सूत्रम् २२ஸூத்ரம் 22 / ३२32
अदृश्यत्वाधिकरणम्அத்3ருஶ்யத்வாதி4கரணம்
विशेषणभेदव्यपदेशाभ्यां च नेतरौ ॥ २२ ॥விஶேஷணபே4த3வ்யபதே3ஶாப்4யாம் ச நேதரௌ ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च परमेश्वर एव भूतयोनिः, नेतरौ — शारीरः प्रधानं वा । कस्मात् ? विशेषणभेदव्यपदेशाभ्याम् । विशिनष्टि हि प्रकृतं भूतयोनिं शारीराद्विलक्षणत्वेन —‘दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः । अप्राणो ह्यमनाः शुभ्रः’ (मु. उ. २ । १ । २)इति । न ह्येतद्दिव्यत्वादिविशेषणम् अविद्याप्रत्युपस्थापितनामरूपपरिच्छेदाभिमानिनः तद्धर्मान्स्वात्मनि कल्पयतः शारीरस्योपपद्यते । तस्मात्साक्षादौपनिषदः पुरुष इहोच्यते ।இதஶ்ச பரமேஶ்வர ஏவ பூ4தயோநி꞉, நேதரௌ — ஶாரீர꞉ ப்ரதா4நம் வா । கஸ்மாத் ? விஶேஷணபே4த3வ்யபதே3ஶாப்4யாம் । விஶிநஷ்டி ஹி ப்ரக்ருதம் பூ4தயோநிம் ஶாரீராத்3விலக்ஷணத்வேந —‘தி3வ்யோ ஹ்யமூர்த꞉ புருஷ꞉ ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉ । அப்ராணோ ஹ்யமநா꞉ ஶுப்4ர꞉’ (மு. உ. 2 । 1 । 2)இதி । ந ஹ்யேதத்3தி3வ்யத்வாதி3விஶேஷணம் அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதநாமரூபபரிச்சே2தா3பி4மாநிந꞉ தத்3த4ர்மாந்ஸ்வாத்மநி கல்பயத꞉ ஶாரீரஸ்யோபபத்3யதே । தஸ்மாத்ஸாக்ஷாதௌ3பநிஷத3꞉ புருஷ இஹோச்யதே ।
तथा प्रधानादपि प्रकृतं भूतयोनिं भेदेन व्यपदिशति — ‘अक्षरात्परतः परः’ इति । अक्षरमव्याकृतं नामरूपबीजशक्तिरूपं भूतसूक्ष्ममीश्वराश्रयं तस्यैवोपाधिभूतम् , सर्वस्माद्विकारात्परो योऽविकारः, तस्मात्परतः परः इति भेदेन व्यपदिशन् परमात्मानमिह विवक्षितं दर्शयति । नात्र प्रधानं नाम किञ्चित्स्वतन्त्रं तत्त्वमभ्युपगम्य, तस्माद्भेदव्यपदेश उच्यते । किं तर्हि ? यदि प्रधानमपि कल्प्यमानं श्रुत्यविरोधेनाव्याकृतादिशब्दवाच्यं भूतसूक्ष्मं परिकल्प्येत, परिकल्प्यताम् । तस्माद्भेदव्यपदेशात् परमेश्वरो भूतयोनिरित्येतदिह प्रतिपाद्यते ॥ २२ ॥ததா2 ப்ரதா4நாத3பி ப்ரக்ருதம் பூ4தயோநிம் பே4தே3ந வ்யபதி3ஶதி — ‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ இதி । அக்ஷரமவ்யாக்ருதம் நாமரூபபீ3ஜஶக்திரூபம் பூ4தஸூக்ஷ்மமீஶ்வராஶ்ரயம் தஸ்யைவோபாதி4பூ4தம் , ஸர்வஸ்மாத்3விகாராத்பரோ யோ(அ)விகார꞉, தஸ்மாத்பரத꞉ பர꞉ இதி பே4தே3ந வ்யபதி3ஶந் பரமாத்மாநமிஹ விவக்ஷிதம் த3ர்ஶயதி । நாத்ர ப்ரதா4நம் நாம கிஞ்சித்ஸ்வதந்த்ரம் தத்த்வமப்4யுபக3ம்ய, தஸ்மாத்3பே4த3வ்யபதே3ஶ உச்யதே । கிம் தர்ஹி ? யதி3 ப்ரதா4நமபி கல்ப்யமாநம் ஶ்ருத்யவிரோதே4நாவ்யாக்ருதாதி3ஶப்3த3வாச்யம் பூ4தஸூக்ஷ்மம் பரிகல்ப்யேத, பரிகல்ப்யதாம் । தஸ்மாத்3பே4த3வ்யபதே3ஶாத் பரமேஶ்வரோ பூ4தயோநிரித்யேததி3ஹ ப்ரதிபாத்3யதே ॥ 22 ॥
இதனாலேயும் பூதயோனி என்பது பரமேசுவரர் தான், சாரீரனோ பிரதானமோ அல்ல. எதனால்? 'விசேஷணம் பேதம் இரண்டும் குறிப்பிடப்படுவதால்' பிரகிருதமான பூதயோனியை சாரீரனிடமிருந்து வேறு பட்ட ஸ்வபாவமுள்ளவனாக 'புருஷன் வெளியிலுள்ள ஸ்தூலம், உள்ளேயுள்ள ஸூக்ஷ்மம் இவைகளுடன்கூட இவைகளுக்கு அதிஷ்டானமாக இருப்பவர், ஸ்வயம் பிரகாசமுள்ளவர், ரூபமில்லாதவர், பிறப்பற்றவர், பிராணன் இல்லாதவர் மனஸ் இல்லாதவர், சுத்தர்' என்று குறிப் பிடுகிறது. இந்த ஸ்வயம்பிரகாசத் தன்மை முதலிய விசேஷணம், அவித்யையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நாம ரூபங்களால் வரம்புக்குள்பட்டதை அபிமானிக்கிற தாயும் அவைகளின் தர்மங்களை தன்னிடத்தில் கல்பிக் கிறதாயுமிருக்கும் சாரீரனுக்குப் பொருந்தாதல்லவா? ஆகையால் உபநிஷத்துக்களில் சொல்லப்படும் புருஷன் - இங்கே நேரே சொல்லப்படுகிறார்.
அப்படியே பிரகிருதமான பூதயோனியை பிரதானத் திலிருந்து வேறாக "மேலான அக்ஷரத்திற்கும்மேலே" என்று குறிப்பிடுகிறது. அக்ஷரம் என்பது அவ்யாகிருதம் (நாம ரூபம் ஏற்படாதது), நாம ரூபங்களுக்கு பீஜமாயுள்ள சக்தி ஸ்வரூபமாயுள்ளது, பூதங்களுடைய ஸூக்ஷ்மம் (ஸம்ஸ்காரரூபம்), ஈசுவரனை ஆசிரயமாயுடையது. அவருக்கே உபாதியா கவுமிருப்பது. எல்லா விகாரங்க ளுக்கும் மேலான எது விகாரமற்றிருக்கிறதோ, அந்த மேலானதிற்கும் மேலே என்று வேறாக குறிப்பிட்டிருப் பதால், பரமாத்மாதான், இங்கே சொல்ல உத்தேசிக்கப் பட்டது என்பதைக் காட்டுகிறது. ''இங்கு பிரதானம் என்று ஸ்வதந்திரமான ஒரு தத்வத்தை ஒப்புக்கொண்டு அதைக்காட்டிலும் வேறாகக் குறிப்பிடுவதாக சொல்லப் படவில்லை. பின் எப்படி? கல்பிக்கப்படுகிற பிரதானமும் சுருதிக்கு விரோதமன்னியில் அவ்யாக்ருதம் முதலான சப்த ங்களால் சொல்லப்படுவதாக பூதங்களின் ஸூக்ஷ்மமாக கல்பிக்கப்படுமேயானால் கல்பிக்கப்படட்டும். ஆகையால் (பிரதானத்தைக்காட்டிலும்) வேறாக குறிப்பிடுவதால் பரமேசுவரர் பூதயோநி என்ற இது எடுத்துக்காட்டப் படுகிறது.