मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १०10
एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च ।
खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी ॥ ३ ॥ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச ।
க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतस्मादेव पुरुषान्नामरूपबीजोपाधिलक्षितात् जायते उत्पद्यतेऽविद्याविषयो विकारभूतो नामधेयोऽनृतात्मकः प्राणः, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘अनृतम्’ इति श्रुत्यन्तरात् । न हि तेनाविद्याविषयेणानृतेन प्राणेन सप्राणत्वं परस्य स्यादपुत्रस्य स्वप्नदृष्टेनेव पुत्रेण सपुत्रत्वम् ।ஏதஸ்மாதே3வ புருஷாந்நாமரூபபீ3ஜோபாதி4லக்ஷிதாத் ஜாயதே உத்பத்3யதே(அ)வித்3யாவிஷயோ விகாரபூ4தோ நாமதே4யோ(அ)ந்ருதாத்மக꞉ ப்ராண꞉, ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) ‘அந்ருதம்’ இதி ஶ்ருத்யந்தராத் । ந ஹி தேநாவித்3யாவிஷயேணாந்ருதேந ப்ராணேந ஸப்ராணத்வம் பரஸ்ய ஸ்யாத3புத்ரஸ்ய ஸ்வப்நத்3ருஷ்டேநேவ புத்ரேண ஸபுத்ரத்வம் ।
एवं मनः सर्वाणि चेन्द्रियाणि विषयाश्चैतस्मादेव जायन्ते । तस्मात्सिद्धमस्य निरुपचरितमप्राणादिमत्त्वमित्यर्थः । यथा च प्रागुत्पत्तेः परमार्थतोऽसन्तस्तथा प्रलीनाश्चेति द्रष्टव्याः । यथा करणानि मनश्चेन्द्रियाणि च, तथा शरीरविषयकारणानि भूतानि खम् आकाशं, वायुः बाह्य आवहादिभेदः, ज्योतिः अग्निः, आपः उदकं, पृथिवी धरित्री विश्वस्य सर्वस्य धारिणी ; एतानि च शब्दस्पर्शरूपरसगन्धोत्तरोत्तरगुणानि पूर्वपूर्वगुणसहितान्येतस्मादेव जायन्ते ॥ஏவம் மந꞉ ஸர்வாணி சேந்த்3ரியாணி விஷயாஶ்சைதஸ்மாதே3வ ஜாயந்தே । தஸ்மாத்ஸித்3த4மஸ்ய நிருபசரிதமப்ராணாதி3மத்த்வமித்யர்த2꞉ । யதா2 ச ப்ராகு3த்பத்தே꞉ பரமார்த2தோ(அ)ஸந்தஸ்ததா2 ப்ரலீநாஶ்சேதி த்3ரஷ்டவ்யா꞉ । யதா2 கரணாநி மநஶ்சேந்த்3ரியாணி ச, ததா2 ஶரீரவிஷயகாரணாநி பூ4தாநி க2ம் ஆகாஶம், வாயு꞉ பா3ஹ்ய ஆவஹாதி3பே4த3꞉, ஜ்யோதி꞉ அக்3நி꞉, ஆப꞉ உத3கம், ப்ருதி2வீ த4ரித்ரீ விஶ்வஸ்ய ஸர்வஸ்ய தா4ரிணீ ; ஏதாநி ச ஶப்3த3ஸ்பர்ஶரூபரஸக3ந்தோ4த்தரோத்தரகு3ணாநி பூர்வபூர்வகு3ணஸஹிதாந்யேதஸ்மாதே3வ ஜாயந்தே ॥
सङ्क्षेपतः परविद्याविषयमक्षरं निर्विशेषं पुरुषं सत्यम् ‘दिव्यो ह्यमूर्तः’ (मु. उ. २ । १ । २) इत्यादिना मन्त्रेणोक्त्वा, पुनस्तदेव सविशेषं विस्तरेण वक्तव्यमिति प्रववृते ; सङ्क्षेपविस्तरोक्तो हि पदार्थः सुखाधिगम्यो भवति सूत्रभाष्योक्तिवदिति । यो हि प्रथमजात्प्राणाद्धिरण्यगर्भाज्जायतेऽण्डस्यान्तर्विराट् , स तत्त्वान्तरितत्त्वेन लक्ष्यमाणोऽप्येतस्मादेव पुरुषाज्जायत एतन्मयश्चेत्येतदर्थमाह, तं च विशिनष्टि —ஸங்க்ஷேபத꞉ பரவித்3யாவிஷயமக்ஷரம் நிர்விஶேஷம் புருஷம் ஸத்யம் ‘தி3வ்யோ ஹ்யமூர்த꞉’ (மு. உ. 2 । 1 । 2) இத்யாதி3நா மந்த்ரேணோக்த்வா, புநஸ்ததே3வ ஸவிஶேஷம் விஸ்தரேண வக்தவ்யமிதி ப்ரவவ்ருதே ; ஸங்க்ஷேபவிஸ்தரோக்தோ ஹி பதா3ர்த2꞉ ஸுகா2தி4க3ம்யோ ப4வதி ஸூத்ரபா4ஷ்யோக்திவதி3தி । யோ ஹி ப்ரத2மஜாத்ப்ராணாத்3தி4ரண்யக3ர்பா4ஜ்ஜாயதே(அ)ண்ட3ஸ்யாந்தர்விராட் , ஸ தத்த்வாந்தரிதத்த்வேந லக்ஷ்யமாணோ(அ)ப்யேதஸ்மாதே3வ புருஷாஜ்ஜாயத ஏதந்மயஶ்சேத்யேதத3ர்த2மாஹ, தம் ச விஶிநஷ்டி —
एतस्मात्-(ஏதஸ்மாத்) இந்த புருஷனிடம் இருந்தே நாமரூப பீஐ உபாதியாகக் கொண்ட பரம்பொருளிடமிருந்து அவித்யா விஷய விகாரமான நாமதேயமுடைய பொய்யான प्राणाः பிராணன் जायते உண்டாயிற்று. ‘‘வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்’’ என்னும் ‘‘அனிருதம்’’ என்றும் மற்ற சுருதிகளில் காட்டப்பட்டுள்ளது. அந்த பரம்பொருளுக்கு அவித்யா விஷயமாகிய பொய்யான பிராணனால் பிராணன் உடையதாக ஆகமுடியாது. எவ்வாறு எனில் புத்திரன் இல்லாதவன் சுவப்னத்தில் கண்ட புத்திரனால் புத்திரன் உடையவனாக ஆகமாட்டான்.
एवं இவ்வாறு मनः மனம், सर्वाणि इन्द्रियाणि எல்லா இந்திரியங்கள், விஷயங்கள் எல்லாம் இதிலிருந்தே जायन्ते உண்டாயிற்று. ஆகையால் அதற்கு நிரூபிக்கப்பட்ட அப்ராணாதியாய் இருப்பது சித்தமாகிறது என்பது பொருள். எவ்வாறு (பிராணாதிகள்) உத்பத்திக்குமுன் அசத்தாய் இருந்ததோ அவ்வாறே லயம் அடைந்த பின்பும் இருக்கும் என்று அறியவேண்டும். எவ்வாறு கரணங்கள் மனம், இந்திரியங்கள் உண்டாயிற்றோ அவ்வாறே சரீர விஷய காரணங்களான பூதங்கள் खम् ஆகாயம், वायुः (வாயு:) உள்ளும் வெளியிலும் வீசும் பேதமுடையது. ज्योतिः - அக்னி, आपः தண்ணீர், पृथिवी விச்வத்தை (உலகை) தாங்குவதும், எல்லாவற்றையும் தாங்குவதாகும். இந்த சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த முதலியவைகள் பூர்வ பூர்வகுணங்களுடன் கூடியதாய் உத்தரோத்தர குணங்களுடன் கிரமமாக இதிலிருந்தே உண்டாகின்றன.
பரவித்யா விஷயமாகிய அக்ஷரம், நிர்விசேஷம், புருஷம், திவ்யம், அம்ருதம் முதலியவைகளால் மந்திரத்தை சுருக்கமாக கூறி மறுபடியும் அதையே விசேஷமாகவும், விஸ்தாரமாகவும் கூற வேண்டும் என்று ஏற்படுகிறது. சுத்திரத்திற்கு பாஷ்யம் போல் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டதால் அல்லவா பதார்த்தமானது நன்றாக புரிந்து கொள்ளமுடியும் என்பதால் (மந்திரத்தால் விளக்கப்படுகிறது). எவன் ஒருவன் முதலாவதாக உண்டான பிராணனாகிய ஹிரண்யகர்பனிடம் இருந்து அண்டத்தினுள் ஊடுறுவி விராட் புருஷன் உண்டாகிறான். அவன் வேறுதத்துவங்களுடன் கூடியவனாகக் கூறப்பட்ட போதிலும் அவனும் இப்பரம புருஷனிடமிருந்தே உண்டாகிறான். அப்பரம புருஷனானவனுங்கூட என்பதனை விளக்க விழைகிறார் இம்மந்திரத்தின் வாயிலாக:-