अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १३13

एतेषु यश्चरते भ्राजमानेषु यथाकालं चाहुतयो ह्याददायन् ।
तं नयन्त्येताः सूर्यस्य रश्मयो यत्र देवानां पतिरेकोऽधिवासः ॥ ५ ॥
ஏதேஷு யஶ்சரதே ப்4ராஜமாநேஷு யதா2காலம் சாஹுதயோ ஹ்யாத3தா3யந் ।
தம் நயந்த்யேதா꞉ ஸூர்யஸ்ய ரஶ்மயோ யத்ர தே3வாநாம் பதிரேகோ(அ)தி4வாஸ꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतेषु अग्निजिह्वाभेदेषु यः अग्निहोत्री चरते कर्माचरत्यग्निहोत्रादिकं भ्राजमानेषु दीप्यमानेषु । यथाकालं च यस्य कर्मणो यः कालस्तं कालमनतिक्रम्य यथाकालं यजमानम् आददायन् आददाना आहुतयः तं नयन्ति प्रापयन्ति । एताः आहुतयो या इमा अनेन निर्वर्तिताः सूर्यस्य रश्मयः भूत्वा, रश्मिद्वारैरित्यर्थः । यत्र यस्मिन्स्वर्गे देवानां पतिः इन्द्रः एकः सर्वानुपरि अधि वसतीति अधिवासः ॥ ५ ॥ஏதேஷு அக்3நிஜிஹ்வாபே4தே3ஷு ய꞉ அக்3நிஹோத்ரீ சரதே கர்மாசரத்யக்3நிஹோத்ராதி3கம் ப்4ராஜமாநேஷு தீ3ப்யமாநேஷு । யதா2காலம் ச யஸ்ய கர்மணோ ய꞉ காலஸ்தம் காலமநதிக்ரம்ய யதா2காலம் யஜமாநம் ஆத3தா3யந் ஆத3தா3நா ஆஹுதய꞉ தம் நயந்தி ப்ராபயந்தி । ஏதா꞉ ஆஹுதயோ யா இமா அநேந நிர்வர்திதா꞉ ஸூர்யஸ்ய ரஶ்மய꞉ பூ4த்வா, ரஶ்மித்3வாரைரித்யர்த2꞉ । யத்ர யஸ்மிந்ஸ்வர்கே3 தே3வாநாம் பதி꞉ இந்த்3ர꞉ ஏக꞉ ஸர்வாநுபரி அதி4 வஸதீதி அதி4வாஸ꞉ ॥ 5 ॥
कथं सूर्यस्य रश्मिभिर्यजमानं वहन्तीत्युच्यते —கத2ம் ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமாநம் வஹந்தீத்யுச்யதே —
यः - எந்த அக்னிஹோத்திரியானவன் भ्राजमानेषु - பிரகாசிக்கின்ற एतेषु - முற்கூறப்பட்ட அக்னியின் நாக்குகளில் यथाकालं च - அந்தந்த கர்மாக்களுக்கு உரிய காலங்களில் செய்யப்படும் கர்மாக்களை चरते அக்னிஹோத்ராதி கர்மாக்களைச் செய்கிறானோ एताः आहुतयः யஐமானனால் செய்யப்பட்ட ஆஹுதிகள் எவையோ இவைகளினால் செய்யப்பட்டவைகள் सूर्यस्य சுரியனுடைய रश्मयः கிரணங்களாக ஆகி அந்த கிரணங்களின் மூலமாக आददायन् அந்த எஐமானனை அழைத்துக்கொண்டு यत्र எந்த ஸ்வர்கத்தில் देवानां पतिः தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் एकः अधिवासः எந்த ஒன்று மேலானஸ்தானம் உள்ளதோ नयन्ति அங்கு கொண்டு செல்கின்றன.
சுரியனுடைய கிரணங்களின் மூலமாக எவ்வாறு எஐமானனைச் சுமந்து செல்கின்றன என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.