मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १३13
प्लवा ह्येते अदृढा यज्ञरूपा
अष्टादशोक्तमवरं येषु कर्म ।
एतच्छ्रेयो येऽभिनन्दन्ति मूढा
जरामृत्युं ते पुनरेवापि यन्ति ॥ ७ ॥ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யஜ்ஞரூபா
அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம ।
ஏதச்ச்2ரேயோ யே(அ)பி4நந்த3ந்தி மூடா4
ஜராம்ருத்யும் தே புநரேவாபி யந்தி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्लवाः विनाशिन इत्यर्थः । हि यस्मात् एते अदृढाः अस्थिराः यज्ञरूपाः यज्ञस्य रूपाणि यज्ञरूपाः यज्ञनिर्वर्तकाः अष्टादश अष्टादशसङ्ख्याकाः षोडशर्त्विजः पत्नी यजमानश्चेत्यष्टादश । एतदाश्रयं कर्म उक्तं कथितं शास्त्रेण येषु अष्टादशसु अवरं केवलं ज्ञानवर्जितं कर्म । अतस्तेषामवरकर्माश्रयाणामष्टादशानामदृढतया प्लवत्वात्प्लवते सह फलेन तत्साध्यं कर्म ; कुण्डविनाशादिव क्षीरदध्यादीनां तत्स्थानां नाशः ।ப்லவா꞉ விநாஶிந இத்யர்த2꞉ । ஹி யஸ்மாத் ஏதே அத்3ருடா4꞉ அஸ்தி2ரா꞉ யஜ்ஞரூபா꞉ யஜ்ஞஸ்ய ரூபாணி யஜ்ஞரூபா꞉ யஜ்ஞநிர்வர்தகா꞉ அஷ்டாத3ஶ அஷ்டாத3ஶஸங்க்2யாகா꞉ ஷோட3ஶர்த்விஜ꞉ பத்நீ யஜமாநஶ்சேத்யஷ்டாத3ஶ । ஏததா3ஶ்ரயம் கர்ம உக்தம் கதி2தம் ஶாஸ்த்ரேண யேஷு அஷ்டாத3ஶஸு அவரம் கேவலம் ஜ்ஞாநவர்ஜிதம் கர்ம । அதஸ்தேஷாமவரகர்மாஶ்ரயாணாமஷ்டாத3ஶாநாமத்3ருட4தயா ப்லவத்வாத்ப்லவதே ஸஹ ப2லேந தத்ஸாத்4யம் கர்ம ; குண்ட3விநாஶாதி3வ க்ஷீரத3த்4யாதீ3நாம் தத்ஸ்தா2நாம் நாஶ꞉ ।
यत एवम् एतत् कर्म श्रेयः श्रेयःसाधनमिति ये अभिनन्दन्ति अभिहृष्यन्ति अविवेकिनः मूढाः, अतः ते जरां च मृत्युं च जरामृत्युं कञ्चित्कालं स्वर्गे स्थित्वा पुनरेव अपि यन्ति भूयोऽपि गच्छन्ति ॥ ७ ॥யத ஏவம் ஏதத் கர்ம ஶ்ரேய꞉ ஶ்ரேய꞉ஸாத4நமிதி யே அபி4நந்த3ந்தி அபி4ஹ்ருஷ்யந்தி அவிவேகிந꞉ மூடா4꞉, அத꞉ தே ஜராம் ச ம்ருத்யும் ச ஜராம்ருத்யும் கஞ்சித்காலம் ஸ்வர்கே3 ஸ்தி2த்வா புநரேவ அபி யந்தி பூ4யோ(அ)பி க3ச்ச2ந்தி ॥ 7 ॥
येषु- (யேஷு) எவைகளில் यज्ञरूपाः- (யக்ஞரூபா:) யாகத்தை நடத்தி வைக்கக்கூடிய (यज्ञस्य रूपाणि) अष्टादश (அஷ்டாதச:) பதினாறு ரித்விக்குகள், யஐமானன், பத்தினி என்று கூறப்பட்ட பதினெட்டு பேரை ஆஸ்ரயித்ததை சாஸ்த்திரத்தில் उक्तम् கூறப்பட்ட कर्म- (கர்மா) கர்மா கேவலம் ஞானம் அற்றதால் अवरम् - (அவரம்) மேன்மையற்றது. हि एते अहढाः (ஹி ஏதே அதிருடா:) எதனால் இவைகள் ஸ்திரமற்று प्लवा (ப்லவா) நாசத்தை அடையக்கூடியவை. எனவே அந்த ஞானமற்ற கர்மாக்களை ஆஸ்ரயித்த பதினெட்டு பேர்களுக்கும் நிலையற்ற தன்மையால், அந்த கர்மாக்களின் பலனுடன் நாசத்தை அடைகின்றன. அவர்களால் சாதிக்கப்பட்ட கர்மாவும் நாசத்தை அடைகிறது. பானை உடைவதால் அதில் உள்ள பால், தயிர் முதலியவைகளும் நாசம் அடைவதைப் போல் இவர்களும் நாசத்தை அடைகின்றனர்.
यतः एवम् -(யத: ஏவம்) எதனால் இவ்வாறோ ये मूढाः- (யேமூடா:) எந்த அவிவேகிகளான மூடர்கள் एतत् - இந்த கர்மாவானது श्रेयः (ஸரேய:) ஸ்ரேயஸ்ஸுக்குக் காரணம் என்று अभिनन्दन्ति (அபிநந்தந்தி) சந்தோஷத்தை அடைகிறார்களோ ते (தே) அவர்கள் சிறிது காலம் ஸ்வர்கத்தில் இருந்து விட்டு पुनः एव अपि (புன: ஏவ அபி) மறுபடியும் जरामूत्युं (ஐராம்ருத்யும்) முதுமை மரணம் முதலியவைகளை यन्ति-(யந்தி) அடைகின்றனர்.