अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १३13

यस्याग्निहोत्रमदर्शमपौर्णमासमचातुर्मास्यमनाग्रयणमतिथिवर्जितं च ।
अहुतमवैश्वदेवमविधिना हुतमासप्तमांस्तस्य लोकान्हिनस्ति ॥ ३ ॥
யஸ்யாக்3நிஹோத்ரமத3ர்ஶமபௌர்ணமாஸமசாதுர்மாஸ்யமநாக்3ரயணமதிதி2வர்ஜிதம் ச ।
அஹுதமவைஶ்வதே3வமவிதி4நா ஹுதமாஸப்தமாம்ஸ்தஸ்ய லோகாந்ஹிநஸ்தி ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्य अग्निहोत्रिणः अग्निहोत्रम् अदर्शं दर्शाख्येन कर्मणा वर्जितम् । अग्निहोत्रिभिरवश्यकर्तव्यत्वाद्दर्शस्य । अग्निहोत्रिसम्बन्ध्यग्निहोत्रविशेषणमिव भवति । तदक्रियमाणमित्येतत् । तथा अपौर्णमासम् इत्यादिष्वप्यग्निहोत्रविशेषणत्वं द्रष्टव्यम् । अग्निहोत्राङ्गत्वस्याविशिष्टत्वात् । अपौर्णमासं पौर्णमासकर्मवर्जितम् । अचातुर्मास्यं चातुर्मास्यकर्मवर्जितम् । अनाग्रयणम् आग्रयणं शरदादिषु कर्तव्यम् , तच्च न क्रियते यस्य तत्तथा । अतिथिवर्जितं च अतिथिपूजनं चाहन्यहन्यक्रियमाणं यस्य । स्वयं सम्यगग्निहोत्रकाले अहुतम् । अदर्शादिवत् अवैश्वदेवं वैश्वदेवकर्मवर्जितम् । हूयमानमप्यविधिना हुतम् अयथाहुतमित्येतत् । एवं दुःसम्पादितमसम्पादितमग्निहोत्राद्युपलक्षितं कर्म किं करोतीत्युच्यते —யஸ்ய அக்3நிஹோத்ரிண꞉ அக்3நிஹோத்ரம் அத3ர்ஶம் த3ர்ஶாக்2யேந கர்மணா வர்ஜிதம் । அக்3நிஹோத்ரிபி4ரவஶ்யகர்தவ்யத்வாத்3த3ர்ஶஸ்ய । அக்3நிஹோத்ரிஸம்ப3ந்த்4யக்3நிஹோத்ரவிஶேஷணமிவ ப4வதி । தத3க்ரியமாணமித்யேதத் । ததா2 அபௌர்ணமாஸம் இத்யாதி3ஷ்வப்யக்3நிஹோத்ரவிஶேஷணத்வம் த்3ரஷ்டவ்யம் । அக்3நிஹோத்ராங்க3த்வஸ்யாவிஶிஷ்டத்வாத் । அபௌர்ணமாஸம் பௌர்ணமாஸகர்மவர்ஜிதம் । அசாதுர்மாஸ்யம் சாதுர்மாஸ்யகர்மவர்ஜிதம் । அநாக்3ரயணம் ஆக்3ரயணம் ஶரதா3தி3ஷு கர்தவ்யம் , தச்ச ந க்ரியதே யஸ்ய தத்ததா2 । அதிதி2வர்ஜிதம் ச அதிதி2பூஜநம் சாஹந்யஹந்யக்ரியமாணம் யஸ்ய । ஸ்வயம் ஸம்யக3க்3நிஹோத்ரகாலே அஹுதம் । அத3ர்ஶாதி3வத் அவைஶ்வதே3வம் வைஶ்வதே3வகர்மவர்ஜிதம் । ஹூயமாநமப்யவிதி4நா ஹுதம் அயதா2ஹுதமித்யேதத் । ஏவம் து3꞉ஸம்பாதி3தமஸம்பாதி3தமக்3நிஹோத்ராத்3யுபலக்ஷிதம் கர்ம கிம் கரோதீத்யுச்யதே —
आसप्तमान् सप्तमसहितान् तस्य कर्तुर्लोकान् हिनस्ति हिनस्तीव आयासमात्रफलत्वात् । सम्यक् क्रियमाणेषु हि कर्मसु कर्मपरिणामानुरूप्येण भूरादयः सत्यान्ताः सप्त लोकाः फलं प्राप्तव्यम् । ते लोकाः एवंभूतेनाग्निहोत्रादिकर्मणा त्वप्राप्यत्वाद्धिंस्यन्त इव, आयासमात्रं त्वव्यभिचारीत्यतो हिनस्तीत्युच्यते ।ஆஸப்தமாந் ஸப்தமஸஹிதாந் தஸ்ய கர்துர்லோகாந் ஹிநஸ்தி ஹிநஸ்தீவ ஆயாஸமாத்ரப2லத்வாத் । ஸம்யக் க்ரியமாணேஷு ஹி கர்மஸு கர்மபரிணாமாநுரூப்யேண பூ4ராத3ய꞉ ஸத்யாந்தா꞉ ஸப்த லோகா꞉ ப2லம் ப்ராப்தவ்யம் । தே லோகா꞉ ஏவம்பூ4தேநாக்3நிஹோத்ராதி3கர்மணா த்வப்ராப்யத்வாத்3தி4ம்ஸ்யந்த இவ, ஆயாஸமாத்ரம் த்வவ்யபி4சாரீத்யதோ ஹிநஸ்தீத்யுச்யதே ।
पिण्डदानाद्यनुग्रहेण वा सम्बध्यमानाः पितृपितामहप्रपितामहाः पुत्रपौत्रप्रपौत्राः स्वात्मोपकाराः सप्त लोका उक्तप्रकारेणाग्निहोत्रादिना न भवन्तीति हिंस्यन्त इत्युच्यते ॥ ३ ॥பிண்ட3தா3நாத்3யநுக்3ரஹேண வா ஸம்ப3த்4யமாநா꞉ பித்ருபிதாமஹப்ரபிதாமஹா꞉ புத்ரபௌத்ரப்ரபௌத்ரா꞉ ஸ்வாத்மோபகாரா꞉ ஸப்த லோகா உக்தப்ரகாரேணாக்3நிஹோத்ராதி3நா ந ப4வந்தீதி ஹிம்ஸ்யந்த இத்யுச்யதே ॥ 3 ॥
यस्य (யஸ்ய) - எந்த அக்னி ஹோத்திரம் செய்பவரின் - अग्निहोत्रं - (அக்னிஹோத்தரம்) அக்னி ஹோத்திரம் अदर्श - (அதர்ஷம்) தர்சம் என்ற அமாவாசையில் செய்ய வேண்டிய கர்மம் அற்றதோ, இங்கு தர்ஷகர்மா அக்கினி ஹோத்திரத்திற்கு சம்பந்தம் இருப்பதால் தர்ஷகர்மா அக்கினி ஹோத்திரத்தின் விசேஷணமாகும். अपौर्णमासं -(அபெளா்ணமாசம்) பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா செய்யவில்லையோ, அக்னி ஹோத்திரம் சித்திக்க வேண்டுமானால் அதற்கு தர்ஸபூர்ண மாசம் என்ற கர்மாக்கள் மிகவும் அவசியம். இக்கர்மாக்கள் அக்னி ஹோத்திரத்திற்கு அங்கமாகும். அங்க ஹீனமானால் கர்மா சித்திக்காது. अचातुर्मास्यं - (அசாதுர்மாஸ்யம்) சாதுர்மாஸ்யம் என்ற கர்மா அற்றதோ अनाग्रयणम्- (அநாக்ரயணம்) ஆக்நயம் என்ற சரத் காலத்தில் புது தானியத்தால் செய்யத்தக்க கர்மா அற்றதோ, अतिथिवर्जितं च - (அதிதி வர்ஜி தம்ச) தினம், தினம் செய்யவேண்டிய அதிதி பூைஐ அற்றதாயும், अहुतं - (அஹுதம்) செய்யப்பட வேண்டிய காலத்தில் ஹோமம் செய்யப்படாததும். अवैश्वदेवं - (அவைச்வதேவம்) அதர்ஷாதி போல் வைச்வதேவம் என்ற கர்மா அற்றதும், अविधिना हुतं- (அவிதினா ஹுதம்) ஹோமம் செய்யாததாலும், முறைப்படி குறித்த காலத்தில் ஹோமம் செய்யப்படாததுமாக உள்ளதோ அந்த உபலக்ஷிதகர்மா என்ன செய்யும் என்பது கூறப்படுகிறது.
तस्य (தஸ்ய) அந்த அக்னிஹோத்திரியினுடைய आसप्तमान् -(ஆசப்தமான்) ஏழு உலகங்களுடன் கூடிய लोकान् (லோகான்) எல்லா லோகங்களையும் तस्य (தஸ்ய) அந்த கர்மமானது வெறும் ஆயாச பலத்தை மட்டும் அளிப்பதால் நாசம் செய்கிறது போல் இருக்கிறது. ஒழுங்காக செய்யப்படும் கர்மங்களினால் அல்லவா கர்மங்களின் பரிணாமத்தின்படி பூமி முதலிய சத்யலோகம் வரையிலும் உள்ள ஏழு லோகங்களாகிய பலன்களை அடைகிறார்கள். அவ்வாறு அல்லாமல் முறையற்று செய்த அக்னிஹோத்தி ராதிகர்மங்களால் அந்த லோகங்களை அடையாததினால் हिनस्ति நாசம் செய்யப்பட்டது போல் இருக்கிறது. அதற்கு ஆபாச மாத்திரம் பலம்மாறு படாமல் அதாவது நிச்சயமாக இருக்கிறது. ஆகையால் அந்த ஏழு உலகங்களும் நஷ்டமடைந்தது போல் தோன்றுகிறது.
அல்லது தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப்பேரன் அக்நி ஹோத்திரம் செய்பவன் என்ற ஏழு தலைமுறைகளையும் அதாவது தனக்கு உபகாரமான ஏழு உலகங்களும் கூறப்பட்ட முறையற்ற அக்னி ஹோத்திரம் முதலியவைகளினால் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.