मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १०10
अतः समुद्रा गिरयश्च सर्वेऽस्मात्स्यन्दन्ते सिन्धवः सर्वरूपाः ।
अतश्च सर्वा ओषधयो रसश्च येनैष भूतैस्तिष्ठते ह्यन्तरात्मा ॥ ९ ॥அத꞉ ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வே(அ)ஸ்மாத்ஸ்யந்த3ந்தே ஸிந்த4வ꞉ ஸர்வரூபா꞉ ।
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸஶ்ச யேநைஷ பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतः पुरुषात् समुद्राः सर्वे क्षाराद्याः । गिरयश्च हिमवदादयः अस्मादेव पुरुषात् सर्वे । स्यन्दन्ते स्रवन्ति गङ्गाद्याः सिन्धवः नद्यः सर्वरूपाः बहुरूपाः । अस्मादेव पुरुषात् सर्वाः ओषधयः व्रीहियवाद्याः । रसश्च मधुरादिः षड्विधः, येन रसेन भूतैः पञ्चभिः स्थूलैः परिवेष्टितः तिष्ठते तिष्ठति हि अन्तरात्मा लिङ्गं सूक्ष्मं शरीरम् । तद्ध्यन्तराले शरीरस्यात्मनश्चात्मवद्वर्तत इत्यन्तरात्मा ॥அத꞉ புருஷாத் ஸமுத்3ரா꞉ ஸர்வே க்ஷாராத்3யா꞉ । கி3ரயஶ்ச ஹிமவதா3த3ய꞉ அஸ்மாதே3வ புருஷாத் ஸர்வே । ஸ்யந்த3ந்தே ஸ்ரவந்தி க3ங்கா3த்3யா꞉ ஸிந்த4வ꞉ நத்3ய꞉ ஸர்வரூபா꞉ ப3ஹுரூபா꞉ । அஸ்மாதே3வ புருஷாத் ஸர்வா꞉ ஓஷத4ய꞉ வ்ரீஹியவாத்3யா꞉ । ரஸஶ்ச மது4ராதி3꞉ ஷட்3வித4꞉, யேந ரஸேந பூ4தை꞉ பஞ்சபி4꞉ ஸ்தூ2லை꞉ பரிவேஷ்டித꞉ திஷ்ட2தே திஷ்ட2தி ஹி அந்தராத்மா லிங்க3ம் ஸூக்ஷ்மம் ஶரீரம் । தத்3த்4யந்தராலே ஶரீரஸ்யாத்மநஶ்சாத்மவத்3வர்தத இத்யந்தராத்மா ॥
एवं पुरुषात्सर्वमिदं सम्प्रसूतम् । अतो वाचारम्भणं विकारो नामधेयमनृतं पुरुष इत्येव सत्यम् ; अतःஏவம் புருஷாத்ஸர்வமித3ம் ஸம்ப்ரஸூதம் । அதோ வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யமந்ருதம் புருஷ இத்யேவ ஸத்யம் ; அத꞉
अथः (அத:) அந்த பரமபுருஷனிடமிருந்தே समुद्राः (சமுத்ரா:) உப்புக்கடல் முதல் எல்லாக் கடல்களும் (ஏழு கடல்களும்) அந்த புருஷனிடமிருந்தே இமயம் முதலான सर्वे गिरयः च (சர்வே கிரயச்ச) எல்லா மலைகளும் உண்டாகின்றன. अस्मात् (அஸ்மாத்) அந்தப் பரமபுருஷனிடமிருந்தே सर्वरूपाः (சர்வரூபா:) பலவிதமான सिन्धवः (சிந்தவ:) கங்கை முதலான நதிகளும் स्यन्दन्ते (ஸ்யந்தந்தே) பெருகுகின்றன. अतश्च (அதஸ்ச்ச) அந்த பரம புருஷனிடமிருந்தே (சர்வா ஓஷதய:) நெல், தினை, கோதுமை போன்ற பயிர்களும், रसश्च (ரசஸ்ச்ச) இனிப்பு முதலிய ஆறுவிதமான சுவைகளும் (உண்டாகின்றன). येन (யேன) எந்த ரஸத்தினால் भूतैः (பூதை:) உண்டான ஐந்து ஸ்தூல பூதங்களினால் சுழப்பட்டவனாக एष अन्तरात्मा हि (ஏ ஷ அந்தராத்மாஹி) சுக்ஷ்மசரீரமானது तिष्ठति (திஷ்டதி) நிற்கிறது. அதாவது இந்த சுக்ஷ்ம் சரீரமானது தூல சரீரத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையில் ஆன்மா போல் அத்யந்தமாய் இருப்பதால் அந்தராத்மா என்று கூறப்படுகிறது.
இவ்வாறு பரமபுருஷனிடமிருந்தே இவை எல்லாம் உண்டாயின. ஆகையால் இந்த விகாரங்கள் எல்லாம் வாக்கினால் ஆரம்பிக்கப்பட்டவைகளாய் இருப்பதால் பொய்யாகும். பரமபுருஷனே சத்தியம். ஆகையால் -