मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १३13
काली कराली च मनोजवा च सुलोहिता या च सुधूम्रवर्णा ।
स्फुलिङ्गिनी विश्वरुची च देवी लेलायमाना इति सप्त जिह्वाः ॥ ४ ॥காலீ கராலீ ச மநோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா ।
ஸ்பு2லிங்கி3நீ விஶ்வருசீ ச தே3வீ லேலாயமாநா இதி ஸப்த ஜிஹ்வா꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
काली कराली च मनोजवा च सुलोहिता या च सुधूम्रवर्णा । स्फुलिङ्गिनी विश्वरुची च देवी लेलायमाना दहनस्य जिह्वाः । काल्याद्या विश्वरुच्यन्ता लेलायमानाः अग्नेर्हविराहुतिग्रसनार्था एताः किल सप्त जिह्वाः ॥ ४ ॥காலீ கராலீ ச மநோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா । ஸ்பு2லிங்கி3நீ விஶ்வருசீ ச தே3வீ லேலாயமாநா த3ஹநஸ்ய ஜிஹ்வா꞉ । கால்யாத்3யா விஶ்வருச்யந்தா லேலாயமாநா꞉ அக்3நேர்ஹவிராஹுதிக்3ரஸநார்தா2 ஏதா꞉ கில ஸப்த ஜிஹ்வா꞉ ॥ 4 ॥
कालि - (காளீ) கருப்பானவள் என்றும், करालि च- (கராலீச்ச) கத்தி போன்றவள் என்றும், मनोजवा च - (மனோஐவாச்ச) மனோவேகம் போன்ற வேகம் உடையவள் என்றும், लोहिता - (லோஹிதா) மிகவும் சிவப்பானவள் என்றும், या च-(யாச்ச) எவள் सुधूम्रवर्णा -(சுதூம்ரவர்ணா) கரும் சாம்பல் வர்ணம் கொண்டவள் என்றும், स्फुलिङ्गिनी - (ஸ்புலிங்கினீ) பொறி வீசுபவள் என்றும், विश्वरुची च देवी - (விச்வருசீச்ச தேவீ) உலகையே ருசிப்பவள் தேவீ என்றும், लेलायमानाः -(லேலாயமானா:) கொழுந்துவிட்டு எரிகின்றதும் इति (இதி) ஆகிய सप्तजिहाः ஏழு நாக்குகள் காளீ முதல் விச்வருசீ வரையிலும் உள்ளவைகள் ஆஹுதியை விழுங்குவதற்கான அக்னிதேவனுடைய ஏழு நாக்குகள் ஆகும்.