अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १०10

तस्मादृचः साम यजूंषि दीक्षा यज्ञाश्च सर्वे क्रतवो दक्षिणाश्च ।
संवत्सरश्च यजमानश्च लोकाः सोमो यत्र पवते यत्र सूर्यः ॥ ६ ॥
தஸ்மாத்3ருச꞉ ஸாம யஜூம்ஷி தீ3க்ஷா யஜ்ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ த3க்ஷிணாஶ்ச ।
ஸம்வத்ஸரஶ்ச யஜமாநஶ்ச லோகா꞉ ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய꞉ ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मात् पुरुषात् ऋचः नियताक्षरपादावसानाः गायत्र्यादिच्छन्दोविशिष्टा मन्त्राः ; साम पाञ्चभक्तिकं साप्तभक्तिकं च स्तोभादिगीतिविशिष्टम् ; यजूंषि अनियताक्षरपादावसानानि वाक्यरूपाणि ; एवं त्रिविधा मन्त्राः । दीक्षाः मौञ्ज्यादिलक्षणाः कर्तृनियमविशेषाः । यज्ञाश्च सर्वे अग्निहोत्रादयः । क्रतवः सयूपाः । दक्षिणाश्च एकगवाद्या अपरिमितसर्वस्वान्ताः । संवत्सरश्च कालः कर्माङ्गभूतः । यजमानश्च कर्ता । लोकाः तस्य कर्मफलभूताः ; ते विशेष्यन्ते — सोमः यत्र येषु लोकेषु पवते पुनाति लोकान् यत्र च येषु सूर्यस्तपति । ते च दक्षिणायनोत्तरायणमार्गद्वयगम्या विद्वदविद्वत्कर्तृफलभूताः ॥ ६ ॥தஸ்மாத் புருஷாத் ருச꞉ நியதாக்ஷரபாதா3வஸாநா꞉ கா3யத்ர்யாதி3ச்ச2ந்தோ3விஶிஷ்டா மந்த்ரா꞉ ; ஸாம பாஞ்சப4க்திகம் ஸாப்தப4க்திகம் ச ஸ்தோபா4தி3கீ3திவிஶிஷ்டம் ; யஜூம்ஷி அநியதாக்ஷரபாதா3வஸாநாநி வாக்யரூபாணி ; ஏவம் த்ரிவிதா4 மந்த்ரா꞉ । தீ3க்ஷா꞉ மௌஞ்ஜ்யாதி3லக்ஷணா꞉ கர்த்ருநியமவிஶேஷா꞉ । யஜ்ஞாஶ்ச ஸர்வே அக்3நிஹோத்ராத3ய꞉ । க்ரதவ꞉ ஸயூபா꞉ । த3க்ஷிணாஶ்ச ஏகக3வாத்3யா அபரிமிதஸர்வஸ்வாந்தா꞉ । ஸம்வத்ஸரஶ்ச கால꞉ கர்மாங்க3பூ4த꞉ । யஜமாநஶ்ச கர்தா । லோகா꞉ தஸ்ய கர்மப2லபூ4தா꞉ ; தே விஶேஷ்யந்தே — ஸோம꞉ யத்ர யேஷு லோகேஷு பவதே புநாதி லோகாந் யத்ர ச யேஷு ஸூர்யஸ்தபதி । தே ச த3க்ஷிணாயநோத்தராயணமார்க3த்3வயக3ம்யா வித்3வத3வித்3வத்கர்த்ருப2லபூ4தா꞉ ॥ 6 ॥
तस्मात् (தஸ்மாத்) அந்த புருஷனிடமிருந்தே ऋचः (ருச்சோ) குறிப்பிட்ட அக்ஷரம் பாதங்களுடன் கூடிய காயத்திரி முதலிய சந்தஸுடன் கூடிய மந்திரங்களும், साम (சாம) பஞ்ச பாக்திகம், ஸப்த பாக்திகம், ஸ்தோமம் முதலான கீதங்களுடன் கூடிய சாம வேதமும், यजूंषि (யஐும்ஷி) கணக்கில் அடங்காத அக்ஷரங்களுடன் கூடிய பாதங்கள் உடைய வாக்கிய ரூபமாய் உள்ள மந்திரங்களுடன் கூடிய தான யஐீர் வேதமும், ஆக இவ்வாறான மூவகை மந்திரங்களும், दीक्षाः (தீக்ஷா) மெளஞ்சீ முதலான கர்த்தாவின் விசேஷ நியமங்களும், यज्ञाश्च (யக்ஞாச்ச) எல்லா அக்னிஹோத்திரங்களும், सर्वे क्रतवः (சர்வேக்ரதவ:) யூ பங்களுடன் கூடிய எல்லா யாகங்களும் दक्षिणाः च (தக்ஷிணா:ச்ச) ஒரு பசு முதல் கணக்கிலடங்காத பசுக்கள் வரையிலும் உள்ள தக்ஷிணைகளையும், ஸர்வஸ்வத்தையும் அளிக்கும் தக்ஷிணைகளும், संवत्सरः च (சம்வத்சர: ச்ச) வர்ஷம் முதலான கர்மாங்கமான காலங்களும், यजमानश्च (யஐ மானஸ்ச்ச) யாக கர்த்தாவும், लोकाः (லோகா:) கர்மத்தின் பலன்களான லோகங்களும், यत्र सोमः पवते எந்த லோகங்களில் சந்திரன் பரிசுத்தப்படுத்துகிறானோ, यत्र सुर्यः तपति எந்த லோகங்களில் சுரியன் தபிக்கின்றானோ அந்த தக்ஷிண உத்தராயண மார்க்கத்தில் செல்லும் வித்வான் அவித்வான்களின் மார்க்கங்களும் உண்டாகின்றன.