अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

असौ वाव लोको गौतमाग्निस्तस्यादित्य एव समिद्रश्मयो धूमोऽहरर्चिश्चन्द्रमा अङ्गारा नक्षत्राणि विस्फुलिङ्गाः ॥ १ ॥அஸௌ வாவ லோகோ கௌ3தமாக்3நிஸ்தஸ்யாதி3த்ய ஏவ ஸமித்3ரஶ்மயோ தூ4மோ(அ)ஹரர்சிஶ்சந்த்3ரமா அங்கா3ரா நக்ஷத்ராணி விஸ்பு2லிங்கா3꞉ ॥ 1 ॥

தமிழ்ஹே கெளதம! த்யுலோகம் அக்னி என்பது பிரசித்தம். அதற்கு ஆதித்யன் சமித். கிரணங்கள் தூமம் (புகை), தினம், ஜ்வாலை, சந்திரன் அங்காரம் (தணல்), நக்ஷத்திரம் விஸ்புலிங்கங்கள் (தீப்பொறிகள்).
संस्कृतम्
தமிழ்
असौ वाव लोकोऽग्निः हे गौतम — यथाग्निहोत्राधिकरणमाहवनीय इह । तस्याग्नेर्द्युलोकाख्यस्य आदित्य एव समित् , तेन हि इद्धः असौ लोको दीप्यते, अतः समिन्धनात् समिदादित्यः रश्मयो धूमः, तदुत्थानात् ; समिधो हि धूम उत्तिष्ठति । अहरर्चिः प्रकाशसामान्यात् , आदित्यकार्यत्वाच्च । चन्द्रमा अङ्गाराः, अह्नः प्रशमेऽभिव्यक्तेः ; अर्चिषो हि प्रशमेऽङ्गारा अभिव्यज्यन्ते । नक्षत्राणि विस्फुलिङ्गाः, चन्द्रमसोऽवयवा इव विप्रकीर्णत्वसामान्यात् ॥அஸௌ வாவ லோகோ(அ)க்3நி꞉ ஹே கௌ3தம — யதா2க்3நிஹோத்ராதி4கரணமாஹவநீய இஹ । தஸ்யாக்3நேர்த்3யுலோகாக்2யஸ்ய ஆதி3த்ய ஏவ ஸமித் , தேந ஹி இத்3த4꞉ அஸௌ லோகோ தீ3ப்யதே, அத꞉ ஸமிந்த4நாத் ஸமிதா3தி3த்ய꞉ ரஶ்மயோ தூ4ம꞉, தது3த்தா2நாத் ; ஸமிதோ4 ஹி தூ4ம உத்திஷ்ட2தி । அஹரர்சி꞉ ப்ரகாஶஸாமாந்யாத் , ஆதி3த்யகார்யத்வாச்ச । சந்த்3ரமா அங்கா3ரா꞉, அஹ்ந꞉ ப்ரஶமே(அ)பி4வ்யக்தே꞉ ; அர்சிஷோ ஹி ப்ரஶமே(அ)ங்கா3ரா அபி4வ்யஜ்யந்தே । நக்ஷத்ராணி விஸ்பு2லிங்கா3꞉, சந்த்3ரமஸோ(அ)வயவா இவ விப்ரகீர்ணத்வஸாமாந்யாத் ॥
ஹே கெளதமரே! எவ்வாறு இந்த உலகத்தில் அக்னிஹோத்ர அதிகரணமாகிய (ஆஸ்ரயமாகிய) ஆஹவனீய அக்னியோ அவ்வாறு அந்த த்யுலோக அக்னியாகும். ஆகையால் த்யுலோகம் எனப்படும் அக்னிக்கு ஆதித்யன் சமித் ஆகும். அதனுடைய வெளிச்சத்தால் அந்த லோகம் பிரகாசிக்கிறது. ஆகையால் நன்றாக பிரகாசிப்பதால் ஆதித்யன் சமித். கதிர்கள் மேல் எழும்புவதால் புகையாகும். சமித்திலிருந்து அல்லவா புகை கிளம்புகிறது. பிரகாசமாக இருப்பதாலும், சூரியனுடைய காரியமாய் இருப்பதாலும் பகல் ஜ்வாலையாகும். பகல் மறையும்பொழுது சந்திரன் தோன்றுவதால் தணல் ஆகும். ஏன்எனில் கதிர்கள் சாந்தமானபின் தணல் வெளிப்படுகிறது. சந்திரனுக்கு அவயம் போல் நக்ஷத்திரங்கள் சிதறி இருப்பதால் சமானமாக இருப்பதால் நக்ஷத்திரங்கள் தீப்பொறிகள் ஆகும்.