अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १०10

अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः ।
वायुः प्राणो हृदयं विश्वमस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा ॥ ४ ॥
அக்3நிர்மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ தி3ஶ꞉ ஶ்ரோத்ரே வாக்3விவ்ருதாஶ்ச வேதா3꞉ ।
வாயு꞉ ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अग्निः द्युलोकः, ‘असौ वाव लोको गौतमाग्निः’ (छा. उ. ५ । ४ । १) इति श्रुतेः । मूर्धा यस्योत्तमाङ्गं शिरः, चक्षुषी चन्द्रश्च सूर्यश्चेति चन्द्रसूर्यौ ; यस्येति सर्वत्रानुषङ्गः कर्तव्यः अस्येत्यस्य पदस्य वक्ष्यमाणस्य यस्येति विपरिणामं कृत्वा । दिशः श्रोत्रे यस्य । वाक् विवृताश्च उद्घाटिताः प्रसिद्धा वेदाः यस्य । वायुः प्राणो यस्य । हृदयम् अन्तःकरणं विश्वं समस्तं जगत् अस्य यस्येत्येतत् । सर्वं ह्यन्तःकरणविकारमेव जगत् , मनस्येव सुषुप्ते प्रलयदर्शनात् ; जागरितेऽपि तत एवाग्निविस्फुलिङ्गवद्विप्रतिष्ठानात् । यस्य च पद्भ्यां जाता पृथिवी, एष देवो विष्णुरनन्तः प्रथमशरीरी त्रैलोक्यदेहोपाधिः सर्वेषां भूतानामन्तरात्मा ।அக்3நி꞉ த்3யுலோக꞉, ‘அஸௌ வாவ லோகோ கௌ3தமாக்3நி꞉’ (சா2. உ. 5 । 4 । 1) இதி ஶ்ருதே꞉ । மூர்தா4 யஸ்யோத்தமாங்க3ம் ஶிர꞉, சக்ஷுஷீ சந்த்3ரஶ்ச ஸூர்யஶ்சேதி சந்த்3ரஸூர்யௌ ; யஸ்யேதி ஸர்வத்ராநுஷங்க3꞉ கர்தவ்ய꞉ அஸ்யேத்யஸ்ய பத3ஸ்ய வக்ஷ்யமாணஸ்ய யஸ்யேதி விபரிணாமம் க்ருத்வா । தி3ஶ꞉ ஶ்ரோத்ரே யஸ்ய । வாக் விவ்ருதாஶ்ச உத்3கா4டிதா꞉ ப்ரஸித்3தா4 வேதா3꞉ யஸ்ய । வாயு꞉ ப்ராணோ யஸ்ய । ஹ்ருத3யம் அந்த꞉கரணம் விஶ்வம் ஸமஸ்தம் ஜக3த் அஸ்ய யஸ்யேத்யேதத் । ஸர்வம் ஹ்யந்த꞉கரணவிகாரமேவ ஜக3த் , மநஸ்யேவ ஸுஷுப்தே ப்ரலயத3ர்ஶநாத் ; ஜாக3ரிதே(அ)பி தத ஏவாக்3நிவிஸ்பு2லிங்க3வத்3விப்ரதிஷ்டா2நாத் । யஸ்ய ச பத்3ப்4யாம் ஜாதா ப்ருதி2வீ, ஏஷ தே3வோ விஷ்ணுரநந்த꞉ ப்ரத2மஶரீரீ த்ரைலோக்யதே3ஹோபாதி4꞉ ஸர்வேஷாம் பூ4தாநாமந்தராத்மா ।
स हि सर्वभूतेषु द्रष्टा श्रोता मन्ता विज्ञाता सर्वकरणात्मा पञ्चाग्निद्वारेण च याः संसरन्ति प्रजाः, ता अपि तस्मादेव पुरुषात्प्रजायन्त इत्युच्यते —ஸ ஹி ஸர்வபூ4தேஷு த்3ரஷ்டா ஶ்ரோதா மந்தா விஜ்ஞாதா ஸர்வகரணாத்மா பஞ்சாக்3நித்3வாரேண ச யா꞉ ஸம்ஸரந்தி ப்ரஜா꞉, தா அபி தஸ்மாதே3வ புருஷாத்ப்ரஜாயந்த இத்யுச்யதே —
अग्निः அக்கினி தேவலோகம் ‘असौ वाव लोको गौतमाग्निः’ என்ற சுருதியின்படி எவருக்கு मूर्धा (மூர்த்தா) மேலான அவயவமாகிய சிரசோ, चक्षुषी (சக்ஷுஷீ) கண்கள் இரண்டும் चन्द्रसूर्यौ (சந்திர சுா்யெள) சந்திர சுரியர்களோ, अस्य (அஸ்ய) என்று மந்திரத்தில் வரப்போகும் பதத்தை यस्य (யஸ்ய) என்று மாற்றிக்கொண்டு அர்த்தம் செய்யவேண்டும். क्षेत्रे (ஸ்நோத்ரே) இருகாதுகளும் திக்குகளோ, विवृता (விவ்ருதா) வெளிப்பட்ட பிரசித்தமானவே தங்கள் वाक् (வாக்) வாக்கோ, प्राणाः (ப்ராண:) பிராணன் वायुः (வாயு:) வாயுவோ, ह्रुदयं (ஹ்ருதயம்) विक्षं (விச்வம்) அகில உலகங்களோ என்று கூறப்பட்டதின் காரணம் இந்த ஐகத்முழுவதும் அந்தக்கரணத்தின் விகாரமேயாகும். ஏன்எனில் ஸீஷுப்தியில் பிரளயத்தையும், விழித்தஉடன் அதனின்று தீப்பொறி போல் அகில உலகங்களும் தோன்றுவதால் அவ்வாறு கூறப்பட்டது. எவருக்கு पद् भ्यां (பத்பியாம்) பாதங்களில் இருந்து पृथिवी (ப்ருதிவீ) இந்த பூமி உண்டாயிற்றோ एषः (ஏஷ) இந்த தேவன் அநந்தன், விஷ்ணு, முதல் சரீரீயாவன், மூன்று உலகமாகிய சரீரத்தை உபாதியாகக் கொண்டவன். सर्वभूतान्तरात्मा (சர்வ-பூத அந்தராத்மா) எல்லா பூதங்களுடையவும் அந்த ராத்மாவாய் விளங்குகிறார்.
அவனே எல்லா பூதங்களிலும் (ஐீவர்களிலும்) பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், நினைப்பவனாகவும், நிச்சயிப்பவனாகவும் எல்லாவற்றிற்கும் காரணாத்மாவாக விளங்குகிறான். பஞ்சாக்னி (வான், மழை, பூமி, புருஷன், பெண்) மூலமாக எந்த பிரைஐகள் சம்சாரத்தை அடைகின்றனரோ அவர்களும் அந்த புருஷனிடமிருந்தே உண்டாகின்றனர்.