अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १०10

पुरुष एवेदं विश्वं कर्म तपो ब्रह्म परामृतम् ।
एतद्यो वेद निहितं गुहायां सोऽविद्याग्रन्थिं विकिरतीह सोम्य ॥ १० ॥
புருஷ ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்3ரஹ்ம பராம்ருதம் ।
ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் ஸோ(அ)வித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पुरुष एव इदं विश्वं सर्वम् । न विश्वं नाम पुरुषादन्यत्किञ्चिदस्ति । अतो यदुक्तं तदेवेदमभिहितम् ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३) इति ; एतस्मिन्हि परस्मिन्नात्मनि सर्वकारणे पुरुषे विज्ञाते, पुरुष एवेदं विश्वं नान्यदस्तीति विज्ञातं भवतीति ।புருஷ ஏவ இத3ம் விஶ்வம் ஸர்வம் । ந விஶ்வம் நாம புருஷாத3ந்யத்கிஞ்சித3ஸ்தி । அதோ யது3க்தம் ததே3வேத3மபி4ஹிதம் ‘கஸ்மிந்நு ப4க3வோ விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ (மு. உ. 1 । 1 । 3) இதி ; ஏதஸ்மிந்ஹி பரஸ்மிந்நாத்மநி ஸர்வகாரணே புருஷே விஜ்ஞாதே, புருஷ ஏவேத3ம் விஶ்வம் நாந்யத3ஸ்தீதி விஜ்ஞாதம் ப4வதீதி ।
किं पुनरिदं विश्वमित्युच्यते — कर्म अग्निहोत्रादिलक्षणम् ; तपः ज्ञानं तत्कृतं फलमन्यदेव तावद्धीदं सर्वम् ; तच्च एतद्ब्रह्मणः कार्यम् ; तस्मात्सर्वं ब्रह्म परामृतं परममृतमहमेवेति यो वेद निहितं स्थितं गुहायां हृदि सर्वप्राणिनाम्, सः एवं विज्ञानात् अविद्याग्रन्थिं ग्रन्थिमिव दृढीभूतामविद्यावासनां विकिरति विक्षिपति विनाशयति इह जीवन्नेव, न मृतः सन् हे सोम्य प्रियदर्शन ॥கிம் புநரித3ம் விஶ்வமித்யுச்யதே — கர்ம அக்3நிஹோத்ராதி3லக்ஷணம் ; தப꞉ ஜ்ஞாநம் தத்க்ருதம் ப2லமந்யதே3வ தாவத்3தீ4த3ம் ஸர்வம் ; தச்ச ஏதத்3ப்3ரஹ்மண꞉ கார்யம் ; தஸ்மாத்ஸர்வம் ப்3ரஹ்ம பராம்ருதம் பரமம்ருதமஹமேவேதி யோ வேத3 நிஹிதம் ஸ்தி2தம் கு3ஹாயாம் ஹ்ருதி3 ஸர்வப்ராணிநாம், ஸ꞉ ஏவம் விஜ்ஞாநாத் அவித்3யாக்3ரந்தி2ம் க்3ரந்தி2மிவ த்3ருடீ4பூ4தாமவித்3யாவாஸநாம் விகிரதி விக்ஷிபதி விநாஶயதி இஹ ஜீவந்நேவ, ந ம்ருத꞉ ஸந் ஹே ஸோம்ய ப்ரியத3ர்ஶந ॥
पुरुष एव इदं विश्वं (புருஷ ஏவேதம் விச்வம்) இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. பரமபுருஷனைக் காட்டிலும் வேறாக உலகம் என்பது சிறிதும் கிடையாது. ஆகையால் எது கூறப்பட்டதோ அதுவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ इति (ஹே பகவன்! எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் என்று). எல்லாவற்றிற்கும் காரண புருஷனாகிய இந்த பரமாத்மாவை அறிந்தால் இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. அவனைத் தவிற வேறு இல்லை என்ற ஞானம் ஏற்படுகிறது.
மேலும் இந்த விச்வம் (உலகம்) என்ன என்பதைக் கூறுகிறார். (கர்ம) அக்னிஹோத்திராதி கர்மங்கள். तपो (தபோ) ஞானம், அதனால் செய்யப்பட்ட பலன் அதேபோல் மற்றவை எல்லாம் (விச்வமே). அது பிரஹ்மத்தினுடைய காரியமாகும். ஆகையால் எல்லாம் परामृतः ब्रहा (பராம்ருதம் ப்ரஹ்ம) மேலான மரணமற்றப்ரஹ்மம் நானே என்று एतत् गुहायां (ஏதத்) (குஹாயாம்) எல்லாப் பிராணிகளுடைய இருதய குகைக்குள் निहितः (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது என்று यो (யோ) அறிகின்றானோ हे सोम्य! प्रियदर्शन! (ஹே ஸோம்ய! ப்ரியதா்சன!) स (ச) அவன் இவ்வாறு அறிந்ததால் अविद्याग्रन्थिं (அவித்யாகிரந்திம்) திடமான முடிச்சு போல் உள்ள அவித்யா வாசனையை (இஹ) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே विकिरति (விகிரதி) நாசம் செய்கின்றான்.