन्ति मूढा जरामृत्युं ते पुनरेवापि यन्ति’ (मु. उ. १ । २ । ७)इत्येवमादिनिन्दावचनात् । निन्दित्वा चापरां विद्यां ततो विरक्तस्य परविद्याधिकारं दर्शयति —‘परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन । तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम्’ (मु. उ. १ । २ । १२)इति ।அபரா ருக்3வேதா3தி3லக்ஷணா கர்மவித்3யா ப்3ரஹ்மவித்3யோபக்ரமே உபந்யஸ்யதே ப்3ரஹ்மவித்3யாப்ரஶம்ஸாயை —‘ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யஜ்ஞரூபா அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம । ஏதச்ச்2ரேயோ யே(அ)பி4நந்த3ந்தி மூடா4 ஜராம்ருத்யும் தே புநரேவாபி யந்தி’ (மு. உ. 1 । 2 । 7)இத்யேவமாதி3நிந்தா3வசநாத் । நிந்தி3த்வா சாபராம் வித்3யாம் ததோ விரக்தஸ்ய பரவித்3யாதி4காரம் த3ர்ஶயதி —‘பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்3ராஹ்மணோ நிர்வேத3மாயாந்நாஸ்த்யக்ருத꞉ க்ருதேந । தத்3விஜ்ஞாநார்த2ம் ஸ கு3ருமேவாபி4க3ச்சே2த்ஸமித்பாணி꞉ ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம்’ (மு. உ. 1 । 2 । 12)இதி ।
यत्तूक्तम् — अचेतनानां पृथिव्यादीनां दृष्टान्तत्वेनोपादानाद्दार्ष्टान्तिकेनाप्यचेतनेनैव भूतयोनिना भवितव्यमिति, तदयुक्तम्; न हि दृष्टान्तदार्ष्टान्तिकयोरत्यन्तसाम्येन भवितव्यमिति नियमोऽस्ति । अपि च स्थूलाः पृथिव्यादयो दृष्टान्तत्वेनोपात्ता इति न स्थूल एव दार्ष्टान्तिको भूतयोनिरभ्युपगम्यते । तस्माददृश्यत्वादिगुणको भूतयोनिः परमेश्वर एव ॥ २१ ॥யத்தூக்தம் — அசேதநாநாம் ப்ருதி2வ்யாதீ3நாம் த்3ருஷ்டாந்தத்வேநோபாதா3நாத்3தா3ர்ஷ்டாந்திகேநாப்யசேதநேநைவ பூ4தயோநிநா ப4விதவ்யமிதி, தத3யுக்தம்; ந ஹி த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோரத்யந்தஸாம்யேந ப4விதவ்யமிதி நியமோ(அ)ஸ்தி । அபி ச ஸ்தூ2லா꞉ ப்ருதி2வ்யாத3யோ த்3ருஷ்டாந்தத்வேநோபாத்தா இதி ந ஸ்தூ2ல ஏவ தா3ர்ஷ்டாந்திகோ பூ4தயோநிரப்4யுபக3ம்யதே । தஸ்மாத3த்3ருஶ்யத்வாதி3கு3ணகோ பூ4தயோநி꞉ பரமேஶ்வர ஏவ ॥ 21 ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
என்ற முண்டகோபநிஷத் வாக்யம் இந்த அதிகரணத்திற்கு விஷயம். இங்கு கூறப்பட்டுள்ள, புலன்களால் அறியமுடியாத அழிவற்ற ஜகத்காரண வஸ்து பிரதானமா? ஜீவனா? பரமேச்வரனா என்று ஸம்சயம்.

மிகவும் ஸூக்ஷ்மமானதும் புலன்களால் அறிய முடியாததும் காரணப்பொருளுமான பிரதானம்தான். இங்கு ‘பூதயோநி’ பதத்தால் குறிப்பிடப்படுகிறது. அல்லது நி என்ற பதத்திற்கு நிமித்தம் என்ற அர்த்தம் கொண்டால், தான் செய்யும் கர்மாக்கள் மூலம் உலகப் படைப்பிற்கு ஜீவன் காரணமாவதால் பூதயோனி பதம் ஜீவனை குறிக்கலாம். ஆகவே பூதயோநி ஈசுவரனல்ல என்று பூர்வபக்ஷம்.

எல்லாம் அறிந்தவன், ஸ்வப்ரகாசன் என்று சொல்லியிருப்பதாலும் அக்ஷரத்தைக் காட்டிலும் வேறாகக் கூறியிருப்பதாலும் பூதயோநி பிரதானமோ ஜீவனோ அல்ல. ஈசுவரன்தான் என்று ஸித்தாந்தம்]

“எதனால் அந்த அக்ஷரம் (நாசமற்றது) அறியப் படுகிறதோ அது மேலானது (பராவித்யை)”, 'எந்த அது பார்க்கத்தகாததோ கிரஹிக்கத்தகாததோ, கோத்திர மற்றதோ, வர்ணம் (ஜாதி) அற்றதோ, கண், காது இல்லா ததுவோ அது கைகால் இல்லாதது’, ''நித்யமாயிருப்பது, மஹிமையுடையது, எங்குமுள்ளது, வெகு ஸூக்ஷ்மமானது, எதை பிராணிகளுக்குக் காரணமாகதீரர்கள் பார்க்கிறார் களோ, அது குறைவற்றது' (முண்டக 1 1-5, 6) என்று சொல்லப்பட்டிருக்கிறது. பார்க்கத்தகாத தன்மை முதலிய குணங்களையுடையதாய் பிராணிகளுக்கு காரணமாயுள்ள இது பிரதானமாக இருக்கலாமா, அல்லது சாரீரனா அல்லது பரமேசுவரரா, என்று அங்கே ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: அங்கு அசேதனமாயுள்ள பிரதானம் பிராணிகளின் காரணம் என்பது யுக்தம், அதற்கு திருஷ்டாந்தமாக அசேதனங்களையே எடுத்துக்கொண்டி ருப்பதினால், ‘எப்படி சிலந்தி உண்டு பண்ணுகிறதோ, எடுத்துக்கொண்டு விடுகிறதோ, எப்படி பூமியில் ஒஷதிகள் உண்டாகின்றனவோ, எப்படி ஜீவித்திருக்கும் புருஷனிடமிருந்து கேசம் லோமம் உண்டாகின்றனவோ, அப்படியே அக்ஷரத்திலிருந்து இங்கு பிரபஞ்சம் உண்டாகிறது' (முண்டக 1-1-7) என்று, இங்கு சேதனர்களாயிருக்கும் சிலந்தியும், புருஷனுமல்லவா திருஷ்டாந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது? என்றால் இல்லை என்கிறோம். அங்கு வெறும் சேதனனுக்கு நூலின் காரணத்தன்மையும், கேசலோமங் களின் காரணத்தன்மையும் கிடையாதல்லவா? சேதனன் இருந்து வரும் அசேதனமான சிலந்தியின் சரீரம்தான் நூலுக்குக் காரணம், புருஷனுடைய சரீரம்தான் கேசலோ மங்களுக்குக் காரணம்.
மேலும் பார்க்கப்படாத தன்மை முதலானது சொன்னது ஸம்பவிக்குமானாலும், பார்க்கும் தன்மை முதலியது சொன்னது ஸம்பவிக்காது என்பதினால் முன்னால் பிரதானம் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

இங்கேயோ பார்க்கத்தகாத தன்மை முதலிய தர்மங்கள் பிரதானத்தில் ஸம்பவிக்கும். இங்கு இதற்கு விரோதப் படக்கூடிய தர்மம் எதுவும் சொல்லப் படவுமில்லை.

‘எவர் (பொதுவாக) எல்லாமறிந்தவரோ, எல்லா வற்றையும் (விசேஷமாகவும்) அறிந்தவரோ' (முண்டக 1-1-9) என்ற இந்த பின்னுள்ள வாக்கியம் அசேதனமான பிரதானத்தில் பொருந்தாதே, எப்படி பிரதானம் பூதயோனி (பிராணிகளுக்கு காரணம்) என்று பிரதிக்ஞை செய்யப்படுகிறது? என்றால் அங்கு சொல்கிறோம். “எதனால் அந்த அக்ஷரம் அறியப்படுகிறதோ”, “எந்த அது பார்க்கமுடியாததோ" என்று பார்க்கமுடியாத்தன்மை முதலான குணங்களையுடைய பூதயோனியை அக்ஷரம் என்ற சப்தத்தினால் சொல்லிவிட்டு, மறுபடியும் கடைசியில் “மேலான அக்ஷரத்திற்கும் மேலே" என்று சொல்லப்போகிறது; அங்கே எது அக்ஷரத்திற்கு மேலே என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அது (ஸாமான்யமாக) எல்லாமறிந்தவர் (விசேஷமாக) எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கலாம்; அக்ஷரம் என்ற சப்தத்தால் சொல்லப்படும் பிரதானம்தான் பூதயோனி."

யோனி என்ற சப்தம் நிமித்தமென்பதைச் சொல்வது என்றிருந்தாலோ, தர்மா தர்மங்களினால் பூதக் கூட்டத்தை ஸம்பாதிப்பதினால் சாரீரனும் பூதயோனியாய் இருக்கலாம்.
ஸித்தாந்தம்: என்றிவ்விதம் வரும்போது சொல்லப் படுகிறது. இந்த பார்க்கமுடியாத்தன்மை முதலிய குணங்களோடு கூடிய பூதயோனி எதுவோ, அது பரமேசுவரராகத்தான் இருக்கலாம், வேறு இல்லை. இது எப்படி அறியப்படுகிறது? 'தர்மங்கள் சொல்லியிருப் பதால்'. பரமேசுவரருடைய தர்மமல்லவா இங்கு சொல்லப்படுவதாக காணப்படுகிறது. 'எல்லாம் அறிந்தவர் எல்லாவற்றையும் அறிந்தவர் எவரோ' என்று, அசேதன மான பிரதானத்திற்காவது, உபாதியினால் அளவுக்குள் பட்ட ஞானத்தையுடைய சாரீரனுக்காவது, எல்லாம் அறியும் தன்மையோ எல்லாவற்றையும் அறியும் தன்மையோ ஸம்பவிக்காது அல்லவா?

அக்ஷரம் என்ற சப்தத்தினால் சொல்லப்பட்ட பூதயோனிக்கு வேறாக மேலுள்ளதிற்குத்தான் அந்த எல்லாம் அறியும் தன்மையும் எல்லாவற்றையும் அறியும் தன்மையுமே தவிர, பூதயோனி விஷயமில்லை, என்று சொல்லப்பட்டதேயென்றால், அங்கு சொல்கிறோம். இவ்விதம் ஸம்பவிக்காது. ஏனென்றால் ‘அக்ஷரத்தி லிருந்து இங்கு பிரபஞ்சம் உண்டாகிறது' என்று பிருகிருதமான பூதயோனியை இங்கே உண்டாகப் போவதற்கு மூல காரணமாய் குறிப்பிட்டு விட்டு, பிறகும் கூட, 'எவர் எல்லாம் அறிந்தவரோ, எல்லாவற்றையும் அறிந்தவரோ, எவருடைய தபஸ் ஞானமயமோ, அவரிடமிருந்து இந்த பிரஹ்மம் (ஹிரண்யகர்ப்பர்), நாமம், ரூபம், அன்னம் இவை உண்டாகிறதோ' என்று உண்டாகப்போவதற்கு மூலகாரணமாகவே எல்லாமறிந்த வரை குறிப்பிடுகிறது.
ஆகையால் குறிப்பிடுவது ஸமானமாயிருப்பதால் அதுவே இது என்று ஞாபகப்படுத்தப்படுகிறபடியால் பிரகிருதமான அந்த அக்ஷரமான பூதயோனிக்கேதான் எல்லாமறியும் தன்மையும் எல்லாவற்றையுமறியும் தன்மையும் தர்மமாக சொல்லப்படுகிறதென்று தெரிகிறது. ‘மேலான அக்ஷரத்திற்கு மேலே' என்றவிடத்திலும் பிரகிருதமான பூதயோனியான அக்ஷரத்திற்கு அப்பால் எதுவும் சொல்லப்படவில்லை. இது எப்படி தெரிகிறது? ‘எதனால் அக்ஷரமான ஸத்யமான புருஷனை அறிவானோ அந்த பிரஹ்ம வித்யையை வாஸ்தவப்படிக்கு விளக்கிச் சொன்னார்' என்று தொடங்கி பார்க்க முடியாத்தன்மை முதலிய குணங்களையுடைய அக்ஷரமான அந்த பூதயோனிக்குத்தான் சொல்ல வேண்டிய தன்மை யுள்ளதாக பிரதிக்ஞை செய்யப்பட்டிருப்பதால். அப்படி யானால் ‘மேலான அக்ஷரத்திற்கு மேலே' என்று எப்படி சொல்லப்பட்டது என்று கேட்டால், அதை மேலுள்ள ஸூத்திரத்தில் சொல்கிறோம்.
மேலும் இங்கு இரண்டு வித்யைகள் அறியப்பட வேண்டியதாக சொல்லப்பட்டிருக்கின்றன. 'பரா (மேலானது), அபரா (கீழானது) என்றே' என்று அவைகளில் ரிக்வேதம் முதலான லக்ஷணமுடைய வித்யையை அபரா என்று சொல்லிவிட்டு ‘இனி எதனால் அந்த அக்ஷரம் அறியப்படுகிறதோ அது பரா' என்பது முதலியதால் சொல்கிறது. அங்கே பரா வித்யைக்கு விஷயமாக அக்ஷரம் சொல்லப்பட்டிருக்கிறது. பார்க்க முடியாத்தன்மை முதலான குணங்களையுடைய அக்ஷரம் என்பது பரமேசுவரரைவிட வேறு என்று கல்பிக்கிறதா யிருந்தால் இது பரா வித்யை ஆகாது. வித்யைகளில் பரா அபரா என்ற இந்த பிரிவு அப்யுதத்தை பலனாயுடையது. நிச்சிரேயஸத்தை பலனாயுடையது என்பதினால் கல்பிக் கப்படுகிறது. பிரதானத்தை அறிவது நிச்சிரேயஸத்தை பலனாயுடையது என்று யாராலும் ஒப்புக்கொள்ளப் படவில்லை. மூன்று வித்யைகள் பிரதிக்ஞைசெய்யப் பட்டதாகவும் ஆகும், உன்னுடைய பக்ஷத்தில், பூதயோனி யான அக்ஷரத்திற்கும் மேலாயுள்ள பரமாத்மா பிரதிபாதிக் கப்படுவதால். இங்கேயோ இரண்டே வித்யைகள் தான் அறிய வேண்டியதாக குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
“ஹே பகவன், எது அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்” என்று ஒன்றையறிவதினால் எல்லாவற்றையும் அறிவதை எதிர்பார்ப்பது எல்லா ஸ்வரூபமாயுள்ள பிரஹ்மம் சொல்லப்பட உத்தேசம் என்றால்தான் பொருத்தமாகும்; அசேதனங்களுக்கு மாத்திரம் (அசேதனம் பூராவிற்கும்) ஒரே இருப்பிடமான பிரதானத்தையோ, போக்கியத்திற்கு வேறாயுள்ள போக்தா வையோ, சொல்ல உத்தேச மென்றால் பொருந்தாது.

மேலும், "எல்லா வித்யைகளுக்கும் பிரதிஷ்டை யாயுள்ள பிரஹ்ம வித்யையை அவர் மூத்த புத்திரனாகிய அதர்வாவுக்குச் சொன்னார்” (முண்டக 1-1-1) என்று பிரதானமாக பிரஹ்மவித்யையை ஆரம்பித்து, பரா அபரா என்று பிரித்து அக்ஷரத்தை அடைவிக்கிற பராவித்யை யைக் காட்டுகிறவர் அதற்கு பிரஹ்ம வித்யையாயிருக்கும் தன்மையை காட்டுகிறார். அந்த “பிரஹ்ம வித்யை” என்ற பெயரோ, அதனால் அறியப்படும் அக்ஷரத்திற்கு பிரஹ்மத்தன்மையில்லை யானால், பாதிக்கப்பட்டுவிடும்.
பிரஹ்மவித்யையின் ஆரம்பத்தில் ரிக்வேதம் முதலிய லக்ஷணமுடைய அபரமான கர்மவித்யை, பிரஹ்மவித்யையை புகழுவதற்காக, சொல்லப்பட்டி ருக்கிறது. 'எவர்கள் விஷயமாக தாழ்ந்த (அநித்யமான) பலனைத் தரும் கர்மா சுருதியில் சொல்லப் பட்டிருக்கிறதோ, இந்த யக்ஞரூபமான (யக்ஞத்தால் நிரூபணம் செய்யப்படுகிற) 18ம் வலிமையற்ற தெப்பங்கள் எந்த மூடர்கள் இதுவே சிரேயஸ் என்று ஸந்தோஷப்படுகிறார்களோ அவர்கள் ஜரையையும் மரணத்தையும் அடிக்கடி அடைகிறார்கள்" (முண்டக 1-2-7) என்பது முதலான நிந்திக்கும் வசனத்தினால் அபராவித்யையை நிந்தித்துவிட்டு, அதிலிருந்து விரக்தி யடைந்தவனுக்கு பரவித்யையில் அதிகாரம் என்றும் காட்டுகிறது, “கர்மாவினால் ஸம்பாதிக்கப்பட்ட லோகங் களை நன்கு பரீக்ஷித்து (அநித்யம் என்பதை தீர்மானித்து) பிராஹ்மணன் நிர்வேதத்தை (வைராக்கியத்தை) அடைய வேண்டும். செய்யப்படாதது செய்வதினால் கிடையாது. (அநித்யமான கர்மாவால் நித்யமான மோக்ஷத்தையடைய முடியாது) அதை அறிவதற்காக ஸமித்தை கையில் எடுத்துக்கொண்டு சுரோத்ரியராய் பிரஹ்ம நிஷ்டராயுள்ள குருவையே அவன் வினயத்துடன் அடையவேண்டும்” என்று.
பிருதிவீ முதலான அசேதனங்களை திருஷ்டாந் தமாக எடுத்துக்கொண்டிருப்பதனால், தார்ஷ்டாந்திகமான பூதயோனியும் அசேதனமாக இருக்கவேண்டுமென்று எது சொல்லப்பட்டதோ, அது யுக்தமில்லை. திருஷ்டாந் தத்திற்கும் தார்ஷ்டாந்திகத்திற்கும் பூராவும் ஸாம்யமிருக்க வேண்டுமென்ற நியமம் கிடையாதல்லவா? மேலும், திருஷ்டாந்தமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பிருதிவீ முதலியவை ஸ்தூலமாயுள்ளவை என்பதினால், தார்ஷ்டாந் திகமான பூதயோனியும் ஸ்தூலம்தான் என்று ஒப்புக் கொள்வதில்லை.

ஆகையால் பார்க்கப்படாத்தன்மை முதலிய குணங் களையுடைய பூதயோனி பரமேசுவரர்தான்.