मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10
तस्माच्च देवा बहुधा सम्प्रसूताः साध्या मनुष्याः पशवो वयांसि ।
प्राणापानौ व्रीहियवौ तपश्च श्रद्धा सत्यं ब्रह्मचर्यं विधिश्च ॥ ७ ॥தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா꞉ ஸாத்4யா மநுஷ்யா꞉ பஶவோ வயாம்ஸி ।
ப்ராணாபாநௌ வ்ரீஹியவௌ தபஶ்ச ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்3ரஹ்மசர்யம் விதி4ஶ்ச ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्माच्च पुरुषात्कर्माङ्गभूता देवाः बहुधा वस्वादिगणभेदेन सम्प्रसूताः सम्यक् प्रसूताः — साध्याः देवविशेषाः, मनुष्याः कर्माधिकृताः, पशवः ग्राम्यारण्याः, वयांसि पक्षिणः ; जीवनं च मनुष्यादीनां प्राणापानौ, व्रीहियवौ हविरर्थौ ; तपश्च कर्माङ्गं पुरुषसंस्कारलक्षणं स्वतन्त्रं च फलसाधनम् ; श्रद्धा यत्पूर्वकः सर्वपुरुषार्थसाधनप्रयोगश्चित्तप्रसाद आस्तिक्यबुद्धिः ; तथा सत्यम् अनृतवर्जनं यथाभूतार्थवचनं चापीडाकरम् ; ब्रह्मचर्यं मैथुनासमाचारः ; विधिश्च इतिकर्तव्यता ॥தஸ்மாச்ச புருஷாத்கர்மாங்க3பூ4தா தே3வா꞉ ப3ஹுதா4 வஸ்வாதி3க3ணபே4தே3ந ஸம்ப்ரஸூதா꞉ ஸம்யக் ப்ரஸூதா꞉ — ஸாத்4யா꞉ தே3வவிஶேஷா꞉, மநுஷ்யா꞉ கர்மாதி4க்ருதா꞉, பஶவ꞉ க்3ராம்யாரண்யா꞉, வயாம்ஸி பக்ஷிண꞉ ; ஜீவநம் ச மநுஷ்யாதீ3நாம் ப்ராணாபாநௌ, வ்ரீஹியவௌ ஹவிரர்தௌ2 ; தபஶ்ச கர்மாங்க3ம் புருஷஸம்ஸ்காரலக்ஷணம் ஸ்வதந்த்ரம் ச ப2லஸாத4நம் ; ஶ்ரத்3தா4 யத்பூர்வக꞉ ஸர்வபுருஷார்த2ஸாத4நப்ரயோக3ஶ்சித்தப்ரஸாத3 ஆஸ்திக்யபு3த்3தி4꞉ ; ததா2 ஸத்யம் அந்ருதவர்ஜநம் யதா2பூ4தார்த2வசநம் சாபீடா3கரம் ; ப்3ரஹ்மசர்யம் மைது2நாஸமாசார꞉ ; விதி4ஶ்ச இதிகர்தவ்யதா ॥
तस्मात् च (தஸ்மாத் ச) அந்த பரம புருஷனிடமிருந்து बहुधा (பஹுதா) வசுவாதி கணபேதங்களுடன் கூடிய देवाः (தேவா:) கர்மங்களுக்கு அங்கபூதங்களான தேவர்கள் सम्प्रसूताः (ஸம்ப்ரஸுதா:) நன்கு உண்டாயினர். (அவ்வாறே) साध्याः (ஸாத்யா:) ஸாத்தியர்கள் என்ற தேவர்களும், मनुष्याः கர்மாக்களைக் செய்வதற்கு அதிகாரமுடைய மனிதர்களும், वयांसि (வயாம்ஸி) பக்ஷிகளும், प्राणापानौ (பிராணாபானெள) மனிதர்களுக்கு ஜீவனபூதமான பிராணாபானன்களும், व्रीहियवौ (வீரீஹியவெள) ஹவிஸ் ஆவதற்கான நெல், தினை முதலிய தானியங்களும், तपश्च (தபஸ்ச்ச) புருஷனுக்கு சமஸ்காரத்தை உண்டுபண்ணுவதும் அவ்வாறே ஸ்வதந்திரமாகவே பலத்தைக் கொடுக்கக்கூடிய கர்மத்தினுடைய அங்கபூதமான தபஸும், श्रद्धा (ச்ரத்தா) எதை முன்னிட்டுக்கொண்டு எல்லா புருஷார்த்த சாதனங்களைச் செய்வதற்கு மனதை ஈடுபடுத்துகிறதோ (आस्तिक्यबुद्धिः) அந்த சிரத்தையும், सत्यं (சத்தியம்) சத்தியமும், ब्रह्मचर्यं (ப்ரஹ்ம சர்யம்) புலனடக்கமும் विधिश्च (விதிச்ச) நெறிமுறைகளும், செயல்முறைகளும் உண்டாயின.