मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १०10
तस्मादग्निः समिधो यस्य सूर्यः सोमात्पर्जन्य ओषधयः पृथिव्याम् ।
पुमान्रेतः सिञ्चति योषितायां बह्वीः प्रजाः पुरुषात्सम्प्रसूताः ॥ ५ ॥தஸ்மாத3க்3நி꞉ ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய꞉ ஸோமாத்பர்ஜந்ய ஓஷத4ய꞉ ப்ருதி2வ்யாம் ।
புமாந்ரேத꞉ ஸிஞ்சதி யோஷிதாயாம் ப3ஹ்வீ꞉ ப்ரஜா꞉ புருஷாத்ஸம்ப்ரஸூதா꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मात् परस्मात्पुरुषात् प्रजावस्थानविशेषरूपः अग्निः । स विशेष्यते — समिधो यस्य सूर्यः, समिध इव समिधः ; सूर्येण हि द्युलोकः समिध्यते । ततो हि द्युलोकाग्नेर्निष्पन्नात् सोमात् पर्जन्यः द्वितीयोऽग्निः सम्भवति । तस्माच्च पर्जन्यात् ओषधयः पृथिव्यां सम्भवन्ति । ओषधिभ्यः पुरुषाग्नौ हुताभ्य उपादानभूताभ्यः पुमानग्निः रेतः सिञ्चति योषितायां योषिति योषाग्नौ स्त्रियामिति । एवं क्रमेण बह्वीः बह्व्यः प्रजाः ब्राह्मणाद्याः पुरुषात् परस्मात् सम्प्रसूताः समुत्पन्नाः ॥தஸ்மாத் பரஸ்மாத்புருஷாத் ப்ரஜாவஸ்தா2நவிஶேஷரூப꞉ அக்3நி꞉ । ஸ விஶேஷ்யதே — ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய꞉, ஸமித4 இவ ஸமித4꞉ ; ஸூர்யேண ஹி த்3யுலோக꞉ ஸமித்4யதே । ததோ ஹி த்3யுலோகாக்3நேர்நிஷ்பந்நாத் ஸோமாத் பர்ஜந்ய꞉ த்3விதீயோ(அ)க்3நி꞉ ஸம்ப4வதி । தஸ்மாச்ச பர்ஜந்யாத் ஓஷத4ய꞉ ப்ருதி2வ்யாம் ஸம்ப4வந்தி । ஓஷதி4ப்4ய꞉ புருஷாக்3நௌ ஹுதாப்4ய உபாதா3நபூ4தாப்4ய꞉ புமாநக்3நி꞉ ரேத꞉ ஸிஞ்சதி யோஷிதாயாம் யோஷிதி யோஷாக்3நௌ ஸ்த்ரியாமிதி । ஏவம் க்ரமேண ப3ஹ்வீ꞉ ப3ஹ்வ்ய꞉ ப்ரஜா꞉ ப்3ராஹ்மணாத்3யா꞉ புருஷாத் பரஸ்மாத் ஸம்ப்ரஸூதா꞉ ஸமுத்பந்நா꞉ ॥
किञ्च, कर्मसाधनानि फलानि च तस्मादेवेत्याह — कथम् ?கிஞ்ச, கர்மஸாத4நாநி ப2லாநி ச தஸ்மாதே3வேத்யாஹ — கத2ம் ?
तस्मात् (தஸ்மாத்) அந்த பரமபுருஷனிடமிருந்து பிரைஐகளின் அவஸ்தான ரூபமான अग्निः (அக்னி:) அக்னி (உண்டாகிறது). அதனுடைய விசேஷம் கூறப்படுகிறது. सूर्यः (சுரிய:) यस्य (யஸ்ய) எந்த லோகத்தை समिधः (சமித:) பிரகாசப்படுத்துபவனோ அக்னி ஹோத்திரத்தில் அக்னிபிரகாசப்படுத்துவதுபோல், சுரியனால் அல்லவா த்விலோகமானது பிரகாசப்படுத்தப்படுகிறது. அந்த த்விலோகமான அக்னியாகிய सोमात् (சோமாத்) சந்திரனிடத்திலிருந்து இரண்டாவது அக்னி पर्जन्यः (பர்ஐன்ய:) மேகமானது உண்டாகிறது. அந்த மேகத்தினால் உண்டான மழையினால் पृथिव्याम् (ப்ருத்திவ்யாம்) ओषधयः (ஓ ஷதய:) ஒ ஷதிகள் (தாவரங்கள்) सम्भवन्ति (சம்பவந்தி) தோன்றுகின்றன. (पुरुषाग्नौ) புருஷனாகிய அக்னியில் ஹவனம் செய்வதால் ஏற்படும் வீரியத்திற்கு உபாதானகாரணமான ஒஷாதிகளிலிருந்து (வீரியம் உண்டாகிறது). पुमान् (புமான்) புருஷரூப அக்னியான रेतः (ரேத:) வீரியமானது योषितायां (யோஷிதாயாம்) ஸ்திரீ எனப்படும் அக்னியில் ஹோமம் செய்கிறான். (நிறப்புகிறான்). இவ்வாறு கிரமமாக पुरुषात् (புருஷாத்) அப்பரம புருஷனிடமிருந்து बह्वीः प्रजाः (பஹ்வீி: ப்ரஐா:) ப்ராமணாதிரூப அநேக பிரைஐகள் सम्प्रसूताः (சம்ப்ரசுதா:) உண்டாயினர்.
புருஷனிடமிருந்துதான் கா்மசாதனங்களும் பலன்களும் உண்டானதா? அது எவ்வாறு என்று கூறுகிறாா்-