मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १३13
अविद्यायामन्तरे वर्तमानाः स्वयं धीराः पण्डितंमन्यमानाः ।
जङ्घन्यमानाः परियन्ति मूढा अन्धेनैव नीयमाना यथान्धाः ॥ ८ ॥அவித்3யாயாமந்தரே வர்தமாநா꞉ ஸ்வயம் தீ4ரா꞉ பண்டி3தம்மந்யமாநா꞉ ।
ஜங்க4ந்யமாநா꞉ பரியந்தி மூடா4 அந்தே4நைவ நீயமாநா யதா2ந்தா4꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किञ्च, अविद्यायाम् अन्तरे मध्ये वर्तमानाः अविवेकप्रायाः स्वयं वयमेव धीराः धीमन्तः पण्डिता विदितवेदितव्याश्चेति मन्यमाना आत्मानं सम्भावयन्तः, ते च जङ्घन्यमानाः जरारोगाद्यनेकानर्थव्रातैर्हन्यमाना भृशं पीड्यमानाः परियन्ति विभ्रमन्ति मूढाः । दर्शनवर्जितत्वात् अन्धेनैव अचक्षुष्केणैव नीयमानाः प्रदर्श्यमानमार्गाः ; यथा लोके अन्धाः चक्षूरहिता गर्तकण्टकादौ पतन्ति, तद्वत् ॥ ८ ॥கிஞ்ச, அவித்3யாயாம் அந்தரே மத்4யே வர்தமாநா꞉ அவிவேகப்ராயா꞉ ஸ்வயம் வயமேவ தீ4ரா꞉ தீ4மந்த꞉ பண்டி3தா விதி3தவேதி3தவ்யாஶ்சேதி மந்யமாநா ஆத்மாநம் ஸம்பா4வயந்த꞉, தே ச ஜங்க4ந்யமாநா꞉ ஜராரோகா3த்3யநேகாநர்த2வ்ராதைர்ஹந்யமாநா ப்4ருஶம் பீட்3யமாநா꞉ பரியந்தி விப்4ரமந்தி மூடா4꞉ । த3ர்ஶநவர்ஜிதத்வாத் அந்தே4நைவ அசக்ஷுஷ்கேணைவ நீயமாநா꞉ ப்ரத3ர்ஶ்யமாநமார்கா3꞉ ; யதா2 லோகே அந்தா4꞉ சக்ஷூரஹிதா க3ர்தகண்டகாதௌ3 பதந்தி, தத்3வத் ॥ 8 ॥
अविद्यायाम् अन्तरे (அவித்யாயாம் அந்தரே) - அவித்தையின் நடுவில் वर्तमानाः (வர்த்தமானா:) உழலும் அவிவேகிகளுக்கு ஒப்பானவர்கள். स्वयं (ஸ்வயம்) - நாங்களே धीराः (தீரா:)- புத்திசாலிகள் पण्डितम्मन्यमानाः (பண்டிதம்மன்யமானா:) - அறிய வேண்டியவைகளை அறிந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே சிறப்பித்துக் கொண்டவர்களான (அல்லது गुरु-अभावात् குரு இல்லாதவர்கள்) அந்த मूढाः (மூடா:)- மூடர்கள் யதார்த்த ஞானம் அற்றதினால் अन्धेन एव - (அந்தேனஏவ) கண் பார்வை அற்ற குருடனால் नीयमानाः (நீயமானா:) வழி காட்டப்பட்ட अन्धाः (அந்தா:) குருடர்கள் यथा(யதா) எவ்வாறு உலகத்தில் குழிமுற்புதர்களில் விழுவரோ அவ்வாறு जङ्घन्यमानाः (ஐங்கன்யமானா:) முதுமை, வியாதி முதலிய பல அனர்த்தங்களால் அதிக துன்புற்றவர்களாகி परियन्ति சுழன்று உழலுகின்றனர்.