अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च परमेश्वरो भूतयोनिः ? —குதஶ்ச பரமேஶ்வரோ பூ4தயோநி꞉ ? —
இன்னும் எதனால் பரமேசுவரர் பூதயோனி?
सूत्रम् २३ஸூத்ரம் 23 / ३२32
अदृश्यत्वाधिकरणम्அத்3ருஶ்யத்வாதி4கரணம்
रूपोपन्यासाच्च ॥ २३ ॥ரூபோபந்யாஸாச்ச ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च ‘अक्षरात्परतः परः’ इत्यस्यानन्तरम् ‘एतस्माज्जायते प्राणः’ इति प्राणप्रभृतीनां पृथिवीपर्यन्तानां तत्त्वानां सर्गमुक्त्वा, तस्यैव भूतयोनेः सर्वविकारात्मकं रूपमुपन्यस्यमानं पश्यामः —‘अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः । वायुः प्राणो हृदयं विश्वमस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा’ (मु. उ. २ । १ । ४)इति । तच्च परमेश्वरस्यैवोचितम् , सर्वविकारकारणत्वात् । न शारीरस्य तनुमहिम्नः; नापि प्रधानस्य अयं रूपोपन्यासः सम्भवति, सर्वभूतान्तरात्मत्वासम्भवात् । तस्मात्परमेश्वर एव भूतयोनिः, नेतराविति गम्यते ।அபி ச ‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ இத்யஸ்யாநந்தரம் ‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராண꞉’ இதி ப்ராணப்ரப்4ருதீநாம் ப்ருதி2வீபர்யந்தாநாம் தத்த்வாநாம் ஸர்க3முக்த்வா, தஸ்யைவ பூ4தயோநே꞉ ஸர்வவிகாராத்மகம் ரூபமுபந்யஸ்யமாநம் பஶ்யாம꞉ —‘அக்3நிர்மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ தி3ஶ꞉ ஶ்ரோத்ரே வாக்3விவ்ருதாஶ்ச வேதா3꞉ । வாயு꞉ ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா’ (மு. உ. 2 । 1 । 4)இதி । தச்ச பரமேஶ்வரஸ்யைவோசிதம் , ஸர்வவிகாரகாரணத்வாத் । ந ஶாரீரஸ்ய தநுமஹிம்ந꞉; நாபி ப்ரதா4நஸ்ய அயம் ரூபோபந்யாஸ꞉ ஸம்ப4வதி, ஸர்வபூ4தாந்தராத்மத்வாஸம்ப4வாத் । தஸ்மாத்பரமேஶ்வர ஏவ பூ4தயோநி꞉, நேதராவிதி க3ம்யதே ।
कथं पुनर्भूतयोनेरयं रूपोपन्यास इति गम्यते ? प्रकरणात् , ‘एषः’ इति च प्रकृतानुकर्षणात् । भूतयोनिं हि प्रकृत्य ‘एतस्माज्जायते प्राणः’ ‘एष सर्वभूतान्तरात्मा’ इति वचनं भूतयोनिविषयमेव भवति । यथा उपाध्यायं प्रकृत्य ‘एतस्मादधीष्व, एष वेदवेदाङ्गपारगः’ इति वचनमुपाध्यायविषयं भवति, तद्वत् । कथं पुनरदृश्यत्वादिगुणकस्य भूतयोनेर्विग्रहवद्रूपं सम्भवति ? सर्वात्मत्वविवक्षयेदमुच्यते, न तु विग्रहवत्त्वविवक्षया इत्यदोषः, ‘अहमन्नम्’‘अहमन्नादः’ (तै. उ. ३ । १० । ६)इत्यादिवत् ॥கத2ம் புநர்பூ4தயோநேரயம் ரூபோபந்யாஸ இதி க3ம்யதே ? ப்ரகரணாத் , ‘ஏஷ꞉’ இதி ச ப்ரக்ருதாநுகர்ஷணாத் । பூ4தயோநிம் ஹி ப்ரக்ருத்ய ‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராண꞉’ ‘ஏஷ ஸர்வபூ4தாந்தராத்மா’ இதி வசநம் பூ4தயோநிவிஷயமேவ ப4வதி । யதா2 உபாத்4யாயம் ப்ரக்ருத்ய ‘ஏதஸ்மாத3தீ4ஷ்வ, ஏஷ வேத3வேதா3ங்க3பாரக3꞉’ இதி வசநமுபாத்4யாயவிஷயம் ப4வதி, தத்3வத் । கத2ம் புநரத்3ருஶ்யத்வாதி3கு3ணகஸ்ய பூ4தயோநேர்விக்3ரஹவத்3ரூபம் ஸம்ப4வதி ? ஸர்வாத்மத்வவிவக்ஷயேத3முச்யதே, ந து விக்3ரஹவத்த்வவிவக்ஷயா இத்யதோ3ஷ꞉, ‘அஹமந்நம்’‘அஹமந்நாத3꞉’ (தை. உ. 3 । 10 । 6)இத்யாதி3வத் ॥
अन्ये पुनर्मन्यन्ते — नायं भूतयोनेः रूपोपन्यासः, जायमानत्वेनोपन्यासात् । ‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी’ इति हि पूर्वत्र प्राणादि पृथिव्यन्तं तत्त्वजातं जायमानत्वेन निरदिक्षत् । उत्तरत्रापि च ‘तस्मादग्निः समिधो यस्य सूर्यः’ इत्येवमादि ‘अतश्च सर्वा ओषधयो रसश्च’ इत्येवमन्तं जायमानत्वेनैव निर्देक्ष्यति । इहैव कथमकस्मादन्तराले भूतयोनेः रूपमुपन्यसेत् ?அந்யே புநர்மந்யந்தே — நாயம் பூ4தயோநே꞉ ரூபோபந்யாஸ꞉, ஜாயமாநத்வேநோபந்யாஸாத் । ‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச । க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ’ இதி ஹி பூர்வத்ர ப்ராணாதி3 ப்ருதி2வ்யந்தம் தத்த்வஜாதம் ஜாயமாநத்வேந நிரதி3க்ஷத் । உத்தரத்ராபி ச ‘தஸ்மாத3க்3நி꞉ ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய꞉’ இத்யேவமாதி3 ‘அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸஶ்ச’ இத்யேவமந்தம் ஜாயமாநத்வேநைவ நிர்தே3க்ஷ்யதி । இஹைவ கத2மகஸ்மாத3ந்தராலே பூ4தயோநே꞉ ரூபமுபந்யஸேத் ?
सर्वात्मत्वमपि सृष्टिं परिसमाप्योपदेक्ष्यति —‘पुरुष एवेदं विश्वं कर्म’ (मु. उ. २ । १ । १०)इत्यादिना । श्रुतिस्मृत्योश्च त्रैलोक्यशरीरस्य प्रजापतेर्जन्मादि निर्दिश्यमानमुपलभामहे —‘हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् । स दाधार पृथिवीं द्यामुतेमां कस्मै देवाय हविषा विधेम’ (ऋ. सं. १० । १२१ । १)इति; समवर्ततेति अजायतेत्यर्थः — तथा, ‘स वै शरीरी प्रथमः स वै पुरुष उच्यते । आदिकर्ता स भूतानां ब्रह्माग्रे समवर्तत’ इति च । विकारपुरुषस्यापि सर्वभूतान्तरात्मत्वं सम्भवति, प्राणात्मना सर्वभूतानामध्यात्ममवस्थानात् । अस्मिन्पक्षे ‘पुरुष एवेदं विश्वं कर्म’ इत्यादिसर्वरूपोपन्यासः परमेश्वरप्रतिपत्तिहेतुरिति व्याख्येयम् ॥ २३ ॥ஸர்வாத்மத்வமபி ஸ்ருஷ்டிம் பரிஸமாப்யோபதே3க்ஷ்யதி —‘புருஷ ஏவேத3ம் விஶ்வம் கர்ம’ (மு. உ. 2 । 1 । 10)இத்யாதி3நா । ஶ்ருதிஸ்ம்ருத்யோஶ்ச த்ரைலோக்யஶரீரஸ்ய ப்ரஜாபதேர்ஜந்மாதி3 நிர்தி3ஶ்யமாநமுபலபா4மஹே —‘ஹிரண்யக3ர்ப4꞉ ஸமவர்ததாக்3ரே பூ4தஸ்ய ஜாத꞉ பதிரேக ஆஸீத் । ஸ தா3தா4ர ப்ருதி2வீம் த்3யாமுதேமாம் கஸ்மை தே3வாய ஹவிஷா விதே4ம’ (ரு. ஸம். 10 । 121 । 1)இதி; ஸமவர்ததேதி அஜாயதேத்யர்த2꞉ — ததா2, ‘ஸ வை ஶரீரீ ப்ரத2ம꞉ ஸ வை புருஷ உச்யதே । ஆதி3கர்தா ஸ பூ4தாநாம் ப்3ரஹ்மாக்3ரே ஸமவர்தத’ இதி ச । விகாரபுருஷஸ்யாபி ஸர்வபூ4தாந்தராத்மத்வம் ஸம்ப4வதி, ப்ராணாத்மநா ஸர்வபூ4தாநாமத்4யாத்மமவஸ்தா2நாத் । அஸ்மிந்பக்ஷே ‘புருஷ ஏவேத3ம் விஶ்வம் கர்ம’ இத்யாதி3ஸர்வரூபோபந்யாஸ꞉ பரமேஶ்வரப்ரதிபத்திஹேதுரிதி வ்யாக்2யேயம் ॥ 23 ॥
மேலும், 'மேலான அக்ஷரத்திற்கு மேலேயுள்ள என்ற இதற்குப்பிறகு 'இதிலிருந்து பிராணன் உண்டாகிறது' என்று பிராணன் முதல் பிருதிவி வரையுள்ள தத்வங்களின் ஸ்ருஷ்டியை சொல்லிவிட்டு, பூதயோனியான அதற்கே எல்லா விகார ஸ்வரூப மாயிருக்கும் ரூபம் வர்ணிக்கப்படுவதை பார்க்கிறோம். இவருக்கு அக்னி (த்யுலோகம்) சிரஸ், சந்திரனும், ஸூர்யனும், கண்கள், திக்குகள் இரண்டு காதுகள், விஸ்தாரமாயுள்ள வேதங்கள் வாக்கு, வாயு பிராணன், பிரபஞ்சம், ஹ்ருதயம், பிருதிவீ பாதங்கள். இவர்தான் எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயிருக்கும் ஆத்மா (முண்டக 2-1-4) என்று. அதுவோ பரமேசுவரருக் குத்தான் உசிதம், எல்லா விகாரங்களுக்கும் காரணமா யிருப்பதால்; அல்பமான மஹிமையுள்ள சாரீரனுக்கு உசிதமில்லை இந்த ரூபம் வர்ணித்திருப்பது பிரதானத் திற்கும் ஸம்பவிக்காது, எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கும் தன்மை இல்லா ததினால், ஆகையால் பரமேசுவரர்தான் பூதயோனி, மற்ற இருவர்களுமில்லை, என்று தெரிகிறது'.
இந்த ரூபம் வர்ணித்திருப்பது பூதயோனிக்கு என்று எப்படித் தெரிகிறது? பிரகரணத்தினால், 'இவர்’ என்று பிரகிருதமாயிருப்பதை இழுப்பதால், பூதயோனியைத் தொடங்கி ‘இதிலிருந்து பிராணன் உண்டாகிறது', 'இவர் எல்லாப் பிராணிகளுக்கும் அந்தராத்மா' என்று கூறும் வசனம் பூதயோனியை விஷயமாயுள்ளதாகவே அல்லவா ஆகும்? உபாத்யாயரைத் தொடங்கி ‘இவரிடமிருந்து அத்யயனம் செய்; இவர் வேதம், வேதத்தின் அங்கங்கள் இவைகளில் கரைகண்டவர்' என்று கூறும் வசனம் எப்படி உபாத்யாயரை விஷயமாயுள்ளதோ, அதைப்போல. பார்க்கத்தகாத தன்மை முதலான குணங்களோடு கூடிய பூதயோனிக்கு விக்கிரஹத்துடன் கூடிய ஸ்வரூபம் எப்படி ஸம்பவிக்கும்? எல்லாமாக இருக்கும் தன்மையை சொல்ல விருப்பத்தினால் இது சொல்லப்படுகிறது, விக்கிரஹத் துடன் கூடியது என்பதை சொல்லும் விருப்பத்தினால் இல்லை, என்பதினால் தோஷமில்லை, 'நான் அன்னம், நான் அன்னம் புஜிக்கிறவன் (தைத்திரீய 3-10-6) என்பது முதலியது போல'.
வேறு சிலர் எண்ணுகிறார்கள், இந்த ரூபத்தின் வர்ணனை பூதயோனிக்கு அல்ல, உண்டாவதாக வர்ணித்திருக்கிறபடியால், 'இதிலிருந்து பிராணன், மனஸ், இந்திரியங்கள், ஆகாசம், வாயு, ஜ்யோதிஸ், ஜலம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருக்கிற பிருதிவீ” என்று பிராணன் முதல் பிருதிவீ முடிவாயுள்ள தத்வங்களின் கூட்டம் உண்டாவதாக முன்னமே குறிப்பிட்டிருக்கிறார். பின்னாலேயும் ‘எதற்கு ஸூர்யன் ஸமித்தோ அந்த அக்னி (த்யுலோகம்) அவரிடமிருந்து' என்றிவ்விதம் ஆரம்பித்து, ‘இதிலிருந்து தான் எல்லா ஓஷதிகளும், ரஸங்களும்’ என்று முடிவுள்ளதாக உண்டாகும் தன்மையுடனேயே குறிப்பிடு கிறது. இங்கே மாத்திரம் காரணமில்லாமல் மத்தியில் பூதயோனியின் ரூபத்தை எப்படி வர்ணிக்கும்?
எல்லாமாகவிருக்கும் தன்மையையும், ஸ்ருஷ்டியை முடித்துவிட்டு, 'இந்த எல்லா கர்மாவும் புருஷனேதான்' (முண்டக 2-1-10) என்பது முதலானதால் பின்னால் உபதேசிக்கப்போகிறது. சுருதியிலும், ஸ்மிருதியிலும் மூவுலகத்தையும் சரீரமாயுடைய பிரஜாபதிக்கு ஜன்மம் முதலியது சொல்லப்படுவதைக் காண்கிறோம். 'முதலில் ஹிரண்ய கர்ப்பர் இருந்தார் பிறந்த அவர் பிராணிகளுக்கு ஒரே யஜமானராக இருந்தார். அவர் இந்த பூமியையும் த்யுலேகத்தையும் தாங்கினார். அந்த ஒரு தேவரை (ஹிரண்யகர்ப்பரை) உத்தேசித்து ஹவிஸினால் ஸேவிப்போம்' (ரிக்ஸம்ஹிதை 10 121-1) என்று இருந்தார் என்பதற்கு பிறந்தார் என்று அர்த்தம். அப்படியே அவர்தான் சரீரமுள்ள முதலானவர்; அவர்தான் புருஷன் என்று சொல்லப்படுகிறார். பூதங்களுக்கு ஆதிகர்த் தாவாகிய அந்த பிரஹ்மம் முதலில் இருந்தது என்று விகார (உண்டான) புருஷனுக்குக்கூட எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மா வாகயிருக்கும் தன்மை ஸம்பவிக்கும், எல்லா பூதங்களினுடைய பிராண ஸ்வரூபமாக ஒவ்வொரு சரீரத் திலும் இருப்பதால், இந்த பக்ஷத்தில் 'இந்த எல்லா கர்மா வும் புருஷனே' என்பது முதலானதால் எல்லா ரூபமாகவும் இருப்பதாக சொல்லியிருப்பது பரமேசுவரரை அறிவதற்கு ஹேது என்று வியாக்யானம் சொல்ல வேண்டும்.