मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुतेः सोमो राजा सम्भवति ॥ २ ॥தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுதே꞉ ஸோமோ ராஜா ஸம்ப4வதி ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த (த்யுலோகரூப) அக்னியில் தேவகணங்கள் சிரத்தையாக ஹவனம் செய்கின்றனர். இந்த ஆஹுதியினால் சோமராஜா உத்பத்தி ஆகிறார்.
संस्कृतम्
தமிழ்
तस्मिन्नेतस्मिन् यथोक्तलक्षणेऽग्नौ देवा यजमानप्राणा अग्न्यादिरूपा अधिदैवतम् । श्रद्धाम् अग्निहोत्राहुतिपरिणामावस्थारूपाः सूक्ष्मा आपः श्रद्धाभाविताः श्रद्धा उच्यन्ते, ‘पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्ति’ (छा. उ. ५ । ३ । ३) इत्यपां होम्यतया प्रश्ने श्रुतत्वात् ; ‘श्रद्धा वा आपः श्रद्धामेवारभ्य प्रणीय प्रचरन्ति’ (तै. ब्रा. ३ । २ । ४ । २८) इति च विज्ञायते । तां श्रद्धाम् अब्रूपां जुह्वति ;தஸ்மிந்நேதஸ்மிந் யதோ2க்தலக்ஷணே(அ)க்3நௌ தே3வா யஜமாநப்ராணா அக்3ந்யாதி3ரூபா அதி4தை3வதம் । ஶ்ரத்3தா4ம் அக்3நிஹோத்ராஹுதிபரிணாமாவஸ்தா2ரூபா꞉ ஸூக்ஷ்மா ஆப꞉ ஶ்ரத்3தா4பா4விதா꞉ ஶ்ரத்3தா4 உச்யந்தே, ‘பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தி’ (சா2. உ. 5 । 3 । 3) இத்யபாம் ஹோம்யதயா ப்ரஶ்நே ஶ்ருதத்வாத் ; ‘ஶ்ரத்3தா4 வா ஆப꞉ ஶ்ரத்3தா4மேவாரப்4ய ப்ரணீய ப்ரசரந்தி’ (தை. ப்3ரா. 3 । 2 । 4 । 28) இதி ச விஜ்ஞாயதே । தாம் ஶ்ரத்3தா4ம் அப்3ரூபாம் ஜுஹ்வதி ;
அந்த இந்த கூறப்பட்ட லக்ஷணங்களை உடைய அக்னியில் தேவதைகள் (அதிதெய்வங்கள்) அதாவது யஜமான பிராணன்களான அக்னி முதலிய ரூபங்களான அதிதேவதைகள் சிரத்தையுடன் அக்னிஹோத்திர ஆகுதியின் பரிணாமா அவஸ்தா ரூபங்களான சூக்ஷ்மமான ஜலம் ஆகியவைகளை, சிரத்தையாக பாவிப்பதால் சிரத்தை என்று கூறப்படுகின்றன. ஐந்தாவது (पम्याम्) (பஞ்சம்யாம்) ஆஹுதி புருஷன் என்று கூறப்படுகின்றன என்பதால் ஜலத்தை ஹோமம் செய்வதாக என்று அந்தக் கேள்வியால் (பிரசன்னத்தால்) கேட்டிருக்கின்றோம். “श्रद्धा वा आपः, श्रद्धामेवारभ्य प्रणीय प्रचरन्ति” (சிரத்தா வா ஆப: சிரத்தாமேவாரப்ய ப்ரணீய ப்ரச்சரந்தி) என்று அறிகிறோம். அந்த ஜல ரூபமான சிரத்தையை ஹவனம் செய்கின்றனர்அந்த இந்த கூறப்பட்ட லக்ஷணங்களை உடைய அக்னியில் தேவதைகள் (அதிதெய்வங்கள்) அதாவது யஜமான பிராணன்களான அக்னி முதலிய ரூபங்களான அதிதேவதைகள் சிரத்தையுடன் அக்னிஹோத்திர ஆகுதியின் பரிணாமா அவஸ்தா ரூபங்களான சூக்ஷ்மமான ஜலம் ஆகியவைகளை, சிரத்தையாக பாவிப்பதால் சிரத்தை என்று கூறப்படுகின்றன. ஐந்தாவது (பம்யாம்) (பஞ்சம்யாம்) ஆஹுதி புருஷன் என்று கூறப்படுகின்றன என்பதால் ஜலத்தை ஹோமம் செய்வதாக என்று அந்தக் கேள்வியால் (பிரசன்னத்தால்) கேட்டிருக்கின்றோம். “ஶ்ரத்3தா4 வா ஆப꞉, ஶ்ரத்3தா4மேவாரப்4ய ப்ரணீய ப்ரசரந்தி” (சிரத்தா வா ஆப: சிரத்தாமேவாரப்ய ப்ரணீய ப்ரச்சரந்தி) என்று அறிகிறோம். அந்த ஜல ரூபமான சிரத்தையை ஹவனம் செய்கின்றனர்
तस्या आहुतेः सोमो राजा अपां श्रद्धाशब्दवाच्यानां द्युलोकाग्रौ हुतानां परिणामः सोमो राजा सम्भवति — यथा ऋग्वेदादिपुष्परसा ऋगादिमधुकरोपनीतास्ते आदित्ये यशआदिकार्यं रोहितादिरूपलक्षणमारभन्ते इत्युक्तम् — तथेमा अग्निहोत्राहुतिसमवायिन्यः सूक्ष्माः श्रद्धाशब्दवाच्या आपः द्युलोकमनुप्रविश्य चान्द्रं कार्यमारभन्ते फलरूपमग्निहोत्राहुत्योः ।தஸ்யா ஆஹுதே꞉ ஸோமோ ராஜா அபாம் ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யாநாம் த்3யுலோகாக்3ரௌ ஹுதாநாம் பரிணாம꞉ ஸோமோ ராஜா ஸம்ப4வதி — யதா2 ருக்3வேதா3தி3புஷ்பரஸா ருகா3தி3மது4கரோபநீதாஸ்தே ஆதி3த்யே யஶஆதி3கார்யம் ரோஹிதாதி3ரூபலக்ஷணமாரப4ந்தே இத்யுக்தம் — ததே2மா அக்3நிஹோத்ராஹுதிஸமவாயிந்ய꞉ ஸூக்ஷ்மா꞉ ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யா ஆப꞉ த்3யுலோகமநுப்ரவிஶ்ய சாந்த்3ரம் கார்யமாரப4ந்தே ப2லரூபமக்3நிஹோத்ராஹுத்யோ꞉ ।
यजमानाश्च तत्कर्तार आहुतिमया आहुतिभावना भाविता आहुतिरूपेण कर्मणा आकृष्टाः श्रद्धाप्समवायिनो द्युलोकमनुप्रविशय सोमभूता भवन्ति । तदर्थं हि तैरग्निहोत्रं हुतम् । अत्र तु आहुतिपरिणाम एव पञ्चाग्निसम्बन्धक्रमेण प्राधान्येन विवक्षित उपासनार्थं न यजमानानां गतिः । तां त्वविदुषां धूमादिक्रमेणोत्तरत्र वक्ष्यति, विदुषां च उत्तरा विद्याकृताम् ॥யஜமாநாஶ்ச தத்கர்தார ஆஹுதிமயா ஆஹுதிபா4வநா பா4விதா ஆஹுதிரூபேண கர்மணா ஆக்ருஷ்டா꞉ ஶ்ரத்3தா4ப்ஸமவாயிநோ த்3யுலோகமநுப்ரவிஶய ஸோமபூ4தா ப4வந்தி । தத3ர்த2ம் ஹி தைரக்3நிஹோத்ரம் ஹுதம் । அத்ர து ஆஹுதிபரிணாம ஏவ பஞ்சாக்3நிஸம்ப3ந்த4க்ரமேண ப்ராதா4ந்யேந விவக்ஷித உபாஸநார்த2ம் ந யஜமாநாநாம் க3தி꞉ । தாம் த்வவிது3ஷாம் தூ4மாதி3க்ரமேணோத்தரத்ர வக்ஷ்யதி, விது3ஷாம் ச உத்தரா வித்3யாக்ருதாம் ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த ஆஹுதியிலிருந்து ராஜாசோமம் அதாவது சிரத்தா சப்த வாச்சியமான ஜலத்தை த்யுலோக ரூபமான அக்னியில் ஹவனம் செய்தபின் அதன் பரிணாமரூப பிரகாசமுடைய சந்திரன் ஆகின்றது. எவ்வாறு ரிக்வேதம் முதலிய புஷ்பரசம் ரிக் முதலிய தேனீக்கள் எவ்வாறு சேகரிக்கின்றதோ அவ்வாறு ஆதித்தியனிடமுள்ள சிகப்பு முதலிய லக்ஷணங்களும் யசஸ் (புகழ்) முதலிய காரியங்களும் ஆரம்பம் ஆகிறது என்று கூறப்பட்டது. அவ்வாறு அக்னிஹோத்ரத்தின் ஆஹுதிகளுடன் சம்பந்தமுடைய சிரத்தா சப்தவாச்சியமான சூக்ஷ்ம ஜலம் த்யுலோகத்தில் பிரவேசித்து அக்னி ஹோத்திரத்தின் ஆஹுதிகளின் பலரூபமான சந்திரனுடைய சம்பந்தமான காரியம் ஆரம்பம் ஆகிறது.
அந்த ஹவனத்தை செய்யும் கர்த்தாவான எஜமானன் ஆஹுதிமயமான அதாவது ஆஹுதியை பாவித்து பாவிக்கப்பட்ட ஆஹுதிரூப கர்மத்தால் ஆகர்ஷிக்கப்பட்ட சிரத்தாரூப ஜலத்தால் பூர்ணமாகி த்யுலோகத்தில் பிரவேசித்து சந்திரரூபமாகின்றனர். ஏன்எனில் அதற்காகவே அக்னி ஹோத்திரம் செய்கின்றனர். ஆனால் இங்கு உபாசனையை பிரதானமாக பஞ்சாக்னி சம்பந்தத்தால் ஆஹுதிகளின் பரிணாமத்தை கூறுவதிலேயே விருப்பம். ஆதலால் இங்கு யஜமானனின் கதிக்கு கூறப்படவில்லை. அந்த அவித்வான்களுக்கு தூமாதி மார்க்கத்தையும், வித்யையினால் அடையப்பட்ட வித்வான்களுக்கு உத்திர மார்க்கத்தையும் இனி வர்ணிக்கப்படுகிறது.