संस्कृतम्
தமிழ்
अपरविद्यायाः सर्वं कार्यमुक्तम् । स च संसारो यत्सारो यस्मान्मूलादक्षरात्सम्भवति यस्मिंश्च प्रलीयते, तदक्षरं पुरुषाख्यं सत्यम् । यस्मिन्विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति, तत्परस्या ब्रह्मविद्याया विषयः । स वक्तव्य इत्युत्तरो ग्रन्थ आरभ्यते —அபரவித்3யாயா꞉ ஸர்வம் கார்யமுக்தம் । ஸ ச ஸம்ஸாரோ யத்ஸாரோ யஸ்மாந்மூலாத3க்ஷராத்ஸம்ப4வதி யஸ்மிம்ஶ்ச ப்ரலீயதே, தத3க்ஷரம் புருஷாக்2யம் ஸத்யம் । யஸ்மிந்விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி, தத்பரஸ்யா ப்3ரஹ்மவித்3யாயா விஷய꞉ । ஸ வக்தவ்ய இத்யுத்தரோ க்3ரந்த2 ஆரப்4யதே —
அபரவித்தையின் எல்லா காரியங்களும் கூறப்பட்டது. எது சாரமோ அந்த சம்சாரமானது எந்த மூலமான அக்ஷரத்திலிருந்து உண்டாகிறதோ, எதில் மறுபடியும் லயத்தை அடைகிறதோ அது என்றும் நாசமற்ற புருஷன் எனப்படும் ஸத்தியமாகும். எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ அந்த பரவித்தையின் விஷயம் இனி கூறத்தக்கது என்று மேலே தொடங்கப்படுகிறது.