मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १३13
एह्येहीति तमाहुतयः सुवर्चसः सूर्यस्य रश्मिभिर्यजमानं वहन्ति ।
प्रियां वाचमभिवदन्त्योऽर्चयन्त्य एष वः पुण्यः सुकृतो ब्रह्मलोकः ॥ ६ ॥ஏஹ்யேஹீதி தமாஹுதய꞉ ஸுவர்சஸ꞉ ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமாநம் வஹந்தி ।
ப்ரியாம் வாசமபி4வத3ந்த்யோ(அ)ர்சயந்த்ய ஏஷ வ꞉ புண்ய꞉ ஸுக்ருதோ ப்3ரஹ்மலோக꞉ ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एहि एहि इति आह्वयन्त्यः तं यजमानम् आहुतयः सुवर्चसः दीप्तिमत्यः ; किञ्च, प्रियाम् इष्टां वाचं स्तुत्यादिलक्षणाम् अभिवदन्त्यः उच्चारयन्त्यः अर्चयन्त्यः पूजयन्त्यश्च एषः वः युष्माकं पुण्यः सुकृतः ब्रह्मलोकः फलरूपः, इत्थं प्रियां वाचम् अभिवदन्त्यो वहन्तीत्यर्थः । ब्रह्मलोकः स्वर्गः प्रकरणात् ॥ ६ ॥ஏஹி ஏஹி இதி ஆஹ்வயந்த்ய꞉ தம் யஜமாநம் ஆஹுதய꞉ ஸுவர்சஸ꞉ தீ3ப்திமத்ய꞉ ; கிஞ்ச, ப்ரியாம் இஷ்டாம் வாசம் ஸ்துத்யாதி3லக்ஷணாம் அபி4வத3ந்த்ய꞉ உச்சாரயந்த்ய꞉ அர்சயந்த்ய꞉ பூஜயந்த்யஶ்ச ஏஷ꞉ வ꞉ யுஷ்மாகம் புண்ய꞉ ஸுக்ருத꞉ ப்3ரஹ்மலோக꞉ ப2லரூப꞉, இத்த2ம் ப்ரியாம் வாசம் அபி4வத3ந்த்யோ வஹந்தீத்யர்த2꞉ । ப்3ரஹ்மலோக꞉ ஸ்வர்க3꞉ ப்ரகரணாத் ॥ 6 ॥
एतच्च ज्ञानरहितं कर्मैतावत्फलमविद्याकामकर्मकार्यम् अतोऽसारं दुःखमूलमिति निन्द्यते —ஏதச்ச ஜ்ஞாநரஹிதம் கர்மைதாவத்ப2லமவித்3யாகாமகர்மகார்யம் அதோ(அ)ஸாரம் து3꞉க2மூலமிதி நிந்த்3யதே —
आहुतयः तम् एहि एहि इति - (ஆஹுதய: தம் ஏஹி ஏஹி இதி) எஐமானனால் செய்யப்பட்ட ஆஹுதிகள் அந்த எஐமானனை வருக வருக என்று அழைப்பவைகளாகவும், सुवर्चसः- (சுவர்ச்சஸ:) அழகிய காந்தியோடு கூடியவைகளாகவும், மேலும் प्रियां वाचम् - (ப்ரியாம் வாச்சம்) பிரியமான ஸ்துதிவடிவிலான சொற்களை, अभिवदन्त्यो - (அபிவதந்த்திய:) உச்சரிப்பவைகளாகவும், अर्चयन्त्यः-(அர்ச்சயன்த்ய:) பூஜிப்பவைகளாகவும் கொண்டு, सूर्यस्य रश्मिभिः -(சுர்யஸ்ய ரஷ்மி பி:) சுரியனின் கிரணங்களின் வாயிலாக एषः (ஏ ஷ:) இதுவே वः (வ:) உங்களுடைய पुण्य सुक्रुतः (புண்ய: சுக்ருத:) புண்ணியமான நற்செயல்களுக்கு வழியான ब्रह्मलोकः- (பிரஹ்ம லோக:) பலரூபம் என்று பிரியமான வார்த்தைகளைக் கூறிக்கொண்டே यजमानं वहन्ति- (யஐமானம் வஹந்தி) யஐமானனாகிய அக்னிஹோத்திரியை அழைத்துச் செல்கின்றன. இந்த இடத்தில் பிரஹ்மலோகம் என்றால் ஸ்வர்க்கத்தைக் குறிக்கிறது
இந்த ஞானமற்ற கர்மாக்களின் பலன் அவித்தை, காம கர்மங்கள் இவைகளின் காரியமாகும். எனவே இது சாரமற்றது, துக்க மூலமானதும், வெறுக்கத்தக்கதும் ஆகும் என்பதால் இந்த மந்திரத்தில் நிந்திக்கப்படுகிறது.