अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १०10

सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्सप्तार्चिषः समिधः सप्त होमाः ।
सप्तेमे लोका येषु चरन्ति प्राणा गुहाशया निहिताः सप्त सप्त ॥ ८ ॥
ஸப்த ப்ராணா꞉ ப்ரப4வந்தி தஸ்மாத்ஸப்தார்சிஷ꞉ ஸமித4꞉ ஸப்த ஹோமா꞉ ।
ஸப்தேமே லோகா யேஷு சரந்தி ப்ராணா கு3ஹாஶயா நிஹிதா꞉ ஸப்த ஸப்த ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किञ्च, सप्त शीर्षण्याः प्राणाः तस्मादेव पुरुषात् प्रभवन्ति । तेषां सप्त अर्चिषः दीप्तयः स्वस्वविषयावद्योतनानि । तथा सप्त समिधः सप्तविषयाः ; विषयैर्हि समिध्यन्ते प्राणाः । सप्त होमा ; तद्विषयविज्ञानानि, ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (तै. ना. ८०) इति श्रुत्यन्तरात् । किञ्च, सप्त इमे लोकाः इन्द्रियस्थानानि, येषु चरन्ति सञ्चरन्ति प्राणाः इति विशेषणात् । प्राणा येषु चरन्तीति प्राणानां विशेषणमिदं प्राणापानादिनिवृत्त्यर्थम् । गुहायां शरीरे हृदये वा स्वापकाले शेरत इति गुहाशयाः । निहिताः स्थापिता धात्रा सप्त सप्त प्रतिप्राणिभेदम् । यानि च आत्मयाजिनां विदुषां कर्माणि कर्मफलानि चाविदुषां च कर्माणि तत्साधनानि कर्मफलानि च सर्वं चैतत्परस्मादेव पुरुषात्सर्वज्ञात्प्रसूतमिति प्रकरणार्थः ॥ ८ ॥கிஞ்ச, ஸப்த ஶீர்ஷண்யா꞉ ப்ராணா꞉ தஸ்மாதே3வ புருஷாத் ப்ரப4வந்தி । தேஷாம் ஸப்த அர்சிஷ꞉ தீ3ப்தய꞉ ஸ்வஸ்வவிஷயாவத்3யோதநாநி । ததா2 ஸப்த ஸமித4꞉ ஸப்தவிஷயா꞉ ; விஷயைர்ஹி ஸமித்4யந்தே ப்ராணா꞉ । ஸப்த ஹோமா ; தத்3விஷயவிஜ்ஞாநாநி, ‘யத3ஸ்ய விஜ்ஞாநம் தஜ்ஜுஹோதி’ (தை. நா. 80) இதி ஶ்ருத்யந்தராத் । கிஞ்ச, ஸப்த இமே லோகா꞉ இந்த்3ரியஸ்தா2நாநி, யேஷு சரந்தி ஸஞ்சரந்தி ப்ராணா꞉ இதி விஶேஷணாத் । ப்ராணா யேஷு சரந்தீதி ப்ராணாநாம் விஶேஷணமித3ம் ப்ராணாபாநாதி3நிவ்ருத்த்யர்த2ம் । கு3ஹாயாம் ஶரீரே ஹ்ருத3யே வா ஸ்வாபகாலே ஶேரத இதி கு3ஹாஶயா꞉ । நிஹிதா꞉ ஸ்தா2பிதா தா4த்ரா ஸப்த ஸப்த ப்ரதிப்ராணிபே4த3ம் । யாநி ச ஆத்மயாஜிநாம் விது3ஷாம் கர்மாணி கர்மப2லாநி சாவிது3ஷாம் ச கர்மாணி தத்ஸாத4நாநி கர்மப2லாநி ச ஸர்வம் சைதத்பரஸ்மாதே3வ புருஷாத்ஸர்வஜ்ஞாத்ப்ரஸூதமிதி ப்ரகரணார்த2꞉ ॥ 8 ॥
சிரஸ்ஸில் இருக்கும் सप्तप्राणाः (சபதப்ராணா:) ஏழு பிராணன்களும் (இந்திரியங்களும்), तस्मात् அந்த பரம புருஷனிடமிருந்தே உண்டாகின்றன. सप्तार्चिषः (சப்தார்ச்சி:) அந்தப்பிராணன்களை வெளிப்படுத்தும் பிரகாசங்களும், அவ்வாறே सप्तसमिधः (சப்தசமித:) அவைகளின் ஏழுவிஷயங்களும் ஏன்எனில் இந்திரியங்கள் தன்னுடைய விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன. सप्तहोमाः (சப்தஹோமா:) அந்த விஷயங்களைப் பற்றிய அறிவும், ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (யதஸ்ய விக்ஞானம் தத் ஜீஹோதி) என்று மற்றொரு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. येषु (யே ஷு) அவைகளில் प्राणा (ப்ராணா:) चरन्ति (சரந்தி) ஏழு பிராணன்களும், சஞ்சரிக்கின்றன, இந்த இடத்தில் உள்ள விசேஷம் என்னவெனில் ப்ராணா: என்று கூறியதற்கு பிராண அபானன்களை நிவிர்த்திக்கின்றது. इमे सप्तलोकाः (இமேசப்தலோகா:) இந்த இந்திரியங்களின் ஸ்தானங்களான ஏழு லோகங்களும் (கோளகங்களும்) प्रभवन्ति (பிரபவந்தி) உண்டாகின்றன. குகையில் அதாவது சரீரத்தில் அல்லது ஹ்ருதயத்தில் சொப்பன காலத்தில் ஒடுங்குவதால் गुहाशयाः (குஹாசயா:) सप्तसप्त (சப்தசப்த) ஏழுப் பிராணன்களும் ஒவ்வொரு பிராண பேதத்தினிடமிருந்தும் பிரஹ்ம தேவனால் निहिताः (நிஹிதா:) வைக்கப்படுகின்றன. ஆத்மயாகம் செய்யக்கூடிய வித்வான்களின் கர்மாக்களும், கர்ம பலன்களும் உண்டோ அவைகளும், அவ்வாறே அக்ஞானிகளின் கர்மங்களும், அவைகளின் சாதனங்களும், அவைகளின் பலன்களுமுண்டோ அவைகளும் அந்தப் பரமபுருஷனிடமிருந்தே உண்டாயின என்பது கருத்து.